அம்மாவே மிரண்டு போயிட்டாங்க | Rj Chandru Menaka Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 133

  • @Smartdhani
    @Smartdhani Год назад +13

    உங்கள் மகன் மிக சிறப்பாக நடித்துள்ளார்

  • @gaga3465
    @gaga3465 Год назад +14

    Son's face expression sooooo cute done😂😂😂 nice bro and sis 👌👌👌👍👍👍❤️❤️❤️

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +18

    நல்ல குடும்பம் அப்பா இப்படியே இருங்க எப்படியோ வைர குலுங்க சிரிக்க வைத்து விட்டீர்கள்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +16

    சந்துரு கவனம் மீண்டுமொரு சந்திரமுகி அதுவும் இலங்கையில் இருந்து உங்க வீட்டுக்குள்ளே ஆரம்பம்

  • @Tksham18092
    @Tksham18092 Год назад +3

    சந்துரு ஆசைப்பட்டு கேக்கலைன்னாலும் சந்துருவுக்கு புட்டும் சாம்பலும் தான். இன்றைக்கு எங்கட வீட்டிலும் புட்டும் சம்பலு ம் தான் .ஏன் சந்துரு
    சூப்பரா தானே இருக்கும்.

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 Год назад +3

    சபாபதி படத்தில் இந்த நகைச்சுவைக்காட்சி இருக்கிறது.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +15

    பாவம் அக்கா காலையில் எழுந்ததில் இருந்து 24 மணி நேரம் அப்ப எழுந்ததிலிருந்து என்று சொன்னா அப்ப எப்படி அக்கா தூங்கினீங்க
    😂😂😂

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад +4

    No: N/3, Nawagampura2, wellampittiya colombo- 14. இந்த விலாசத்தில் இருக்காங்க

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Год назад +3

    Super 😂 sirippu adakkave mudiyilaye Swamiee😂😂😂
    From
    Kerala ❤

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +7

    அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கே

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Год назад +3

    Best couple in the world

  • @Noname-d3d5d
    @Noname-d3d5d Год назад +6

    இதெல்லாம் பாக்குற நாங்க லூசா இல்ல நீங்க லூசா ஒன்னுமே புரியல

  • @spcspc2447
    @spcspc2447 Год назад +2

    மீசை வளர்க்கலாமே அண்ணா

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 месяца назад

    RJ . Chandru Maneka comedy video 📷📸, very nice 👍🙂, from France kannan.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +5

    😁குடும்பமே ஏர்வாடிக்கு விசா எடுக்கணும் போலிருக்கு 😂

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +9

    Good அறிவுள்ள பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் பணம் கொடுத்தால் பணத்தை மாற்றி வைத்து விடக்கூடாது அந்தந்த பணத்துக்கு அந்தந்த பொருட்கள் 😂😂😂

  • @bamashankar4890
    @bamashankar4890 Год назад +3

    Sooperb 👌 comedy 😂😂😂😅😅😅😅

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 Год назад +1

    SUPER 👌 AND EXCELLENT ❤ AND CUTE 😍 ❤ WISHES TO YOUR TEAM DAD,👏🌹MOM👏🌹,SON🌹👏

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +5

    Supr 😅 semma fun😂😂

  • @muniappansurya5091
    @muniappansurya5091 Год назад +4

    😁அந்த வலப்புறம் உள்ள ஜன்னல் கதவை திறந்து விட்டால், அடுப்பு வெப்பம் வெளியேறி வீடு குளிர்ச்சியாக இருக்கும் மேனகா 🌹

  • @brambram5912
    @brambram5912 Год назад +5

    Phone னும் கையுமாக இருக்கிறீங்க என்று கோபப்படாதயும் மேனு இந்த phoneதான் உங்களுக்கு உணவளிக்கிறது.

    • @jenysam-bh5dt
      @jenysam-bh5dt 2 месяца назад

      ம்ம் உண்மையும் கூட

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад +2

    இலங்கையில்தான் இருக்காங்க

  • @WORLD.VIEW.IS.SWEET25
    @WORLD.VIEW.IS.SWEET25 Год назад +2

    அண்ணா , நான் இலங்கை , VIDEO SUPER 👌 👍🏻 😍 🥰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NICE , நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂அண்ணா , நான் புத்தளம் , VIDEO SUPER 👌 👍🏻 😍 🥰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NICE. ♥️ 😂😂😂😂😂😂😂 VERY FUNNY 😁 😂 COMEDY

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад +4

    நாங்களும் குழம்பிட்டோம்.

  • @fazlicious
    @fazlicious Год назад +4

    Couldn't stop laughing 😂😂

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +2

    ❤❤😂😂super a Iruku Bro And Sister

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад +2

    மனைவி மகன் இலங்கை வந்து இருக்காங்க

  • @Galatta_Fun
    @Galatta_Fun Год назад

    Old tamil movie parpathu pol ullathu but very nice family joke

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Год назад

    அப்பாவும் மகனும் ஒரே மாதிரி தான் இருக்கிரார்கள் ப

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +2

    கொஞ்ஞம் காமெடி வந்திருக்கலாம்😊

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +2

    சரியான காமெடி

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 12 дней назад

    Super 🥰🥰🥰😃😃😃😃

  • @laliadventure7953
    @laliadventure7953 Месяц назад

    Son's face editting is very good ❤

  • @why_could_abhi
    @why_could_abhi Год назад

    Menaka sis chandru bro almost ella videos laum mobile vachite irukar avaruku nenga work ethum kudukatillaya

  • @Hari392
    @Hari392 Год назад +3

    Super

  • @havefun4686
    @havefun4686 9 дней назад

    சந்துரு ஏற்கெனவே சமைச்சதை நீங்க கிண்டிக்கிட்டு இருக்கிற மாதிரி தெரியுது

  • @Europe_Deepa_vlog
    @Europe_Deepa_vlog Год назад +12

    The best family for jokes 😊

  • @snehaajay6434
    @snehaajay6434 Год назад +1

    Vera leval

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 Год назад +1

    Supet nice😂😂😂

  • @saralhenry416
    @saralhenry416 Год назад +1

    Omg Really too funny👌👌👌😂🤣😅😄😃

  • @jaffnathursan
    @jaffnathursan Год назад +1

    Super 👌 Anna

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +1

    மிகவும் அருமை சிரிப்பை அடக்க முடியவில்லை நன்றி வாழ்க வளமுடன்

  • @jayaseelan9163
    @jayaseelan9163 3 месяца назад

    குழம்பையே ஒழுங்கா கலக்க தெரியல்ல.இதுல 24 மணிநேரமும் சமையலாம்😮

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад +1

    Super 👍👍

  • @virjeeva
    @virjeeva 5 месяцев назад

    மகன் கேரக்டர் உண்மையிலேயே அவர் மகன் தானா ? இல்லை அவரே நடித்து கிராப்பிக்ஸ் செய்யப்பட்டதா என குழப்பமாகி விட்டது. அவர் மகன் அப்படியே அவரை போன்ற தோற்றம் .
    வாழ்த்துக்கள்.

  • @seelanseelan-rf1je
    @seelanseelan-rf1je Год назад +1

    Supper anna

  • @sundrammm2663
    @sundrammm2663 5 месяцев назад

    மேடம்.சமையல்செய்யு ரங்கலா என்னாச்சி சந்துரு நல்லா நேரம்வந்தாச்சு

  • @vellapandi5989
    @vellapandi5989 Год назад

    சூப்பர்

  • @faizaljahn4923
    @faizaljahn4923 Год назад

    Chandru become more than wise than menaka hahaha 😂😂😂😂

  • @keshavikeshavi5812
    @keshavikeshavi5812 Год назад

    Iyo akka kulempittangaleee😅

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    wellampittiya colombo- 14. இந்த விலாசத்தில் இருககாங்க

  • @mohanrajalaxmi7899
    @mohanrajalaxmi7899 Год назад +1

    Super akka

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Год назад +3

    இது போன்று ஒரு சம்பவம் பழைய தமிழ் சினிமாவில் வரும். அதையும் நினைத்து சிரித்தேன்

  • @BMathi-d3d
    @BMathi-d3d Год назад +1

    Neengal kuzhanthaiyai kuupidumvitam roumba azhagaairukku video super🎉 naan ungaloda periya fannaagum. neengal Tamil nadukku vanthaal kurippaga Trichykkuvanthaal engal veetikku varavum. anbodu azhaikkiroum

  • @ashar6854
    @ashar6854 Год назад

    Really😂😂😂

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Год назад

    இதற்குத்தான் பொருளாதாரம் படிக்கனும்னு சொல்றது....

  • @vijithamaheswaran4568
    @vijithamaheswaran4568 Год назад +8

    நல்ல காமெடி தான் வாழ்க வளமுடன் 😂😂❤

    • @muralidharanc5769
      @muralidharanc5769 Год назад +1

      நல்ல காமெடி தான், எப்படி வாழ்க வளமுடன், மனசாட்சி இருக்குங்களா?

  • @IrshadAhamed-fw2wy
    @IrshadAhamed-fw2wy Год назад +2

    hi akka anna

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    உங்கள பார்கனும் என் மனைவி மகன் இலங்கை வந்தாச்சி

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 Год назад

    ஏன் சந்துரு நீங்களும் இப்படி ஆகிட்டீங்க

  • @jayakumari4258
    @jayakumari4258 6 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dylan-8889
    @dylan-8889 9 дней назад

    சந்துரு... ஏன் யாழ்ப்பாண மானத்தை வாங்கிறீங்க...

  • @RameshD-f1p
    @RameshD-f1p Год назад

    😂😂😂❤❤❤🎉🎉🎉🎉😂😂

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Год назад

    சமைக்கும் போது தலைமுடி யை கட்டிக்கொண்டு செய்யுங்கள்,

  • @janaj573
    @janaj573 Год назад +3

    😂😂 daily comedy video please ☝🏼😂 action and reaction 👌🏼 😂

    • @nagendrababubabu8959
      @nagendrababubabu8959 Год назад +1

      🎉😮😮🎉😮🎉😮😮😮😮😮🎉😮😮🎉😮🎉😮🎉

  • @clicksnchips9882
    @clicksnchips9882 Год назад +1

    Nice 😂

  • @fareetha2330
    @fareetha2330 Год назад

    உங்க பையன தெரியும் இந்த பையன் அசலா அண்ணா மாதிரியே இருக்கா இந்த உருவாக்கம் தான் யோசிக்க வைக்கிறது

  • @WORLD.VIEW.IS.SWEET25
    @WORLD.VIEW.IS.SWEET25 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤THANKS 😊 I'M VERY HAPPY 😊 😃 😀 😄

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Год назад +1

    😂😂😂😂😊😊😊❤❤

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 Год назад

    Just queit ,ok she up side mood,holding big spoon,if you open your mouth big probelem you face ok🤭🤗🤧

  • @NeloPretty
    @NeloPretty Год назад

    ❤❤❤

  • @KajeepanpavishaPavisha
    @KajeepanpavishaPavisha 4 месяца назад

    Srilankava

  • @marimuthus1237
    @marimuthus1237 Год назад

    Nalla are arivali.kodupamn

  • @SaranyaKumar-yx3wg
    @SaranyaKumar-yx3wg Год назад +1

    😅😅😅😅😅😅😅

  • @jobicangan9716
    @jobicangan9716 9 месяцев назад

    APPADIA APPA THAN.

  • @thasoorhamza3877
    @thasoorhamza3877 Год назад

    😂😂😂😂❤❤❤❤❤

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад

    1st..son..?venu..lkute

  • @PriyaPriya-gg4bn
    @PriyaPriya-gg4bn Год назад

    😍 you

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    எப்படி உங்கள நேரில் காண

  • @WORLD.VIEW.IS.SWEET25
    @WORLD.VIEW.IS.SWEET25 Год назад +1

    Please anna your city colombo or jaffna 😅😅

  • @jameswalter6465
    @jameswalter6465 Год назад

    Hmmmmm hmmmm chandramuhiyaa maarura menahaava paar

  • @EmbererKingdom
    @EmbererKingdom Год назад

    😂😂😂😂😂😂😂 appa paiyan super 😂😂😂

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    மழை அதிகம்

  • @raamaraajanGurusamy-up5tw
    @raamaraajanGurusamy-up5tw Год назад +4

    ரசித்தேன்...

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад

    👍👍👍👍👏👏👏👏

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 9 месяцев назад

    எல்லாமே டூப்

  • @MohamedHalideen-r5b
    @MohamedHalideen-r5b 9 месяцев назад

    Kulappamilladaa. Thambi. Ammaveaa. Off. Aahitta

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад

    நல்ல அருமையான அறிவு சுத்தமாக இல்லாத குகும்பம் . S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post ceylon colony b.

  • @wigineswaranthamilvaanan
    @wigineswaranthamilvaanan Год назад

    தலை முடி சாப்பாடுக்குள் விழப்போகுது

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..🌲🙏🙏🙏🤝🤝🤝💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌾

  • @umapandian4809
    @umapandian4809 Год назад +12

    என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது.

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    உங்க பார்கனும்

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Год назад

    🙏👌👌😄😄🙏

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    உங்கள எப்படி தொடர்புகொள்ள

  • @ChacajoChacajo
    @ChacajoChacajo Месяц назад

    I think, cannot write anything on the note ??

  • @rathymarkandu191
    @rathymarkandu191 Год назад

    குடும்பமே குழப்பமா?நம்பவே முடியலை

  • @ThennarasuR
    @ThennarasuR Год назад

    Siripe Varalye

  • @lakshmidevi169
    @lakshmidevi169 5 месяцев назад

    நாங்க ரெண்டு மணி நேரத்துல எதுவா இருந்தாலும் சமச்சிடுவோம் உங்கள்க்கு 24 மணி நேரமா

  • @vmrcabs6785
    @vmrcabs6785 Год назад

    pls பதில் சொல்லுங்க

  • @santhisingaravelu4153
    @santhisingaravelu4153 Год назад

    Somehow I respect u both for not show ur child face …