6 ANIMALS THAT INDICATE BLESSING IN DREAMS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- The Anointing Water - For Orders
WhatsApp - 8428420087 / Or click the link in the Description
surveyheart.co...
For Membership click the link Below👇
/ @pastordinesh
FOR PRAYERS - 842 842 0086 / 842 842 0087
=========================================
FOR SPECIAL OFFERINGS & CHURCH LAND DONATIONS:
FOR LOCAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: JESUS IS ALIVE CHURCH
A/C No: 50100719553561
Bank Name: HDFC
Branch: MANNIVAKKAM, CHENNAI
IFSC Code: HDFC0005050
For Offerings CLICK BELOW
upi://pay?pa=BHARATPE09909392797@yesbankltd&pn=DINESH
Gpay/PhonePe: 9962212995
FOR INTERNATIONAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: DineshKrishnan G
Account No: 18691610030991
Bank: HDFC
IFSC: HDFC0001869
Branch: DLF-RAMAPURAM
To Subscribe
www.youtube.co....
=========================================
Jesus Is Alive Church Location
goo.gl/maps/ck...
=========================================
Now You Can Also Follow us on Social Media!!
1.RUclips - / @pastordinesh
2.Facebook - www.facebook.c...
3.Instagram - ...
4.WHATSAPP CHANNEL - whatsapp.com/c...
5.Sharechat - sharechat.com/....
=========================================
Sunday Service (English and Tamil)
Time: 8:30-10:30Am
Venue: No: 2/A, Anbu Street, David Nagar, Padappai, Tamil Nadu 601301.
=========================================
Healing & Deliverance Special Prayer
Every Wednesday
Time: 10:00Am - 1:00Pm
=======================
#tamilchristianmedia #churchservice #tamilchristiannetwork #tamilsong #tamilshorts #tamilstatus #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianonline #tamilchristiansongs #healing #deliverancemessage #holyspirit #love #dream #heaven #tamilsongs #revival #revivalprayer #revivalfire #tamilnadu #chennai #biblestudy #bibleverse#sundayservice#prophecy
நான் அடிக்கடி மீன்கள் பற்றிய கனவுகள் காண்கிறேன்.அது போல யானை காண்கிறேன்.அது போல ஜெபிக்கும் போது கழுகு பறப்பது போல காண்பேன்.ஆனால் அது அர்த்தம் தெரியாமல் இருந்தேன்.இப்போழுது புரிந்தது.. நன்றி.கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக...
Pplllp lo
L
L
Snake🐍 come meaning
Braise the lord brother
நான் தூண்டில் போட்டு மீன்பிடிக்க தண்ணீரில் தூண்டில் போடுகிறேன் நீர் வற்றி போய் சேறுடன் கலந்து நீர் குருகி இருக்கு பிறகு நான் என் கைகளால் 2 கெண்டை மீன்களை பிடித்துவிட்டேன் மூன்றாவதாக ஒரு மீன்பிடிக்க முயற்சி செய்யும் போது அந்த மீன் தப்பு ஓடுது அந்த பக்கமாக வந்த ஒரு நபர் அதை பிடித்து என்னிடம் கொடுத்து இதையும் சேர்த்து சமைத்து சாப்பிடு என்று சொல்லி செல்கிறார்
இது போல நான் கனவு கண்டேன் Brother🙏
Pastor, really it's touched my heart... I got same dreams for calling God.
ஆல்லேலூயா பாஷ்டர் உங்களை மனதார பாராட்டுகிறேன்❤ இந்த வரங்களை பெட்ற்க்கொள்ள நிச்சயமா நீங்க கிறையம் கொடுத்துஇருப்பிங்க ஆனா வேதம் சொல்லுகிறது இலவசம்மாய் பெற்றிர்கள் இலவசம்மாய் கொடுங்கள் யென்று நீங்க அப்படி ஊழியம் செய்வதர்க்காக தேவனை மகிமை படுத்துகிறேன்❤❤❤❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை எனக்கு இந்த நிகழ்ச்சி மிக பிரயோஜனமாக ஆசிர்வாதமாக இருந்தது சில நாட்களுக்கு முன்பாக ரெண்டு சிங்கம் இரண்டு சிங்க குட்டிகள் இரண்டு மனிதர்கள் அவர்களோடு நானும் பேசுவது போல் சொப்பனம் கண்டேன் பாஸ்டர் நீங்க கொடுத்த இந்த விளக்கம் எனக்கு பிரயோஜனமாக இருந்தது மகிழ்ச்சியா இருக்கிறது கர்த்தர் கூட இருக்கிறார் என்பதற்கான உங்களுடைய விளக்கம் இந்த செய்தி கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக இயேசுவுக்கே மகிமை
I dreamed that a eagle was flying above my home. I was scared something wrong will happen but after Few days my husband's work problems got solved and he got a better job. Thanks to god
Praise God 🙌
In my dream I have seen many types of fish overflowing from the water tank and I am collecting it. Thank you pastor for the interpretation you have given.plz pray for us.
God bless you.
Bangalore
ஐயா கனவில் ஒரு முறை நான் வானதில் ஒரு அழகா கருப்பு வெள்ளை ஆட்டு குட்டி பார்த்தேன் அதே ஆட்டுக்குட்டி என் பக்கத்தில் வந்து நின்றது.எனக்கு அதற்கு பிறகு தான் கையின் பிரயசம் ஆசீர்வாதிக்க பட்டது.ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி ஐயா விளக்கம் தந்ததற்கு 🙏🙏
Praise the lord pastor.
நானும் என் மனைவியும் ஒரு பாரம்பரிய இந்து குடும்பத்திலிருந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள். என்னுடைய மனைவி உங்கள் செய்தியை அடிக்கடி கேட்பார்கள். நான் முக்கியமான தலைப்புகளில் வரும் உங்கள் செய்தியை கேட்பேன்.பல நாட்கள் எங்களுக்கு வந்த சில கனவுகளுக்கு பதில் கிடைத்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.அடிக்கடி என்னுடைய கனவில் தொடர்ந்து தேவையில்லாத சில கனவுகள் வரும்.உங்கள் செய்தியைக் கேட்டு அறிக்கை செய்து ஜெபம் செய்த போது அந்த கனவு எனக்கு வருவதில்லை.🙏
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய மனைவி ஒரு கனவு கண்டார்கள்.அந்த கனவில் எங்கள் சபையில் உள்ள உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேரிடம் நான் ஏதோ ஆலோசனை கொடுத்தப் போது அவர்கள் அதை சபையில் தவறாக சொன்னது நிமித்தம் சபையின் முன்பாக வைத்து என்னுடைய கையில் ஆணி அடித்தார்களாம்.அதை என் மனைவி கண்டு கதறி அழுதார்களாம்.இதற்கான விளக்கம் எங்களுக்கு தெரியவில்லை.
குறிப்பு: நாங்கள் எங்கள் சபை தரிசனத்தோடு இணைந்து பகுதி நேர ஊழியம் செய்து வருகிறோம்.அதில் சபையில் உள்ள சிலர் மூலம் பல போராட்டங்களையும் சந்தித்து வருகிறோம்.
[ ஒரு நாள் சபையில் ஒரு அர்ப்பணிப்பு ஜெபத்தில் என்னை ஒப்பு கொடுத்து ஜெபித்து கொண்டு இருந்தபோது ஆண்டவர் என் உள்ளத்தில் பேசிய வார்த்தை மத்:16-18
உன் மேல் என் சபையை கட்டுவேன்.
அதற்கு பின்னர் ஆண்டவர் பல இடங்களில் பல முறை இந்த வசனத்தை உறுதிப்படுத்தி கொண்டே இருக்கிறார்.]
God bless you
Thanks pastor the difference between chasing and seeing you have told
I dreamt about fish and elephant 3years back. Actually its happening in my life. Praise God. God has blessed us with our children ministry
Praise the Lord,paster ,,,,,It's true , I see in my dreams , fishes ,, goats ,,,Thanku bro
Praise the lord pastor im from Malaysia..i have dreamed alot of time catching big and small fishes using fishing rod multiple times...thank you for the interpretation...AMEN
ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏
சிங்கம் and யானை என்னை தேடி தேடி தூரத்துவது போல் கனவு வருகிறது
ஜெபம் செய்து வென்று இயேசப்பாவின் அதிகாரத்தாலும் அன்பாலும் அவற்றை அகற்றவும் ‼️🐑🩸✝️🕊🛐🛐🛐🛐🛐
Praise the Lord pastor 🙏 thank you Jesus 🙏
ரொம்ப நன்றி பாஸ்டர் ஆசீர்வாதமான விளக்கங்களை கேட்க கர்த்தர் கிருபை செய்தார் ஆவிக்குரிய ஜீவியத்தில் நாங்கள் இன்னும் அதிகமாக வளர வேண்டும் என்று சொல்லி எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆன்லைன் ❤
Seeing dreams like arranging or collecting firewoods...
Any vehicles like lory bus chasing us or going speed....
Always seeing some unknown people doing some Pooja....
அருமைபிரதர்🙌🙌👍
This message is a very useful pastor .God bless you.
It's very useful for me, pastor,
Thank very much pastor
Praise the lord amen hallelujah 🙏🙏🙏
Very useful. Thank you Pastor
ஆமென் ஆமென்
I got dream about lion sitting beside me or lying down at door way. The lion look calm. Thank u Pastor for your interpretation of dream. Very useful. God bless your ministry and your family.
Amen yesappa bless you pastor Pray
Thank you so much pastor very useful in. Tha ur clarification in. One by one dream,s and spirituval life thank you my Jesus God 🙏 thank you God 🙏
You're most welcome!
ஸ்தோத்திரம் பாஸ்டர் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தது.குழப்பமான சூழ்நிலையில் தேவன் பேசினார்.ஜெபிக்க முடியவில்லை, வேதம் வாசிக்க முடியவில்லை எனக்காக ஜெபியுங்கள் நன்றி.
Praise the lord
Praise the lord pastor
Praise the Lord Jesus Christ Amen hallelujah.. Glory to God.. From the past thirty years I had the Dreams... So many.. Always God speaks through the dreams... Thank you pastor for the wonderful interpretation ...with the biblical explaination... Thank you so much. 🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏
Wonderful!!
Kanavil attukutti meyivathu pol therinthavar arukil nirkirar paster etharkku artham sonnierkal Glory jesus Glory jesus 🙏🙏🙏🙏🙏
Recently I saw elephant standing beside me and I m watching it. That's all I remember pastor
Thankyou pastor Praise the lord Amen
Adikadi exam yeluthuremari kanevu varum,athu ethai kurikurathu, thank for your explanation
Amen Jesus THANK Paster for your beautiful message please Pester pray for my sisters and brothers family
Fish,dove,goat,kalugu, intha animals ellam en dreemla adi kadi pathuruken
amen...tq pastor for this wonderful explanation...
Amen thank you Jesus 🙏
Thank you pastor for your explanation. I saw many fishes in my dream and I didn't,t know the meaning of that.Now I realize
AmenAmen❤
Praise the lord pastor, i got many times fish harvesting dreams and tq for the interpretation
Amen Amen hallelujah, thank you pastor
Praise the lord pastor.l see a Dove in my dreams i am very happy because i am pregnant third baby waiting for boy.Thank u Jesus.
God bless you Pastor
Amen🙏
ஆமென் ❤
Praise the Lord.
My husband saw dream ot groundnut removed from agriculture land & flower of different colour of flowers & mother side one big elephants
Dead and falen on ground
Amen Amen Thank You Jesus Amen 🙏
Thank pastor very very I am blessed
ஆமென் அல்லேலூயா ❤
Amen
Amen amen amen amen 🖐️🖐️🖐️thanks God 🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென். பாஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர்ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் அபரிவிதமாக ஆசிர்வதிக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுகிறேன். என்ன சொப்பனத்திற்கு அர்த்தம் தெரியாமல் தவித்தேனோ... அந்த சொப்பனத்தைப் பற்றி ஆவியானவர் உங்கள் மூலமாக பேசிய திற்கு தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன். நான் ஏரி போன்ற இடத்தில் நிறைய மீன்களை என் கையால் பிடித்து கொண்டு வருவதை போன்ற கனவு காண்பேன் .ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இன்று உங்கள் செய்தியின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி பாஸ்டர்
Praise the Lord pastor. Thank you for your interpretation pastor
Amen praise the Lord Thankyou jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen Amen Amen Amen Amen Amen🙏🎉
Amen Alleluia Thanks 👍
Sthothiram Hallelujah Hallelujah
Oru punai (cat) yen kaluthu paguthiyil amarthu erunthathu athu yennai asaiyavidavillai. Ennaku munbaga hills erunthathu athil erunthu ennaku namai kidaikum yendru solli god praise panna arambithen adutha sec atharkul erunthu oru white 🕊 dove avalo alagana nalla healthy ana dove than settaigalai adithu ennai nokki vanthathu appo entha cat ennai vittu yelunthu ponathu. Dove yen face kitta migavum vegamaga nerungivanthathu nan vilithu vitten. Athu oru pleasant dream. Nan baptism edutha vodan pray pannen ennakula enna matram nadanthathu baptism mulam nan petra nanmai enna yendru kettapothu vantha dream. Ana today athukana artham kidaithathu. Thankyou pastor
Praise the lord 🙏🙏 thankyou brother enakku ethu romba preyochanama erukku God bless you
Praise the Lord pastor. Enakku kili koottukkula vaikkira maaduri kanavu vandaal. En mahan kili koodu kiliyoda vaikkira kanavu vandadu
Pastor praise the lord
Amen praise the lord paster God bless you 🙏🙏🙏
Praise the lord paster குட்டி கருப்பு ஆடு நிறைய வந்தது எனக்காக குடும்பத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் my name jesi tha
Praise God 🙏
praise The lord thank you
Àmen praise the lord
Thank you paster
Good information pastor
I saw a pond dirty... Suddenly all water dried up n clean water came n colourful fishes were in it... Tried to touch those fishes... Plz tell meaning pastor
I think it shows children ministry. Because I asked God school ministry I saw many colourfull fishes
Ⓣⓗⓐⓝⓚ ⓨⓞⓤ
Amen hallelujah
Thank you brother
Praise the🙏
Goodnews
ஆமேன் ஆமேன்
Praise God for this interpretation of dreams through you Pastor.. Every video of yours is a blessing to me..
Thank you for watching!
Amen hallelujah 🎉
Paster praise the lord
Wow great explanations pastor.Also same Holiy sprit teaching me.Thank you father Holiy sprit and Jesus.
அருமை ஐயா 🎉🎉🎉
Very useful Post
God bless you paster.❤
Praise the Lord pastor. என்னுடைய கனவில் நான் நன்றாக மேடையில் பேசினேன் ஏன்று ஒருவர் காரில் இருந்து இறங்கி வந்து எனக்கு five hundred ரூபாய் ஒன்று எனக்கு கொடூத்தார். இவர் யார் என்று அருகில் இருந்த நபரைப் பார்த்து கேட்டேன். அதற்கு அவர் இவர் தான் ஓனர் ஏன்றார். இதற்கு என்ன அஸ்தம்.
Amen hallelujah 🙏♥️
Glory to Jesus
Pastor எனக்கு கனவில் அடிக்கடி மாடு முட்டுவது போல நாய் குரைக்கிறது போலவும் கனவு வருகிறது பாஸ்டர் ..... Pray for me pastor
Pastor எனக்கு அடிக்கடி பாத்திரம் clean பண்றது போல dream வருது. Bath பண்றது போல dream வருது. என்ன அர்த்தம்
S.enakum vanthuruku spiritual life cleaning and fulfill
ஐயா என் கனவில் இன்று என்மேல் ஆட்டு குட்டி உட்காருவது போல கனவு வந்தது ❤
தேவாட்டுகுட்டியே ❤❤❤❤❤❤
Nandri Appa
பாஸ்டர் எண் கனவில் ஒருத்தர் கிட்ட ஆண்டவறை பத்தி சொள்ளிமுடிதவுடன் ஒரு வெல்லை புறா வந்து தொட்டு உடனே பறந்து போயிருச்ச
Jesus my strength
Prise the lord
மீனை சுத்தம் செய்வது போல் கனவு கண்டேன் பாஸ்டர்
Please live prayer pannugu pastor.praise the lord
In my dream and elephant bow before me and it lifted me with its trunk and made me sit on its back and it took me to a city
AMEN
Amen amen amen amen amen
Iya. Enga periyammavukku kanavu naan avangalukku puravai tharuvathu pola kanavu vanfhuchunu sonnanga. Athuku meaning sollunga iya.
எனக்கும் கனவு நீங்க சொல்ற மாறி வந்துச்சு... 3புறா வே ஒரே இடத்துல இருக்கு.. அதுல ஒரு புறா உயிர்க்கும் ஆபத்து இருக்கு... அந்த புறா கொஞ்ச நேரத்துல சாக போறத உணர்ந்த இன்னொரு புறா அதோட வாயில வெச்சு உயிர் கொடுக்குது... 3rd புறா பக்கத்துல நின்னு ரொம்ப கவலையா பாக்குது.... Na அந்த இடத்துல வந்து அந்த உயிர் க்கு போராடுறே புறா வே கைல எடுத்து டிரீட்மென்ட் பண்றேன்... But நானும் அழுகுறேன். காவலப்படுறேன்
Praise the lord pastor 🙏
நான் ஒரு சொப்பனம் கண்டேன் . காட்டுக்குள் ஒரு கிராமம் . அந்த காட்டுக்குள் நானும் என் மனைவியும் சிறிய வீட்டில் இருக்கிறோம் . ஒருவர் வந்து சொல்லுகிறார். நிங்கள் இந்த காட்டை விட்டு வெலிய போவதற்கு 40 கிலோமீட்டர் இருக்கிறது என்று சொன்னார். இதற்கு விளக்கத்தை தாக ? Pastor please.🙏