தமிழ் திரையுலகில் இஸ்லாமியர்களின் கதாபாத்திரங்களே அரிதிலும் அரிது என்று இருக்கும் நேரத்தில் தமிழ் இஸ்லாமிய வாழ்வியலை திரைப்படமாகவே தந்த இயக்குநர் மீரா கதிரவனுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்❤
வரும்...இது முதல் முயற்சி.... பட்ஜெட் செலவு இன்னும் அதிகமாக செய்தால் தத்ரூபமாக வர வைக்க முடியும்.... நீங்க ஏதாவது உதவி செய்ய முடியுமா....🤔 பட்ஜெட் 2 கோடி தான் ஆகும்.... ரஹ்மான் சார் கிட்ட பேசி பண்ணிட்டா போச்சு.... எப்பூடி வசதி 😅😅😅
90களில் காலையில், வானொலியில் 06:45 செய்திக்கு முன், ஒலிபரப்பப்படும் , பக்தி பாடல்களில் அய்யா வின் தீன்குல கண்ணு எனும் பாடல் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
மிக சிறப்பான பாடல். அற்புதமான வரிகள். இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். இசை முரசு அவர்களின் குரலைக் கேட்டு உள்ளம் சிலிர்த்தோம்.
குரல் ஒற்றுமை ஆராய்ச்சியின் முன்பு இந்த பாடல் கேட்டதும் சடடென்று நாகூர் ஹனிபா அய்யாவின் நினைவு நெஞ்சை தைக்கின்றது.. கண்ணீர் பேசுகிறது... ஒரு ஆகப்பெரும் ஆளுமையின் இழப்பு இப்போது புரிகிறது..
அருமையான படைப்பாக வரும் என்று நம்புகிறேன். படத்தின் பின்னணி இசை பொதுமக்களிடம் இப்படத்தை எடுத்து செல்ல முக்கிய பங்கு வகிக்கும், சாம்.c.s. அதனை சரியாக செய்ய வேண்டும், கஸ்தூரி ராஜா அவர்கள் இப்படத்திற்கு சரியான தேர்வு. தமிழ் பேசும் இஸ்லாமியரின் வாழ்க்கை முறையை இதுவரை எந்த தமிழ் படமும் பெரிதாக பிரதிபலித்தது இல்லை, படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நல்லூர் வாழ்வியலை அதன் அழகியல் மாறாமல் உருவாக்கி இருக்கும் 🎬தோழர். மீரா கதிரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🛐 படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்... இது போன்ற நல்ல திரை காவியத்தை வெளியிட முயற்சி செய்த சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💞🎬Habibi A Realistic and poetic Cinema🤔 from kadayanallur காரன் ✍️
ஹபீபி எனும் பெயரிலேயே சகோதரத்துவ ஈர்ப்பு உள்ளது., அழகிய வாழ்வியலை திரைப்படமாக்கிய இயக்குனர் மீரா கதிரவன், முஹம்மத் அமீன், நவயுக கவிஞர் யுகபாரதி, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் அனைவரும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இசை முரசின் காந்த குரலுக்கு நான் அடிமை அந்த நினைவுகளை மீட்டு கொண்டு வந்திருக்கும் "ஹபீபி "படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய சமரசம் பொறுப்பாசிரியருக்கும் வாழ்த்துகள்! "சோழா "புகழேந்தி
இசை முரசு இ எம் நாகூர் ஹனிபா அவர்களின் குரலை கேட்பதற்கு இனிமையாக உள்ளது படத்தின் காட்சிகள் எல்லாம் எனது கடந்த கால நினைவுகளை கண் முன்னால் கொண்டு சென்றது நன்றி இயக்குனர் மீரா கதிர் அவர்களே
இசை முரசின் சிம்ம குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி... அதுவும் கவிஞர் யுகபாரதியின் வரிகளில் கேட்பது மட்டற்ற மகிழ்ச்சி.. வாழ்த்துகள் ஹபீபி குழுவினருக்கு.
அருமை தொழில்நுட்ப கலைஞர்கள் உங்கள் உழைப்பு அருமை....யுவபாரதியின் பாடல் வரிகள் நாகூர் ஹனிபா எழுதும் வார்த்தைகள் போல் அமைந்தன வாழ்த்துக்கள், சாம் C.S சரியான கருவிகள் கொண்டு அழகிய படைப்பு வாழ்த்துக்கள், AI குழுவினர்கள் பாடல் கடைசி வரை நாகூர் ஹனிபா குரலை சரியாக பயன் படுத்தியுள்ளனர் வாழ்த்துக்கள் டீம்.
Thank you for the Moive Team of habeebi The Using AI of The legendary Nagore Hanifa Voice of Song after long time ❤❤ thank you Sam C.S + Production company and the whole team ❤❤
I extend my congratulations to Mr. V. S. Mohammed Ameen for this excellent effort to introduce our islamic values to Tamil cinema.The people of Kadayanallur have always been more progressive than the people of other Islamic towns.
இனிமேல் கண்டிப்பாக அனைத்து இஸ்லாமிய திருமணங்களில் இந்த பாடல் ஒலிக்கும் வகையில் அமைந்துள்ளது . ஏறத்தாழ இசை முரசின் குரல் அவர் தொனியில் கொண்டு வரப்பட்டுள்ளது . சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள் சகோதரரே .
பாடல் வரிகள் அருமை கவிஞர் இஸ்லாத்தை உள் வாங்கிக்கொண்டு எழுதிஉள்ளார்!! யுகபாரதிக்கு வாழ்த்துக்கள்!! இசையும் ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் அருமை!! இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!! ஆனாலும் தோற்றுப்போனது என்னது என்னவோ இசைமுரசின் ஆளுமை மிக்க குரலுக்கு முன்னால்தான் எத்தனை முயன்றாலும் ஹனிபா அவர்களின் குரலுக்கு முன்னால் தோற்றுத்தான் போவோம்!! என்றென்றும் நிலைத்திருக்கும் இசைமுசின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் இசைமுரசின் குரல்!!
மெஜஸ்டிக் வாய்ஸ் நாகூர் ஹனிபா Fans எல்லாம் Assembly ஆவுங்கலே... ☺️💚
Aakitoomla
ஆயாச்சு மக்கா
ingayuma
😂😂 yow nee enna inga
Yes Boss
தமிழ் திரையுலகில் இஸ்லாமியர்களின் கதாபாத்திரங்களே அரிதிலும் அரிது என்று இருக்கும் நேரத்தில் தமிழ் இஸ்லாமிய வாழ்வியலை திரைப்படமாகவே தந்த இயக்குநர் மீரா கதிரவனுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்❤
❤❤❤
Wellsaid bro....
செயற்கை நுண்ணறிவு தோற்ற இடம் EM ஹனிஃபா அவர்களின் குரலை கொண்டுவர முடியாதது ☺️
TAMIL UCHHARIPPU AVARUKKU NIGAR PAADA IYALAATHU
IRAIYANBU KUTHOOS PAADINA MAATHIRI IRUKKU
True
உண்மை
உண்மை 💯
நாகூர் ஹனிபா. எங்களின் அருமையான தாத்தாக்களில் ஒருவர். தெய்வக் குரலோன்.
❤❤❤
கடையநல்லூரின் 70 களின் யதார்த்த வாழ்க்கை 👍👍👍👍
Kadayanallur guys How many of you hear this
Me 💁
Ya bro
Me bro
Me😂 ayuliya
❤
90ல் கல்யாண மாப்பிள்ளை காரில் வரும்போது கலர் வாங்கிக் கொடுப்பாங்க அதை இப்போது நான் ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன்
Kadayanallur la iruthu yarlamla Vanthurukinga ...🙌
Vanga Annan ...
😂😂
கொஞ்சமும் ஹனீபா அவர்களின் voice வரல.
வரும்...இது முதல் முயற்சி.... பட்ஜெட் செலவு இன்னும் அதிகமாக செய்தால் தத்ரூபமாக வர வைக்க முடியும்.... நீங்க ஏதாவது உதவி செய்ய முடியுமா....🤔 பட்ஜெட் 2 கோடி தான் ஆகும்.... ரஹ்மான் சார் கிட்ட பேசி பண்ணிட்டா போச்சு.... எப்பூடி வசதி 😅😅😅
@bismigoldpolishbismigoldpo8826 🤣
@bismigoldpolishbismigoldpo8826 🤣
@@bismigoldpolishbismigoldpo8826😊
90களில் காலையில், வானொலியில் 06:45 செய்திக்கு முன், ஒலிபரப்பப்படும் , பக்தி பாடல்களில் அய்யா வின் தீன்குல கண்ணு எனும் பாடல் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
மிக சிறப்பான பாடல். அற்புதமான வரிகள். இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.
இசை முரசு அவர்களின் குரலைக் கேட்டு உள்ளம் சிலிர்த்தோம்.
கம்பீர குரலை மீண்டும் கேட்கச் செய்த படைப்பாளிகளுக்கு நன்றிகள் பல.....
குரல் ஒற்றுமை ஆராய்ச்சியின் முன்பு இந்த பாடல் கேட்டதும் சடடென்று நாகூர் ஹனிபா அய்யாவின் நினைவு நெஞ்சை தைக்கின்றது.. கண்ணீர் பேசுகிறது...
ஒரு ஆகப்பெரும் ஆளுமையின் இழப்பு இப்போது புரிகிறது..
Suberaa irukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ entha padam full movie podunga
Rumana😂
பாடல் மிக அருமையாக இருந்தது படம்
வெற்றி பெற
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤
யுகபாரதி அண்ணா..... அருமை ❤❤❤❤
அருமையான படைப்பாக வரும் என்று நம்புகிறேன். படத்தின் பின்னணி இசை பொதுமக்களிடம் இப்படத்தை எடுத்து செல்ல முக்கிய பங்கு வகிக்கும், சாம்.c.s. அதனை சரியாக செய்ய வேண்டும்,
கஸ்தூரி ராஜா அவர்கள் இப்படத்திற்கு சரியான தேர்வு. தமிழ் பேசும் இஸ்லாமியரின் வாழ்க்கை முறையை இதுவரை எந்த தமிழ் படமும் பெரிதாக பிரதிபலித்தது இல்லை, படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
Masha Allah... ❤❤❤நாகூர் E.M.ஹனீபா அவர்களின் குரலை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியை உள்ளது. ரொம்ப நன்றி உங்களுக்கு. I'm from Sri Lanka ❤
நல்லூர் வாழ்வியலை அதன் அழகியல் மாறாமல் உருவாக்கி இருக்கும் 🎬தோழர். மீரா கதிரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🛐 படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்... இது போன்ற நல்ல திரை காவியத்தை வெளியிட முயற்சி செய்த சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💞🎬Habibi A Realistic and poetic Cinema🤔 from kadayanallur காரன் ✍️
Melapalayam காரன் சார்பாக வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
🎉🎉🎉
ஹபீபி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்வின் அனைத்தும் அடங்கி விட்டது இந்த பாடலில்.
இறைவன் அண்ணாருக்கு சுவனத்தில் பிரகசிக்க seivanaga
ஹபீபி எனும் பெயரிலேயே சகோதரத்துவ ஈர்ப்பு உள்ளது., அழகிய வாழ்வியலை திரைப்படமாக்கிய இயக்குனர் மீரா கதிரவன், முஹம்மத் அமீன், நவயுக கவிஞர் யுகபாரதி, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் அனைவரும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
யுகபாரதி அண்ணா.. நீங்கள் இந்த யுகத்தின் bharathi
கண்ணும் நெஞ்சும் உருகி உருகி அல்லாஹுக்கு நன்றி சொல்ல வைக்கும் பாடல்
உண்மை யில் இந்த பாரதி இந்த யுகத்துக்கான பாரதியே
Masha Allah பாடல் மிகவும் அருமையாக உள்ளது
My home town beemapally from kerala🥰🥰🥰🥰nagoor haneefa❤❤❤❤
இசை முரசின் காந்த குரலுக்கு நான் அடிமை அந்த நினைவுகளை மீட்டு கொண்டு வந்திருக்கும் "ஹபீபி "படக்குழுவினர் அனைவருக்கும் மற்றும் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய சமரசம் பொறுப்பாசிரியருக்கும் வாழ்த்துகள்!
"சோழா "புகழேந்தி
ஹபீபி படக் குழுவினர்களுக்கு வாழ்த்துகள் 🤩🤩🤩
பிஸ்மி்லாஹிர் ரஹ்மான் அர் ரஹீம்...❤
கடையநல்லூர் ❤
Shooting kadayanallur layaa eduthaanga
@@birdscrazy1393yes
EM ஹனீபா அவர்களின் கம்பீரக்குரல் இல்லை
உணர்வுகளை மீட்டிப் பார்க்கும் பாடல் ❤ அருமை ❤️ இந்த திரைப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் ❤️
Thanks bro ❤
Hanifa is always Bliss ❤ Thanks for Habibi Team 🎉
What a wonderful voice.... original voice can't achieve by anything....
That's from his soul only
Hail Habeebi team. Beautiful song.
மிக மிக அருமை வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
Congratulations team ❤ Nagoor hanifa the legend.
In the Mesmerizing voice of Nagoor Hanifa our lost childhood recreated. Scenes are very Nostalgic
Congratulations! All the best for success
ஹனிபா அவர்களின் குரலை மீட்டெடுத்த AI இசையும் வரிகளும் அற்புதம்..காட்சியமைப்பும் மிக அருமை...இயக்குனர் மற்றும் திரைப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள்
ஆம்.மிகவும் மகிழ்ச்சி.
மிகச் சிறப்பான முயற்சி 🎉🎉🎉🎉
Eagerly waiting for the release... 😍
மாஷா அல்லாஹ்... நாகூர் ஹனிபா அவர்களின் AI குரல் மிகவும் அருமை❤...
இனி இந்த பாடல் தான் எல்லாம் கல்யாண வீடுகளிலும்,வீடியோக்களிலும்❤❤❤...
இசை முரசு இ எம் நாகூர் ஹனிபா அவர்களின் குரலை கேட்பதற்கு இனிமையாக உள்ளது படத்தின் காட்சிகள் எல்லாம் எனது கடந்த கால நினைவுகளை கண் முன்னால் கொண்டு சென்றது நன்றி இயக்குனர் மீரா கதிர் அவர்களே
Naagur hanifa-vai kanmunnal kondu vandhatharkku MD.Sam.CS kku romba periya nantry🙏... Idhai innum thodara vendum🙏
Very Happy listening to the greatest nostalgic voice❤❤❤
Nagoor hanifa voice still Goosebumps
Thank you Sam cs and director 👍🏻
மிகச் சிறப்பு! நாகூர் ஹனீஃபாவின் குரலை ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்ததற்கு வாழ்த்துகள்!
Nice to hear good job congratulations...
அருமையான படைப்பு.. கவிஞர் யுகபாரதி அவர்களின் சிறந்த வரிகள்... படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
இசை முரசின் சிம்ம குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி... அதுவும் கவிஞர் யுகபாரதியின் வரிகளில் கேட்பது மட்டற்ற மகிழ்ச்சி.. வாழ்த்துகள் ஹபீபி குழுவினருக்கு.
அருமை தொழில்நுட்ப கலைஞர்கள் உங்கள் உழைப்பு அருமை....யுவபாரதியின் பாடல் வரிகள் நாகூர் ஹனிபா எழுதும் வார்த்தைகள் போல் அமைந்தன வாழ்த்துக்கள், சாம் C.S சரியான கருவிகள் கொண்டு அழகிய படைப்பு வாழ்த்துக்கள், AI குழுவினர்கள் பாடல் கடைசி வரை நாகூர் ஹனிபா குரலை சரியாக பயன் படுத்தியுள்ளனர் வாழ்த்துக்கள் டீம்.
பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது.
படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
திரு யுக பாரதி அவர்களுக்கும் மறைந்த நம்முடைய திரு நாகூர் அனிபா அவர்களின் குரலை மீண்டும் ஒலிக்கச் செய்த ஹபிபி குழுவினருக்கு வாழ்த்துக்கள்💐🌹🙏🏻
Kadayanallur 🎉
வாழ்த்துக்கள் சிறப்பான பாடல்! இயக்குனர் மீரா அவர்களுக்கு நன்றிகள்! 🌷🌷🌷🙏🙏🙏
இனிமை!..அருமை!
Thank you for the Moive Team of habeebi The Using AI of The legendary Nagore Hanifa Voice of Song after long time ❤❤ thank you Sam C.S + Production company and the whole team ❤❤
அல்ஹம்துலில்லாஹ் மிகச்சிறப்பு.
வாழ்த்துக்கள்
Super .good work .
Congratulations to the team
I extend my congratulations to Mr. V. S. Mohammed Ameen for this excellent effort to introduce our islamic values to Tamil cinema.The people of Kadayanallur have always been more progressive than the people of other Islamic towns.
First time in Tamil Cinema portraying muslim's real life on screen - Kudos to Habibi Team
Nice song.. வாழ்த்துக்கள்
படம் வாகை சூட வாழ்த்துக்கள் ❤❤❤
இனிமேல் கண்டிப்பாக அனைத்து இஸ்லாமிய திருமணங்களில் இந்த பாடல் ஒலிக்கும் வகையில் அமைந்துள்ளது .
ஏறத்தாழ இசை முரசின் குரல் அவர் தொனியில் கொண்டு வரப்பட்டுள்ளது . சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள் சகோதரரே .
பாடல் வரிகள் அருமை
கவிஞர் இஸ்லாத்தை உள் வாங்கிக்கொண்டு எழுதிஉள்ளார்!! யுகபாரதிக்கு வாழ்த்துக்கள்!! இசையும் ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் அருமை!! இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!! ஆனாலும் தோற்றுப்போனது என்னது என்னவோ இசைமுரசின் ஆளுமை மிக்க குரலுக்கு முன்னால்தான் எத்தனை முயன்றாலும் ஹனிபா அவர்களின் குரலுக்கு
முன்னால் தோற்றுத்தான் போவோம்!! என்றென்றும் நிலைத்திருக்கும் இசைமுசின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் இசைமுரசின் குரல்!!
அன்பிற்கு உரிய உள்ளங்களின் ... வெளிப்பாடு
மனதிற்கு இதமான பாடல் நல்வாழ்த்துகள்
கம்பீரக் குரலை அதே கம்பீரக் குரலாகவே கேட்டதும் மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள்❤
நல்லதொரு முயற்சி.. மர்ஹூம் நாகூர் EM ஹனீபா
Great tribute. Looking forward for this film ❤
Super Congrats to whole team
Kadayanallur makkale!!
Assaemble here
தமிழ் முஸ்லிம் வாழ்வியல் பதிவு நாகூர் ஹனீபா அவர்களின் குரலின்றி முழுமையடையாது. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்..❤❤❤
Kadayanallur guys👍👍👍
திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🌹
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை... வல்லோனுக்கே புகழனைத்தும்...
நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்...
பாடல் கேட்டேன் விரைவில் படம் பார்க்க காத்திருக்கிறேன்....
மனதின் மகிழ்ச்சியை நெகிழ்ச்ச்சியை, உணர்வின் உள்ளே செல்லும் பாடல்.. ❤ 💚 💜
Ai voice from nagore em Hanifa hmm so.. nice after long time hearing..❤
அருமை யுக பாரதி வரிகள்
இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பு
வாழ்த்துக்கள் Bro... அருமையான பாடல்
Thank you very much ameen bro wonderful effort once again thank you Meera kathiravan sir
செம பாட்டு thanks யுக பாரதி மற்றும் sam Cs.
kandippaha anaivaridamum poi sera vendiya paadal... vallon nagore hanifa kural islamiya padalhalai madham kadanthu kekka veikkum 😍😍😍
MashaAllah, Fantastic Awesome❤
வாழ்த்துக்கள் சூப்பர் அருமை
Magestic voice....❤❤❤
❤❤ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Goosebumps 🔥🔥
I hope kadayanallur people will watch in theatre
Alwalys Ultimate Voiace😍😍😍😍
Goose bumps... his voice is our generations blessings.
Nice song.congratulations habeebi team
அருமை❤❤❤❤
Engalukum enngal Nagore makkalukkum perumaium adaiyalamum sertha Engal Endrum Nagore Hanifa 🥰🥰🥰
ஹபீபி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்....
Congratulations to the team 💐
Kadayanallur ♥️✨
Habibi 👌🏾❤️❤️❤️❤️