கோடிஸ்வரனின் செயல் பணத்தை அள்ளி செல்லும் மக்கள் | jaffna | money

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2024
  • #2024 #jaffnavlog #kovil #யாழ்ப்பாணம் #srilanka #tamil #money

Комментарии • 134

  • @nagasrijananipradeepraj6450
    @nagasrijananipradeepraj6450 Месяц назад +22

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே,
    உங்களின் மாண்பு மிகுந்த இந்த செயலைக்கண்டு வியக்கிறேன். உங்களை நேரில் காண வேண்டும் ஐயா….

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +8

    உண்மையாக இயலாதவர்களுக்கு ஐயா செய்யும் சேவை மகத்தானது

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Месяц назад +10

    "அன்புடையார் என்பும் உரியவை பிறர்க்கு!" 🙏💫

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Месяц назад +3

    அன்பே அண்ணா வாழ்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் நலம் பெற்று வாழ்க ❤🎉

  • @arunanthikandiah952
    @arunanthikandiah952 Месяц назад +5

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே,
    உங்களின் மாண்பு மிகுந்த இந்த செயலைக்கண்டு வியக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @buvathurairajah7091
    @buvathurairajah7091 Месяц назад +4

    ஐயா உங்கள் மாண்புமிகு உதவிக்கு முதல் கண நன்றிகள் பாராட்டுகள்
    ஆயினும் வீரம் கொண்ட தமிழ் மக்களே கையேந்த செய்து விட்டீர்களே ஐயா.
    மீண்டும் சொல்லுகின்றேன் சிரியா தொழிலுக்கு உதவி செய்யுங்கள் ஐயா, அவர்கள் தங்களைப் போல் இல்லாதவனுக்கும் உதவி செய்வார்கள்
    நன்றி உங்கள் போல் நல்ல உள்ளங்களுக்கு❤

  • @sankithasankitha3373
    @sankithasankitha3373 Месяц назад +2

    Anna enakku asmaeruku enakku uthave seevenkala

  • @KarthigKarthi-ln5ex
    @KarthigKarthi-ln5ex Месяц назад +2

    Iya en kanavan iraththu 3 matham enakku pen pilla onru ullathu 1 vasu en pillaya valkka uthavi seigka iya enakku 32 vayathu Nan Mannar iya

  • @Good-po6pm
    @Good-po6pm Месяц назад +1

    வள்ளலின் கையில் பலகோடி இருந்தால் எளியவர்க்கெல்லாம் முகம் மலரும் - அள்ளிக்கொடுக்கும் தியாகு ஐயா நீடூழி வாழ்க அன்னை துணை

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 Месяц назад +1

    வாழ்த்துக்கள் ஐயா!! எல்லோருக்கும் இந்த மனம் வராது!

  • @thileepanvelnayagam5801
    @thileepanvelnayagam5801 Месяц назад +2

    மனித உருவில் கடவுள் சுகத்தோடு நீண்ட ஆயுளோடும் வாளட்டும்🙏🏿

  • @shanthakumarponrasa4197
    @shanthakumarponrasa4197 Месяц назад +19

    இவர் செய்யும் உதவியை மதிக்கின்றேன் ஆனால் விளம்பரம் சொய்வதை அறவே வேறுக்கின்றேன்.

    • @redmanradnam3507
      @redmanradnam3507 Месяц назад +1

      வணக்கம். தம்பி. அய்யாவின்வுடைமுகவரியை. தறுவீர்கலா

    • @shanthakumarponrasa4197
      @shanthakumarponrasa4197 Месяц назад

      @@redmanradnam3507
      நாவலர் வீதி யாழ்ப்பாணம்
      TCT Food City செல்லவும்

    • @pionearsltd8282
      @pionearsltd8282 Месяц назад +2

      His advertising is not make him publicity ,his advertising to more people come and get help .

    • @rajmultiworks5193
      @rajmultiworks5193 Месяц назад

      விளம்பரம் செய்வோர் இந்த யூடியூப் சனல் நடத்துவோர்

    • @Thendralselva877
      @Thendralselva877 Месяц назад +2

      நீங்களும் செய்ய இது உதவும்

  • @devadev6468
    @devadev6468 Месяц назад +30

    ஐயா,இப்படி இலவசத்தை விட்டுட்டு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து அதில் வரும் வருமானத்தை ஊதியமாக கொடுக்கலாம்.அன்புடன் மட் கிழக்கிலிருந்து

  • @yarlthamilan123
    @yarlthamilan123 Месяц назад +5

    இவர் தான் மனிதன் 🎉🎉🎉

  • @SriLankaMattam
    @SriLankaMattam Месяц назад +7

    நானும் மாற்றுத்திறனாளிதான் ஆனா சொந்தக்கால்ல வாழ்றன் மத்தவங்களிட்ட கையேந்தினதில்லை

  • @SrilankaFood-gc5yq
    @SrilankaFood-gc5yq Месяц назад +5

    அற்புதமான மனிதர் வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @chandrabalanSajeevanan
    @chandrabalanSajeevanan Месяц назад +1

    உங்கள் உதவிக்கு நன்றி ஐயா.எங்கட ஊருக்கும் உதவி செய்ய முடியுமோ

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 15 дней назад

    Great sir

  • @arunakandasamy8868
    @arunakandasamy8868 Месяц назад

    வாழ்த்துகள் சகோதரரே

  • @yogarajayogar1358
    @yogarajayogar1358 Месяц назад +1

    🙏🌻🙏🌻🙏பல்லாண்டு வளமுடன் வாழ்க ஐயா 🙏🌻🙏🙏🙏🙏🌻நித்தம் இறைவன் துணை 🙏🌻🙏🌻🙏

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 Месяц назад

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @IyathuraiKirubakaran
    @IyathuraiKirubakaran Месяц назад

    Vanakkam🙏🙏🙏 unkalukkavendi thankalin valkai atpsniththavarkalukum inam kadu uthavuvenkal enrum nampukirom valththukkal nanri

  • @Iyarkai75
    @Iyarkai75 Месяц назад +9

    ஐயா நீங்கள் மனித உருவில் கடவுள் நீள்கள் நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் உங்கள் பணி தொடரட்டும்

  • @nadesanyogarajah522
    @nadesanyogarajah522 Месяц назад

    அய்யா வாழ்க வளமுடன். 🙏

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 15 дней назад

    I salute for service

  • @kavithakavi6083
    @kavithakavi6083 Месяц назад +1

    உங்கள் மனசு எல்லோருக்கும் இருந்தால் நம் நாட்டில் கஷ்டம் பட்னி பசி இருக்காது

  • @panchanathan6362
    @panchanathan6362 Месяц назад +1

    ஒரு சிறிய குடிசை கட்ட தங்கள் உதவியை நாடுகின்றேன்..

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 Месяц назад +1

    You have shown a good way other rich people to follow it & make wanted people happy.

  • @monk6567
    @monk6567 Месяц назад +1

    ஐயாவின் வாழ்க்கை வரலாறை முடிந்ததால் போடவும் 👍

  • @sivaligamraju9155
    @sivaligamraju9155 Месяц назад

    Iya neenga nalla erukkanum

  • @DaniDani-gs5jf
    @DaniDani-gs5jf Месяц назад +1

    Ayya ippudi koduththal silar emaatri than vankuvai
    Athanal muthiyor illathukkum anaathai illathukkum uthavu seiyunkal

  • @kmuruganmkk5186
    @kmuruganmkk5186 Месяц назад +1

    ஐயா வயிறு பசியைத் தீர்த்த கடவுள் நீங்கள் நாம் இறந்த பிறகு எதையும் கொண்டு போவது இல்லை நீங்கள் அன்பை சம்பாதித்து உள்ளிர்கள நான் எப்பவும் சொல்வது இருப்பவர்கள் இல்லாதவர்கள் உதவுகி மணம் வோண்டும் வாழ்க வளமுடன் ஐயா

  • @mohammadismath6352
    @mohammadismath6352 Месяц назад

    Sir ,vanakkam

  • @user-kp6wz3hz5o
    @user-kp6wz3hz5o Месяц назад +1

    அன்பு ஐயா...!! எனக்கும் உதவி செய்வீர்களா..? எனக்கு வசிப்பதற்கு வீடு இல்லை...

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Месяц назад

    God bless you ⛪🇨🇰🌹🌹

  • @bixbok4906
    @bixbok4906 Месяц назад +3

    இது என்ன கோவிலில் பொங்கல் கொடுத்த கணக்கில் பணத்தை கிள்ளி கிள்ளி கொடுத்து அவர்களை சோம்பேறியாகி .. இவர்களில் பலர் சமுர்த்தி காசு திட்டம் என பல வகை திட்டங்களில் பதிந்து உதவி தொகை பெறுபவராக கூட இருக்கலாம்.

  • @DhaniyaSri-yn1he
    @DhaniyaSri-yn1he 21 день назад

    Thanks 🙏🙏

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 Месяц назад

    இருப்பதை கொடுக்கும் போது எடுக்கும் சக்தி அதிகரிக்கும் இறைவனின் சன்னிதானத்தில் இருந்து. பணம் பணம் என்னும்போது மனம் குனம் என்ற சிந்தனை கடவுளுக்கு ஒப்பானது. வினை விதைத்தவன் வினையறுப்பான். அப்போ பணம் விதைத்தவன்......... நிச்சயமாக பணம் பெறுவான் வாழ்க வளர்க

  • @GaneshThamu
    @GaneshThamu Месяц назад +5

    மழைகொடுக்கும் கொடையும் இரண்டுமாதம் .வயல்கொடுக்கும் கொடையும் மூன்றுமாதம் பசுகொடுக்கும் கொடையும் நான்குமாதம் பார்தீபனாம் இந்த கர்ணனுக்கு நாளும் மாதம் தினம்கொடுத்து தேய்ந்து சிவந்தன இவர் திருக்கரமே.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 21 день назад +1

    ஐயாவின் தலையில் எல்லாரும் நல்லா காஞ்ச மிளகாயை அறைக்கிரார்கள்😂😂😂

  • @hansaka1757
    @hansaka1757 Месяц назад +3

    எனக்கு முடியும் என்றால் பெரிய உதவியா கிடைக்கும் ஒரு சின்ன வீடு கட்டி கொடுங்க குடில் வீடு சரி பிரச்சனை இல்லை.

  • @KuddikuddyKuddiuddy
    @KuddikuddyKuddiuddy Месяц назад

    Anna ekkalukkum vidu mutraka vidu statham final inkanukkum uthavi sejnukko pls

  • @S.vijyarathnam
    @S.vijyarathnam Месяц назад

    Ayya naan maskeliy moray estate valla dolid division la iruken engada oorila intha mathiri aakkal irukkanga mdincha avangalukum oru help pannunga ayya please

  • @ramakrishnanr7291
    @ramakrishnanr7291 Месяц назад

    OMYGOD YOURFOOD GREATEST FOOD

  • @mohomadnawfas
    @mohomadnawfas Месяц назад

    Anggalukum help panne mudiuma? Naan kurunagel

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o Месяц назад

    ❤❤❤❤❤❤😂😂😂😂 Thank you Aiya God bless you

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Месяц назад

    Om unmai than.tholi niruvangal niruvungal.agriculture mukiyam.

  • @igaming1845
    @igaming1845 29 дней назад

    இந்த
    ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது?

  • @mashankannan1181
    @mashankannan1181 Месяц назад

    🙏💯🤩

  • @user-vu9et9jb6w
    @user-vu9et9jb6w Месяц назад

    👍👍👍

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Месяц назад

    🙏🙏🙏

  • @chandrakanthy8157
    @chandrakanthy8157 Месяц назад +1

    Half me i am from ñawalapitiya kandy district

  • @pupalasekaramrajikka4664
    @pupalasekaramrajikka4664 Месяц назад

    எந்த இடத்தில் உதவியினை பெற்று கொள்ள முடியும்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Месяц назад +2

    எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைக்காது பகுதி பகுதியாக அழைத்து உதவி செய்வது உங்கள் பணியை இலகுவாகவும்.

  • @thivyantraveltech5477
    @thivyantraveltech5477 Месяц назад

    👍👍👍👍👍🙏

  • @NawaaRoshan
    @NawaaRoshan Месяц назад

    ❤❤❤❤❤

  • @mohammadismath6352
    @mohammadismath6352 Месяц назад

    Enda wife Colombo la hospital usuruku poraadii kondu nikkira egalku 5 injection venum ungala help panna mudi jaa injection 2 sary 1 sary help panna mudima sir😰

  • @kesavarthiniketheeswaran60
    @kesavarthiniketheeswaran60 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +2

    1:35 இந்த குள்ளன் உதவி பெறாத இடமே இல்லை போல் இருக்கு தனது ஊனத்தை காட்டி ஆனால் மனைவி பிள்ளை உண்டு ஐயா வச்சுவிட்டார் ஆப்பு,,..

  • @roshanbeevi8433
    @roshanbeevi8433 Месяц назад +1

    Bro my wife is a handicap he can't do anything my wife needs a electric wheelchair if u help me

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Месяц назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-dj1ux8iy8b
    @user-dj1ux8iy8b Месяц назад

    Enakkum uthaungal

  • @darshi4420
    @darshi4420 Месяц назад

    Anna. Enakku. Kanavar. Ella. Erukka. Oru. Olai.kudisai.kuda.ella.anna.enakku.oru.sinna.vidu.kaddi.thanka.anna.plz.nanum.pillaum.oru.anathaiya.erukkuram.

  • @prabaghanratnasabapathy6990
    @prabaghanratnasabapathy6990 Месяц назад

    கடவுளின் மறு உருவம்

  • @igaming1845
    @igaming1845 29 дней назад

    அவருடைய தொலைபேசி எண் தர முடியுமா?

  • @sasithasasitha7933
    @sasithasasitha7933 Месяц назад +1

    I need help

  • @user-dj1ux8iy8b
    @user-dj1ux8iy8b Месяц назад

    Sirappu emakkum uthangal iya en kutumpam rompa kasttatthil irukku

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Месяц назад +5

    ஐயா இப்படி நீங்கள் குடுக்கிறீர்கள் எல்லாம் வாங்கி ஒரு சில நாட்களில் முடித்து விடுவார்கள். உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்த நன்றியை அவர்கள் மறக்காமல் இருந்தால் சரி. ஆனால் கொஞ்சம் அவதானமாக இருங்கள். உங்களை ஆட்டோமேட்டிக் பண மெஷின் ஆகவே நினைக்க தொடங்கி விடுவார்கள். நீங்கள் செய்யும் நன்மைகள் உங்களை பரலோகம் கொண்டு போகாது ஜேசு கிறிஸ்து ஒருவரே பரலோகம் செல்ல ஒரே வழி. பணம் இன்று வரும் நாளை போகும். அதேபோல தான் மக்களும் பணம் இருக்கும் வரை உங்கள் பின்னால் பணம் இல்லை என்றால் ஏன் என்றும் கணக்கேடுக்க மாட்டார்கள்.. அவதானமாக செயல் படுங்கள்.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад

    தர்மம் தலை நின்று காக்கும்.தயவு செய்து வயோதிபர்களை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு முடிந்த உதவிகளை செய்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மேம்படும்.

  • @user-io4dt7ps6h
    @user-io4dt7ps6h Месяц назад

    Kadavul.uruvam.sir.elathamilan

  • @tamilocean5996
    @tamilocean5996 Месяц назад +2

    உச்சகட்ட விளம்பரமாக உள்ளது.....எனினும் நல்ல விடயமே. ....

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад +1

      விளம்பரம் என்றால் என்ன வென்று தெரியாத விளக்கம் இல்லாத வெங்காயமா நீ

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Месяц назад

    Very good but not worth because you must start job giving help like start factory garments that'll help long term. half of mony may gone to miss use God bless you.

  • @pungudutivutamil
    @pungudutivutamil Месяц назад

    இவர் சவேந்திர சில்வாவின் நெருங்கியவர் .பல ராணுவ அரச பதவியில் உள்ளோருடன் நெருங்கியவர் இவரது கொழும்பு வீட்டில் சி ஐ டி யினர் வாழ்கிறார்கள் சுவிஸில் இருக்கவில்லை இவரது மக்கள் சுவிஸில் டாடர்ஸ் என்கிறார் உண்மை இல்லை இங்கே 10--11 டாட்டர்ஸ் தன உண்டு எல்லோருக்கும் அவர்களை தெரியும் தனியார் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறது சில்கிறார் அப்படி சுவிஸில் செய்வதில்லை எல்லாமே சந்தேகம் இது எதோ அரச உளவுத்துறையின் ஏட்பாடு புலிப்போராளிகளை பிடிக்காது ஒரு போராளியின் மனைவியை தூஷணத்தால் உள்ளார்

  • @sivanadiansivanesan7823
    @sivanadiansivanesan7823 Месяц назад

    மனித வடிவில் தெய்வம் நீங்கள் ஐயா.நோயின்றி நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.
    Mediator Nesan from Switzerland. God bless you.🙂👍

  • @anthonymery994
    @anthonymery994 Месяц назад

    ஐயா எனக்கு கொஞ்சம் கடங அடைக்க உதவி செய்யுங்கள்

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      Kissna விடம் கேளுங்கள்

  • @user-yq5yq4og9i
    @user-yq5yq4og9i Месяц назад

    Egka erukkerar

    • @jaffnarajith
      @jaffnarajith  Месяц назад

      யாழ்ப்பாணம் நாவலர் வீதி
      ( TCT GOOD CITY ) தியாகி
      அறக்கொடை நிலையம்

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад

    எது😂 என்னுடையதோ அது மக்களுடையது

  • @Tamil-Cenal
    @Tamil-Cenal Месяц назад

    Thank you Sir, God bless you and all in your family.

  • @user-gm9xr5db3i
    @user-gm9xr5db3i Месяц назад

    அண்ணா எந்த இடம் என்னக்கிம் வீடில்லை தற்காலிக வீடி கிடைக்க உதவி செய்யுங்கள் எந்த இடம் எனக்கி 2 பிள்ளைகள் வீடில்லை அண்ணா எங்க கன்டி சொல்லுங்க பிலிஸ்

    • @rajah5385
      @rajah5385 Месяц назад

      நாவலர் வீதி யாழ்ப்பாணம். T.C.T

    • @user-gm9xr5db3i
      @user-gm9xr5db3i Месяц назад

      இனி எப்போது நடக்கிம் என்ன திகதி என்ன கோண்டி வர வோன்னும் அண்ணா

    • @user-gm9xr5db3i
      @user-gm9xr5db3i Месяц назад

      தற்காலிக வீடி வோண்னும் அதற்கு என்ன டொக்கிமன்ஸ் கொண்டி வரவோன்னும்இனி எப்போது நடை பெறிம் தயவு பன்னி சொல்லுங்க அண்ணா

  • @shanshre
    @shanshre Месяц назад

    யார் சாமி நீ🙏🙏🙏

  • @user-rz9cy4dk4r
    @user-rz9cy4dk4r Месяц назад

    Bro இது எல்லாம் பணம் இருக்கு என்று திமிரு bro
    அது மட்டும் இல்ல இவருடைய பிறந்தநாள் முன்னிட்டு இலவசமா சாமான் குடுக்கிறார் என்று விளம்பரம் பண்ணி அதை வேண்ட சென்ற மக்கள் சனம் நெரிசலில் அகப்பட்டு எத்தனை குழந்தைகள் காஜங்களுக்கு ஆழகினர்கள்
    அது மட்டும் இல்லை மக்களே எனக்கு தெரிந்த ஒருவர் வேலை என்று கேட்டு சென்றதுக்கு அவமானம் படுத்தி அனுப்பினவன் தான் இந்த TCT உரிமையாளர் வேலை இல்ல வெளிய போ என்றுவாரம் படம் காட்ட பணம் குடுப்பாறம்

  • @thanushskt3145
    @thanushskt3145 Месяц назад

    Kuduthu kuduthu somberi aakathinka mudincha tholil vaaipu kuduthu sontha kaalila vaala palakunka

  • @ara3388
    @ara3388 Месяц назад +1

    😂இந்த மனிதர் எங்க இருந்து kassu வரும் varumanam varuthu???😊

    • @jaffnarajith
      @jaffnarajith  Месяц назад

      அடுத்த வீடியோவில் தெரிந்து கொள்ள முடியும் சகோ எப்படி பணம் வருகுது என்று?

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад +1

      Why ! Thousands of people are very appreciative of his efforts, but you need an explanation. when was the last time you gave a penny to anyone ? 😮

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад +2

      நீ யார் வருமான திணைக்களமா?

  • @NawaaRoshan
    @NawaaRoshan Месяц назад

    😂😂

  • @dinesh8829
    @dinesh8829 Месяц назад

    Food city la work panura akaluku nalla salary kudukiraro endathu kelvi than😂😂 ipadi vilamparathuku pichai poda vendiyathu

  • @vicmail
    @vicmail Месяц назад +1

    Bro, you do right way, but this is not right way because people are lazy now you keep it money by the farm and house working employers and make the damn library build it up. This is the correct don’t make this kind of advertise. Thank you.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      Extremely smart ! Now, put your own money on a farm or brothel 😮 employ them.

  • @nagasrijananipradeepraj6450
    @nagasrijananipradeepraj6450 Месяц назад +2

    இந்த channel ஐ நடத்துபவர் தயவு கூர்ந்து அவரை நேரில் எவ்வாறு காண முடியும் என தெரியப்படுத்துங்கள்…

  • @kksvlog3267
    @kksvlog3267 Месяц назад

    எ ங கே இ ரு க் கி ரா ர்

  • @vidhyatharannadesan5751
    @vidhyatharannadesan5751 Месяц назад

    Totally wrong giving money and getting free advertising.

  • @aura3146
    @aura3146 Месяц назад

    இப்படி சொல்ல சொல்லி உங்களுக்கு எவளவு கொடுத்தார்??

    • @jaffnarajith
      @jaffnarajith  Месяц назад +1

      சொல்ல மாட்டேன்😬

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      one million😃😃

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад

    Thanks Sir with God blessings

  • @TamilanVaanam
    @TamilanVaanam Месяц назад +5

    காசு குடுக்கிறத எதுக்கு விளம்பரப்படுத்தணும்.
    இப்பிடி வீரத்தமிழர்களை பிச்சைகாரர்களாக காண்பிப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு கைகொடுப்பது மறு கைக்கு தெரியக்கூடாது் கேவலாமவுள்ளது. கொடுப்து சரி விளம்பரம்

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      இருட்டுக்குள் வைத்து கொடுக்கலாமா ?

  • @sankithasankitha3373
    @sankithasankitha3373 Месяц назад

    Raji anna unkal number thanka

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Месяц назад +2

    யாழ்ப்பாண தமிழர்கள் கள்ளக்கூட்டம்

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад +2

      உனக்கு பிழைக்க தெரியாது ஆனால் இப்படி தர்மம் செய்பவரை பார்த்தால் வயிறு பற்றி எரியுமே

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Месяц назад

      @@Ravanan646 வணக்கம்
      இது தர்மம் இல்லை அவரது வியர்வை.
      அடுத்தவரிடம் கையேந்தி உண்பதற்கும் உண்டபின் திண்ட கையால் அடிப்பதும் யாழ்ப்பாணி கழின் வாழ்க்கைமுறை..
      இரந்து வாழ்வதற்கு என்று அலைந்து திரியும் தெருநாய்களை விட கேவலமான வர்கள்.
      அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழும் கயவர்கள்.

    • @kawsalyap1858
      @kawsalyap1858 Месяц назад

      @@Ravanan646please edit your post , without knowing , you are also name calling someone, that word is offensive , remove the word, there is no difference between you and him

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Месяц назад +1

      You help anyone from Australia 🇨🇰😭😭

    • @mahira1419
      @mahira1419 Месяц назад

      Nagendrannagaratnam
      உமது வீட்டில் ஏதும் களவெடுத்து விட்டார்களா? யாரையும் தனிப்பட கூறலாம். இப்படி யாழ்ப்பாண தமிழர்கள் என்றால் எல்லோரையும் கூறுவதாகிவிடும்.

  • @S.vijyarathnam
    @S.vijyarathnam Месяц назад

    Ayya vanakkam my name is s.vijayaratnam ongaludaya phone number konjam kidaikuma