வணக்கம் நான் மூன்று வருடங்களாக உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். இயேசுவின் அருளால் அருமையான கணவர் அண்ணாச்சி. பிள்ளைகள்.நீங்கள் சமைத்ததை சாப்பிடும் போது வாயில் எச்சில் ஊறும். கர்த்தரின் அருளால் வாழ்க வாழ்க.
நாகர்கோயில் மீன் குழம்பு சூப்பர் மக்ளே❤️லண்டன்...ல தமிழ்நாடு என்பது அதை விட சூப்பர் ❤️மோர் குழம்பு, பொரியல் ❤️ மொத்தத்தில் வேற லெவல் தான் மக்ளே ❤️ வார நாள் லீவு ஸ்பெஷல் மிகவும் அருமை!!!
அக்கா , நான் ஒரு vegetarian , ஆனா உங்களுடைய மீன் குழம்பு சமையலை பார்த்தால் நாக்கில் நீர் உருகியது, wow, 😋 சாப்பிட தோணுது, non veg சாப்பிடாதவங்களையும் சாப்பிட தூண்டும் அக்கா சமையல் வாழ்க😊
Man u r very much great am in kkdist from kuzhithurai now am in Chennai with my family your conversation is peace of mind to me God bless you and your family
Unga video parthu naan therinju kittathu life ah light ah eduthutu poganum nu tq you so much akka, niraya video engala boost panrathuku podunga enna pola single mother ku nalla themba kudukum
3yrs க்கு முன்னால் உள்ள உங்கள் video க்களுக்கும் இப்போது உள்ள video க்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகிறது. தெளிவாக இருக்கிறது. Becoming more friendly with viewers .
You are so sweet... Feeling like my aunt talking...currently am in belgium it's been 5yrs i didn't travel to India... You made me remember my lovely aunt 😍I'm from Nagerkoil ❤
Enga amma kum nagarcoil than Vadaseri kita Oliginessery ✨ Amma 2015 la yea passed away.unga slang kekum podhum amma use panra all words um use panringa ...very happy to watch ur videos...Love you ma
நாகர்கோவில் மீன் குழம்பு நாவில் எச்சில் ஊறுதே கூடவே பயிறு தோரன் , மோர் குழம்பு, மீன் முட்டை ஆம் லேட், மீன் பொரியல் அடி பொழி தோழி. அதுவும் மாங்கொட்டை மை பேவரைட் அதுவும் மீன் குழம்பில் போட்டு சாப்பிடும் போது வேற லெவல் டேஸ்ட். அண்ணனின் தத்துவச் சிதறல் களுடன் அனுபவித்து ருசிக்கும் விதம் ஆஹா அழகோ அழகு.. எனக்கும் நம்ம ஊர் மீன் குழம்பு சாப்பிட ஆசை வந்து விட்டது
Super 👌👌.இந்த மீன் குழம்பு நீங்க செய்ய போது என் நாக்கில் எச்சில் ஊறியது. நீங்களும் அண்ணாச்சியும் வேற லேவல். இந்த video பார்த்து நானும் Enjoy பண்ணேன். 👍👍👌
Yakkaaa... Na unga Ella samayalukkum adimai. Aanaa indha video la more kulambunu sollitu, thayir thalaippu pannitingale ka. Na easy ah selavu aracha more kulambu vepinganu edhir paathutan
Hi! I have always liked all the conversation you have with your husband as well as with your sons while you cook in your kitchen. You're very humorous and keep the whole vlog lively. It's very natural. Keep going and all the best 😘☺️
I'm not big fan of food but i always would like to watch your video bcz I started to think you like my family member. Stay blessed stay happy 🎁💙💐 stay healthy ❣️
It is such a pleasure to watch your channel. My mouth and stomach feels full when watching your cooking. Keep rocking in your cooking. Regards all the way from Canada.
மீன்குழம்பு அடிபொழி அக்கா சூப்பர் .....நீங்க சாப்பிடுவதை பார்த்தால் மீன் சாப்பிட தோனுதுங்க அக்கா....இந்த வீடியோ வை போட்ட அக்கா அண்ணாவிற்கு நன்றி நன்றி.....உங்கள் குடும்த்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்🌺🌺🌺🌺🌺
Amma I love you so much and unga samayal rompa pitikum London velaakuravunga v2la samayal pannamatanga nu ninaithen hotel sapatu than eppavum ninaithen but u r very example to all women and God bless you both of you
Waiting for your video akka, i will watch ur old video daily, until ur New video will come akka ur video gives more energetic really akka, keep rocking. wow tasty fish
Nagercoil is a word
Naroil is an emotion
சமையலை ரசித்து செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் சகோதரன் வாழ்க்கை விளக்கம் அருமை
வணக்கம் நான் மூன்று வருடங்களாக உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். இயேசுவின் அருளால் அருமையான கணவர் அண்ணாச்சி. பிள்ளைகள்.நீங்கள் சமைத்ததை சாப்பிடும் போது வாயில் எச்சில் ஊறும். கர்த்தரின் அருளால் வாழ்க வாழ்க.
Honest conversations.. no fakeness for camera that's y we like you 😊
நாகர்கோயில் மீன் குழம்பு சூப்பர் மக்ளே❤️லண்டன்...ல தமிழ்நாடு என்பது அதை விட சூப்பர் ❤️மோர் குழம்பு, பொரியல் ❤️ மொத்தத்தில் வேற லெவல் தான் மக்ளே ❤️ வார நாள் லீவு ஸ்பெஷல் மிகவும் அருமை!!!
Aahaa....Vera leval sapadu super
அக்கா , நான் ஒரு vegetarian , ஆனா
உங்களுடைய மீன் குழம்பு சமையலை பார்த்தால் நாக்கில் நீர் உருகியது, wow, 😋 சாப்பிட தோணுது, non veg சாப்பிடாதவங்களையும் சாப்பிட தூண்டும் அக்கா சமையல் வாழ்க😊
சின்ன குழந்தைகளுக்கு நீங்கள் சாப்பிடும் வீடியோ போட்டால் போதும் சாப்பிடும் ஆசை வந்தது
Ohh nalla samayal vaye uruthakka.👌👌👌👌
Man u r very much great am in kkdist from kuzhithurai now am in Chennai with my family your conversation is peace of mind to me God bless you and your family
Super stress relief cooking video , delicious dishes . thank you.
Thank you so much
Unga video parthu naan therinju kittathu life ah light ah eduthutu poganum nu tq you so much akka, niraya video engala boost panrathuku podunga enna pola single mother ku nalla themba kudukum
அருமை 😍😍😍சிஸ்டர் ❤️❤️❤️😋😋💃💃💃🤔🤔சூப்பர்
Parkum pothey toung tempt aguthu sis.. Supper
3yrs க்கு முன்னால் உள்ள உங்கள் video க்களுக்கும் இப்போது உள்ள video க்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகிறது. தெளிவாக இருக்கிறது. Becoming more friendly with viewers .
Thanks for your review ma
It's appetizer your way of explaining. especially adipodi.
You are so sweet... Feeling like my aunt talking...currently am in belgium it's been 5yrs i didn't travel to India... You made me remember my lovely aunt 😍I'm from Nagerkoil ❤
After so long cooking video. Meen kulambu, pairangai, meen poriyal, puli kulambu, meen muttsi omlet ellam super food
Enga amma kum nagarcoil than Vadaseri kita Oliginessery ✨ Amma 2015 la yea passed away.unga slang kekum podhum amma use panra all words um use panringa ...very happy to watch ur videos...Love you ma
Meen muttai amlet super parkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍
Oohh my goodness n adipoli nu neeinga soldrathu vera level ka
Superooo Super very tasty recipes 👌 👍
Super meen glampu parkave nandraga ullathu ma supi 👍
நாகர்கோவில் மீன் குழம்பு நாவில் எச்சில் ஊறுதே கூடவே பயிறு தோரன் , மோர் குழம்பு, மீன் முட்டை ஆம் லேட், மீன் பொரியல் அடி பொழி தோழி. அதுவும் மாங்கொட்டை மை பேவரைட் அதுவும் மீன் குழம்பில் போட்டு சாப்பிடும் போது வேற லெவல் டேஸ்ட். அண்ணனின் தத்துவச் சிதறல் களுடன் அனுபவித்து ருசிக்கும் விதம் ஆஹா அழகோ அழகு.. எனக்கும் நம்ம ஊர் மீன் குழம்பு சாப்பிட ஆசை வந்து விட்டது
My name is Sheela. My native place is Nagercoil. I like to your video. Nama ஊரு நம்ம ஊரு specil தான்.
Azhagu Amma Arivu Appa
Today amarkalam with dishes and pazhamozhigal
Super Akka nice video 👌
Yakkoo
Enagu nenga peasurathu
Rompa putegum
Sister your cooking super I try the receipi it's really super sister
😃😍😍😍😍yummy food!.super vlog full of lively conversation.Annachi rocks!!.👍Philosophy!!
Super 👌👌.இந்த மீன் குழம்பு நீங்க செய்ய போது என் நாக்கில் எச்சில் ஊறியது. நீங்களும் அண்ணாச்சியும் வேற லேவல். இந்த video பார்த்து நானும் Enjoy பண்ணேன். 👍👍👌
பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறியது
Semma
கண்டிப்பா try pannuran sis
Always like fish kulambu with mango...super combination.
Yes, thanks
Unga samayale super...
மீன் குழம்பு சூப்பர் சிஸ்டர் ❤️👍👍
Yakkaaa... Na unga Ella samayalukkum adimai. Aanaa indha video la more kulambunu sollitu, thayir thalaippu pannitingale ka. Na easy ah selavu aracha more kulambu vepinganu edhir paathutan
Wow yummy curry Akkaa by yescube kitchen from Abudhabi
Meenkolambupreparationsuper
அக்கா நீங்க ரொம்ப நல்ல சமையல் பண்ணுறீங்க. ஒங்கள மாதிரி நானும் சமைக்கணும். கர்த்தர் ஒங்கள ஆசீர்வதிபார் அக்கா 💯💯💯❤❤❤✝️✝️✝️
Sister..... really u r a stress buster.......last ah antha kolachu adichu😋😋😋and also unga rendu peroda conversation 👌👌👌👌...... eppavum pola adipoli
Hi! I have always liked all the conversation you have with your husband as well as with your sons while you cook in your kitchen. You're very humorous and keep the whole vlog lively. It's very natural. Keep going and all the best 😘☺️
Thank you so much 😊
I'm not big fan of food but i always would like to watch your video bcz I started to think you like my family member. Stay blessed stay happy 🎁💙💐 stay healthy ❣️
Peaceful video ❤
Vera level fish omlet....,😍
vera level samayal😋😋🤤🤤 super
Fish curry super akka amazing vlogs
Thank you so much 🙂
It is such a pleasure to watch your channel. My mouth and stomach feels full when watching your cooking. Keep rocking in your cooking. Regards all the way from Canada.
Super Adipoli
Hmmmm yummm😋😋😋
Super, interest over flowing
Super aka yecci orudiu🤤🤤👍
You have given a perfect Description for success ❤❤❤ I like it so much ❤❤❤
உங்க வீடியோ சூப்பர் அக்கா அருமை அருமை.
Anna and akka on full form.. stay blessed always.. keep rocking.. 💑💯👍
Super fish curry ur speaking tamil style lovely ❤❤❤
mouthwatering recipes.
Wow 😍 Paarkum pothey semmaiya iruku😋
Semma
அம்மா இன்று சமையல் அடி புலி அப்பா பாட்டு super வித்தியாசமான ஆம்பெலேட் செமே.
நம்ம நாகா்கோவில் மீன் குழம்பு சூப்பர் அக்கா
Looks wonderfully appetising .... ! My kind of food.
My mom cooking same this way .......yummy fish curry 😋
Wow akka is back to kitchen... I love this video 😘💕
Sema👌🏻 Adipoli 👍
After so many worries. I enjoyed this video..thank u so much....
I am melba from Kerala really nice akka and anna oru vedio Miss panna maten nalla panrenga .
Akka super awesome samayal
Most favourite thing about your videos are it is in my nagercoil slang. Which makes it unique and most entertaining.
அண்ணா 👏👏சூப்பர் 🌟🌟சமையல் 😋😋அருமை
Akka niga vera leave akka..... Ungaloda pechuku nan admai😍🥰🥰🥰🥰
ராமநாதபுரம் இப்பதான் கடல்ல தூண்டி போட்டு மீன்🐠 புடிச்சிட்டு வந்தோம் இன்னைக்கு மீன் பொரியல்😋
Hi
அக்காநீங்க மீன் குழம்பு வெச்சாலே சூப்பர்
Ungal samaiyal video Romba super 👌💜💜💜
Akka Vara levil mmm 😋 yammy
I'm mostly enjoy to watch your cooking vlog. New recipe and super method. Thanks for sharing.
Thank you so much
Loving ur tamil !!!! Ha ha London la ippozh London illa..... tamil Nadu!!!! Adipoli 🥰
Mam you cooking more kulambu
My favorite & long beanssuper
Love you akka...☺️neenga easappa nu solradhu enakku romba pudikum.... andavar dhan enaku ellamea....I love Jesus...🤗
I like your family food very nice
Nice song sir..your humming.....
Vaaga valamudan both of you ♥️♥️♥️♥️♥️♥️
Akka annavum, neengalum made for each other eppavum happya erukanum
Superb
மீன்குழம்பு அடிபொழி அக்கா சூப்பர் .....நீங்க சாப்பிடுவதை பார்த்தால் மீன் சாப்பிட தோனுதுங்க அக்கா....இந்த வீடியோ வை போட்ட அக்கா அண்ணாவிற்கு நன்றி நன்றி.....உங்கள் குடும்த்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்🌺🌺🌺🌺🌺
Amma I love you so much and unga samayal rompa pitikum London velaakuravunga v2la samayal pannamatanga nu ninaithen hotel sapatu than eppavum ninaithen but u r very example to all women and God bless you both of you
Superb...
Yakkov polichuteenka ponga
Lots of love from Nagercoil
happy couples by god grace and helpful.thank you jesus.god bless you
Akka nanum nagercoil very nice now in Muscat
😍Today I prepare your மீன் குழம்பு without fish... I add கத்திரிக்காய் முருங்கைக்காய் ,மொச்சை taste is good👌
Semma Meen PoriyalEgg
Hi ma super speech both of you sister Anna chi super songs very nice
Akka nenga ennaku oru energy adipoli🤤🤤🤤🫂
Waiting for your video akka, i will watch ur old video daily, until ur New video will come akka ur video gives more energetic really akka, keep rocking. wow tasty fish
Akka nice combo fish meal.
acca I m more stressed due to winter.But I watched ur video with full smile and mouthwatering menu now im feeling better
Hai ka super video. Long days ku aparam ipatha ninga cooking video podaringa happy to c dis akka. Stress free vlog akka.
Always positive vibe 😇
All ways Happy to see your akka and annchi ,akka cooking Super 👌👌💕💕💕💞💞💞
Super cooking akka