🐓சைனிஸ் சிக்கன் போண்டா.. செம ஈஸி .. செம டேஸ்ட்/ Chinese chicken balls recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 178

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 Год назад +4

    Enga akka கையால என்ன பண்ணாலும் அடிபொழி தான். இதுல chinees போண்டா கேட்கவா வேணும். பாக்கும் போதே எச்சில் ஊறுதே.. Yummy அக்கா..

  • @srishan4803
    @srishan4803 Год назад +11

    Annachi singing super. Got excited when you mentioned Malaysia. Yes, here we also celebrated Chinese New Year with 5 days public holiday including Saturday and Sunday.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад +1

    Super pathivu ma supi nandraga ullathu ma
    Ponda super parkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍

  • @rubasothi5428
    @rubasothi5428 Год назад

    அக்காச்சி நீங்க வேற லெவல் . சைனீஸ் போண்டா அருமை. நானும் செய்து பார்க்கப் போகிறேன். Yammi yami 👌👌👌

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +2

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம உங்கள் வீடியோ எப்ப போடுவீங்க ஒரு எதிர் பார்ப்பு சைனீஸ் போண்டா சூப்பர் நீங்கள் செய்யும் போதே அருமை நன்றிகள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад +1

    Adipoli ma chicken ponda
    Supima samayale super ma 👍

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Год назад

    அக்கா நீங்கள் சமைக்கும் போது எல்லா வேலைகளும் சூப்பராக செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் நானும் கடைப்பிடிக்கிறேன் அக்கா.... 🙏🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    Wow சூப்பர் அக்கா கண்டிப்பா வீட்ல எல்லோராலும் செய்ய முடியும்..... நிச்சயம் செய்து சாப்பிடுறேன்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி and அக்கா

  • @selvig8399
    @selvig8399 Год назад +1

    சைனீஸ் போண்டா அருமை.நாங்களும் வீட்டில் செய்து பார்க்கிறோம்.உங்கள் பேச்சும் அருமை அருமை சகோதரி 👍🏽

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Год назад +1

    லண்டன் தமிழச்சி உங்கள் சமையல் பிரமாதம் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பணி சிறந்து செழிக்க வாழ்த்துக்கள்

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 Год назад +1

    Ungaloda video parga santhosamaaga Erugum 😍

  • @kavi554
    @kavi554 Год назад +2

    I like annachi speech

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +4

    Akka and Annachi Chinese chicken bonda was superb.Akka u r doing all countries recipes.Tku so much.

  • @lizasalim5070
    @lizasalim5070 Год назад +4

    I too knew a doctor name dr chan.
    He is 80 old.he is our family doctor in malaysia.we stay johor bahru near to border between spore and malaysia.and the clinic name is People Dispensary.

  • @maryanthony6185
    @maryanthony6185 Год назад +1

    Frm India enjoying husband n wife conversation with awesome cooking going on.👍👍👍👌

  • @trendingnow2933
    @trendingnow2933 Год назад +2

    Dayana pona place yedhavathu kattunga sis

  • @selvi8571
    @selvi8571 Год назад +2

    ஹாய் லண்டன் தமிழச்சி ஹாய் சார் எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கிறீங்களா ❤️ சிக்கன் போண்டா சூப்பர் 👍 ஐ மிஸ் யூ ❤️டு லண்டன் தமிழச்சி ❤️❤️❤️👍👍👍👍

  • @anbevava5571
    @anbevava5571 Год назад +3

    Super akka உங்கள் வீடியோ பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது போண்டா சூப்பரோ சூப்பர்

    • @victoriachristyrajkumar2560
      @victoriachristyrajkumar2560 Год назад

      போண்டா சூப்பர் அண்ணாச்சி பாட்டு super o super 🤣

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 Год назад

    bonda looking nice. tempting to eat. annatchi singing nicely.

  • @manjulasree6870
    @manjulasree6870 Год назад +3

    அக்கா குழந்தைகள் ஏன் வீடியோவில் பேசுவதில்லை...... சமையல் அருமை அக்கா ❤️

  • @Bommi22
    @Bommi22 Год назад +2

    Super .
    Sunday try panren

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 Год назад +3

    Delicious food. Thanks for your recipe.

  • @manjula5227
    @manjula5227 Год назад +1

    akka.supar
    anna.supar.talk
    lovely.yummmme.food

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 Год назад +1

    Akka epdi ka ipdi samaikiringa 🤷 enaku ungalamari samaikanunu aasaiya vardhu 👌👌👌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +2

    Shubhi and Charles.Happy Chinese new year Your Pongal coverage videos were also good.👌👌👌
    Vazhga ungal internationalism
    God bless

  • @selvisely
    @selvisely Год назад +1

    Adi poly super samayal sister,🇲🇾

  • @monimoni8093
    @monimoni8093 Год назад +1

    Akka chiken fride raise panni kamigaka

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😋😋😍😍😍

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    super sister செம்ம Enjoy 👌 ❤️

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад

    அருமை சிக்கன் போண்டா வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா

  • @raviRavi-pd5rt
    @raviRavi-pd5rt Год назад +1

    Hi sister how are you? Unga video ellam 👌👌👌👌👌 nan romba rasithu parpen.

  • @HemaLatha-ct7ti
    @HemaLatha-ct7ti Год назад

    Annachi song super chicken 🐔 bonda very delicious 😋

  • @jagajothi1047
    @jagajothi1047 Год назад

    அண்ணாச்சியின் இனிமையான பாடல் நினைவுகளுடன் நடுங்கும் குளிரில் நெருப்பின் கதகதப்பில் குளிர் காய்ந்து கொண்டே இயற்கையான சூழலில் அடி பொழியான லண்டன் தமிழச்சி அக்காவின் சைனீஸ் போண்டாவுடன் சைனா புத்தாண்டை கொண்டாடுவது பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. தொடரட்டும் உங்கள் கொண்டாட்டங்கள்.. அதில் மறையட்டும் வேற்றுமைகள்.. வாழ்க வளமுடன்🙏💕

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Год назад +1

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சிக்கன் போண்டா சூப்பர் 😋மிக்க நன்றி 🙏❤

  • @Rosarysuresh
    @Rosarysuresh Год назад

    Nice video loads of love ❤❤❤

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 Год назад +1

    Adipoli 👌Hiii Anton❤️😍

  • @priyadaniel6361
    @priyadaniel6361 Год назад +1

    Semma bonda sis
    Super

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Год назад

    Supper chicken bonda ma,Annachi entertaining is interesting, very supportive to you,

  • @ranjitharanjitha731
    @ranjitharanjitha731 Год назад

    Adipozhi Amma 🤩 Next video ku waiting amma🤩

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Год назад +1

    SUPER. GOD BLESS YOU

  • @fathimabibi708
    @fathimabibi708 Год назад +1

    Superooo Super very fantastic recipes 👌 👍

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Год назад +2

    🥰ஆன்டாவபாத்தாவேகோரோனா💝தான்ஞாபம்வருதுமா😂அண்ணாச்சி
    பாட்டு👌நாங்கஎப்படிபாக்கறமோஅப்ப
    டியேஇருக்கிறீங்கமா👸🕶♥️

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 Год назад +2

    Hi akka and annachi 💗💗from sivakasi here also climate very cool and pleasant I always enjoy ur videos 🤩🤩

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Год назад +4

    Happy Chinese new year to you. I love your internationalism and multi culturalism. You do try to cook meals from other cultures. You have talent in culinary skills.

  • @ushamaniushamani316
    @ushamaniushamani316 Год назад

    Akka ningga samachale, kalakkadduthu😘🥰😍❤️

  • @vasanthi8902
    @vasanthi8902 Год назад +1

    Chinese chicken bonda super akka enjoy pannuga

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +1

    Panda super 👍🤝😘

  • @kavi554
    @kavi554 Год назад +1

    Song super annachi...

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 Год назад +1

    1st command dear Charles Anna and shibi. Eargerly waiting. May God bless Augustine and Anton

  • @muthalpakkam
    @muthalpakkam Год назад +2

    நீங்க சமைச்சு சாப்பிடுற dishes நா செஞ்சு சாப்பிட வசதி இல்லனாலும், நீங்க, அண்ணாச்சி பேசுற தமிழுக்கு வயிறு நிறைஞ்சுரும் போலவே 😀😀😀👍🏻 கடவுள் குடுத்த ஆசிர்வாதத்த சரியா யூஸ் பண்றிங்க 👍🏻

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +3

    Chinese chicken 🍗 Bonda super sister 👌👍

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 Год назад +1

    Happy holiday Sis N Anne.. Thank You for sharing Chicken Bonda😍

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 Год назад +1

    Akka super video

  • @soosaimariasantiahoo8633
    @soosaimariasantiahoo8633 Год назад +1

    Akka happy new year to u n why are cooking near the plant it can hurt ur eyes feel so scared until u finish the cooking near the mullu chedi 🤣🤣🤣🤣love from new zealand

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад +3

    I really enjoying your cooking videos Akka & Anna 😃
    Greetings from Wembley 😊

  • @lifeofworld32164
    @lifeofworld32164 Год назад +2

    Super sister 😋

  • @streetfoodtraveltv
    @streetfoodtraveltv Год назад

    nice recipe chicken balls😘😗

  • @sheelasheela5566
    @sheelasheela5566 Год назад

    Super sister God bless you

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад +1

    Super👌👌👌 அக்கா

  • @padminidorayraj
    @padminidorayraj Год назад +1

    Super London sister

  • @RasihaNizar
    @RasihaNizar Год назад

    Happy Chinese New Year Amma Annaachi💐💐💐💐💐

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 Год назад

    Happy muyal new year akka 💐

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Год назад +1

    wooooow sooooper

  • @benasirbenasir1502
    @benasirbenasir1502 Год назад

    Super nice 👌👌👌

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 Год назад

    Hai அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @Vishnupriya-n2l
    @Vishnupriya-n2l Год назад +1

    So nice i like to come your home ☺️

  • @CeylontoEngland
    @CeylontoEngland Год назад +1

    Superb❤

  • @sammys1010
    @sammys1010 Год назад +2

    Happy Chinese New year akka. Your recipes super and different. Will definitely try it.

  • @aniarul5647
    @aniarul5647 Год назад

    Sis Vara level video

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Год назад +4

    Love you akka and annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @shalinidevandran7680
    @shalinidevandran7680 Год назад +2

    Akka my darling sooo happy to c u my stress buster u r ❤️ lots of love to u

  • @thenuvelu1703
    @thenuvelu1703 Год назад +1

    Chicken bonda adipoli sis...

  • @kavingowri2024
    @kavingowri2024 Год назад +2

    Simply delicious akka...... 👍👍👍👍👍👍👍👍👍

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 Год назад +1

    Super Akka.

  • @rufusamalan
    @rufusamalan Год назад

    Hi akka, I'm a big fan of your channel. I came to the uk for my studies a month ago and I'm living in East ham now. Notify us when you come to the east ham akka so that i can come to meet you.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +1

    அருமை மா நன்றி

  • @prabhakarannanthini
    @prabhakarannanthini Год назад +2

    Wow chinies chicken ponda amazing akka super 😊yummy

  • @jayasreejayasree9759
    @jayasreejayasree9759 Год назад

    Hi akka chicken🐓🐓 ponda yummy😋😋

  • @ZiahWanda
    @ZiahWanda Год назад

    Superb piece of advice akka👏👏👏

  • @MrMr-fj4fm
    @MrMr-fj4fm Год назад

    My lovely sis super .vera leval
    Ka super super

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Год назад +1

    Super yummy sister 😋🇱🇰

  • @saranyarajaram584
    @saranyarajaram584 Год назад +1

    Hai akka hello annachie our long trip epo poviega ❤

  • @vpsbm3300
    @vpsbm3300 Год назад +1

    First view first comment semma delicious recipe subhi akka and anna hi video vera level

  • @meenavingalatta2443
    @meenavingalatta2443 Год назад

    Mummy ple one help insulin plant sugar patient eduthukalama ple sollunga

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад +1

    Superb...

  • @SriDanisha
    @SriDanisha Год назад +1

    Happy Chinese New Year all friends

  • @tastyahsamaikkalamvanga2099
    @tastyahsamaikkalamvanga2099 Год назад

    Love you And Thank you so much Akka & Annachi 🙏😍💐

  • @KSVlovelyfamily8844
    @KSVlovelyfamily8844 Год назад +1

    love you Akka love from Kerala Munnar

  • @reshmanazrin21
    @reshmanazrin21 Год назад

    Akka if possible put some morning routine vlogs akka it really motivated me to get up early

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад +1

    Super👌🥰🤩

  • @Ananth1985
    @Ananth1985 Год назад +1

    Beautiful Life sister and brother

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    சூப்பர்சிஸ்டர்

  • @saranyajothi2036
    @saranyajothi2036 Год назад

    Hi sisy.... Happy Holiday

  • @kumarmani7909
    @kumarmani7909 Год назад +2

    Garden Chinese chicken bonda 😊😋😋 super அக்கா அண்ணாச்சி 😊

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 Год назад

    Super chicken bonda, happy Chinese new year ⚘

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Год назад +1

    வணக்கம் அண்ணா அக்கா 😘👍

  • @shaliniganesan7410
    @shaliniganesan7410 Год назад

    Arumai akka

  • @kalavani2738
    @kalavani2738 Год назад

    In Malaysia famous AND popular 'Yong tau foo ' AND chilly sauce made traditionally which contains garlic,red chilly, dried Red chilly sugar AND vinegar
    Yong tau foo stand a variety of fish ball squid, prawn, Chicken Ball which soak in hot water before eat

  • @annalakshmi1336
    @annalakshmi1336 Год назад +1

    Super sister🥰

  • @janetwesley7484
    @janetwesley7484 Год назад

    உண்மை அக்கா.மார்கழி மாத குளிருக்கு தெருவில் உள்ள சிறு பிள்ளைகள் அனைவரும் அவங்க வீட்டில் இருந்து ஏதாவது எடுத்து வருவார்கள்.அனைவரும் தீ மூட்டி சுற்றி உட்கார்ந்து குளிர் காய்வோம்.அது ஒரு கனாக்காலம்.திரும்ப வராது.கால மாற்றத்தில் நிறைய சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.