mutton rasam/ மட்டன் ரசம் & மட்டன் கிரேவிக்கும் செமையா இருக்கும் & mutton gravy...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2023
  • mutton rasam recipe in Tamil/mutton rasam in Tamil//mutton soup Tamil/mutton gravy Tamil/mutton curry Tamil

Комментарии • 53

  • @AliHuss579
    @AliHuss579 5 месяцев назад

    Nice method vow very good method

  • @malligav5302
    @malligav5302 7 месяцев назад +9

    👌சுதா இன்றைய வீடியோவில் அருமையான மட்டன் கிரேவியும் & புதுமையான மட்டன் சூப் ரசம் அருமையோ அருமை .இந்த முறையில் நானும் ரசம் செய்து பார்க்கிறேன் . அம்மாவிடம் என் வீட்டு பெண் பிளை வர்ஷா விற்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் பண்ண சொல்லவும் .

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 23 дня назад

    சகோதரி நான் இப்படி ‌தான்‌ மட்டன் கிரேபி செய்வேன்.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 месяцев назад

    Mutton rasam rompa super 👌

  • @monicav3211
    @monicav3211 5 месяцев назад

    Super akka patti super

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 7 месяцев назад

    மட்டன் ரசம் அருமை

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 7 месяцев назад

    Hi sutha rasam ,grave supper

  • @user-bj1dc7yu6o
    @user-bj1dc7yu6o 7 месяцев назад +1

    Mutton rasam super Akka ❤❤ Amma

  • @selvarani3614
    @selvarani3614 7 месяцев назад +1

    Yummy recipe 👌👌👌❤❤ammavin blessing epothum engaluku vendum..

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 7 месяцев назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bujikutty2243
    @bujikutty2243 7 месяцев назад

    Super Super ❤❤

  • @santhimohan7757
    @santhimohan7757 7 месяцев назад

    Thank you so much sister.. Mutton rasam video potadharku.. ❤

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 7 месяцев назад

    Super

  • @punithashanmugam5078
    @punithashanmugam5078 7 месяцев назад

    Supper akka 😊

  • @suthaprabha6731
    @suthaprabha6731 7 месяцев назад +3

    அக்கா பாட்டிம்மா தாத்தா மூன்று பேரும் நல்லா இருக்காங்களா மட்டன் வருவல் கரி ரசம் சூப்பர் அக்கா நான் கரி ரசம் இப்படி தான் வைப்பேன் சூப்பரா இருக்கும் அக்கா இது வேர லெவல் அக்கா👌👌👌 அக்கா எ பேர் சுதா உங்க பேர் சுதாவா சுபாவா அக்கா நீங்க பாட்டிம்மா பேசுன வீடியோவில் உங்க பேர் சுபான்னு சொன்ன மாதிரி இருந்தது அக்கா ரத்த குருமா அல்லது ரத்த கூட்டு வீடியோ போடுங்க அக்கா நல்லா காரமாக போடுங்க அக்கா🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +1

      சுபா

    • @suthaprabha6731
      @suthaprabha6731 7 месяцев назад +1

      உங்க பேர் சூப்பர் அக்கா very nice 👌👌👌

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 7 месяцев назад +1

    மட்டன் ரசம் சூப்பர் மா

  • @mmujahithmmujahith2597
    @mmujahithmmujahith2597 2 месяца назад

    Matton gravey masala home made ah appitina masala meserment podunga

  • @sekarm8666
    @sekarm8666 7 месяцев назад +1

    Super Patti and sister ❤️

  • @AnanthKarthika-ud8pd
    @AnanthKarthika-ud8pd 4 месяца назад

    Gayathri ganga exame aeluthierukkanga valthunga patti

  • @shanthik3551
    @shanthik3551 7 месяцев назад

    Akkamurunkakeerai thanni saru video podunga

  • @govindarajananandan
    @govindarajananandan 7 месяцев назад

    Akka kudal kulambu video.Aatthava seiya sollunga.

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 23 дня назад

    எங்களுக்கு இப்படி ஒரு அம்மா‌ இல்லை என்று கவலை ப்படுகிறோம்.

  • @nethaji1127
    @nethaji1127 7 месяцев назад

    மட்டன் சாம்பார் செய்து காட்டுங்கள் sis

  • @AK-oc8lo
    @AK-oc8lo 7 месяцев назад

    Paruppu rasam recipe eppo ?
    Kramathu style rasam ??

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x 7 месяцев назад

    Patti ungluku intha pudavai supera iruku. Azhgu patti. ❤❤😊🎉🎉

  • @suriyakavi6057
    @suriyakavi6057 7 месяцев назад

    Pati enakum kulantha illa en name suriya enakum pray paninga

  • @vijayasaf2832
    @vijayasaf2832 6 месяцев назад

    மட்டன் ரசம் புளி சேர்த்தால் நன்றாக இருக்குமா? ஒரு முறை கொஞ்சமாக செய்து பார்க்கிறேன்.

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நல்லா இருக்கும் செய்து பாருங்கள்

  • @shanthamary7398
    @shanthamary7398 7 месяцев назад

    மட்டன் சரசத்துக்கு நன்றி மா

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 7 месяцев назад +1

    Mutton rasam unhealthy food :(