which is the best location for outdoor?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 70

  • @tamilmelodylovers...5108
    @tamilmelodylovers...5108 Год назад +2

    உங்கள் வீடியோவை அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்.. மிகவும் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn Год назад +1

    Very useful for HVAC Technician

  • @vasudevanvv8044
    @vasudevanvv8044 Год назад +1

    Verygood lesson

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад +1

    Excellent video on split ac installation. Thanks a lot sir..

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад +1

    Sir very excellent. Iam the 1 person to see this video.

  • @roseweltsam9826
    @roseweltsam9826 Год назад +1

    Super

  • @nepolianf9051
    @nepolianf9051 Год назад

    நன்றி...ஐயா... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @airtonepalani3099
    @airtonepalani3099 Год назад

    அருமையான எளிமையான விளக்கம்( நல்ல தமிழில்) தங்களுடைய பணிசிறக்க வாழ்த்துக்கள், நன்றி .

  • @jaffersathik7053
    @jaffersathik7053 Год назад

    Good 👍 super 👌👍

  • @prak0929
    @prak0929 6 месяцев назад

    Excellent

  • @kurunthachalamsenniappan6095
    @kurunthachalamsenniappan6095 Год назад

    Very usefull information sir thank you.

  • @Munish-u6d
    @Munish-u6d 6 месяцев назад

    All are supper sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி.

  • @dhinachinna3995
    @dhinachinna3995 Год назад

    Very useful information sir

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 2 месяца назад

    Sir ella comment kum reply panringa epdi sir super ithukkune na unga subscribe panra sir athukkunu mattum illa na diwali ku ac vanga poran so neraya information unga videos la irunthu eduthuta thanks sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 месяца назад

      அய்யா, நம் குழுவில் கேட்கப்படும்,உங்கள் கேள்விகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில்,எனக்கு தெரிந்த பதில்களை தர வேண்டியது எனது கடமை, அது மேலும் என்னை நானே தினமும் புதுப்பித்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் இதுதொடரும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்.மிக்க மகிழ்ச்சி.

    • @nallasiringaboss4662
      @nallasiringaboss4662 2 месяца назад

      @@maruthavalliammal ஐயா ரொம்ப நன்றி அனுபவம் சிறந்தது சொல்றிங்க புரியுது ஐயா 🙏🙏🙏

  • @SELVAKUMAR-dp2sz
    @SELVAKUMAR-dp2sz Год назад

    Very good sir

  • @JenniferVijayan-zo6my
    @JenniferVijayan-zo6my Год назад +1

    Thank you sir

  • @mohandos6919
    @mohandos6919 7 месяцев назад

    Thanks sir

  • @pandurangansakthivel
    @pandurangansakthivel Год назад

    thanks sir

  • @srinivasanv2635
    @srinivasanv2635 Год назад

    Srinivasan from arni, your information is very useful sir.

  • @kaliappank5859
    @kaliappank5859 Год назад

    Sir suction pressure and discharge pressure eppati practical la solluga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே,உங்களை நீங்களே கம்ப்ரசர் என்று கற்பனை செய்து கொள்ளவும். இப்போது உங்கள் வாயினால் காற்றை வேகமாக உள்ளே இழுத்து உங்கள் மார்புக்கூட்டில் நிறுத்தவும்.இந்த நிலை தான்' suction '. பின்னர் அந்த காற்றை முடிந்த வரை வேகமாக வாயின் வழியாக நீங்கள் வெளியேற்றினால் அது தான் 'discharge'. நீங்க கேட்ட பிராக்டிகல் ஓகே வா நண்பரே🤩

  • @tamil3699
    @tamil3699 Год назад

    Thanks for infermaction sir

  • @sscartoons8492
    @sscartoons8492 Год назад

    👍🙌

  • @kidsschool1909
    @kidsschool1909 8 месяцев назад +1

    I buy new ac just 3 days full room not problem direct cooling only why

    • @kidsschool1909
      @kidsschool1909 8 месяцев назад

      Direct one side cooling
      Service not proper answer

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      Swing motor and loovers மூலம் ஏசியிலிருந்து வெளியேறும் காற்றின் திசையை மாற்றிப்பார்க்கவும்.அடுத்து ஏசி இயங்கும் சமயத்தில் சீலிங் ஃபேன் மிதமான வேகத்தில் ஓட விடவும். அறை முழுவதும் குளிர்ச்சி பரவ ஏதுவாகும்.

  • @karthikpandi4841
    @karthikpandi4841 Год назад

    அய்யா வணக்கம்.
    Indoor unit back side outdoor unit இருக்கு. Company box ல வந்த full length copper coil ல back side சுத்தி வைக்கலாமா ? இல்ல, தேவைக்கு cut பண்ணி போடலாமா...

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      வெட்டி எடுக்காமல் அப்படியே விடுவது தான் மிகச்சரியானது.நன்றி

  • @saravanankumar3149
    @saravanankumar3149 Год назад

    Ac eppadi working pls demo

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад

      ruclips.net/video/EWZPdhGP_Dw/видео.htmlsi=6OB70lqVPez2YlDU

  • @saravananv2260
    @saravananv2260 Год назад +1

    Sir,
    1ton indoor ku 1.5ton outdoor use panuna enna nadakum....
    1.5ton indoor ku 1ton outdoor use panuna enna nadakum...

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ஒரு குறிப்பிட்ட குளிர்சாதன இயந்திரத்தின் பாகங்களை மாற்றும் பட்சத்தில் அதே திறன் கொண்ட பாகங்களை மாற்றுவதே சாலச்சிறந்தது.அப்படி இல்லாமல் கூட்டிக்குறைத்து மாற்றி செய்தால் பொருள் இழப்பு மற்றும் நேர விரயம் மட்டுமே மிஞ்சும்.இந்த கருத்து குளிர் சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கேஸ் மற்றும் கம்ப்ரசர் ஆயில் இவற்றுக்கும் பொருந்தும். நன்றி .

    • @saravananv2260
      @saravananv2260 Год назад

      @@maruthavalliammal
      Nanri

  • @royalbhala767
    @royalbhala767 Год назад

    Oru compressor High amps edukuradhuku ena sir kaaranama irukkum? Pumping nalla aagudhu around 25 amps edukudhu.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      சரியான கம்ப்ரசர் வயரிங், சரியான அளவுள்ள கெப்பாசிட்டர்,சரியான வோல்ட்டேஜ், இருப்பின் கம்ப்ரசர் கோளாறு இருக்கலாம். இருப்பினும் இயந்திரத்தை நேரில் பரிசோதனை செய்த பின்னரே மிகச் சரியாக கூறமுடியும். நன்றி

  • @kaliappank5859
    @kaliappank5859 Год назад

    Next ettu ku gas la presssure erugakum practical la sollu ha sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை.

  • @sjnowsathsjnowsath2620
    @sjnowsathsjnowsath2620 Год назад

    Aqminator full detailed sir please

  • @shaedhabasheer563
    @shaedhabasheer563 8 месяцев назад

    Distance kuraivaga irundhal problem ah sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  8 месяцев назад

      அப்படியெல்லாம் கிடையாது.

    • @variety_venky334
      @variety_venky334 7 месяцев назад +1

      Yes minimum 2 m or 3 m Irukka vendum bez ninga back to back option ku 2 feet coper pipes potalaee podhum nu fit pannigana compressor oodaa ayul kaalam kuraium 😂😂

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      @variety_venky334 எந்த வகையில் கம்ப்ரசருக்கு பாதிப்பு ஏற்படும், என விளக்கம் தந்தால் நன்று.
      ஏசி தயாரிப்பு நிறுவனங்களில் சில, புதிய ஏசியுடன் காப்பர் பைப்களை தருவதில்லை. ஒரு வேளை பாதிப்பு ஏற்படும் எனில்,ஏசியை மாட்டும்போது இன்டோர் மற்றும் அவுட்டோர் இடைவெளி 2 முதல் 3 மீட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும், என அந்த நிறுவனங்கள் நமக்கு அறிவுறுத்தி இருப்பார்களே.

  • @ரா.பி.பிரதீப்குமார்

    😅g.v v. B . ,, in bro 😂

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 2 месяца назад

    Sir nes ac ku confirm vacuum podanuma illa vendama sir please your valuable reply sir 🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Месяц назад

      நிச்சயமாக, புது ஏசிக்கு ,இன்டோர் பகுதியை, வாக்யூம் செய்வது மிகச்சிறந்தது. நன்றி