திருப்பதி லட்டுக்கே இந்த நிலமையா! | Tirupati Laddu

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 30

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 Месяц назад +17

    அசைவ உணவு உண்பவர்கள் வாங்குபவர்கள் சைவ உணவு உண்பவர்கள் 100% வாங்க மாட்டார்கள் என்னுடைய கணிப்புக்கு இதுதான் நடக்கும்

  • @syed101951
    @syed101951 Месяц назад +1

    ஆமா 😢 ஆமா 🥱
    லட்டு பார்த்தா விலங்கு கொழுப்பு கலப்படம் ஞாபகம் வருதோ இல்லையோ , தினம் தினம் நெய் பார்க்கும் போதெல்லாம் வருமே 😩
    என்ன இருந்தாலும் நமது
    முன்னோர்கள் பயன்படுத்தி சாப்பிட்ட ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் , வேர்க்கடலை எண்ணெய் , நல்லெண்ணெய்
    மற்றும் வெளி நாட்டு ஆலிவ் ஆயில் சமையல் ருசியே
    அலாதியானது 👌 🤲 🙏
    ஆரோக்கியமானதும் கூட 👍

  • @revathishankar1722
    @revathishankar1722 Месяц назад +2

    இது உண்மையா என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் நாடகம். காலம் தான் உணர்த்த வேண்டும்

  • @Jaisingh-rj9hj
    @Jaisingh-rj9hj Месяц назад +4

    மக்களே திருப்பதியில் ஒரிஜினல் நீதான் கலக்கப்படுகிறது

  • @Josudha
    @Josudha Месяц назад

    Super sister

  • @Jaisingh-rj9hj
    @Jaisingh-rj9hj Месяц назад +3

    மக்களே பொருளை கேட்காதீர்கள் நம்பாதீர்கள்

  • @chokkiahganesan3210
    @chokkiahganesan3210 Месяц назад

    Thuddukku Laddu.

  • @kumar-rp1zk
    @kumar-rp1zk Месяц назад +2

    350 rs per kg ghee to TTD is =crude oil when market price is 800 to 1200 rs

  • @chokkiahganesan3210
    @chokkiahganesan3210 Месяц назад

    Perumalukke naamam pottavanga naanga.

  • @ar20242
    @ar20242 Месяц назад

    Laddu மட்டுமில்ல எல்லா ஸ்வீட்லயும்

  • @AmudhaSenthamilselvan
    @AmudhaSenthamilselvan Месяц назад

    Buying ghee from tnadu ?

  • @balanm3018
    @balanm3018 Месяц назад

    Now Laddu selected in non veg list

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Месяц назад +1

    யப்பா நீ போனவழி பாதையிலே மண்டியிட்ட பாதவத்தி!

  • @muralemorgan1611
    @muralemorgan1611 Месяц назад +2

    பெரும்பாலோர் அசைவம் சாப்பிடுபவர்கள்தான்.பன்டி கரி சப்பிடுபவன் அதிகமா இருக்கான்.அதனல லட்டு ஒஓனு ஓடும்.

  • @VMadhusudan-xf4si
    @VMadhusudan-xf4si Месяц назад +1

    Unmayyatthan🎉

    • @Valarmathi-d9v
      @Valarmathi-d9v Месяц назад

      லட்டு வாங்கிட்டு வந்தா நான்வெஜ் சாப்பிடுற அன்னைக்கு லட்டு தொடவே மாட்டோம் திருப்பதி பிரசாதம் வந்து ஒன்னும் கண்ணில் ஒத்தி அதை வாயில போடுவோம் இப்போ இப்படி ஒரு செய்தியை சொல்றாங்க

  • @SudalaiRaj-s5l
    @SudalaiRaj-s5l Месяц назад +2

    Unmaiya than😡

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k Месяц назад

    laddu nala perumal oda pirasadham laddu ippadi oru nilamai asaivam solranga saiva karavanga yappadi sappiduvanga😭😭

  • @VJindia73
    @VJindia73 Месяц назад

    Tirupati is more into commercial. Against religion..

  • @SarathKumar-et1mo
    @SarathKumar-et1mo Месяц назад

    Kayis

  • @NarayanNarayan-r5h
    @NarayanNarayan-r5h Месяц назад

    😂😂😂

  • @jasminedylan5021
    @jasminedylan5021 Месяц назад

    Appa ghee vangathiga

  • @chinthiya.j898
    @chinthiya.j898 Месяц назад

    வீட்டிலயே நெய் தயாரிக்கலாம்

  • @jesicbe22
    @jesicbe22 Месяц назад

    Ellame kalaparam than

  • @Saravan-d5r
    @Saravan-d5r Месяц назад +1

    ஒன்றும் இல்லை கண்ணா

  • @narasimhanramamohan1306
    @narasimhanramamohan1306 Месяц назад

    Kelambu