LIVE முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Murugan Bakthi Songs 1Hour of Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 407

  • @rajMsd-xh4iq
    @rajMsd-xh4iq 12 часов назад +2

    அப்பனே முருகா என் குழந்தைக்கு எந்த நோயும் வராமல் பார்த்துக்கோ முருகா எந்த பாதிப்பும் ஏற்படாது பார்த்துக்கோ முருகா எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக்கோ முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @ramerponnusamy5824
    @ramerponnusamy5824 23 дня назад +44

    அப்பனே முருகா எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமளும் மழை மும்முறை பொழியவும் சந்தோஷமாக வாழ்ந்திட அருள் புரிவாயாக முருகா

    • @Murugavelgeetha
      @Murugavelgeetha 19 дней назад +7

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 48:41 😊😊😊😊😊

    • @sDhanapal-d4l
      @sDhanapal-d4l 17 дней назад +5

      🙏

  • @VanajaVanaja-do8bl
    @VanajaVanaja-do8bl 9 дней назад +8

    ஓம்‌முருகா‌ப் போற்றி கந்தாப்‌போற்றி. கடம்பா போற்றி‌என் முருகா அப்பனே நல்லா வழிக் காட்டுங்க அப்பனே🙏🥳🙏🙏🙏

  • @padmanaban.j1372
    @padmanaban.j1372 День назад +1

    ஓம் முருகா எனது கர்மவினை போக்க ஓடி வா முருகா

  • @kumarraj6863
    @kumarraj6863 Год назад +27

    தமிழ் கடவுளான சிவபெருமானின் மகனான குமார னை வணங்கிறேன்உமதுமுதல்படை திரு செந்துஊரில்நம்தமிழ்தலைவன்திஙுஎன்லைவன்மேதகுபிரபாகரன்அவர்கள்நம்தாய்கொடிஎங்களின்திநுமதிவதினிஅவர்கள்இந்தநாட்டின்மீதுஎவ்வொளவுபற்று தெரியுமா உங்களுக்கு

    • @bose.g1162
      @bose.g1162 8 месяцев назад +4

      பிரபாகரனை போயிட்டு கடவுளோட ஒப்பு விடுறீங்க அறிவு இருக்காடா உங்களுக்கு அவன் ஒரு சுயநலவாதி அவன் கண்டி ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏத்திட்டு இருந்தானா இன்னைக்கு ஒரு தமிழ் மாநில இருந்திருக்கும் அதுக்கு ஒரு முதல்வர் இருந்து இருப்பாரு அங்க மூணு கவர்மெண்ட் இருந்திருக்கும் அதுல ஒன்னு தமிழனுக்கு ஆனது எல்லாத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி அவன் குடும்பமும் அழிஞ்சு நம்ம மாபெரும் தலைவரை இழந்துட்டு நிற்கிறோம் அவனை போய் கடவுளுக்கு நிகராக ஒப்பீடு செய்ய எவ்வளவு துணிவுடன் உங்களுக்கு

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 5 месяцев назад +69

    ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா சுப்ரமணிய சுவாமி சரணம் ஓம் சக்தி ❤❤❤❤❤

  • @nedunchezhianprinters4298
    @nedunchezhianprinters4298 6 месяцев назад +20

    அவருடைய பாடல்களை கேட்டாலே அன்றைய தினம் உங்களுக்கு ஒரு சிறந்த தினமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கந்தனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகனுக்கு அரோகரா.

  • @chellapandianm247
    @chellapandianm247 Год назад +15

    ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி

  • @ThulasiramN
    @ThulasiramN 9 месяцев назад +38

    Appan muruga kadavulai வணங்கி விட்டு அவருடைய பாடல்களை கேட்டாலே அன்றைய தினம் உங்களுக்கு ஒரு சிறந்த தினமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கந்தனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகனுக்கு அரோகரா. துளசி ராம்

  • @ViveVive-is1gm
    @ViveVive-is1gm 5 месяцев назад +23

    ஓம் முருகா
    சரணம் சரணம் சண்முகா ♥️🙏🙏♥️

  • @vinothkumarm4718
    @vinothkumarm4718 Год назад +16

    ஓம் முருகா என் அக்காவுக்கு 9 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை உன் அருள்ளாள் என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் தருவாய் ஓம் முருகா போற்றி

    • @gandhisaravanan4025
      @gandhisaravanan4025 Год назад

      திருச்செந்தூர் முருகன் பெளர்ணமி அன்று இரவு முழுவதும் தங்கி மடி பிச்சை வாங்கினால் முருகன் மடியில் தவழும் குழந்தை யாக வருவார். வைரவர் கோயில் வளர் பிறை. தேய் பிறை அஷ்டமி விளக்கு ஏற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் உண்மை நல்லதே நடக்கும். முருகன் இருக்கான் வெற்றி

  • @Vijayanganesh
    @Vijayanganesh Месяц назад +3

    அப்பா முருகா நீ எப்போது என் விட்டில் ஓடி விளையாட வருவாய் ஓடி வா முருகா

  • @mahendranc559
    @mahendranc559 Год назад +53

    அப்பனே முருகா. எங்கும் அன்பும் கருணையும் ஆனந்தமும் நிறைந்து இருக்க அருள் புரிவீராக.

    • @KuppuRzj
      @KuppuRzj Месяц назад +2

      ப்ப்ப்பப்ப்பா
      😅

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 10 месяцев назад +28

    அனைத்து பாடல்களும் அருமை அருமை. பாடல்கள் எழுதியவருக்கும் பாடியவருக்கும் பல கோடி பாராட்டு க்கள். நன்றி கள்..

  • @SanthaSantha-c1b
    @SanthaSantha-c1b Месяц назад +1

    நினைப்பதை நடத்தி காட்டுபவன் ஐயா முருககையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் குமரனுக்கு அரோகரா

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 4 месяца назад +17

    குறையின்றி செயல்பட வேண்டும் மருதமலை முருகா முறையான வழி காட்டு மருதமலை முருகா 🎉🎉🎉

    • @VanithaA-ky5be
      @VanithaA-ky5be 4 месяца назад

      😊ரனரரரரரர😊ஈர

    • @VanithaA-ky5be
      @VanithaA-ky5be 4 месяца назад

      😊ண😊ணணணீஈ😊னீஈரனீஈ😊அஈ😊ரனரரரரரர😊ஈர

    • @SiveAnbu
      @SiveAnbu 3 месяца назад

      😂😅😅😂😂🎉😢😅😊 0:54

  • @goodorbad5499
    @goodorbad5499 9 месяцев назад +4

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🏼

  • @ArumugamSixface-t1j
    @ArumugamSixface-t1j 5 месяцев назад +8

    Avannitri anuvum asaiyathu muruga saranam

  • @ashokd9488
    @ashokd9488 5 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 5 месяцев назад +11

    ஓம் சரவண பவ 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 4 месяца назад +11

    எங்களுக்கும் குறையும் உண்டு மருதமலை முருகா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா மருதமலை முருகா 🎉🎉🎉

  • @ArchanaRamaraj
    @ArchanaRamaraj 2 месяца назад +78

    அப்பனே முருகா என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வும் செல்வ செழிப்புடனும் வைத்திருக்கும் படி முருகனை மனதார உருகி வேண்டுகிறேன்.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @MuruganMurugan-ds6ls
      @MuruganMurugan-ds6ls 2 месяца назад +10

      😊

    • @MuruganMurugan-ds6ls
      @MuruganMurugan-ds6ls 2 месяца назад +5

      😊😊

    • @kabaddiroach2103
      @kabaddiroach2103 Месяц назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 la la😢😢😢i

  • @Priya-yq9kz
    @Priya-yq9kz 3 месяца назад +19

    முருகா 🙏 என்னை கொஞ்சம் நாள் சந்தோசப்படுத்தினா...அந்த விட அதிகமா கஷ்டத்தை கொடுக்குற முருகா 😢என்னால முடியல 😢

    • @SureshKumar-id2en
      @SureshKumar-id2en Месяц назад

      இந்த கமெண்ட்டை மட்டும் முருகன் படித்து பார்த்தால்
      முருகன் வாய் விட்டு சிரித்து விடுவார்😊

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 3 месяца назад +4

    Velai pidithavan kaalai pidi. Vetrivel muruganukku arogara.

  • @kanagarajyuvaraj-uo2xz
    @kanagarajyuvaraj-uo2xz Месяц назад +2

    என் உயிர் போய் நிலையிலும் அய்யன் என் கை விடா...அன்பின் வழ்ழல்...என் அப்பன்...

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 Год назад +24

    அதிகாலை 4 .00 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சிககுச் செல்லும் போது , முருகனின் திருநாமங்கள் தாங்கிய இப்பாமாலைகளை டிஎம்எஸ் / சுசீலா/சீர்காழி போன்ற சகாப்தங்களின் குரலில் கேட்கும்போது , சிறுவயதில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கேட்டு மகிழ்ந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாடும்.🎉🎉❤❤❤

  • @sudhakar1980-g8g
    @sudhakar1980-g8g 11 месяцев назад +26

    ழுருகர. போற்றி. கந்தர.போற்றி. கதிரவேலா. போற்றி

  • @k.sethuramank.sethuraman6614
    @k.sethuramank.sethuraman6614 Год назад +3

    ஓம் முருகா எங்கள் கஷ்டங்கள் அனைத்தும்தீர்ப்பாயாக ஒருவசதியாானவாடைகை வீடுதண்ணீர்24மணி நேரம் இருக்கும் படி எங்களுடைய கஷ்டங்கள்அனைத்தும் தீர்த்து வைப்பீீர்கள்ஓம் முருகா போற்றி கந்தா போற்றி வேல் வேல் வெற்றி வேல்

  • @Krishnamoorthy-qq3ii
    @Krishnamoorthy-qq3ii Год назад +13

    Muruga nithan thunai

  • @PeriyapandiShanmugaiya
    @PeriyapandiShanmugaiya Месяц назад +8

    ❤முருகா❤😊😊😊😂

  • @kumarraj6863
    @kumarraj6863 Год назад +6

    நாம் வாழ்க்கையில்என்னைஒ நுமுறை பார்க்க முடியாவிட்டாலும்இந்தகுமார்அவர்கள்நல்லவர்கள்தனிஈழம்உண்டு

  • @thiyagarajanr2032
    @thiyagarajanr2032 8 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை முருக முருகா

    • @ParthipanSanmugam
      @ParthipanSanmugam 8 месяцев назад

      ❤❤❤❤❤😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢

  • @spdeditz2529
    @spdeditz2529 4 месяца назад +23

    அப்பனே முருகா என கூறும் போது ஏனோ தெரியவில்லை அனைத்து கவலையும் மறந்து விடுகிறது🥺🙏🏻

  • @harinisriaf40mani67
    @harinisriaf40mani67 5 месяцев назад +3

    Murugan en iyan om saravana potri vadivel potri

  • @kannanmuthu5024
    @kannanmuthu5024 Год назад +2

    Ohm muruga potri potri nan 39 dream 11 match 1st Varanum arul purivayaga muruga perumana🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔

  • @sivakumarSivakumar-dw5mq
    @sivakumarSivakumar-dw5mq Год назад +5

    Om Muruga best Tamil Kadavul

  • @pruthviraj6d719
    @pruthviraj6d719 5 месяцев назад +7

    All my favorite songs.thanks a lot.❤

  • @rajakili9500
    @rajakili9500 Год назад +23

    வழி நடத்தி வாழ அருள் தாரும் என் அப்பனே போற்றி🎉❤🇨🇮🙏🌹🌷❤️💯🌄

  • @KarthikeyanKarthikeyan-xb2to
    @KarthikeyanKarthikeyan-xb2to Год назад +149

    அஞ்சுவதும் அடிபணிவதும் என் அப்பன் முருகன் ஒருவனுக்கே

    • @govardanan2857
      @govardanan2857 Год назад +41

      😮😢

    • @SharvinVin-f4t
      @SharvinVin-f4t 5 месяцев назад

      ​@@govardanan2857😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @vignesht5371
      @vignesht5371 5 месяцев назад +11

      🙇‍♂️🙇‍♂️🙏🙏🕉️🕉️🕉️

    • @dhantapani1967
      @dhantapani1967 4 месяца назад +7

      ஆண்டாவா

    • @Muthuraja-vn8ut
      @Muthuraja-vn8ut 4 месяца назад

      1¹1​@@govardanan2857

  • @sambathbalraj5214
    @sambathbalraj5214 3 месяца назад +3

    முருகா நில்லா தெய்வம்இல்லை

  • @kanagarajyuvaraj-uo2xz
    @kanagarajyuvaraj-uo2xz Месяц назад +1

    என் அய்யன் இருக்க இந்த உலகம் எதற்கு பயக்க....🙏🙏

  • @GayathriGayu-tz6fq
    @GayathriGayu-tz6fq 2 месяца назад +1

    என்னுடன் நலம் குணமாகஅனைவரும் அனைவரும் பிரார்த்தனை செய்யவும்

  • @soundarapandianm7023
    @soundarapandianm7023 11 месяцев назад +13

    Om muruga 🙏🙏🙏 arokara kanthanugu vetri muruganuku arokara🙏🙏🙏

  • @ganeshmuthu2212
    @ganeshmuthu2212 Год назад +12

    என்னப்பன் முருகனுக்கு அரோகரா

  • @VeluVelu-iy4pv
    @VeluVelu-iy4pv 5 месяцев назад +2

    முருகன் பாடல் பியூட்டி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @kmsamykmsamy5560
    @kmsamykmsamy5560 4 месяца назад +4

    🙏🐓🦚ஓம் சரவணபவ 🦚🐓🙏

  • @DanuVarshan
    @DanuVarshan 9 месяцев назад +1

    முருகனின் அருளை பெற்றவர்கள் நாங்கள் ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன்

  • @muthulakshmim8114
    @muthulakshmim8114 8 месяцев назад +2

    Oam murugaiya dunnai. Oam vinayaga perumanaiya dunnai.

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 11 месяцев назад +4

    எனக்கும் இடம்உண்டு முருகா❤❤❤

  • @malarkodivalli9379
    @malarkodivalli9379 5 месяцев назад +7

    Very cute & lovely song's . Thank you sir.

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +9

    ஒம் ஒம்vanaja ,முருகன் .அப்பா,நோ,நிதுனை,எனக்கு

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      திருகோணமலை .ஒம் .முருகா.வோல்.முருக.அப்பா.ஒம்vanaja துனை

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் Год назад

      Tamiziyaravuthuuthaseenamsaidhalreirkaybathilsolumovaravthrigukalmgodplas

    • @dhandapanitmv2142
      @dhandapanitmv2142 Год назад

    • @vijayanadd5913
      @vijayanadd5913 Год назад

      @@vanajavanaja7132 K

  • @vallarasu3925
    @vallarasu3925 4 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +17

    உன்அன்பும்அருளும் எனகீகுகிடைக்கடும்

  • @rajkumars3718
    @rajkumars3718 9 месяцев назад +4

    🙇🙏om saravava bhava

  • @PramothRaja-mb2yo
    @PramothRaja-mb2yo 8 месяцев назад +14

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @poornachandran576
    @poornachandran576 11 месяцев назад +3

    Chendur muruga potri,velava potri, kandha potri,kathirvelava potri,kadampa potri, Enathu Mahalukku 8years Agiyum kulandhai Ellai,Kulandhai Bakkiyathirkku Arul purivayaka Muruga saranam, shanmuga saranam, Velava saranam😂.

  • @muthukumaran3201
    @muthukumaran3201 10 месяцев назад +17

    om muruga pottri om🙏🙏🙏

  • @varalakshmixerox1153
    @varalakshmixerox1153 Год назад +5

    OM NAMACHIVAYA NAMAGA VETRIVEL VERAVEL OM SARAVANABHAVA OM OM MURUGA PORTY VEL VEL VETRY VEL

  • @ThiyagarasaVanaja
    @ThiyagarasaVanaja Год назад +11

    Om vanaja ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉 0:13 0:13 0:13

  • @leelasri-k5y
    @leelasri-k5y 2 месяца назад +2

    எனது மகளுக்கு விரைவில் குழந்தை கிடைக்க உங்கள் அருள் வேண்டுகிறேன்

    • @sethuraman451
      @sethuraman451 2 месяца назад

      Viraivil Murugane maganaga pirappar

  • @ravikumarn8397
    @ravikumarn8397 Год назад +8

    Vettry vel muruga

  • @PremaLeela-l2n
    @PremaLeela-l2n 11 месяцев назад +12

    Good songs murugañ Arul

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 6 месяцев назад +1

    ஒம் முருகா

  • @MuruganNaren
    @MuruganNaren 9 месяцев назад +2

    Om Saravana bawa

  • @Navin-f5l
    @Navin-f5l Месяц назад +1

    🐉🚩♥️OM SARAVANABAVA POTRI,'VETRI VEL MURAGA AROGARA💛, 🙏🦅🚩

  • @Manshikamanshek
    @Manshikamanshek Год назад +33

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஓம் முருகா போற்றி முருகனை கும்பிட்டதற்கு அப்புறம் என் வாழ்வில் முன்னேற்றம்தான்

  • @e.umaiyannane.umaiyannan4595
    @e.umaiyannane.umaiyannan4595 Год назад +2

    பாடல்அனைத்தும்அருமை

  • @RugminiDevipNair
    @RugminiDevipNair Год назад +9

    Ohmmurugashanmughavadivelaneeyethunai🙏🙏🙏

  • @KrishnaMoorthy-x2m
    @KrishnaMoorthy-x2m 5 месяцев назад +1

    OM SARAVANA PAVA POTRI OM SARAVANA PAVA POTRI OM SARAVANA PAVA POTRI

  • @palanivelv5568
    @palanivelv5568 Год назад +22

    Very very nice song s

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Год назад +14

    Om murugaa

  • @TRvenkat860
    @TRvenkat860 9 месяцев назад +7

    🐓🦚சுப்ரமணியனே பேற்றி🦚🐓 🙏🙏🙏🙏

  • @ThirumalaiM-v5q
    @ThirumalaiM-v5q Месяц назад +1

    Sharavana.bhava🐔🐔🐔🐔🐔🐔🐔🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

  • @sounderg5024
    @sounderg5024 Год назад +10

    All songs super. Om Muruga om

  • @lifecarepharmacy2823
    @lifecarepharmacy2823 Год назад +5

    Remembering My daily School Days.

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h Месяц назад +1

    Thank youadamaLsr

  • @rajivgandhi2352
    @rajivgandhi2352 Год назад +10

    முருகா என் குழந்தையை நல்லபடியா kappaththu

    • @SaiAirtechSolutions
      @SaiAirtechSolutions Год назад

      sruvapuri temble sellavum

    • @jayamurthy
      @jayamurthy Год назад

      ​@@SaiAirtechSolutions😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sadagopalsubramanian9843
      @sadagopalsubramanian9843 Год назад

      முருகன் கண்டிப்பாக உங்கள் குழந்தையைக் காப்பாற்றுவான்.😢

    • @anbalaganvelayutham2201
      @anbalaganvelayutham2201 9 месяцев назад

      ​@@sadagopalsubramanian9843FLX

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 Год назад +18

    இந்த பாடல் எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @pachaiyappanj6928
    @pachaiyappanj6928 6 месяцев назад

    மனதிற்கு அமைதியை தரும் முருகன் பாடல்கள்.

  • @TamizhselviTamizhselvi-el6zn
    @TamizhselviTamizhselvi-el6zn 7 месяцев назад

    முருகா எனக்கு நான்கு வருடம் குழந்தை இல்லாமால் பிறந்து இருக்கா நல்ல படியாக இருக்க வேண்டும் ஓம் முருகா

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h 28 дней назад

    Thank you Madam Mrs MaLarkodi

  • @srdreamhome8741
    @srdreamhome8741 8 месяцев назад +20

    என் அப்பனே முருகா எந்த ஒரு கணவனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துன்பத்தை கொடுத்துவிட்டாய் இரண்டு குழந்தைகள் வைத்து கொண்டு என்ன செய்வது என்று தவிக்கிறேன் அருள் புரிவாய் மன‌அமைதிக்கு

    • @RaniRaju-tv7iw
      @RaniRaju-tv7iw 8 месяцев назад +1

      😊

    • @srdreamhome8741
      @srdreamhome8741 8 месяцев назад +3

      @@RaniRaju-tv7iw எதற்கு புன்னகை என் வேதனை பார்த்தா

    • @VimalaJanardhanan
      @VimalaJanardhanan 6 месяцев назад

      4t?4

    • @padma8978
      @padma8978 5 месяцев назад

      P HV on
      D 🎉😢​rtea v vy be in by CT Zee CT TV@@VimalaJanardhanan

  • @BackigaRaj-f4q
    @BackigaRaj-f4q Год назад +3

    Super ❤❤🎉🎉

  • @KALIDoss-n9q
    @KALIDoss-n9q 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏 thanks

  • @BabuKunnummal-b2e
    @BabuKunnummal-b2e 11 месяцев назад +2

    Super

  • @LakshmiSelvam-i8n
    @LakshmiSelvam-i8n Месяц назад

    முருகா நீயே எல்லாத்தையும் பாத்துக்கோ

  • @rajapandi9568
    @rajapandi9568 Год назад +5

    Kantha muruka vava murugaa

  • @SridharK-kq5ji
    @SridharK-kq5ji 10 месяцев назад +2

    Muruga

  • @dr.b.balamurugan5953
    @dr.b.balamurugan5953 Год назад +27

    கஷ்டங்களைப் போக்கும் கந்தவேலன் அரோகரா அரோகரா

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Год назад +2

      முருகா. உன்வெற்றிவேவ்எழும்பட்டும்வீரவேல்ஏழுதடாட்டும்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Год назад +3

      இந்தகாலைப்பொழுதுகாவியமாயாய்மணக்கடும்

    • @babusattu868
      @babusattu868 Год назад

      😊😊😊😊

    • @babusattu868
      @babusattu868 Год назад

      ..

    • @babusattu868
      @babusattu868 Год назад

      ​@@kodaisekar8793😊 please 😊

  • @senthilkumar508
    @senthilkumar508 Год назад +15

    முருகா அருமை

  • @mozhikani393
    @mozhikani393 Год назад +7

    Vetri vel Muruga arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @ecmachines3569
    @ecmachines3569 5 месяцев назад

    Muruga potri,kantha potri, kumara vetri vela

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 5 месяцев назад

    ommurgapotri

  • @hariharank5321
    @hariharank5321 5 месяцев назад

    All selected songs are best for ever

  • @arunmoni6721
    @arunmoni6721 Год назад +13

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Vellaisamy-bg6dj
    @Vellaisamy-bg6dj 3 дня назад

    Ella comment pandravakaluku onnu soldran unga prachanaya paatula kekathiga kovilula kellunga😊😊😊😊

  • @nedumarank6166
    @nedumarank6166 11 месяцев назад +7

    Very good selected songs. It feels sitting inside the murugan temple.

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 5 месяцев назад

    thingaimurga potri

  • @saravana-r3d
    @saravana-r3d Месяц назад

    Mygod

  • @gopalraj351
    @gopalraj351 9 месяцев назад +11

    வேலுமணி முருகன் குமரன் துணை ரமேஷ் குமார் ❤❤