அல்லாஹ்வின் சாபம் உங்கள் மேல் வராமல் இருக்க.. Tamil Quran chapter 2;159-164 BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Follow us on Facebook: www.facebook.c...
    For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli
    Tamil Avyakt Murli channel: / @bksaravanakumaravyakt...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English spiritual videos: / @bksaravanakumarenglish
    Tamil Murli Churning videos
    / @godshivaandhisarmy3152
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : / @godshivaknowledgekann...
    #bksaravanakumar #tamilmurli

Комментарии • 8

  • @PradeshRajan
    @PradeshRajan Месяц назад

    🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste namaste namaste 🙏 ❤

  • @brindadharmaraja98
    @brindadharmaraja98 Месяц назад

    Om Shanthi

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q Месяц назад +1

    ஓம்சாந்தி
    🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🎇🙏🪷🪷🎇🧭🙏

  • @siddharjgeetha
    @siddharjgeetha Месяц назад

    குரானின் உண்மை விளக்கம் நன்று.

  • @abduljaffar4326
    @abduljaffar4326 Месяц назад +3

    ஓம்- சாந்தி,.சலாம்-அமைதி... கலியுக கல்கி முஹம்மது நபி அவர்களை (கடவுளாக அல்ல,அவதாரம் அல்ல) தூதராக ஏற்று நடப்பதுவே உண்மையான ஆன்மீக சொர்க்க வாழ்வு, சித்தி, வெற்றி , பரலோக இராஜ்ஜியம்....லாயிலாஹ இல்லல்லாஹ்-முஹம்மது ர்ரசூலுல்லாஹ்.. vanakkathukkuriyavan இறைவன் ஒருவனே, முஹம்மது இறைவனின் தூதர் ஆவார்( இறைவனிடமிருந்து செய்தி (வழிமுறை) உலகிற்கு கொடுத்தார். இறைவனின் கட்டளைப்படி..சாந்தி அண்ணலின் மீது உண்டாகட்டும். அதை பின்பெற்றுவோர் மீதும்.ஆமீன்...

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c Месяц назад

    ஓம் சாந்தி 🌷🌹🌺

  • @bathoolyahaya253
    @bathoolyahaya253 Месяц назад

    وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً  حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏
    அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
    (அல்குர்ஆன் : 24:39)
    اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ‌ ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَا‌ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ‏
    அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
    (அல்குர்ஆன் : 24:40)