புது வீடு போர் போடும் செலவு 2024|Bore well Drilling Tamil Cost per feet

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • போர் போடுவது எப்படி என்பதை இந்த விடியோவில் இருந்து கற்றுக்கொள்ள. புதிய வீடு கட்டும் போது ஒவ்வொரும் கட்டாயம் இந்த விடியோவை பாருங்கள். போர் போட ஒரு அடிக்கு 2024 எவ்வளவு செலவாகும் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க.
    ராடு சிக்காமல் போடுவது எப்படி? உங்க வீட்டுக்கு போர் போடும் போது கண்டிப்பா பயன் படும் பாருங்கள்.
    how to put bore well for new house . Here we can see how much cost for bore well in 2024 cost per square feet.These techniques we can follow while put bore well for your construction site. we have followed 6.5 inch bore well. we got good water pressure and we used texmo pump.I have explained clearly about the cost for bore well Drilling on Tamilnadu 2024.Getting ground water is very easy if you follow this civil tips. first we checked with water DIVINER for underground water level and started digging procedure.
    bore well
    borewell cost
    Bore cost in Tamilnadu
    Borewell cost in 2024
    Borewell cost for house construction
    Borewell list tamilnadu
    Borewell point checking Tamil
    #போர்
    #borewell_drilling
    #borewell
    #bore
    #boremotor
    #tamilconstruction
    #newhouse
    #construction
    #borepvc
    #pvcpipes
    #borecost
    #water
    #drill
    #homeconstruction
    #civilengineering
    #construction
    #tamilnadu
    #casingpipe

Комментарии • 44

  • @Musicworld-xz2dm
    @Musicworld-xz2dm Месяц назад +1

    நேரடியான விளக்கம் அருமைங்க

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 месяца назад

    Good vlog good presented, on borwell, installed,, is that includes pipes ,wires, electric board,
    Submirsable pumps??? Etc
    Plz give details report coz the hand writing quote. Its not so clear madam... Thank you🙏.

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      Sir.. first we started borewell it's cost was around 58 to 60k for borewell drilling and pvc pipe....for 500 ft.. then we installed submersible pump texmo brand for that we have collected quotation from three four shops.... That was attached it video.. thank you

  • @villageboykavinkumar3166
    @villageboykavinkumar3166 3 месяца назад +1

    Sri BanareAmman Borewells erode zero failure 100% success and most experienced bore company 100% hope

  • @ramolad5455
    @ramolad5455 4 месяца назад +2

    Aevalo neram achu bore podrathuku sister

  • @speed2x964
    @speed2x964 3 месяца назад +3

    அடி க்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து இதுவும் இல்லாமல் தனியாக Borewell ல் பல தில்லாலங்கடி வேலை நடக்கும் beta, transport என தனியாக பணம் வாங்குவது pvc pipe market விலையை விட அதிக விலைக்கு பில் போடுவார்கள்

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      Oh k k sir....

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      எங்களுக்கு pvc pipe 1அடி Rs. 350/- வாங்குவார்கள் sir

    • @KarthiKarthi-og5jc
      @KarthiKarthi-og5jc 3 месяца назад

      நீங்கள் ஒரு வாரம் போர் வண்டியில் இருந்து பாருங்க அப்போ தெரியும் எதற்காக தனி தனியாக பில் போடுராங்க ணூ

  • @user-yb6cs2wo9s
    @user-yb6cs2wo9s 4 месяца назад +1

    Bore podum pothu vao office permission vanganum nu soluranga... Athu true va.....

    • @jeevac3590
      @jeevac3590 4 месяца назад +1

      Panchayat approval iruntha pothum

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      Ama sir... We also got permission... From panchayat...

    • @afreen2114
      @afreen2114 3 месяца назад +1

      Permission kadaika evlo naal aachu?

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      @@afreen2114 15 to 20 days Achu sis

    • @afreen2114
      @afreen2114 3 месяца назад +1

      @@MiddleClassMomSpecial permission ku evlo cost aachu.. we also from erode

  • @Santhiyaece
    @Santhiyaece 4 месяца назад +1

    Unga bore thanni epo kedaichuchu??? Total how much cost

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  4 месяца назад

      500 ft la.. thanni kedaichuchu sis....around 60k cost Achu.... Athu area poruthu konjam change agum sis

    • @sathyabaskaran31013
      @sathyabaskaran31013 3 месяца назад +1

      Nanga 300feet potrukkom 92000 + 42000 motor + plumber + massion+electrician

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад

      😲

  • @puviarasu7217
    @puviarasu7217 4 месяца назад +2

    இது என்ன ஊர். தருமபுரி மாவட்டத்தில் ரேட் அதிகமாக கேக்கறாங்க

  • @user-yb6cs2wo9s
    @user-yb6cs2wo9s 4 месяца назад +1

    Yaru Alam bore potrukinga??

  • @kishoreraj6523
    @kishoreraj6523 3 месяца назад +1

    Bore podanum Phone number kidaikuma sir

  • @user-yb6cs2wo9s
    @user-yb6cs2wo9s 4 месяца назад

    Bore amount aengaluku 500 adiku ithu Dan vanthuchu sister.

  • @subbu1990
    @subbu1990 3 месяца назад +2

    அந்த ஆள் நல்லாவே கைய ஆட்டுராரு

    • @MiddleClassMomSpecial
      @MiddleClassMomSpecial  3 месяца назад +1

      😂😂😂😂😂 நாங்களும் அதேதான் நினைச்சோம்....

  • @Rajasekaran978
    @Rajasekaran978 3 месяца назад +1

    😅 கையை ஆட்டுனா ஆடும்

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 3 месяца назад +1

    பைத்திய காரன் பேசுவது போல இருக்கு.????