திரு. கல்கி, திரு. நா. பார்த்தசாரதி, திரு. ராஜேஷ்குமார், திரு, பிகேபி அவர்களின் நாவல்களை தேடி படிக்கும் நான் சுபா அவர்களின் கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் செல்வா, முருகேசன், நரேன், வைஜ் இவர்களை எனக்கு தெரியாது. இவர்களை அறிமுகப்படுத்தி ரசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் குரல் மேலும் ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் நன்றி🙏.
🎉🎉🎉Super🎉🎉🎉, சுடு தண்ணில உப்பு போட்டு அந்த தண்ணில goggling பண்ணுங்க ஒரு நாளைக்கு நாலைந்து தடவை பண்ணுங்க, ஒரு லிட்டர் தண்ணீற்கு ஒரு சுண்டைக்காய் அளவுக்கு சித்தரத்தை நன்கு தட்டி போட்டு இந்த தண்ணிரையே எப்போதும் குடிங்க, ஒரு நாளைக்கு 3லிட்டர் தண்ணி குடிங்க, சுக்கு காப்பியில் சிறிது இஞ்சி போட்டு டீ, காபிக்கு பதில் குடிங்க, போதுமான ஓய்வு எடுங்க, சரி அகிவிடும் sir 🙏🏼
Second comment ❤❤❤❤❤❤
Wow sir thnku
திரு. கல்கி, திரு. நா. பார்த்தசாரதி, திரு. ராஜேஷ்குமார், திரு, பிகேபி அவர்களின் நாவல்களை தேடி படிக்கும் நான் சுபா அவர்களின் கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் செல்வா, முருகேசன், நரேன், வைஜ் இவர்களை எனக்கு தெரியாது. இவர்களை அறிமுகப்படுத்தி ரசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் குரல் மேலும் ரசிக்க வைத்து சிரிக்கவும் வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் நன்றி🙏.
So cute smile 😄
கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா. வாழ்க வளர்க ...
என் தலீவன் முருகேசு வந்துட்டான்❤❤❤
முருகேசு ரசிகன் கோயம்புத்தூர்🎉🎉🎉
Murugesan❤❤super bro!!!
என்னுடைய மனமார்ந்த நன்றி.
Story super…ending with all our favourites 🎉🎉ur voice supero super bro ..thanks for this novel ..take care…
Thank you so much 😀
Murugesan semma I’ve become his fan 😊
Please upload indirasoundararajan novels
Ramachandran Thiruninravur
அருமை---கதையும்;கதைக்கும் உச்சரிப்பும்---
Ah 🤔
அருமை
Super novel
Super pa
Superb 🎉🎉🎉
I like it
Thanks bro
🎉🎉🎉Super🎉🎉🎉,
சுடு தண்ணில உப்பு போட்டு அந்த தண்ணில goggling பண்ணுங்க ஒரு நாளைக்கு நாலைந்து தடவை பண்ணுங்க, ஒரு லிட்டர் தண்ணீற்கு ஒரு சுண்டைக்காய் அளவுக்கு சித்தரத்தை நன்கு தட்டி போட்டு இந்த தண்ணிரையே எப்போதும் குடிங்க, ஒரு நாளைக்கு 3லிட்டர் தண்ணி குடிங்க, சுக்கு காப்பியில் சிறிது இஞ்சி போட்டு டீ, காபிக்கு பதில் குடிங்க, போதுமான ஓய்வு எடுங்க, சரி அகிவிடும் sir 🙏🏼
மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@kathaiyumputhinamum2416 😊🙏🏼
It works. Feeling lot better. Uploaded novel today. All credit to you. Once again thank you so much
thank you bro 👍 you must take care 😘
Thank you so much 🙏
Nice
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கதை நாயகன் பெயர் கதையாசிரியர் பெயர் தெரியவில்லை. உங்கள் கதை அனைத்தும் அருமை.
It's in the description
Semma semma..
Kural sariyaagi daily oru story pooda wishes bro 🎉🎉😂😂😂😂
Thank you
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Take care of your health. Drink only hot water
Thank you so much 🙏