தோரண கணபதியே போற்றி! திருமண வாழ்விற்காக காத்திருக்கும் பெண்கள் & ஆண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடந்து நல்வாழ்வு வாழ காத்தியாயணி தேவி கருணையுடன் அருள்புரியுங்கள் தாயே! 🙏🙏🙏
சென்னை - குன்றத்தூர், முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில், ஸ்ரீஊரகப்பெருமாள் ஆலயச் சுவரை ஒட்டியவாறு, சுமார் 100 மீட்டர் தூரம் சென்றால் காத்யாயினி ஆலயத்தை அடையலாம். சென்னை தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு.
தோரண கணபதியே போற்றி!
திருமண வாழ்விற்காக காத்திருக்கும் பெண்கள் & ஆண்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடந்து நல்வாழ்வு வாழ காத்தியாயணி தேவி கருணையுடன் அருள்புரியுங்கள் தாயே! 🙏🙏🙏
ஓம் அம்மன் தாயே விரைவில் எனக்கு திருமணம் நடைபெற ஆசி வழங்க வேண்டும் 🙏🙏🙏
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி தாயே
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏
எனக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் காத்தயாநீ தாயே
சக்தி வாய்ந்த தாயே, என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று உன்னிடம் வேண்டுதலை வைக்கிறேன். நல்ல வரன் அமைய வேண்டும் தாயே.
எனது தம்பிக்கு நல்ல வரன் அமைய வேண்டும் தாயே நீயே எனக்கு துணை
வினாயகர் போற்றி போற்றி அம்மா என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாயே..விரைவில் என் மகனுக்கு திருமணத்தை நடத்தி தர வேண்டும் அம்மா.
அம்மா தாயே என் மகளுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன்
என் மகனுக்கேற்ற நல்ல வாழ்க்கை துணை கூடிய விரைவில் அமைய நல்லருள் புரி காத்யாயனி தாயே
தாயே என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 நல்ல படியாக திருமணம் நடைபெற வேண்டும்
எனக்குத் திருமணம் வரம் வேண்டுகிறேன் கார்த்தியாயினி தாயே
விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன் தாயே...
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் தாயே
Hi Amma
From Erode,
My brother age 28.
Can I get your daughter details?
Om கார்த்தியாயினி அம்மா தாயே என் மகனுக்கு மிக விரைவில் நல்ல குணமுடைய பெண் அமைந்து திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அம்மாவே 🎉
அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் ஆகவேண்டும் ஓம்சக்தி
காத்யாயினி தாயே திருமணம் நடைபெற அருள் செய் அம்மா 🙏
என் மகளுக்கும் அருள் புரியுங்கள் இறைவா.
தாயே எனக்கு திருமணம் ஆகி விட்டது உனக்கு நன்றி 🙏
Nijamava
ஓம் காத்யாயினி தேவி என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏அடியேன் சோமசுந்தரம்🙏🙏
😅தாயே காத்தாயினி அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி தாயே சரணம்
என் அண்ணனுக்கு கல்யாணபாக்கியத்தை சீக்கிரமே அமைத்து கொடுங்கள் தாயே
ஓம் தோரணை கணபதியே போற்றி ஓம்காரத்தியனியே போற்றி
என் மகளுக்கு விரைவில் நல்ல வரண் அமைய வேண்டும்
Nenga entha place maa
அம்மா தாயே என் அண்ணாவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயம்மா
தெய்வமே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள்.
Om sakthi amma en magal thirumanam viraivil mudiya arulvai amma
என் தம்பி க்கு சிக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் அப்பா 🙏🙏🙏
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே உன்னை வணங்குகிறேன்
கார்த்திகா யினி தாயே போற்றி !❤
சென்னை - குன்றத்தூர், முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில், ஸ்ரீஊரகப்பெருமாள் ஆலயச் சுவரை ஒட்டியவாறு, சுமார் 100 மீட்டர் தூரம் சென்றால் காத்யாயினி ஆலயத்தை அடையலாம். சென்னை தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு.
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே 🙏
அம்மா தாயே நீங்க தான் என் அண்ணனோட கல்யாணம் சிக்கிரமாக நடக்க வழி காட்டனும் தாயே 🙏🙏🙏🙏
அம்மா தாயே என்3 மகனுக்கு மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
தாயே என் தம்பிக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்
எனக்கும் சரவணா மாமாக்கும் திருமணம் ஆகணும் அம்மா 🙏நீயே துணை தாயே 🙏🙏🙏
எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடுங்கள் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் தாயே.
என் தம்பிக்கு அதி விரைவில் திருமணம் கை கூடி நடக்கும் வேண்டும் கடவுள் அருள் புரியவேண்டும் ஓம் சக்தி பரா சக்தி
ஓம் ஶ்ரீ சக்தி போற்றி போற்றி...🏵️🙏🌺🍒🍇🌈
தாயே ...என் மணவாழ்க்கை என்னவர் கார்த்திகேயன் உடன் நன்முறையில் அமைய வேண்டும்.... நித்யாகார்த்திகேயன்💕💙💍💛💞🌸🙏🏻🌷🎉👍
என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க அருள்புரிவாய் தாயே
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் ஸ்ரீ காத்யாணிதேவி சரணம்🙏🙏
Anaivarukkum nalla mana vazhkkai amaiya prarthikkiraen.
அம்மா தாயே என் மகன் கபிலன்ராஜ் அவருக்கு நல்ல மணமகள் அமையவேண்டும் தாயே.நீயே எனக்கு துணை.
ஓம் விநாயகா என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
தாயே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும் அம்மா
என் அண்ணா க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருமணவரம் தரவேண்டும் அம்மா
ஓம்ஸ்ரீ மகாகணபதி போற்றி போற்றி ஓம்ஸ்ரீ கார்த்தியாயினி அம்மன் போற்றி போற்றி
அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் அம்மா தாயே
ஓம் விநாயகா போற்றி ஓம் என் மகள் ராஜேஸ்வரி திருமண விரைவில் நடக்கும்.அம்பாளேநீங்கள் தான் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து வேண்டும் தாயே.
அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரியவேண்டும்
ஓம் வினாயகா போற்றி என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்ய வேணும் அப்பா நல்ல வரன் கிடைக்க செய்யுங்கள் அப்பா
அம்மா என் மகளின் திருமண பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் ஓம் சக்தி
Hello
My brother (28 yrs)
we searching a life partner for my brother. If you don't mind.can I get your details.
ஓம் விநாயகனே போற்றி என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
Om vinayaga potri potri en manasukku piditha vazhkai amaiunam 🙏 🙏🙏🙏🙏
எனக்கு திருமண பந்தம் அமைத்து கொடு அம்மா தாயே
அம்மா என் பையன்னுக்கு நல்ல வரன்எல்லா செல்வத்தோடும் வரணும் 🙏🙏🙏🙏
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெறும் வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏
ஓம் பராசக்தி கார்த்தியாயினி அம்மா விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏
ஓம் வினாயகாபோற்றிபோற்றி
என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும்
ஓம் சக்தி பராசக்தி
ஓம் விநாயகபோற்றிஎன்மகளுக்குவிரைவில்திருமணம்நடக்கவேண்டுகிறேன்
என்னுடைய மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் தாயோ. அம்மா அருள் புரியுங்கள் தாயோ
கண்டிப்பாக சீக்கிரம் நடக்கும் ❤ என் அக்கா விற்கும் வரம் பார்க்கின்றோம்❤
மகளுக்காக வேண்டுகிறேன் திருமணம் நடக்க வேண்டும்
தாயே விரைவில் என் மூத்த மகனுக்கு
திருமணம் நடக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
என் மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா அருள் புரியுங்கள்
என்ன வயது... என்ன ராசி நட்சத்திரம்
En maganukkum viraivil thirumanam arul kodu eraiva j.shriraam
Rohigni Rishabam
Age 32
ஓம்விணாயகாபோற்றி. என்மகளுக்குநல்லவரன்கிடைத்து
விரைவில்திருமனம்நடைபெறவேன்டும்
விநாயகபெருமானேஎன்மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்
தாயே எனக்கு திருமணம் கூடிய விரைவில் நடக்க வேண்டும் 🙏🏼
அம்மா தாயே என் தங்கைக்கு நல்ல திருமணம் நடத்தி தாங்கள் அம்மா
En thambi ku pen pakkurom
தாயே என் தம்பிக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் அருள் புரிவாயம்மா
ஓம் விநாயக போற்றி என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக சீக்கிரம் அமையும்🙏🙏
Yes
❤
Hi
Good evening,
We are searching a life partner for my brother.
If it's OK means may I know your daughter details.
@@jayashree1734 send ur email id
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்
Om gam ganapatye potri kadan yelam kanama poganum nandrigal kodi Tq sir😊
ஒம் தோரனை கணபதியே போற்றிஒம் ஒம் காா்த்தியகினி போற்றிஒம்
ஓம் ஸ்ரீ தோரண கணபதியே போற்றி
Amma thaye kathiyayini...en thankachi ponnukoo seekram nalla varan amayanum.....evlo kovil parikaram panniyachu.....intha varsam nachum kalyanam nadakanum ....nallapadiya....arul puri thaye....
காத்யாயினி தேவியே தோரண கணபதி யே என் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க அருள்புரிக. என்னால் வேண்டிக் கொள்ள மட்டும் இயலும்.ஓம் நமசிவாய 🙏
ஆண்டவனே எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் தாயே கார்த்யாயினி தாயே
Mo
Amma thaye enagu sikiram rahu gethu mudinchi thirumanam nadakanum amma thaye 🙏🙏🙏
என் மகன் K.ராஜாவிற்கு விரைவில் திருமணம் நடக்க தாயே அருள்புரியவேண்டுகிறேன்.
யானுயனுகு திருமணம் நடக்கனும் தாயே தாலி பாக்யம் கூட தாயே 🙏🙏🙏🙏🙏
என் தோழி பெண் க்கு கல்யாணம் நடச்ச அருள்புரிய வேண்டும் தாயே
ஓம் கார்த்தியாயின்னி அம்மாள்
Amma thaaye enaku thirumanam nalabadiya amaiyanum🙏🙏🙏🙏🙏🙏
Annaiye en thambikku seekirame thirumanam nadaka arul puriya vendum.adhu pola thirumana vayadhu kadandhum thirumanam aagamal irukkum Anaithu sagodhara,sagodharigalukkum viraivil thirumanam nadakka arul puriya vendum thaaye🙏
Amma neetha ennakku annavukku nallathu seyyanum
Om shri kathyayini ammane potri🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🕯🕯🕯🕯
Om sri Thorana ganapathiye potri🙏🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🌺🌺🌺🌺🌺🌺🌺
எங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா
En magal thirumanam viraivil nadakanum thaye 🙏🙏🙏🙏🙏
அம்மா.. என் தங்கைக்கு சீக்கிரம் நல்ல வரன் அமையனும் தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😊
தாயே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் நடத்தி கொடு தாயே
Amma thayae maganukku thirumana Thatai neekki Arulpurivai Amma..om sakthi pottri pottri..🙏🙏🙏🙏om om om
என் மகன் வேலை க்கு போகணும் திருமணமும் நடக்க அருள் தர வேண்டும்
அம்மா என் தங்கைக்கு சீக்கிரமே நல்ல வரன் அமையனும் அம்மா
என் தம்பிக்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் எங்களின் விபரம் சொல்கிறேன்
Amma thaye 🙏 a pull kaviya kku nall varn amjju kudung amma 😭😭😭🙏🙏😭🙏🙏
Enakku nallabadiyaa nalla varan amaiya veandum
Ohm karthiyayini thaye enga oorla irundhey ungalidam vendugirom yen maganukku seekiram thirumanam nadaiperanum thaye,Aasheervadhiyungal thaye🙏🙏🙏