மகரம் -வாழ்வில் வெற்றியடைய பொறுமை தேவை | Subash Balakrishnan | Astrovel Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 95

  • @AstrovelJothidam
    @AstrovelJothidam  2 месяца назад +5

    Please fix an appointment with us, will provide u remedy...whatsapp 9940866646 for appointment.

    • @MadanSriLanka
      @MadanSriLanka 2 месяца назад +1

      25.07.1983 @ 7.40 PM

    • @MadanSriLanka
      @MadanSriLanka 2 месяца назад

      Sri Lanka

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  2 месяца назад

      Please fix an appointment with us, will provide u remedy...whatsapp 9940866646 for appointment.

  • @msk3066
    @msk3066 2 месяца назад +23

    சார், நீங்கள் சொல்வது 200% உண்மை! சில தற்குறிகளுக்கு இதெல்லாம் புரியாது, அவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்!

  • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308

    அண்ணா நானும் மகர ராசி தான் எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல சொந்தகாரங்க கிட்ட பல அசிங்கம் அவமானம் பட்டாச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு வாழ்க்கையே வாழ புடிக்கல தூக்கு மாட்டி செத்துடலாம் தோணுது ஆனா இப்ப உங்க வீடியோ பாத்த உடனே எனக்கு ஒரு தைரியம் வந்துருச்சு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா பொறுமையாக இருந்து ஜெயித்து காட்டுவோம்

    • @swathir3551
      @swathir3551 2 месяца назад

      Go atten interview pa , 4 days before I got a job ❤

    • @ChandrasekarChandrasekar-yz6pw
      @ChandrasekarChandrasekar-yz6pw 2 месяца назад +2

      நண்பரே கால பைரவர் வளழிபாடு மட்டூமே வெற்றீ எமனை வெல்லும் உறுதி பைரவர் வாகனமான நாய்களுக்கு உணவு கொடு.துவாருங்கள் அனைத்துராசியினரும் செய்தூவாருங்கள் வெற்றி

    • @maha4759
      @maha4759 2 месяца назад

      நானும் அப்படித்தான் இருந்தேன் ஆனா குலதெய்வ கோயிலுக்கு போய் குலதெய்வ வழிபாடு பண்ணுங்க மாற்றம் இருக்கும் 🙏

    • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308
      @ஜனாஎன்கிறஜானகிராமன்8308 2 месяца назад

      @@maha4759 ஏங்க குல தெய்வம் கோவிலுக்கு போறதுக்கு கூட எங்கிட்ட காசு இல்ல அவளோ ரொம்ப கஷ்டமா இருக்கு வாழ்க்கை கையில் காசு தங்கவே மாட்டிங்குது வாழ்க்கையே வாழ புடிக்கல ஒரே வழி எனக்கு சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jagadishjagadish9155
      @jagadishjagadish9155 2 месяца назад

      Same feeling da ❤

  • @ganesanm4608
    @ganesanm4608 2 месяца назад +8

    நல்ல பதிவு அழகாக மகரத்தை பற்றி படம் போட்டு காட்டயுள்ளீர்கள்

  • @mreszamresza8482
    @mreszamresza8482 2 месяца назад +4

    Iam 58 years old yiu just told my life histroy tq sir now i know what to look fwd for tqvm ❤🙏🙏🙏

  • @muthukumarm9026
    @muthukumarm9026 2 месяца назад +1

    படிப்பு உதவி சூப்பர் சார்
    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.

  • @murugesan8183
    @murugesan8183 2 месяца назад +5

    ஐயா, தங்களின் இந்த மகர ராசி பலன்கள் சரியாக உள்ளது. என்னுடைய அனுபவம் இதை உணர்த்துகிறது. இந்த சேவை இன்னும் சிறப்பாக அமைய இறையருள் துணை புரியுமாக. 💐💐💐

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 2 месяца назад

    தாங்கள் கூறிய து எனக்கு மிகவும் பொரூத்தமாக உள்ளது நன்றி

  • @sudhasrikanth7579
    @sudhasrikanth7579 2 месяца назад

    Well explained, deeply impressed

  • @subashsubash2742
    @subashsubash2742 2 месяца назад +1

    சூப்பர் சார் புது நம்பிக்கை கிடைச்ச மாதிரி இருக்கு நீங்க சொன்ன எல்லாமே அப்டியே எனக்கு நடந்துருக்கு

  • @GeethaGeetha-g8l
    @GeethaGeetha-g8l 2 месяца назад

    அண்ணா correct ah சொல்றிங்க 👍👍👍👍👍👍

  • @madman1236
    @madman1236 2 месяца назад +1

    what you said is 100% true .. everything is happening in my life.

  • @gmurugan2783
    @gmurugan2783 2 месяца назад

    🎉🎉 unmaai sir ..

  • @valentinamelky7404
    @valentinamelky7404 2 месяца назад +1

    Bro enaku ithu mela nambikkai ila but nee solrathu kekurapa oru confident Varathu oru postive engery Aura iruku ❤❤

  • @premaa.p3638
    @premaa.p3638 2 месяца назад

    One of the best motivational, mind blowing prediction about what makara rasi friends can expect from their friends & family members and what they cannot expect from any of their friends or relatives. The remedies can be done in the nearby siva temple or is it very particular that it should be done in thirunallaru only? Please advice.
    The way you predict the fate of makara rasi people and expressed your concern and love for them is really appreciated. I belong to makara rasi and all your predictions are very apt and true. Thank you for the encouraging and positive prediction. Prema

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Mithunam laknam magaram rasi ku podunga ayya yes true 💯 correct ayya I am hardworking 🙏🙏

  • @ponmaninadar5015
    @ponmaninadar5015 2 месяца назад +3

    தம்பி நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது என் மகன் மகரராசி

  • @rajuvaithiyanathan4607
    @rajuvaithiyanathan4607 2 месяца назад +2

    100%True

  • @rajandmk5075
    @rajandmk5075 2 месяца назад +3

    ஐயா நான் மகரராசி திருவோணம், நட்சத்திரம் எனக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை,பல முறை அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தேன் ஆனால் வேலை கிடைக்கவில்லை

  • @RKavithaNallasivam
    @RKavithaNallasivam 2 месяца назад

    True sir..tq

  • @keerthanavimala9973
    @keerthanavimala9973 2 месяца назад +2

    Job kedaikkuma sir magaram rasi avittam natchadhiram

  • @saranyas799
    @saranyas799 2 месяца назад +7

    Government velai kidaikuma

    • @s.k.ramkumarkarnan4882
      @s.k.ramkumarkarnan4882 2 месяца назад +4

      படிச்சாதான் கிடைக்கும்

    • @saranyas799
      @saranyas799 2 месяца назад

      @@s.k.ramkumarkarnan4882 padichitu than iruken thampi

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 2 месяца назад

    ❤❤❤. உண்மையை கூறுகிறீர்கள் ‌கமெண்ட் செய்கிறவர்கள். நம்பினால் பாருங்கள் கேளுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள்

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 2 месяца назад

    மகரராசி கடன் பிரச்சினை என்ன செய்ய வேண்டும்

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 месяца назад +1

    மகர ராசி மகர லக்கின fans assemble we are warriors🔥

    • @maninani4661
      @maninani4661 2 месяца назад +1

      Yes we are lonely warriors

  • @VJWealth
    @VJWealth 2 месяца назад

    100% true ...NICE SIR

  • @vivihaha8213
    @vivihaha8213 2 месяца назад

    Enn ayya magaram rasikku villakam kurum
    nii unn jathagamm eppadi irrukku.

  • @SenthilParamasivam-mo7pl
    @SenthilParamasivam-mo7pl 2 месяца назад

    Right sir true porumai avasiyam

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr 2 месяца назад +2

    Om nama shivaya potri potri potri

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 2 месяца назад +2

    உண்மை sir

  • @syedkabir2268
    @syedkabir2268 2 месяца назад

    True
    All

  • @sooriyaratnam
    @sooriyaratnam 2 месяца назад

    Thank you sir

  • @Kirukkankirukkalskikuu
    @Kirukkankirukkalskikuu 2 месяца назад +2

    சார் நீங்கள் உண்மையில் மனிதனா கடவுளா எப்படி சார் இப்படி கணிக்குரிங்க

  • @keerthanavimala9973
    @keerthanavimala9973 2 месяца назад

    Government job kedaikkuma sir odane padicha than varunnu reply pannuvaga theriyum but 3 attempt achi sir

  • @dhanusumkr5764
    @dhanusumkr5764 2 месяца назад

    நான் மகரம் ராசி கடன் பிரச்சனை

  • @diyadevi6098
    @diyadevi6098 2 месяца назад +1

    Meenam raasi epa than poduvinga

  • @PoongodiVenkatachalam
    @PoongodiVenkatachalam 2 месяца назад

    💯

  • @kannanraja95
    @kannanraja95 2 месяца назад +4

    Government job kedikuma sir avita natchathiram

    • @ChandrasekarChandrasekar-yz6pw
      @ChandrasekarChandrasekar-yz6pw 2 месяца назад

      ஓம் சிவ கால பைரவா போற்றீ தேய்பிறை அஸ்டமியில் காலனை வெல்லும் சனிபஹவான் குருவான கால பைரவர் வழிபாடு செய்து வாருங்கள் வெற்றி உறுதீ பைரவர் வாகனமான தெரு நாய்களுக்கு உ ணவு கொடுத்து வாருங்கள் வெற்றி உறுதி

  • @palanivelu.a
    @palanivelu.a 2 месяца назад

    Yes correct sir absolutely....

  • @hemadakshayani5146
    @hemadakshayani5146 2 месяца назад

    Enaku amma ila brother enkitta pesi 10years Achu father tha pesaranga.nan romba kastapadaren epothan nelamai marum

  • @KamatchiK-f4b
    @KamatchiK-f4b 2 месяца назад

    Unmai unmai

  • @ManiMani-ek3yf
    @ManiMani-ek3yf 2 месяца назад +1

    True sir

  • @sudhasudha5586
    @sudhasudha5586 2 месяца назад +1

    Super je🙏🙏🙏

  • @jayalakshmi5226
    @jayalakshmi5226 2 месяца назад

    🙏😢😢 TQ

  • @JawaharSri
    @JawaharSri 2 месяца назад

    True magaram mentality

  • @MuruganMurugan-w1f
    @MuruganMurugan-w1f 2 месяца назад

    Varummun kaakum guruveh saranam nandri🙏🧡🤍💜💚🇮🇳🪷👍🌹

  • @MuruganMurugan-rg5lq
    @MuruganMurugan-rg5lq 2 месяца назад

    கும்பம் சார் please

  • @suganyaparthipan7392
    @suganyaparthipan7392 2 месяца назад

    Super sir

  • @KishanThaya
    @KishanThaya 2 месяца назад

    Iya eanakku 40 vayathakuthu eappo nalla kalam

  • @wintheday713
    @wintheday713 2 месяца назад

    Sir oru horescope view panna how much

  • @VelmaniM-b4n
    @VelmaniM-b4n 2 месяца назад +1

    ஆம் உன்னை

  • @Kavithabcs
    @Kavithabcs 2 месяца назад

    Facing health issues from 2021.. 😢

  • @subadhrashridhar3784
    @subadhrashridhar3784 2 месяца назад

    Meena rasi simma lagnam epdi irukum

  • @jayadigital7578
    @jayadigital7578 2 месяца назад

    சார் உண்மையிலேயே அனைத்து விஷயங்களும் சரியாக உள்ளது. ஆனால் லக்கனம் கடகம். அத வச்சு பாக்கணும் சொல்றாங்க. ஆனால் மகர ராசிக்கு கூறுவது சரியாக உள்ளது அப்போ கடக லக்னத்தை என்ன பண்றது.

  • @KGRjayaprakashKGRjayaprakash
    @KGRjayaprakashKGRjayaprakash 2 месяца назад

    My life manymany problem howto manage i don't know

  • @soniyacrac
    @soniyacrac 2 месяца назад

    Sir neenga solvathu unnmaithan anal 23 year ah nanu wait pannuran pinna ethuku sir enium porumaya irukanunu sollurenga

  • @durgaihomehealthcare9667
    @durgaihomehealthcare9667 2 месяца назад

    200%correct 😂enna yamathitu ponavan indha rasi Karan than....ennala romba kashta pattu police case agidechi Avan ellam munnera mattan....ponnugala yamathuravan

  • @priyadharshinigopinath3016
    @priyadharshinigopinath3016 2 месяца назад

    sir ponnungalukku knja slunga sir. Enakku 28 aagudhu 21 la mrge aachi oru ponnu irukka 24 la en husband expired agitaru ipo govt job vangune. ennoda 28 la ooralvu seupadi pattu ipo oraluvu settle aagite. knja magarm ponnungalukku slunga.bcz 28 ku munnadi girls ku Marriage panna life nalla irukkadhunu slranga idhu unmaiya?

    • @sivapkt9779
      @sivapkt9779 2 месяца назад

      Don't feel.. nallathu nadakkum 😊

  • @kalpanaodc9807
    @kalpanaodc9807 2 месяца назад

    Sir fees sollunga sir

    • @pamelagabert
      @pamelagabert 2 месяца назад

      Good predictions 🎉🎉🎉🎉🎉

  • @TharunTharun-u8j
    @TharunTharun-u8j 2 месяца назад +1

    🙏🙏💯👌👌😭😭

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 2 месяца назад

    Super sir.😂😂😂 Anaintha kanner sir

  • @studio3vj886
    @studio3vj886 2 месяца назад

    Nambika tha

  • @rs_edittz
    @rs_edittz 2 месяца назад

    Aaama saami aaama saami enga appavum poitttaar aana thada thadaiiinnnu thaa poittu iirukku... ammavum illanga ...

  • @RK-zn5dm
    @RK-zn5dm 2 месяца назад

    After 35 no use to everyone

  • @Backtopointtamil
    @Backtopointtamil 2 месяца назад

    Sari video pakala ...

  • @RK-zn5dm
    @RK-zn5dm 2 месяца назад +1

    No use

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 2 месяца назад

    🙏🙏👍👍💐💐

  • @vigilkumar9489
    @vigilkumar9489 2 месяца назад

    ஐயா நான் பிறக்கும் முன்பே அப்பா இல்லை. இருந்தாலும் நான் நரகக்கிறேன்

  • @JVSSMFAMILYSVLOGS
    @JVSSMFAMILYSVLOGS 2 месяца назад +1

    💯