விலகும் ஏழரை சனி வரலாறு படைக்கும் காலம் வந்து விட்டது மகர ராசி சனிப்பெயர்ச்சி பலன் 2025 to 2027

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 85

  • @SelvarajSelvaraj-ed8jt
    @SelvarajSelvaraj-ed8jt 2 месяца назад +15

    பல ஆண்டுகளுக்கு பின்பு நல்ல செய்தி சொன்னிர்கள் அய்யா🙏 ஆண்டவன் எங்களுக்கு இனி வரும்காலமெல்லாம் நல்ல உடல் நலம் நீல் ஆயுள் நிறை செல்வம் தந்தருளவேண்டும் 🙏🙏🙏

  • @JayalakshmiKanishka
    @JayalakshmiKanishka 4 дня назад

    Thanks 🙏 Super Sir🙏🙏👍👍

  • @rameshramesh6261
    @rameshramesh6261 2 месяца назад +34

    ஐயா சாமி மகர ராசி திருவோண நட்சத்திரம் 😢 வருஷா வருஷம் நீங்களும் சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க நாங்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் ஒரு மாற்றமும் கிடையாது இருக்க இருக்க ரொம்ப அடிமட்டத்துல போய் பிச்சை எடுக்கிற நிலைமைகள் இப்ப உட்கார்ந்து இருக்கிறோம் என்ன பண்றது எது பண்றதுன்னு தெரியல 😢 நான் போகாத கோயில் கிடையாது வாரவாரம் எல்லா கோயிலுக்கும் போயிட்டு வருவேன் ஆனா ஆனா என் கூட என் பொண்டாட்டி இல்ல என்ன பையனை வைத்துக்கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்னோட பொண்டாட்டி வேற ஒருத்தனுடைய போயிருச்சு 😢 போய் அஞ்சு வருஷம் ஆச்சு பையன வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமே இல்லை 😢😢😢

    • @sruthiS-b1r
      @sruthiS-b1r 2 месяца назад +3

      😢😢😢😢😢

    • @rameshramesh6261
      @rameshramesh6261 2 месяца назад +1

      @@sruthiS-b1r 😔😔😔

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 2 месяца назад +5

      😢😢 கடவுள் நம்பிக்கை விட வேண்டாம் நல்லதே நடக்கும்

    • @HappyFun-pq5fw
      @HappyFun-pq5fw 2 месяца назад

      Intha 7 varusham magara rasi pata kastam soli mudiyathu.​@@karthikakarthika3775

    • @ThinakaranThina-v1r
      @ThinakaranThina-v1r 2 месяца назад +6

      இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா... அடுத்த மாதம் திருமணம் ஆகும்.... ஐயப்பனை வணங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வரும்...... 🎉all the best👍💯 brother

  • @kishoresakthil758
    @kishoresakthil758 2 месяца назад +2

    Thank you for energetic words

  • @pandib9885
    @pandib9885 10 дней назад

    Ayya arbudam, Enku vaysu 40 akiradhu varum sani beyarchi andru nan trukollikadu sani bakavan alayam sendru darisanam seiyalama

  • @RajagopalRajagopal-bx9xs
    @RajagopalRajagopal-bx9xs Месяц назад

    ❤ arumai🎉

  • @r.kalaiselvi1710
    @r.kalaiselvi1710 2 месяца назад

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 2 месяца назад

    O watched thos video many times. Great motivation video

  • @gunaananth7807
    @gunaananth7807 2 месяца назад

    நன்றி ஐயா ❤❤❤

  • @R.karthik-j5b
    @R.karthik-j5b 2 месяца назад

    Iyyya nandri😭😭😭😭

  • @ganeshk4234
    @ganeshk4234 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கூறுகிறேன்

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 2 месяца назад

    குருவே சரணம் 🙏

  • @MuruganMurugan-w1f
    @MuruganMurugan-w1f 2 месяца назад

    Varummun kaakum guruveh saranam 💚🙏 nandri

  • @nagesh2021
    @nagesh2021 2 месяца назад

    Sir
    Suffered lot all fine with you good luck

  • @senthilvel7806
    @senthilvel7806 2 месяца назад +1

    SUPER.SIR

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 2 месяца назад

    Thanks

  • @bbalaji4332
    @bbalaji4332 2 месяца назад +1

    ஐயா திரு கொல்லி காடு எந்த மாவட்டத்தில் உள்ளது தெளிவுபடுத்தவும்🙏🙏🙏🙏🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshk4234
    @ganeshk4234 2 месяца назад +1

    ஜோதிடர் சொல்வதில் உண்மையாய் இருந்தால் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @reshmishankar9530
    @reshmishankar9530 2 месяца назад

    God bless you sir 🎉🎉

  • @பிளாக்ரோஸ்-ப2ச
    @பிளாக்ரோஸ்-ப2ச 2 месяца назад +1

    ஐயா நானும் மகர ராசி அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன் தான் இந்த ஏழரை பாதச்சனி மிகவும் என்னை வாட்டி வதைக்கிறது வேலை என்னவோ முதலில் செய்தது போலத்தான் இப்போதும் செய்து வருகிறேன் முதலில் வேலை செய்த பொழுது மாதம் 30,000 வருமானம் வந்தது இப்பொழுது அதே வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் மாதம் 15,000 தான் வருகிறது என்னுடைய வருமானம் பாதியாக குறைந்துவிட்டது இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் பரிகாரம் சொல்லுங்கள்

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 месяца назад

    சந்தோசம் அய்யா

  • @ChellaChamy-s6z
    @ChellaChamy-s6z 2 месяца назад +1

    கேட்க நல்ல இதே இருக்கு பாப்போம் சார்

  • @karthi.p5115
    @karthi.p5115 Месяц назад

    Nanum magaram rasi avittam 2m patham remba kastama irukku

  • @p.ravindranelakkiya5528
    @p.ravindranelakkiya5528 2 месяца назад +8

    அய்யா இன்னைக்குதான் எனக்கு ஒரு தெம்பு வாந்திருக்கு சந்தோசம் என்பதை பார்த்தே பல ஆண்டு நிறைந்து விட்டது வாழ முடியுமா என்று தெரியாவில்லை அப்படி ஒரு வாழ்க்கை அனுபாவித்து விட்டேன் இன்றுவரை மனதவில் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் கூறியது மன அறுதலை. தருகின்றது நன்றி

    • @natesanandco4448
      @natesanandco4448 2 месяца назад

      சரி அதுக்காக இப்படியா தமிழை கொலை செய்வதா??

  • @pamelagabert
    @pamelagabert 2 месяца назад

    I am nearly senior citizens,,,suffered a lot in the past

  • @Ratheepan1122
    @Ratheepan1122 2 месяца назад

    Maharam rasi nalla vaichchu seijuthu, but things are changing in my life

  • @murthy3932
    @murthy3932 2 месяца назад +1

    கேட்க நல்லாத்தான் இருக்கு

  • @srikokila6946
    @srikokila6946 2 месяца назад

  • @chinnamuniyandi6373
    @chinnamuniyandi6373 2 месяца назад +1

    Real

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 2 месяца назад +1

    Guru peyarchi ..also said the same..but nothing has happened

  • @Saarakuttyvlog
    @Saarakuttyvlog 2 месяца назад

    Adhu varaikum naanga iripoma sir

  • @Kalpana-nw5je
    @Kalpana-nw5je 2 месяца назад

    🙏🙏🙏

  • @pamelagabert
    @pamelagabert 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 месяца назад +11

    ஹெல்த் போச்சி.

    • @sudhasuresh6880
      @sudhasuresh6880 2 месяца назад +2

      True, for me also, irreparable damage & still suffering.

    • @gokulgokul2618
      @gokulgokul2618 2 месяца назад +2

      Udambu parava ellaya

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 месяца назад

      ஏதோ இருகே...அவள நல்ல இள.

    • @gokulgokul2618
      @gokulgokul2618 2 месяца назад

      @@periyangaanair7181 operation apram udambu parava ellingala

    • @gokulgokul2618
      @gokulgokul2618 2 месяца назад +1

      @@periyangaanair7181 sari aydum nga

  • @gunasegarveeriah2988
    @gunasegarveeriah2988 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏👌👌🙏

  • @murugeswarisubbu558
    @murugeswarisubbu558 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @UmaUmamaheswari-y8m
    @UmaUmamaheswari-y8m 2 месяца назад +2

    Ippa mattum pagai illamaya irukku. Straight forward magaram. Romba kastam😊

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 2 месяца назад +1

    🙏🙏🙏🍒🍒🍒🙏🙏🙏

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 месяца назад +2

    2026 என்றுதான் சனிப்பெயர்ச்சி .சொல்லுறாங்க எது உண்மை அய்யா.கொஞ்சம் சொல்லுங்க..

    • @skannan8589
      @skannan8589 2 месяца назад +1

      திருக் கணித பஞ்சாங்க அடிப்படையில் ஐயா சொல்வது சரி வாக்கிய பஞ்சாங்க படி நீங்கள் சொல்வது.

    • @lpmkumaresan784
      @lpmkumaresan784 2 месяца назад +1

      திருக்கணித பஞ்சாங்கம் 2025.
      வாக்கிய பஞ்சாங்கம் 2026. இரண்டு பஞ்சாங்கங்கள் இருக்கிறது.

    • @periyangaanair7181
      @periyangaanair7181 2 месяца назад

      @@lpmkumaresan784 ஓஹ அபடிய.நன்றி..அய்யா..ஆனால் எது கரெக்ட்...ஃபாலோ பண.

    • @sudhasuresh6880
      @sudhasuresh6880 2 месяца назад

      ​@@periyangaanair7181 thirukanitham is more accurate

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 месяца назад +1

      நாம் பட்டது போதும் அதனால் திருக்கணித பஞ்சாங்கப்படி 2025 சோட முடிச்சுக்குவோம் ஓம் சரவண பவன் முருகன் துணை

  • @UmaUmamaheswari-y8m
    @UmaUmamaheswari-y8m 2 месяца назад

    Nambikedradu. Irakkam katradu rendudan magarathoda weakness

  • @AshokKumar-r3p8c
    @AshokKumar-r3p8c 2 месяца назад

    கேக்க.நல்லாஇருக்கு..முடிஇயைலசாமி

  • @sivabalant2107
    @sivabalant2107 2 месяца назад

    Hi

  • @Muramoha
    @Muramoha 2 месяца назад

    Elllathiyum pudigitaaru Vera enna venum savu mattum தான் varale

  • @DharmarajDharma-t5k
    @DharmarajDharma-t5k 2 месяца назад

    நீங்க சொன்ன மாதிரி நடக்கும்னு நாங்களும் நம்புறோம்

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 месяца назад +2

    சரியா சொன்ன மாதிரி இருக்கு
    சரியா நடந்தா பாக்கலாம்‌

  • @ramaramuthai2351
    @ramaramuthai2351 2 месяца назад

    உசுரு மட்டும்தான் இருக்கு😢

  • @thebiocatetechnologydindug5020
    @thebiocatetechnologydindug5020 2 месяца назад

    Innum kattuna enna kattati enna
    Thai 6 1969

  • @spushpavalli8063
    @spushpavalli8063 2 месяца назад

    Sani percheppo

  • @RK-zn5dm
    @RK-zn5dm Месяц назад

    No use

  • @ZEROman1-7
    @ZEROman1-7 Месяц назад +1

    ஆமாங்க உண்மைதாங்க டிரஸ் எல்லாம் போட்டுட்டு இருந்தேன் இப்ப கோமணத்தோட இருக்கேன் மிக பெரிய விடுதலை தானே....