lovely mom, so confident and positive for her own loving son!!! amma romba cute ah sirikuraanga, avalavu positivity amma kita, romba lucky son anna neenga!!!
ஒரு தாய் தன் மகனை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! அதேபோல் ஒரு மகன் தன் தாயை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! வருங்கால தலைமுறைக்கு நீங்கள் ஒரு பாடம் சகோ.!!! இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ😍 வாழ்க வளமுடன்😍
தாய் கொடுக்கும்.... பாசத்திற்கும் ♥️♥️♥️அன்புக்கும் 🙏🙏🙏இடு இணை இல்லை.... உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை... அம்மா,,,,,, நீங்கள் பெற்றுடுக்காத இந்த மகனை 😃😃😃ஆசிர்வாதம் பண்ணுங்க #அம்மா #🙏🙏🙏🙏🙏.
நீங்க நினைத்தால் காரே வாங்கலாம் நண்பா! நீங்க அம்மாவிற்க்காக எடுத்த கொண்ட நேரம் அவங்க ஆத்மான சேமித்த பணத்திற்கு மதிப்பலித்த உங்கள் நேர்மை!!இந்த பெரிய சந்தோசம் என்றும் நீடிக்க இறைவனை பிராத்திக்கிறேன்!வாழ்த்துக்கள்!!!
Enjoyed this video among all ur videos ... Uyaramana vandi vaangadha... All mom telling the same.... Mom is always mom.. no one replace it .. loved ...
நான் என் அம்மாவை விட்டு தூரத்தில் இருக்கிறேன் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது நண்பா அம்மாவின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 💖💖💖💖
Bro Amma wa Nalla paththukoga nega sonniga thana Amma Nalla pathukonga solli but Enna Saiya Amma illa bro.. erandu poitu epo 4yr agudu... Keep it up thnkz bro form sir lanka
தாய்மை தான் முதல் இறைவன் அவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அவர்கள் நமக்கு செய்ததை ஈடு செய்ய முடியாது நண்பா வாழ்க பல்லாண்டுகாலம் அம்மாவுக்கு என் அன்பு வணக்கங்கள்
நல்வாழ்த்துக்கள் தம்பி... இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதைப் போல முககவசம் மிக மிக முக்கியம்... இந்த சமயத்தில் முககவசத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டீர்களோ எனும் கேள்வி மனதில் எழுகிறது... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...
Yes bro ..always amma is god ...same thing happened in my life ..wen i was joined first degree...my gift me tvs Apache rtr 160 ....I cant forget dat beautiful day...in my life ...always mom more than god ...congrats bro ...
தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை....
💚 நமது தெய்வம்💜
❤️❤️❤️❤️❤️
I Agree♥️
😍Yes bro😍
@@sudharsansonofmalathi9759
😍😍❤️❤️❤️😍😍
Fasta bike vediou podunga amma voda
@@saravanansaravanan6255 sema feel la athulam..... 💜
Your mom is such a innocent and attractive personality
1000 ரூபா குடுத்த என்ன? 500 ரூபா குடுத்த என்ன?? குடுத்தது அம்மா ஆச்சே💯❤️
Sago thats not money. Its the purest love❤
This is why mummy is so great to all. What a beautiful this mom is what a great bond on the children's..
இந்த உலகத்துல தெய்வத்தை நேர்ல பார்க்கணுமா
அது *அம்மா* தவிர வேறு யாரும் இல்லை. இந்த அம்மாகாகவே இந்த சேனல் Million தொடும் இது சத்தியம்.....
❤️
No jesus is only god
Kandipa bro😘😘😘
மனிதன் யா நீ....
எத்தனை வயதானாலும் தாய் பிள்ளை உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் இருவரும் சிறந்த உதாரணம்..
Unga Amma Ku surprise pannuinga bro. She is very sweet. 😍❤️😻
👍
Hi
Always amma sentiment is vera level🔥🔥🔥🔥🔥🔥
சொந்த காரங்க,, கோடிருபா கொடுத்தாலும்,, பெத்த தாய் கிட்ட 100 வாங்கிட்டு போய் செலவு பண்ண ,,, அந்த 100 தான் பெருசு ☝️🤗
அம்மா யாருக்கு தான் நண்பா புடிக்காது இது போல எப்போதும் சந்தோசமாக வைத்து இருங்கள் 💕💕💕💕👍👍👍👍👍
❤️
Loveable mom & loveable son♥️♥️♥️♥️
எனக்கு தெரிந்த வரை தன் அம்மாவை பின்னாடி உக்கார வச்சு பாத்து அவங்களுக்கு பிடிச்ச வண்டி வாங்குன ஒரு பையன் நீங்களா தான் இருப்பீங்க... வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி நண்பா❤️
3:10 I was cried 😭❤️
Same broo
Every mother is the angel of their son . Bcz she gives all to his son❤️❤️❤️
Bik is not your gift your mom is your gift ❤️😘
Thats true
👍
@@manojkumar.a9190 super 🔥🔥🔥
@@viswanathan0074 thank you ❤️
You are correct
தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை💞💞💞💞
I cryed😭😭 bro really u r luckiest son ❤️❤️
Every son's are lucky . Because we have the precious gift "MOM"❤️
@@creepycity5304 but 😔
S bro 😥
@@tharun5780 y bro
Mom is always great bro... You're gifted bro... 🥳 🥳 Stay happy with your amma ❤️❤️
❤️
Mom is gift vara lavel anna
I don't feel missing my mom, after seeing this. First time came to this channel
Yesterday naan duke 390 book pannunan . That's mom's love . Thank you mom❤️ for this precious gift .
❤️
Bro bike ah safe ah ootunga
Safe aah drivve panunge
@@aadilff5387 Ofcourse bro❤️
@@creepycity5304 💕💕
உன் அழகின் இரகசியம் என்ன?......by papa❤️
அம்மா குடுக்கும் பாரிசு அது 100 ₹ இருந்தாலும் அது 100000 ₹ அக இருந்தாலும் அது அன்புக்கும் பசதிருகும் மேல்........❤️❤️❤
பாரிசு, பசம் 😂
@@MR.FINANCE_TAMIL Shut up 😡😡
@@elamurugan5942 edit Pannu bro
@@MR.FINANCE_TAMIL bro unuku tamil therium ma illa.......😂😂 ya bro nala aaa read pannu bro.......😁
🤣😂🤣😂😂🤣😂😂🤣
lovely mom, so confident and positive for her own loving son!!!
amma romba cute ah sirikuraanga, avalavu positivity amma kita, romba lucky son anna neenga!!!
Thanks bro ❤️
இது போன்ற தாயை பெற்ற நீ இறைவனால் ஆசீர்வதிக்கபட்டவன்.
என்ன.. திருமணத்திற்கு பிறகும்
இதேபோல் இருப்பாயா நண்பா ? வாழ்த்துக்கள்.
Amma kudutha kasa vuda avunga manasu than 💝💝
❤️
Ss bro❤️
@@sudharsansonofmalathi9759 ❤️❤️😍😍
ஒரு தாய் தன் மகனை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! அதேபோல் ஒரு மகன் தன் தாயை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! வருங்கால தலைமுறைக்கு நீங்கள் ஒரு பாடம் சகோ.!!!
இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ😍
வாழ்க வளமுடன்😍
நன்றி நண்பா❤️
Safe drive(Helmet Must) 🥳🥳 All the best
Mom's expression is cute
தாய் கொடுக்கும்.... பாசத்திற்கும் ♥️♥️♥️அன்புக்கும் 🙏🙏🙏இடு இணை இல்லை.... உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை... அம்மா,,,,,, நீங்கள் பெற்றுடுக்காத இந்த மகனை 😃😃😃ஆசிர்வாதம் பண்ணுங்க #அம்மா #🙏🙏🙏🙏🙏.
Amma fans hit the like 👇👇
Super bro nice bike and the god has blessed u with good mom
😭😭😭😭😭
Omg what a lovely mom and son 🎉please god give him a good wife and good daughter in law to his parents❤️
Mom is a gift of god❤️ that gift should gifted to everyone of the world ❤️❤️
❤️
brother enga ammavum nanum ipdithan irunthom but after marriage lot of missunderstands , i miss my childhood and teenage mom😭😭
நீங்க நினைத்தால் காரே வாங்கலாம் நண்பா! நீங்க அம்மாவிற்க்காக எடுத்த கொண்ட நேரம் அவங்க ஆத்மான சேமித்த பணத்திற்கு மதிப்பலித்த உங்கள் நேர்மை!!இந்த பெரிய சந்தோசம் என்றும் நீடிக்க இறைவனை பிராத்திக்கிறேன்!வாழ்த்துக்கள்!!!
Sudharshan bro vandi vear mari 🥳🥳❤️❤️
கருப்பு பணத்தை ஓலித்த பிரகு புதிய ரூபாயா சேர்த்து வைத்த பணம் போல தாய்க்கு இனையான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் 💐👌👍
Super
ஓலித்த பிரகு அல்ல ஒழித்த பிறகு
My dream royal Enfield.....😍
Hi Akka
Nanum adhhan vachu irruken
Varingala oru ride pogalam
My dream bike
Hai thambi
அம்மாவுடைய ஒவ்வொரு காசும் ஒவ்வொரு பாசம்... உலகத்தில் அதுக்கு இனையில்லை.. your lucky bro... Congratulations.
😍😍Really happy to see this bro... God bless u... 😍
Always great mom's love ❤️
Amma u r very sweet Amma❤️ .Bro u r very lucky guy ❤️
❤️
@@sudharsansonofmalathi9759 tq❤️
அண்ணா சூப்பர் இப்படி ஒரு mom கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிக்கணும்❤❤❤❤
நன்றி நண்பா❤️
தாயன்பிற்கு ஈடு இணையே இல்லை....❤️🥰
பணம் முக்கியம் அல்ல அந்த #அன்பு❤️❤️❤️
சுதர்சன் ப்ரோ குடுத்து வைத்தவர்....❤️😍
Adadadadaaaa😍😍😍
அம்மா! அம்மா தான் பா!!!
😘sudhar new bike vera level uh🔥
🙏அடுத்த ஜென்மம் எனக்கிருந்தால்
அதிலும் அம்மா நீதானம்மா..!
கொடுத்த அன்பே திருப்பி தர
கோடி ஜென்மம் பிறப்பேனம்மா..!🙏
👍Super bro & valthukkal👍
❤️
Every boy child's biggest dream is drive his first bike with mom in back seat 💕luv u bro
You are a special gift , for me too sudharsan thangam
Bro ur mom is very innocent. Ur taking care of her love n emotions ...
Great Mom. Gob bless her to live long along with you bro. Please take care of your mom ever.
0:00 Haaaaaaa nannanaa...
RE METEOR SEMMMA BIKE 🎉🔥 DRIVE SAFE BRO 🎉 CONGRATULATIONS BRO 🎉
தாயின் அன்புக்கு ஈடு இல்லை....
தாய்மையின் அன்புக்கு ஈடுஇணை இல்லை"!!! வாழ்த்துகள் நண்பரே"!!!
அருமை நண்பா அம்மா தான் முதல் தெய்வம்....😍😍😍😍
Tamilnadu " people " always great...
Sudarshan bro is talking to everybody with respect that shows that mother growed him very well ❤️
Tech boss la review pannunga anna💕
Your Mom is lucky to have a son like you
Mom love is unconditional and priceless,it cannot be replaced
I'm work from Royal Enfield company......mETEOr no vibration bike......enjoy ur ride bro....all the best...😍😍🥰🥰
Anna உங்களுக்கு அந்த கடவுளே அம்மாவா கெடசிருக்காங்க
All the best na....
Vera level la panniteenge....😍😍😘😘
Enakkum Royal Enfield na rmba pudikkum 🔥🔥
Purest Love In The World ❣
அம்மாவின் அன்புக்கு ஈடே இல்லை
Enjoyed this video among all ur videos ... Uyaramana vandi vaangadha... All mom telling the same.... Mom is always mom.. no one replace it .. loved ...
Ur very lucky to have a great mother always keep her joyful and take care, all the best for ur new royal Enfield metro ride safe and be safe.
நான் என் அம்மாவை விட்டு தூரத்தில் இருக்கிறேன் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது நண்பா அம்மாவின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 💖💖💖💖
Kadavulkku maru peyar Amma♥️💓
❤️
Really appreciated ... d love towards mom is infinity 👏🏼...
Very lovable mummy bro,are you very lucky person,any situation you never miss your mother bro...
Sema anna super ammava kettatha sollunga neraya pannunga amma kuda i am waiting
Sollite bro Amma vum ungala kette nu solla sonnanga bro ❤️
K anna
அம்மாவை வாங்க போங்கனு கூப்பிடுவது தான் ஒரு மாதிரியா இருக்கு.
Bro Amma wa Nalla paththukoga nega sonniga thana Amma Nalla pathukonga solli but Enna Saiya Amma illa bro.. erandu poitu epo 4yr agudu... Keep it up thnkz bro form sir lanka
Ella pasangalukkum inthe maari amma kidaikkanum. Life jolly ah irukkum without any problems
Mom is the biggest god for all brother and I love you mother u r a god blessed mother...
Neenga kuduthu vachavanga bro ... Nalla amma eanga eallarukum avunga amma 😍
Congrats na♥️THAI paasam is always great♥️♥️🙏🏼
ஆசை பட்ட எல்லாத்தையும்
காசு இருந்த வாங்கலாம்..
அம்மாவா வாங்க முடியுமா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Unga.... Smile cute tah irukku... Unga amma smile... Romba cute tah.. Irukkuuu..... 😍😍😍😍😍😍😍😍...... Luv u amma.... And annaaa🤩😘💋😌💕
தாய்மை தான் முதல் இறைவன் அவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அவர்கள் நமக்கு செய்ததை ஈடு செய்ய முடியாது நண்பா வாழ்க பல்லாண்டுகாலம் அம்மாவுக்கு என் அன்பு வணக்கங்கள்
Amma na summava
Amma Amma thaanaga❤️❤️❤️
Nega bike vagunatha veta amma ku romba santhosham
My best wishes for you brother.... may all your dream come true 👍
நல்வாழ்த்துக்கள் தம்பி...
இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதைப் போல முககவசம் மிக மிக முக்கியம்...
இந்த சமயத்தில் முககவசத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டீர்களோ எனும் கேள்வி மனதில் எழுகிறது...
வாழ்க வளமுடன்...
வாழ்க நலமுடன்...
உங்கள் இருவரையும் காணும்பொழுது, என் தம்பியும் அம்மாவும் இதே போலத்தான் என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்.... அம்மா என்றாலே அன்பு தானே
Bro unga channel la maatum ad vandha naa skip paana maaten bro 🤜keep it up 🙏🙏🙏🙏👍
❤️
பொண்டாட்டி வந்தபிறகும் இதே பாசம் குறையாம இருக்கணும் தம்பி...இல்லைன்னா அம்மா மனசு உடைந்திடும்.
😭😭😭😭 உண்மை
இந்த மாதிரி நல்ல பயலுக்கு நல்ல பொண்ணு தானா அமையும் தல கவலை வேண்டாம்
ruclips.net/video/XwU8xWifpmQ/видео.html👍
Aamamm
@@தனிக்காட்டுராஜா-ர1ட aamaa thala
Anna you are so lucky to have this kind of mom
U are lucky brother to have a mother like her
Yes bro ..always amma is god ...same thing happened in my life ..wen i was joined first degree...my gift me tvs Apache rtr 160 ....I cant forget dat beautiful day...in my life ...always mom more than god ...congrats bro ...
❤️
3:15 Soorarai pootru: antha 3kodi ya vida in manasu parusu mama! :-)
Same like dialogue here
Ammavin anbai solla varthaigaley illa 😭😌
தல.....இன்னும் 15 ey நாள் தான் waiting ❤️😁
Apdiye Inoru varsham Wait pannungaa brrooo❤️😂
Your mom has given you a Biggest gift ever but God gave you a Best and Biggest gift ever that is your mom ❤️❤️❤️
Yes bro 😊❤️
😍
😍😍Amma pesutathu rommba Alaga iruku amma va pedikumnu solluga OK va Ninga Semma ya pannuriga all the best😍
New subscriber bro!!!fell in love with the bonding of you and mom...More to achieve keep on going bro:)
Thanks bro ❤️
Hearty Congratulations Brother 👏👏👏
Thanks bro ❤️
Great and congrats bro!!!!
No vibration still 100km,super bike,valga valamudan,
Bro amma is so loveable. Dont forgo your mother for your future partner. Amma always comes first. God bless you.