அரசர் அக்பரின் மார்பில் எட்டி உதைத்தது யார் ? | TEUM Chuttigal | Ep - 48

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #kavasamkonnect #teumchuttigal #tamilengaluyiremeichuttigal #tamilengaluyirmei #sankaratvtamil #tamilkavithai #life #happiness #tamil #kavithaipotti #chapter2 #medaipechu
    தமிழ் எங்கள் உயிர்மெய் சுட்டிகள்
    அத்தியாயம் 2
    தமிழ் எங்கள் உயிர்மெய் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து
    இப்போது வந்துவிட்டது தமிழ் எங்கள் உயிர்மெய் சுட்டிகள்..
    உங்கள் வீட்டு குழந்தைகளின் தமிழ் பேசும் ஆற்றலை உலகறியச்
    செய்யும் ஒரு பிரம்மாண்ட மேடை
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 10

  • @Santhi-f7z
    @Santhi-f7z 3 дня назад +1

    சங்கத்தமிழ்செல்லமே
    தளிர்முழுமதியனே நின்
    பேசும் திறன் வாழ்க வளர்க
    வாழ்த்துக்கள்

  • @venilathenarasu7022
    @venilathenarasu7022 4 дня назад +1

    அருமையான பேச்சு தளிர் செல்லமே❤❤❤❤❤

  • @alagesansp248
    @alagesansp248 4 дня назад +1

    Really awesome.
    Keep growing up Boy

  • @jayakuberan5193
    @jayakuberan5193 5 дней назад +1

    அருமை தங்கம் அற்புதமான பேச்சு நல்ல குரல் வளம் இப்படி பட்ட சிறந்த கருத்துக்களை தயாரித்து உனக்கு பயிற்சி கொடுத்த எனது உடன்பிறப்பே வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் எழுத்துக்கள் 🎉🎊🤝💐❤️🤝👌🥰

  • @ponmudi7704
    @ponmudi7704 5 дней назад +1

    Fantastic speech

  • @jayakuberan5193
    @jayakuberan5193 5 дней назад +1

    அறிவும் அறிவு மலர் பெற்ற தளிர்மதியனும் அருமை 👌🤝 வாழ்த்துக்கள் 💐💐💐💐🥰

  • @ananthiramesh1477
    @ananthiramesh1477 5 дней назад +1

    தளிர்மதியன் அருமையான பேச்சு வாழ்க வளமுடன் ❤❤❤

  • @sugulakshmi3200
    @sugulakshmi3200 4 дня назад +1

    கொஞ்சும் தமிழ் பேசும்
    பிஞ்சுத்தமிழ் மகன்...
    கண்ணப்பனார் கவி பாடிய
    கலைநயச் சொல் மகன்...
    ஆன்றோர்களை அசர வைத்த
    அழகியத் தமிழ் மகன்!
    சான்றோர் பலர் வாழ்த்திய
    சங்கத் தமிழ்மகன்!
    பெற்றத் தமிழை
    தத்தெடுத்த புகழ் மகன்!
    தலைமுறை புகழ் பாடும்
    தளிர் அவன் அதில் வாழும்!
    தரணி இனி என்னாலும்
    தழைத்திடவே நீ வேண்டும்!
    தமிழ் ததும்பும் தமிழ் ஒளியன்
    தமிழால் துளிர்ந்த தளிர் மதியன்..
    அறிவால் நாளும்
    தழைந்து...
    உலகில் சிறப்பாய்
    உயர்ந்து....
    பேச்சால் பேரண்டம்
    வென்று...
    தமிழால் தலைநிமிர்ந்து....
    வாழ்வாங்கு வாழ்க!!
    வாழ்த்துக்களுடன்....
    கவிஞர் சுகுமாரி பாலையா
    👏👏👏👏

  • @nithyajai5163
    @nithyajai5163 5 дней назад +1

    Arumai raghavendra and children. May I know where is shooting going ma. We want see in live ❤❤

  • @vaathiyar2.0
    @vaathiyar2.0 5 дней назад +1

    கலக்குறான் தளிர் மதியன்