Surya Siva Interview | "அடி வாங்கி பழகிக்கோ"அண்ணாமலை Advice குமுறிய சூர்யா | Annamalai | BJP | Daisy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Surya Siva Interview | "அடி வாங்கி பழகிக்கோ"அண்ணாமலை Advice குமுறிய சூர்யா | Annamalai | BJP | Daisy | trichy siva son surya interview
    #trichysuryasiva #annamalai #thedebate #daisysaran

Комментарии • 203

  • @ganesansegan3487
    @ganesansegan3487 Год назад +2

    அன்புத் தம்பி சூர்யா, நீங்கள் அரசியல் ஆழம் தெரிந்தவர்.அரைகுறைகள் ஆடட்டும், நீங்கள் அமைதி காப்பது உங்களது எதிர்காலத்தைஉறுதிப்படுத்தும், நிச்சயம்உயர்த்தும்.அண்ணாமலையார் உங்களைக் கைவிடமாட்டார்!

  • @mahaprabu4943
    @mahaprabu4943 Год назад +25

    அண்ணாமலை மதன் ரவி சந்திரன் ஆடியோவில் மொத்தம் 15 வீடியோ உள்ளது
    அதில் முருகன் வீடியோவும் ஒன்று உள்ளது
    என்று அண்ணாமலை யுடம்
    மதன் ரவிச்சந்திரன் கூறும் ஆடியோ இன்றும் உள்ளது

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Год назад +11

    என்னப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரெண்டு பேரும் அக்காவும் தம்பியும்னு சொன்னீங்க.. இப்ப மறுபடியும் ஆடியோவ வெளியிட போறேன்னு சொல்றீங்க? நல்ல அக்கா நல்ல தம்பி!

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +33

    சூர்யா அவர்களின் பேச்சு உண்மயிலேயே அவருடைய குணத்தை 🙂புரிந்து கொள்ள முடிகிறது.
    Anywhere Straight forward attitude persons really face many problems

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +14

    இது வரை அண்ணாமலை யின் ஒழுக்கம் பற்றி யாருமே குறை சொல்ல முடியவில்லை...அப்படி அல்லவா இருக்க வேண்டும்?

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +18

    ரெக்கார்ட் கட்சி மட்டுமில்ல ரெக்கார்ட் டான்ஸ் கட்சியும் இதுதான்.

  • @vib4777
    @vib4777 Год назад +5

    எல்லா கட்சியிலும் நடக்குது...
    குறிப்பா பிஜேபியில் நடப்பது வெளிப்படையாக வருது...

  • @user-ot1ex2xq5o
    @user-ot1ex2xq5o Год назад +76

    கட்சிக்காரனே சொல்றானே இது எவ்வளவு பெரிய கேவலமான கட்சினு 😂😂😂😂🤦‍♂️

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад

      Atleast he noticed but slaves in DMK not know that they are slaved and it's family party
      Yes true he doesn't know that he and the slave media fellows are been slavved by karunanindhi family members
      Once a slave always a slave ,this is the status of DMK thondars or well wishers, because they never uplifted to head or CM on seniority or merrit basis,instead these post filled on varisu or family descendancy basis,even if these slaves deny or not ,thats what happening in DMK
      Bro really you are a democracy killer fellow in this democratic era, you support who ever it doesn't matter
      But supporting varisu promoting party like DMK is really shame, whole TN next generation will spit on you and fellows who support these varisu promoters once they realise the importance of democracy like that happened in srilanka to Rajapakshe family , soo before laughing at others immaturity look at yours and laugh, if you are really not a karunanidhi family members slippers licking slave or slave media, because these foxes destroy even your kiths and kins CM aspirations
      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows dance

    • @antisanghi3286
      @antisanghi3286 Год назад +1

      @@kathirrangan2669 so your whole point is dynasty politics, you can simply write in two sentences no need to showcase your vocabulary skills here...
      Next point is you are so blind , you don't know the dynasty politics in bjp, first study before typing, first understand what is dynasty.. their son's not been elected by the people,but getting mp seats only because his father is in politics...do you know who is Jay shah? .
      .
      .
      Search him and know about his posting?
      .
      If you want more names?? I will tell..list is big ,Our ministry is full of dynasty politics of their sons,from railway, petroleum....
      So don't be blind and support BJP.

    • @Hema-n5v
      @Hema-n5v Год назад

      டிஎம்கே பத்தி கூடதான் புட்டு புட்டு வச்சுக்கிட்டு இருந்தா ன் அது மட்டும் ரொம்ப நல்ல கட்சி ஆக்கும்

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 Год назад +15

    சூர்யா தம்பி வணக்கம் எப்படி பார்த்தாலும் நீங்க எங்கள் அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பிள்ளைதான் என்பதை தங்களுடைய வாய்மொழி வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் நாங்கள் புரிந்து கொள்கிறோம் நீங்கள் எங்கள் அண்ணன் சிவாவின் பிள்ளைதான்

  • @thenarasisomasundaram8120
    @thenarasisomasundaram8120 Год назад +7

    தெள்ளத் தெளிவாக இருக்கிறது சூர்யாவின் விளக்கம்

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 Год назад +12

    தம்பி சூரியா சக்கடையில் இருந்து வெளிவந்து சிலுப்பி கொண்டுள்ளார் துறுநாற்றம் தாங்க முடியவில்லை. ......

  • @nathannathan1902
    @nathannathan1902 Год назад +11

    காயத்திரி ரகுராம் அப்பவே பிரவுதேவா தோலின் மீது காலை தூக்கி போட்டு டான்ஸ் ஆடும் பாரு இது மாறி யாரும் செய்ய முடியாது சூப்பர் டான்ஸ்

  • @alnadharectian
    @alnadharectian Год назад +33

    It seems Daisy is playing very well

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад

      Yes true he doesn't know that he and the slave media fellows are been slavved by karunanindhi family members
      Once a slave always a slave ,this is the status of DMK thondars or well wishers, because they never uplifted to head or CM on seniority or merrit basis,instead these post filled on varisu or family descendancy basis,even if these slaves deny or not ,thats what happening in DMK
      Bro really you are a democracy killer fellow in this democratic era, you support who ever it doesn't matter
      But supporting varisu promoting party like DMK is really shame, whole TN next generation will spit on you and fellows who support these varisu promoters once they realise the importance of democracy like that happened in srilanka to Rajapakshe family , soo before laughing at others immaturity look at yours and laugh, if you are really not a karunanidhi family members slippers licking slave or slave media, because these foxes destroy even your kiths and kins CM aspirations
      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows dance

    • @swami8774
      @swami8774 Год назад

      பியூஸ்

  • @viji3837
    @viji3837 Год назад +6

    அருமை சூப்பர் நல்ல முடிவு

  • @muralia8415
    @muralia8415 Год назад +1

    it seems to be he speaking the truth. Also he learned the listen as well. Candid interview.

  • @printersstationers9938
    @printersstationers9938 Год назад +5

    தம்பீ மௌனம் தான் பிரச்னை
    தீர்வு.

  • @Vijayan020455
    @Vijayan020455 Год назад +5

    கேவலமான கட்சியில் கேவலமான மனிதன்

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Год назад +9

    கடைசில மதன் ரவிச்சந்திரன் மாமா ஆக்கப்பட்டார்.

  • @antisanghi3286
    @antisanghi3286 Год назад +69

    இது என்ன கமலாலயம் ஆ காம ஆலயம் ஆ??? இவளோ கேவலமா இருக்கு...

    • @mpramila5653
      @mpramila5653 Год назад +2

      அது என்ன அறிவாலயமா இல்லை அடிமைகள் ஆலயமா.

    • @indiancitizen203
      @indiancitizen203 Год назад

      அது கமலா(க்கள் தங்கும்) ஆலயமாக இருக்குமோ ?

    • @stanleysolvin1413
      @stanleysolvin1413 Год назад

      @@mpramila5653 KT ராகவன் போல நீ பூஜையறையில்.....

    • @mpramila5653
      @mpramila5653 Год назад

      @@stanleysolvin1413 உங்க பூஜை அறையில் நடக்குறதெல்லாம் எனக்கு எப்புடியா தெரியும் சாதீக் சொன்னதுபோல உங்க தலைவர் குஷ்பூவ இங்கதான் போட்டாரோ.

  • @cprasanna1984
    @cprasanna1984 Год назад +2

    Very funny interview. Enjoyed it

  • @stanleysolvin1413
    @stanleysolvin1413 Год назад

    பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது...இவரை அந்த கட்சியில் எவ்வளவு நேண்டியிருப்பார்கள் என்று இப்போது புரிகிறது

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 Год назад +2

    It is very very sad & horrible to believe that he is a son our best parliamentarian Thiru. Tiruchy Siva .

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Год назад +2

    இந்த " நல்ல" வாயா அந்த " நாற வாய் " ? "நாத்தம்" குடலை புடுங்கி எடுத்தது. இன்று " சென்ட் " வாசனை வருகிறதே !

  • @devanvasu7077
    @devanvasu7077 Год назад +4

    டெய்சி அவர்கள் மத அடிப்படையில் சூரியாவைப் பழிவாங்கிவிட்டார். மத அடிப்படை அரசியல் பிடிக்காமல் ஒரு கட்சியிலிருந்து வெளியில் வந்த சூரியாவை அதே மத அரசியலை வைத்து அவர் சேர்ந்த கட்சியிலும் திறனைக் காட்ட முடியாமல வெளியேற வைத்தது தர்மத்திற்குப் புறம்பானது.

    • @southtechie
      @southtechie Год назад

      டெய்சி அவர்கள் எப்போதோ தாய்மதத்திற்கு திரும்பிவிட்டார்.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Год назад +37

    கட்சியில் பணம் மிதமிஞ்சி உள்ளது பணம் இவர்களை இணைத்திருக்கிறது விரைவில் அண்ணாமலை உள்பட அனைவருடைய வீடியோக்கள் வெளிவரும்.

  • @baskardass7273
    @baskardass7273 Год назад +2

    Debate
    அரசியலில் எது சுத்த சாக்கடை
    எது அசுத்த சாக்கடை
    குடும்ப கௌரவமும் சுய மரியாதையும் பார்க்கற உங்களுக்கு Bjb ல என்ன சார் வேலை

  • @harismusic6087
    @harismusic6087 Год назад +7

    Next Kuaboo
    Next Kasthurii

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад

    வாதம் என்று வரும்போது எந்த விதத்திலும் பேச்சு திறமைக்கு குறைவில்லை

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад +1

    இதனால் தான் பிஜேபி க்கு வரும் முன் RSS ல் பயிற்சி எடுத்து வர வேண்டும்.இப்படி எடுத்தோம் கவுத்தோமுன்னு பண்ண கூடாது தம்பி.

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Год назад +18

    கருமம் கருமம் அது கட்சியா இல்ல காஜியா?

    • @mpramila5653
      @mpramila5653 Год назад

      எது தீமூக வா தலைவர் குஷ்பூவ பல மறை போட்டிருக்காராமே.

  • @Rameshkumar-bx3vz
    @Rameshkumar-bx3vz Год назад

    Now understood annaji took correct decision

  • @lohitham3106
    @lohitham3106 Год назад +21

    Surya நல்ல புத்திசாலி மனிதன் தான் ஆனால் காவி மறைக்குது மாறிவிடுங்கள் அதுதான் நல்ல தந்தைக்கு செய்யும் உதவி

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад

      Yes true he doesn't know that he and the slave media fellows are been slavved by karunanindhi family members
      Once a slave always a slave ,this is the status of DMK thondars or well wishers, because they never uplifted to head or CM on seniority or merrit basis,instead these post filled on varisu or family descendancy basis,even if these slaves deny or not ,thats what happening in DMK
      Bro really you are a democracy killer fellow in this democratic era, you support who ever it doesn't matter
      But supporting varisu promoting party like DMK is really shame, whole TN next generation will spit on you and fellows who support these varisu promoters once they realise the importance of democracy like that happened in srilanka to Rajapakshe family , soo before laughing at others immaturity look at yours and laugh, if you are really not a karunanidhi family members slippers licking slave or slave media, because these foxes destroy even your kiths and kins CM aspirations
      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows danc

  • @SSingh_
    @SSingh_ Год назад +4

    Suria daisy pathi konjam sollupa. Sirupanmaiyna kesavan pathi

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 Год назад +69

    அண்ணாமலை, குஷ்பு ஆடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக மக்கள்

    • @tutor6740
      @tutor6740 Год назад +9

      Not audio,we want clear video 📸🙄🙄😁🙏👍😉

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Год назад +8

      @@tutor6740 வீடியோ அம்மசல்லி க்கு use ஆகாது , ஏன்னா அது பொட்ட ஆட்டு குட்டி 😂😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад

      Adi seruppaale.

    • @monimonish1
      @monimonish1 Год назад +6

      Kanimozhi sudalai video pathurikiya

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Год назад +7

      @@monimonish1 இல்லையே உங்கம்மாவும் உன் மாமனும் ஒண்ணா இருக்கிற வீடியோ தான் பார்த்து இருக்கோம்

  • @vinothbojan8113
    @vinothbojan8113 Год назад +4

    BJP taken the good decision. Monkey cannot stay in one place. Always its jump from tree to tree that's Hèeeeee

  • @sudhad9762
    @sudhad9762 Год назад +2

    Surya tha GREAT

  • @MyHimay
    @MyHimay Год назад +22

    நாத்தம் புடிச்ச கட்சியாயிருக்கே த்து. வாந்தி வருதுடா யப்பா.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +1

    திமுக வில் இருந்தியா🤔🤔🤔🤔

  • @vkjeyaraman
    @vkjeyaraman Год назад +1

    பிஜேபி திராவிட கொள்ளையை ஏற்று போற்றுவது திராவிடத்தின் சாதனை 😊😊😊😊

  • @k9lover819
    @k9lover819 Год назад

    கட்சியை விட்டு வந்து கட்சியை பழி கூறவில்லை ஆக இவர் பேச்சில் உணமை இருப்பது புரிகிறது அண்ணாமலைக்குப் பிறகு இவர்தான் கட்சித் தலைவராக வரவேண்டும் என நினைத்திருந்தேன் அண்ணாமலை இவரை விடக்கூடாது நடப்பதைப் பார்த்தால் 2 வருடங்கள் பூர்த்தியானவுடன்அண்ணாமலை கட்சியை உதறி விட்டு விவசாயம் செய்யப் போய்விடுவார் போலிருக்கிறது 2025ல் மோடிக்கு 75 வயது அதற்குமேல் அவர் பிரதமராயிருக்க பாஜக சட்டம் இடம் தருமா எனத் தெரியவில்லை

  • @Adonis91
    @Adonis91 Год назад +2

    bro ..ADMK Ku pongha ,,nalla future iurku .. ungalku bro

  • @muthuramalingam262
    @muthuramalingam262 Год назад +18

    பிஜேபி கட்சி விட்டு விடுங்கள் தம்பி தெளிவான பேச்சு இப்ப தான்🤣🤣🤣🤣🤣

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Год назад +1

    Good decision Surya

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +6

    Please please please give us all audios and videos 😂🤣🤪

  • @aashok87
    @aashok87 Год назад +2

    Record 😅 கட்சி

  • @muthusamy6334
    @muthusamy6334 Год назад

    பாஜக வின் மக்கள் சேவை புள்ளரிக்கிறது

  • @southtechie
    @southtechie Год назад +2

    எப்படியோ பாஜக நாசமாப்போனால் நல்லது.

  • @sarah1572
    @sarah1572 Год назад

    Elders should be a model to youngsters

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 Год назад +1

    திருச்சிசிவா என்ன ஒரு ஆளுமை நிறைந்த மனிதர்... அவரது தமிழறிவும் சரி பாராளுமன்றத்தில் அவரது ஆங்கில உரையும் சரி கட்சி சாராமல் எல்லாரையும் பிரம்மிக்க வைக்கும்..அவருக்கு இப்படி ஒரு மகன்...

  • @muthusamy6334
    @muthusamy6334 Год назад

    கேசவ விநாயகத்திற்கு டெய்சி எல். முருகனுக்கு காயத்ரி. அண்ணாமலைக்கு யாரு

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 Год назад +10

    நீ முடிக்கிட்டு திமுக லா இருந்து இருக்கலாம்

  • @socialactivist8403
    @socialactivist8403 Год назад +44

    நீங்க வேற கட்சிக்கு போறேன்னு சொன்னாலும் இனிமே யாரும் உங்க அக்கா தம்பி உரையாடலுக்கு பின் உங்க வேற கட்சில சேத்துக்க மாட்டாங்க

    • @mpramila5653
      @mpramila5653 Год назад

      நாட்டையே இரண்டாவது வாட்டி ஆள்றாங்க யார எப்ப வெளிய அனுப்பனும் யார எப்ப உள்ள கொண்டுவரனும்ன்னு அவங்களுக்க தெரியாதா. ஈயம் பூசுனமாதிரி இருக்கனும் பூசாத மாரியும் இருக்கனும் இது தீமூக வுக்கு மட்டும்தான் தெரியுமா.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Год назад

      Yes true he doesn't know that he and the slave media fellows are been slavved by karunanindhi family members
      Once a slave always a slave ,this is the status of DMK thondars or well wishers, because they never uplifted to head or CM on seniority or merrit basis,instead these post filled on varisu or family descendancy basis,even if these slaves deny or not ,thats what happening in DMK
      Bro really you are a democracy killer fellow in this democratic era, you support who ever it doesn't matter
      But supporting varisu promoting party like DMK is really shame, whole TN next generation will spit on you and fellows who support these varisu promoters once they realise the importance of democracy like that happened in srilanka to Rajapakshe family , soo before laughing at others immaturity look at yours and laugh, if you are really not a karunanidhi family members slippers licking slave or slave media, because these foxes destroy even your kiths and kins CM aspirations
      Stalin as a opponent leader worked hard ,but as a ruling govt fails
      So people has to think where to keep stalin
      Guess and ask ❓
      What is there in Karunanidhi family members
      What not is there in all other DMK thondars or leaders
      Then why only karunanidhi family members becoming CM , not even GS duraimurugan porulalar TR balu and many other fellows of that party
      Experience wise duraimurugan experience is udhayanidhi age,but he is promoted,but Duraimurugan is dummied for welfare of Karunanidhi offsprings
      Stalin says he like MGR, really funny because MGR didnt accept karunanidhi family members promotion , will stalin quit politics and cm post if he really wishes MGR as his mentorr
      So it's really funny , for position and power how these fellows dance

    • @swami8774
      @swami8774 Год назад

      நீ சொல்ல வேணாம் 😂

    • @stanleysolvin1413
      @stanleysolvin1413 Год назад

      மொத்தத்தில் தமிழக பாஜக வை பூனூல் களிடமிருந்து பிடிங்கிட்டாங்க போல இருக்கு.... பாலியல் ஜல்சா பிராமணர்களே இனி நீங்க அவ்வளவு தான்....உங்களை யாரும் காப்பாற்ற முடியாது....வட இந்தியாவுக்கு காலி பன்னி போயிருங்கோ.... முடிஞ்சா கைபர் கணவாய் போயிருங்கோ......

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 Год назад +2

    யாரு யாரோட பேசுறாங்க... யாரு யாரை வச்சுருக்காங்க... யாரு யாரோட பேச்சை ரெகார்ட் பன்றாங்க.. யாரு யாரோட ஆடியோ வீடியோ வெளியிடுறாங்க..? கட்சி வேலையை பாருங்கன்னா காட்சி வெளியிடுற வேலையைதான் பாக்குறானுங்களே.. அய்யோ அய்யோ! சரி அடுத்து யாரோட வீடியோ வெளியிட போறீங்க.. அத சொல்லுங்கப்பா!

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Год назад +3

    எப்படியோ அண்ணாமலை மேலே ஏ தாவது களங்கத்தை ஏற்படுத்தவேண் டுமென் று திட்டம்போட்டே செயல்பட்டுக்கொன்டே இருந்திருக்கிறீர்கள்

  • @manikandan8458
    @manikandan8458 Год назад

    Ipaiuavathu bjp ya pathi therinjukitiye romba nallathu

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Год назад +3

    Attupulukkai 360,20000,

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Год назад +11

    சூர்யாவின் காவி..ஆவியாப்போச்சு....இப்ப.. ரசிகர் மன்றம் அதிகமாயிருச்சு

  • @nraj6300
    @nraj6300 Год назад +5

    I stand with surya

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Год назад +2

    Surya dandani illai u ve done good work

  • @prasathbala225
    @prasathbala225 Год назад +4

    நீங்க பிஜேபி க்கு போனதே உபிஸ் க்கு ஒற்றன் வேலை பார்ப்பதர்க்குதானே…

  • @sharavv676
    @sharavv676 Год назад

    The debate must be happy that bjp is getting hits.

  • @kavithajagan8042
    @kavithajagan8042 Год назад

    Trichy Siva MP, Adhu Madhiri Trichy Surya MP avar ena migavum edhir parthen.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Год назад +6

    நீ அந்தளவுக்கு நல்லவன் இல்லையேப்பா

  • @dracarys8871
    @dracarys8871 Год назад +2

    Party with difference 😂

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 Год назад +5

    கட்சியாடா அது...‌‌
    கர்ர்ர் த்தூஊஊஊஊஊஊஊஊஊ

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад +1

      Unga katchi kani kku etanai purusan.Suryaa athai patri pesuvaaraa.summa kolaikaatheenga.evanu yokkiyan illai.

    • @stanleysolvin1413
      @stanleysolvin1413 Год назад

      அப்ப நீயும் KT ராகவன் போல பூஜை அறையில்....

  • @mrraju853
    @mrraju853 Год назад +2

    Bjp da

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Год назад +1

    Looks like Daisy is playing nasty politics..

  • @annadurais3845
    @annadurais3845 Год назад

    சூர்யா வை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவர் ப ஜ க வை விட்டு விலகி விட்டார் சற்றே வருத்தம்

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Год назад

    En thalaivan vandhutan

  • @internationalkingofboss1946
    @internationalkingofboss1946 Год назад

    Kazisadai

  • @SSingh_
    @SSingh_ Год назад +1

    Kasavanpathi why daaisy complaints sollupa sooooriya dei

  • @sennakrishnanjeyakumar4596
    @sennakrishnanjeyakumar4596 Год назад

    If he keep quiet, his name somewhat survive, .now he is exposed himself as sleeper cell. Because like Saravanan in madurai he is going to join in some other party.

  • @thomasraj7205
    @thomasraj7205 Год назад +3

    Rowdy Joker speaks. He thought spreading his talks in youtube will make him famous. Except he is son of DMK MP SIVA he is a rowdy. Now all will chase out in politics. Atleast now go and work hard and earn money. Be a good tamilian.

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Год назад +1

    looks like he is speaking truth .. so much of lags and different answers was in daysi's interview. but surya answers and emotions are same in different channels..

  • @rajupongiagounder1461
    @rajupongiagounder1461 Год назад

    Nonsense party. After your coming out from the party why should u talk all these nonsense.

  • @profganeshbabu5441
    @profganeshbabu5441 Год назад

    Unmaiyana speech pola than thondruthu.

  • @josephinajames9090
    @josephinajames9090 Год назад

    சூர்யா தம்பி தமிழ்நாட்டில் ஜல்சா ஒரு மாநிலத்த

  • @SSingh_
    @SSingh_ Год назад

    Daisy plants vegetable pathi ellam solrale antha

  • @Nomadmilo
    @Nomadmilo Год назад

    I support suriya

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 Год назад

    அப்பன் போல புள்ள....

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Год назад +3

    அகில இந்திய பாரதிய ஜல்சா பார்ட்டி தமிழ்நாடு பாரதிய ஜல்சா பார்ட்டி

  • @haridassharidass8766
    @haridassharidass8766 Год назад +5

    Ne oru sleeper sell

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 Год назад

    Something special matter only in this case all coming out it's called sanghi

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 Год назад +29

    ஆட்டுகுட்டியின் வீடியோ வெளியிடுமாறு கேட்டுகொள்ளுகிறோம்.

    • @sharukvignesh7036
      @sharukvignesh7036 Год назад +2

      Avlo gaaju payala da ni

    • @magaeshmagaesh4563
      @magaeshmagaesh4563 Год назад +4

      @@sharukvignesh7036 பாலியல் ஜல்சா கட்சி..

    • @tutor6740
      @tutor6740 Год назад

      @@sharukvignesh7036 amada avane kajaii apprum enna pochi,

    • @noor-ul-islam3522
      @noor-ul-islam3522 Год назад

      @@sharukvignesh7036 Bharathi Jalsa party

    • @dineshs5812
      @dineshs5812 Год назад

      😂😂😂

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Год назад +1

    நிறைய சில்லுண்டிப்பயல்களையும் களுவாட்டுப்பயல்களையும் வைத்துக்கொண்டுதான் நொண்ணாமலை கட்சி நடத்திக்கொண்டிருக்கிறான்!! பாரத்மாதாகிஜே!

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад

      Suryaa dmk vil ministers mel ithe kutrasaattukal undu endru.ellaa katchiyilum undu.seemaa kurumaa ellore melum thaan vandhathu.indru bjp yilum Annamalai mel poraamai piditha naaikal perai kedukka paarkkindrana.Fathimaa Nayanthaaraa 2 pondaatti oru thunaivi Rajaakkal kallakaadhal ippadi varisaiyaa adukki konde pokalaam.arasiyalil ithellaam sakasamappaa.

    • @natarajanravisoundarrajan5953
      @natarajanravisoundarrajan5953 Год назад

      எந்த கட்சிக்காரன்டா உருப்படி!! பெறியாரின் 21 ம் பக்கத்த போய் தேடி படி!ஙேஙே!

    • @dineshs5812
      @dineshs5812 Год назад

      😂😂😂

  • @haribaskaran2738
    @haribaskaran2738 Год назад

    பாவம் சூர்யா! அங்கவியல் லட்ச்சனம் தெரியாதவர். அண்ணாமலை ஆகட்டும் அமர்ப்ரசாத் ஆகட்டும் இருவருமே ஆழ கண்ணர்கள், ஒரு நாள் இருவரும் அடித்து கொண்டு நிற்பார்கள்..

  • @apexarun190
    @apexarun190 Год назад

    பிஜேபி தமிழ்நாட்டுல வளரும்னு நம்புறதும் திராவிட மாடல் ஆட்சில தமிழ்நாடு வளரும்னு நெனைக்கிறதும் முட்டாள்தனம். [நான் பிஜேபிக்கு ஒட்டு போட்டது தப்பா போச்சு 😂😂😂😂

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад

    திருச்சியில் உன்னைப் பற்றி கேட்டால் கழுவி ஊத்துறாங்களே

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 Год назад

    Yow pushuppava pathi pesuyaa plz

  • @ItIt30
    @ItIt30 Год назад

    ஆடியோ எல்லாம் போரிங்கா இருக்கு. கே டி ராகவன் மாதிரி வீடியோ வெளியிடுங்கடா. எல்லாரும் என்ஜாய் பண்ணுவாங்க. 😂😂😂😂

  • @sharfudheenn6467
    @sharfudheenn6467 Год назад

    Thambi Pammarathe patha Thai Kazhagathil Inaya Virupam pole😂😂😂😂

  • @meenakshisundramravichandh7162

    Surya, request Annamalaiji to start soon new party in tamilnadu..

  • @RajKumar-go1hp
    @RajKumar-go1hp Год назад

    ᴠᴇɢɢᴀᴍ ɪʟʟᴀyᴀ

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 Год назад

    Neeinga sollarathu thamillan ketkarathu sabakkedu.

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 Год назад

    சவுக்கு அங்க! இவரு.......?

  • @MaheshSays
    @MaheshSays Год назад +1

    Outside people in BJP will really spoil the ethos of disciplined party and RSS hardwork.

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 Год назад

    Thevai illatha petchu

  • @jaggivlogs6508
    @jaggivlogs6508 Год назад

    Joker surya ithuku Ivan dmk la joke ha iruthukalam

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Год назад +1

    Athayae record panni pottu kaattuvanga..yenaku intha katchila pesavae payama irukku..😂😂😂😂

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Год назад

    Bjp will miss you