Oruvar Vaazhum Aalayam | HD Full Movie | Prabhu | Sivakumar | Rahman | Raadhu | Ambika | Ilaiyaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 28

  • @sanjanaanjanasanjanaanjana
    @sanjanaanjanasanjanaanjana 2 месяца назад +3

    இந்த மாதிரி படங்கள் இந்த காலத்துல எடுப்பது ரொம்ப கஷ்டம்.. பழைய படம் பார்ப்பதற்கு அவ்ளோ அழக இருக்கு.. கதையும் நன்றாக இருக்கு... 💝

  • @user-iz7vf3nt3n
    @user-iz7vf3nt3n 5 месяцев назад +2

    சிவகுமார் ஐயா நடிப்பு மிக அருமை ராஜாஐயாவின் இசை உயிர் ஊட்டபட்டது

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +9

    படம் நன்றாக இருந்தது திரை கதை தான் படத்தில் வேகமாக நகர்ந்தது.கதாநாயகி அழகு.. இளையராஜா இசை அழகு..

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 Год назад +11

    Rahman 😍😍♥️♥️

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 года назад +9

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
    இசை ஞானியின்
    இசை, இளைய திலகம்
    பிரபுவின் நடிப்பு என
    படம் நன்றாக உள்ளது.
    1988 ல் வந்த படத்தை
    2022ல் தான் பார்க்க
    முடிந்தது. பதிவேற்றம்
    செய்துபார்க்க செய்த
    நல் உள்ளங்களுக்கு
    இதயம் கனிந்த நன்றிகள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Год назад +10

    பிரபு சார் படம் சூப்பர் ஒருவர் வாழும் ஆலயம் படம் சூப்பர் பிரபு நடிப்பு அருமை

  • @gopalanbala1307
    @gopalanbala1307 2 года назад +10

    ரகுமான் & ராதுகாக பார்க்கிறேன்

  • @subramanic5824
    @subramanic5824 2 года назад +7

    இனிக்கும் இளமை
    மெல்ல திறந்தது கதவு மூவிஸ் அப்லோட் பிளிஸ்

  • @vagulagiri
    @vagulagiri 5 месяцев назад +1

    This movie was filmed at my home village Karungulam when I was studying at my 12th Standard. I was one among the crowd watching some of the scenes shot in my village.

  • @Artrans0
    @Artrans0 8 месяцев назад +1

    Uyire uyire urugadhe, kj yesudas feel song is attractive, my one of favourite song this.

  • @user-um5xc2me5u
    @user-um5xc2me5u 3 месяца назад +3

    இந்தபடம்.2024.லில்.இப்ப.இருக்கும்.பெண்கலை.பார்க.முடியும.பிலிங்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 11 месяцев назад +3

    Ilayaraja music superb ❤️

  • @mohamedkasim478
    @mohamedkasim478 11 месяцев назад +6

    இளையதிலகம் பிரபு நடித்த இந்த படம் நல்ல தரமான சூப்பரா ந படம்

  • @gopalanbala1307
    @gopalanbala1307 2 года назад +14

    ரொம்ப வருஷமா பாக்கணும்னு நெனச்ச மூவி

  • @mohamedkasim478
    @mohamedkasim478 3 месяца назад +2

    இளைய திலகம் பிரபுபடத்துக்குலைய்க்குபோடுங்க

  • @vijinvijinvijin5812
    @vijinvijinvijin5812 2 месяца назад

    Super movei prabhu good

  • @kalirajanrajan6486
    @kalirajanrajan6486 Год назад +14

    இந்த படம் எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் கிராமத்தில் எடுக்க பட்டது இதில் எங்கள் ஊரைச் சேர்ந்த கணபதி தேவர் மற்றும் அவரது மகன் நடித்துள்ளனர் மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த கிழவிகள் செந்திலுடன் நடித்துள்ளனர்

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 2 года назад +3

    Adimaipen and Ulagam suttrum vaaliban digital version please

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 2 месяца назад

    Super move 🙏👌👌🙏

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Год назад

    Ippathan pathen...nalla padam.... Vellore..31.august23

  • @selvieganes4412
    @selvieganes4412 8 месяцев назад

    Beautiful family story.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 11 месяцев назад

    44.26 bgm solo flute Ilayaraja sema ❤️

  • @UmamaheswariSarathkumar
    @UmamaheswariSarathkumar 3 дня назад

    3.9.2024

  • @thamiraparanitamilan8654
    @thamiraparanitamilan8654 Год назад +1

    Enga voorla edutha padam

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 8 месяцев назад

    Sarigamapadani MOVIE UPLOAD PANUNGA AND PULLAKUTTIKARAN MOVIE AND KARTHICK IN SEEMAN MOVIE AND PAKKATHUVEETUROJA MOVIE
    SATHYARAJ IN PUTHIYA VANAM MOVIE AND MANDHIRAPUNNAGAI MOVIE

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 8 месяцев назад

    கண்றாவி படம்.