மோடியை உள்ளே விடுவார்களா? மிரட்டுவது யாரு ? vallam basir Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #JeevaToday #modi #yogiadityanath #annamalai #ramartemple #srirangamtemple
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 267

  • @jeevatoday5887
    @jeevatoday5887  8 месяцев назад +13

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் ஜீவா . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறாய் . . கதறு . . இதமாக இருக்கிறது . .

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 8 месяцев назад

      என்ன இவ்வளவு பிதற்றலாக கேள்வி கேட்கிறீர்கள் ???
      என்ன அறிவிலித் தனமாக பதில் சொல்கிறார் அங்கே உட்கார்ந்திருக்கும் இஸ்லாமியர் ??
      ஶ்ரீ ரங்கம் கோவிலுக்கு உள்ளே எல்லா ஹிந்துக்களும் தாராளமாக வரலாமே ...... ஆனால் , ""அர்ச்சகர் தவிர யாரும் கோவில் கருவரைக்குள் இருக்கும் ஸ்வாமியின் விக்கிரஹத்தை தொட முடியாது "" , என்பது தானே சம்பிரதாயம் ??
      எதற்காக இப்படி ஒரு சிறிதும் தேவையில்லாத , விஷயங்களை பற்றி ஒரு இஸ்லாமியரிடம் கேள்வி கேட்கிறீர்கள். ??
      "" ஒரு குடுமி இருப்பான் "" , என்று திமிராக பேசுகிறீர்கள் ??
      என்ன அநாகரீகம் இது ??
      இது மிகவும் கண்டனத்துக்கு உரியது .
      ஒரு முஸ்லிமுக்கு ஹிந்து கோவில் பழக்கம் பற்றி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது. ??
      ஹிந்துக்கள் யாராவது முஸ்லிம்களின் வழிபாடுகள் குறித்து பேசிவிட முடியுமா. ??
      எதற்காக இப்படி ஹிந்துக்களை , பிராமணர்களை இழிவு படுத்து கிறீர்கள் ??

    • @abdulkhader7985
      @abdulkhader7985 8 месяцев назад +1

      ❤ good

    • @ABDULMALIK-es4si
      @ABDULMALIK-es4si 8 месяцев назад

      😊😊😊

    • @muthuramu1924
      @muthuramu1924 8 месяцев назад

      Kkk​@@abdulkhader7985

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 8 месяцев назад +58

    கெடுவான் கேடு நினைப்பான் !!! தன் வினை தன்னை சுடும் !!!கெட்டதை செய்ததால் கெட்டதை அனுபவிக்கிறார் !!! எல்லாம் அம்போ அரோகரா !!!!

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @victoriakuppuswamy1785
      @victoriakuppuswamy1785 8 месяцев назад +1

      Turu

  • @sivaprasath4723
    @sivaprasath4723 8 месяцев назад +56

    முர்மூவுக்கு நடந்தது மோடிக்கு நடக்குது காலம் பதில் சொல்கிறது

    • @kaderamer7837
      @kaderamer7837 8 месяцев назад +2

      ராமர் சிலையை மோடி தான் ராணுவ பாலதால் வைப்பார் சனாதன ஒளிபய் நிரூபிப்பார்........2024 rss வேறு pm candidate varalam😅😊

    • @OptionToday
      @OptionToday 8 месяцев назад +5

      பிறர்கின்னா முற்பகல் செய்யின்........
      தமக்கின்னா......

    • @kartheebanprema7155
      @kartheebanprema7155 8 месяцев назад +5

      மிகச்சரியாக பதிவிட்டுள்ளீர்கள்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 8 месяцев назад +12

    மிக தெளிவான விளக்கம் !!! நன்றி.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 8 месяцев назад +7

    மிகவும் முக்கியமான பதிவு இன்று தான் ஜீவா டிடேபதிவுவரலாற்றுபதிவாக உள்ளது இந்த பதிவு காலத்தில் அழியாத பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்கஜீவாடுடே❤❤❤😊😊😊😊😊

  • @vananongc
    @vananongc 8 месяцев назад +9

    மிகச்சிறந்த கருத்தாக்கம். வாழ்த்துக்கள்.🎉

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 месяцев назад +18

    ஜனவரி-22 ஒரு வேடிக்கையான நாளாக
    இருக்கும்.

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 8 месяцев назад +13

    Excellent speech

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 8 месяцев назад +4

    Yesssss.sure👍 ஆம் ஒருவன் முற்பகுதியில் என்ன செய்தானோ வாழ்க்கையில் பிற்பகுதியில் அந்த பலனை அடைவார்கள்....

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 8 месяцев назад +6

    கேள்விகளும், அதற்கேற்ற பதில்களும் Super - அருமையான பதிவு - மக்கள் அனைவரும்- இக் காணொளியைப் பார்த்து தற்போது நடக்கும் அரசியல் விஷயங்களைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

  • @MOHANDAS-wt1qj
    @MOHANDAS-wt1qj 8 месяцев назад +5

    உண்மையான செய்திகள் வாழ்த்துக்கள்

  • @a.g.m7779
    @a.g.m7779 8 месяцев назад +46

    கைலாஷா நாட்டுக்கு பிரதமர் தேவை படுகிறது.அதனால் இந்தியா மக்கள் அங்கு மோடியை அனுப்பி வை ங்கள். அங்கு போய் நாட்டை வளர்க்கட்டும்.

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 8 месяцев назад +2

      நீங்க போங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 месяцев назад +2

      ​@@manikandanramasamy8419 அவன் பொண்டாட்டியை கூட அனுப்பட்டுமே மாமா பயல்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 8 месяцев назад +1

      கைலாசாவுக்கு மோடி பிரதமராகும் வாய்ப்பு

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      ​@@murugesanthirumalaisamy5613
      தேவடியாளுக்கு பிறந்த நீ தான் உன் தாயையோ,உடன்பிறந்த சகோதரியையோ, பெண்டாட்டியையோ தான் கண்டிப்பாக அனுப்பிவைக்க வேண்டுமே தவிர அவர் அனுப்ப தேவையில்லை.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 8 месяцев назад +7

    நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 8 месяцев назад +1

      ❤q

  • @vganesan7172
    @vganesan7172 8 месяцев назад +5

    Yesterday for me, today for you Mr.Modi, understand.

  • @ramalingam1231
    @ramalingam1231 8 месяцев назад +43

    மோடிக்கு சனதானம் என்றால் என்ன, இந்து மதம் யாருக்கு சொந்தம் என்பது புறிந்திருக்கும். சனாதானத்தை பின்பற்றும் பார்ப்னவர்களுக்குத்தான் இந்து மதம் சொந்தம் என்பதும் புறிந்திருக்கும்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலயை கண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      தேவடியாளுக்கு பிறந்தவனே. தமிழை இலக்கண சுத்தமாக எழுத கற்றுக்கொள்ள டா.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      மோடி புரிந்துக்கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ விபச்சாரியின் மகன் என்று தி.மு.க காரன் சொன்னதை புரிந்து கொண்டாயே அதுபோதும். ஆனால் உன் பிறப்பிற்கு காரணமானவன் கிருஸ்துவனா அல்லது இஸ்லாமியனா என்பதனை மட்டும் தெரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டாய்.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 8 месяцев назад +5

    The debate delivered by vallam Thiru Basheer is excellent and praiseworthy. Best wishes to Thiru Jeeva for having chosen a very nice thumbnail.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 8 месяцев назад +2

    Right said sir

  • @Kathiravan84
    @Kathiravan84 8 месяцев назад +5

    மிக ஆழமான கருத்துரையாடல்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @vigneshbeliever8235
    @vigneshbeliever8235 8 месяцев назад +3

    Thank you jeeva.. Sir.. Well interview

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @mistout8967
    @mistout8967 8 месяцев назад +20

    மோடிக்கு இது ஒரு நல்ல தருணம். இது வரை RSS ஆடினது போதும்.இவர்களை உட்கார வைக்க வேண்டிய தருணம் இது தான்.மோடி ஆண் மகனாயிருந்தால் பயன்படுத்தட்டுமே.இவர்கள் இருவர் சண்டையில் நடக்கிற நல்லது என்னவென்றால் எந்த ஜாதியும் கர்ப்ப கிரகத்தில் அதாவது தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கர்ப்ப கிரஹத்தில் நுழைய இது ஒரு நல்ல முன்னதாரணம். சபாஷ், நல்ல போட்டி. பேஷ் பேஷ்.

    • @Waste1978
      @Waste1978 8 месяцев назад

      உங்கள் வீட்டில் ஒரு கோவில் கட்டி அதில் சுவாமி இருக்கும் கர்பகிரகத்தில் நீங்கள் சென்று பூஜை தாராளமாக செய்யலாம்
      சிதம்பரத்தில் வழி வழியாக அந்த குடும்ப உறுப்பினர்கள் அங்கே அதை ஒரு சேவையாக செய்து கொண்டு இருக்கிறார்கள் அதே போல் தான் மற்ற கோவில்களில் நடந்து கொணாடு இருக்கிறது ஆகம விதிப்படி தான் அனைத்தும் நடக்கின்றன
      2:24

    • @madeswaranrv
      @madeswaranrv 8 месяцев назад

      உகந்த விதிமுறைகள் எல்லாமே பாஜக ஆர் எஸ் எஸ் எல்லாருக்குமே நன்றாகவே தெரியும்
      குழப்பவாதிகளுக்குத்தான் இன்னும்‌குழப்பம்

  • @deivasigamaniganesan9818
    @deivasigamaniganesan9818 8 месяцев назад +3

    Rightly said

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @umasankar5779
    @umasankar5779 8 месяцев назад +12

    வெட்கம் வெட்கம்.

  • @muruganc2370
    @muruganc2370 8 месяцев назад +3

    Super basheer .

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

  • @anprinters9216
    @anprinters9216 8 месяцев назад +1

    Best information

  • @jothisiva2154
    @jothisiva2154 8 месяцев назад +40

    பார்ப்போம் ஸ்ரீரங்த்துல, பாப்பானா, சூத்திரனாசெயிக்க போவது யாரு.....,

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 8 месяцев назад

      Raman.jaippan❤❤❤❤❤❤❤❤❤

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 8 месяцев назад

      மோடி போன பிறகு அங்கு ஜலத்தை ஊற்றி கழுவிவிடுவார்.😂😂😂

  • @anbarasanaboy8441
    @anbarasanaboy8441 8 месяцев назад

    That's truly

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 8 месяцев назад +7

    ஒருத்தரை யும் உள்ளே விட மாட்டார் ஜி !!

  • @c.r.krishnanchakravarthy2009
    @c.r.krishnanchakravarthy2009 8 месяцев назад +9

    அது மோடிக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரிந்தது.

  • @chandraa8502
    @chandraa8502 8 месяцев назад +4

    When the first citizen of this land was not allowed to the parliament what was doing the spokesman?

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 8 месяцев назад +11

    ரெம்ப சரியா சொன்னிங்க

  • @jakyjaffer1048
    @jakyjaffer1048 8 месяцев назад +3

    நடிகர் திரு ரஞ்சித் இயக்கியிருக்கும் குழந்தை c/o கவுண்டம்பாளையம் திரைப்பட டிரெய்லரை பத்தி ஒரு வீடியோ போடுங்க திரு ஜீவா...

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 8 месяцев назад +6

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 8 месяцев назад +1

    No one can stop him. Hundreds of people can speak but nothing can be done. He is the king.

  • @janakiramanm4448
    @janakiramanm4448 8 месяцев назад +13

    😂 கண்டிப்பாக மோடி ஐயா அவர்கள் ஸ்ரீரங்கம் கருவறை கோயிலுக்கு சென்று விட்டால் இனி சிதம்பரம் கோயிலும் அரசின் கட்டுப்பாட்டில் வரும் மோடி ஐயா அவர்கள் தான் நமக்கே வெளிச்சமாக இருக்கின்றார்கள்

  • @sdasan1902
    @sdasan1902 8 месяцев назад +31

    மொத்தத்தில் உதயநிதி ஒரு அதிஷ்டசாலி!!!

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலயை கண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 8 месяцев назад +4

      👆👆👆👆👍👍👍👍👍👍👍Exactly 👌👌

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 8 месяцев назад +3

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      உதயநிதியின் அதிர்ஷ்டம் தள்ளிபோகிறது. உதயநிதியை துணை முதல்வராக்குவதற்காக அவரது தாயார் பல ஜோதிடர்களை வரவழைத்து ஜோஸ்யம் பார்த்ததில் அவர்களனைவரும் 24.2.2024 ல் துணை முதல்வராக்கலாமென்று கூறியதாகவும், ஆனால் ஒருசில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அவ்வாறு செய்தால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமென்றும், பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் முடிவெடுக்கலாமென்றும் ஸ்டாலினிடம் கூறி அவரது மனதை மாற்றி விட்டதாக ஒரு செய்தி உலா வருகிறது. எனவே, உதயநிதி பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் துணை முதல்வராக முடியும். அதுவரை உடன்பிறப்புகள் காத்திருக்க வேண்டியது தான். வேறுவழியில்லை.

    • @muthuvel195
      @muthuvel195 8 месяцев назад

      🐕🐕🦂🦂✖️

  • @arumugamarun4853
    @arumugamarun4853 8 месяцев назад

    Tan'ks for ur historical speech iya

  • @Selva-Selva
    @Selva-Selva 8 месяцев назад +2

    👍

  • @ggsrinivas570
    @ggsrinivas570 8 месяцев назад +11

    Sir today vadakalai and Thenkalai also fought with good language they also fighting now sir😂😂😂

  • @jaganathanv3835
    @jaganathanv3835 8 месяцев назад +49

    சங்கிகளுக்கும் சனாதனிகளுக்கும் இடையே சண்டை எனில் நமக்கு மகிழ்ச்சியே.
    இருவருமே மனித குல விரோதிகள். நாம் அவர்களது சண்டையை வேடிக்கை பார்ப்போம்.
    😊😊😊😊😊😊😊😊

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலயை கண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @lalithaswaninathan1719
      @lalithaswaninathan1719 8 месяцев назад +1

      Ramarum yokiyum modiyai etti udhaiththu thallukiraarkal paavam Modi makkal rasikkiraarkal

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      இங்கு விவாதம் செய்பவர்களில் ஒருவன் கிருஸ்துவன், மற்றொருவன் துலுக்கன். இந்த தேவடியா பசங்கள் எதற்காக இந்து மதத்தை சம்பிரதாயங்களை பற்றி பேசுகிறார்கள்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      இவர்களது மதத்தில் உள்ள அயோக்கியதனங்களை பற்றி ஒரு இந்து பேசினால் இந்த தேவடியா பையன்கள் அமைதியாக இருப்பார்களா?

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 8 месяцев назад +12

    ஆர்எஸ்எஸ்சின் செயல்பாடுகள் மிக கேவலமானதாகத்தான் இருக்க முடியும்.இதனை பொதுமக்களில் சில நடுநிலையாளர்கள் உணரவேண்டிய அவசியம் உள்ளது.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 месяцев назад

      திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், கிருஸ்துவ இயக்கங்கள், ஜாதி கட்சிகள் எல்லாம் சிதறு தேங்காய் போல சிதறிவிட்டன. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மட்டும் ஒற்றுமையாக இருந்து நூறாவது ஆண்டை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. நேரு காலத்திலிருந்து அந்த இயக்கத்தை பிளவுபடுத்த எடுத்த முயற்சிகளனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. எனவே அந்த இயக்கம் பிளவுபடவேபடாது.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 8 месяцев назад +2

    I always listen to you repeatedly and carefully Basheer. You must be given more opportunity to talk to the people. I take down points from your speech to counter people during personal discussions.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 8 месяцев назад

    இனியாவது பிரதமர் மோடிக்கி புத்தி வரவேண்டும்

  • @kannayaramm1023
    @kannayaramm1023 8 месяцев назад

    Vallam thiru basher speech is super

  • @RiRafeek
    @RiRafeek 8 месяцев назад +27

    தேர்தல் நெருங்குகிற நேரத்தில் அனைத்து சானல்களும் தயவுசெய்து EVM பற்றி கொஞ்சம் பேசுங்கள்.மக்கள் இந்த மனிதகுல எதிரி பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.பாஜக நம்புவது EVMஐ தான்.நன்றி.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      200 ரூவா எச்ச எழும்புகள் , EVMல் ஜெயித்த சுடலயை ராஜினாமா செய்ய சொல்ல மாட்டீங்க . . எழும்பு பொறுக்கணுமே . .

  • @knagan1797
    @knagan1797 8 месяцев назад +11

    எத்தனையோ நாடகம் ஆர்எஸ்எஸ் பிஜேபி நிறைவேற்றி இருக்கிறார் கள்.
    அதுபோல இதுவும் ஒரு நாடகம் தான்.
    மக்கள் முன்னெச்சரிக்கை யாக இருக்க வேண்டும்

  • @என்றும்அன்புடன்-ள6ம

    பிறர்கென்ன முற்பகல் செய்யின் தமக்கென்ன பிற்பகல் தாமே வரும் இது என்னடா தலிவனுக்கு வந்த சோதனை 😂😂😂😂😂

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 8 месяцев назад

      தி மு கக்கூஸில் , சூப்பி போட்ட , எச்சை எழும்புக்காக போட்டி போட்டு அடித்துக்கொள்ளும் கூட்டம் . . மோடி மற்றும் அண்ணாமலையைகண்டு , தொடைநடுங்கி கதறுகிறது . . கதறுங்கள் . . இதமாக இருக்கிறது . .

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 8 месяцев назад

      My favorite proverb from 1965.

  • @anandsiva9313
    @anandsiva9313 8 месяцев назад

    Vanakkam sir solluga jeva

  • @angamuthutr3313
    @angamuthutr3313 8 месяцев назад +1

    Sriramgam is our temple We kaikola community are the devotees of opening tender coconets to Swamy .The orders were given by Ramanujar eventhough the Brahmins wanted that posting for them Giant Ramanajar consulted with Kovil committee organised by Ramanujar and finalised that post to Kaikolars .So we have freedom to the temple karpagraham inside with Modijee

  • @baskarann830
    @baskarann830 8 месяцев назад +1

    Our nation prime minister is modiji

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 8 месяцев назад

    அத்வானிக்கு நேர்ந்தகதிதான் மோடிக்கும் காத்திருக்கிறது

  • @nalandavid
    @nalandavid 8 месяцев назад +2

    Hi , going to watch video

  • @syedmuneer6183
    @syedmuneer6183 8 месяцев назад

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 8 месяцев назад

    மோடியின் இறுதி நாட்கள் RSS கைகளினால் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது.அருமை.நன்றி ஜீவா,பசீர்.🙏🇨🇦

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 месяцев назад

      இப்படியே சொரிந்து அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் கொத்தடிமை ஊடக வேசிகள்

  • @ismailbabu8398
    @ismailbabu8398 8 месяцев назад +4

    4 வது வர்ணம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 месяцев назад

      என்னது பாவாடையில் ஏழு வண்ணமா?

    • @ismailbabu8398
      @ismailbabu8398 8 месяцев назад

      @@murugesanthirumalaisamy5613 இல்லே 9 வண்ணமா

  • @grandpa8619
    @grandpa8619 8 месяцев назад +1

    மதசார்பற்ற....I N D I A .....கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்....
    நாடகம் ஆடுகிறார்களோ....

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 8 месяцев назад

    ABDUL KALAM IS A GREAT SANGHI!

  • @bagavathim7485
    @bagavathim7485 8 месяцев назад

    ஒரு நாடகம் நடக்கின்றது.இதன் கர்த்தா மோடி மற்றவர்கள் நடிகர்கள். இதன் சூச்சமம் ஒரு மாயை. மோடி ஆர் எஸ் எஸ் ஸின் கட்டுபாட்டில் இல்லை என்று மக்களை நம்ப வைக்க.

  • @francism5640
    @francism5640 8 месяцев назад

    what going after 22nd for iyyer group

  • @ragunathank9455
    @ragunathank9455 8 месяцев назад +1

    இந்த மாதிரி செய்தால்தான் தமிழக மக்கள் மோடியை நம்பி ஆதரிப்பார்கள்.இதுவெல்லாம் டிராமா.

  • @pandiaraj3814
    @pandiaraj3814 8 месяцев назад

    L முருகன் மத்திய மந்திரி ஆகியிருக்கிறார். ஏன் அவரை சொல்லவில்லை?

  • @ramakrishnangopalakrishnan4518
    @ramakrishnangopalakrishnan4518 8 месяцев назад +2

    கருவறைக்கு எல்லா பிறாமணர்களும் போகமுடியாது

  • @mortalgaming4775
    @mortalgaming4775 8 месяцев назад

    மோடி ஜி சர்க்கார் வாழ்க வாழ்க

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 8 месяцев назад +5

    Modi refrained President and Advani from entering ...
    Now same happening to him in another temple..
    Do unto others what you want others to do you(a bible verse)

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 8 месяцев назад

    திருவரங்கம் நீ சொல்லலாமே அவ்வப்போதாவது

  • @manoharan1677
    @manoharan1677 8 месяцев назад

    Modi, annamalai, oru adiyal mattume

  • @miltonsd2786
    @miltonsd2786 8 месяцев назад +1

    What is happening and all discussions are only diverging statistics to cover-up their failures, but they will execute their plans exactly.

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 8 месяцев назад

    A P J Kalam is incorrect to subdue before sammian

  • @austindavid2276
    @austindavid2276 8 месяцев назад

    பைபிளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீதி மொழிகள் புத்தகத்தில்," ஒரு ராஜா எப்படி ஆட்சி செய்தால் அந்த ராஜாவின் சிங்காசனம் நிலை பெற்றிருக்கும் ", என்று கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
    அநியாயம் செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு: நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். ( நீதி. - 16:12)
    ராராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
    ( நீதி. - 25:5)
    ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலை பெற்றிருக்கும் ( நீதி. - 29:14)
    இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 8 месяцев назад

    ,,,,,'' Namaste Modi ji Right Now what they are saying Is True ,,,,Why RSS very much interested In Yogi ji ,,,,What's Wrong with Modi ji ,,,,,? Can Yogi ji Tie Up with Foreign countries like Modi ji,,,, Primer Minister is Not only PM to India But to Foreign countries too,,,,Than Only India Can have Trade,, Business,,,, Import and export,,,,,,,if Yogi ji goes to Western countries will be accepted,,,,,?? Important thing Modi ji age ,,,,, RSS cannot play ,,do partiality,,,Well let's see Who JESUS will pick Up As a PM,,,,,,

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 8 месяцев назад +1

    God is common to all persons. Only certain persons are permitted to enter in to sanctum. This is very bad.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 8 месяцев назад

    Mr. Govind ex Prime Minister of this country.. What happened to him when he visited a temple.

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +1

    Mannarkal aatchiyilum ippadi thaan seitharkal.

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 8 месяцев назад

    RSS domination is surprising.

  • @selvaraj-qv6xo
    @selvaraj-qv6xo 8 месяцев назад +1

    This is a drama to play the non Brahmin to vote for Bjp

  • @baskarann830
    @baskarann830 8 месяцев назад

    பூஜை செய்பவர் தான் தொட முடியும்

  • @RajaRajan-v7k
    @RajaRajan-v7k 8 месяцев назад

    Amithsha

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 8 месяцев назад

    IYER IS DIFFERENT IN SRIRANGAM IYENGARS DOMINATION

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 8 месяцев назад

    இது வரலாற்று பதிவுங்க

  • @gunashekark4016
    @gunashekark4016 8 месяцев назад

    Mr. Narashiman. Ulaga. Sanadana. Hero.. Suthiran. Pm. Go. To. Srirangsm. Teple.. This. Is. Correct. Are. Wrong.. What. Is. Your. Opinion. Immediately. Come. And. Answer. Dont. Sleeping

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +2

    Luxurious Life Kku RSS solpadi nadanthavar.

  • @a.nagarajana3438
    @a.nagarajana3438 8 месяцев назад

    ஐயா,உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்,அது யாரா இருந்தாலும்.😊

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +2

    RSS in political wing bjp.athanal RSS solvathai BJP meera mudiyathu.

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад +1

    Entravathu oru naal intha makkalai patri yosithara?

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 8 месяцев назад +2

    ரங்கராஜ நரசிம்மன் அந்த ஆளு பெயர்...
    ஜீவா அண்ணா கொஞ்சம் சரி பண்ணுங்கோ

  • @vasanthakrishnamoorthy4018
    @vasanthakrishnamoorthy4018 8 месяцев назад

    Vinai vithaithal vinaiy matume arukkanum

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 месяцев назад

    Narendra Dass Modi is one of the chooththirar

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад

    Kailash naattil poi kadaisi kaalathai kazhikka vendiyathu thaan.

  • @ushasarathy4934
    @ushasarathy4934 8 месяцев назад

    Haaaaa

  • @krishnakrish8646
    @krishnakrish8646 8 месяцев назад

    Modi must be left inside. What is wrong in that he too is a Hindu.
    What's wrong? He is a person who is following the principles of Hinduism.
    Who built the temple? In Tamil Nadu we Hindus are all one and the same from the time tamils were
    born.

  • @kannapiranr576
    @kannapiranr576 8 месяцев назад

    Kodeeswaranai pola vazhnthaar.suka poga vazhkkai.poi vidumo?

  • @giovannajason
    @giovannajason 8 месяцев назад

    Military e ji kaila, yaarum ji ya asaikka kooda mudiyathu

  • @dasdakeer
    @dasdakeer 8 месяцев назад

    10%இட ஒதுக்கீடும் அப்படித்தான்...

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 8 месяцев назад

    பாசிச சிந்தனை அல்ல.,
    பார்ப்பன சிந்தனை, சனாதனச் சிந்தனை...
    உதயநிதிக்கு யோகம்தான்...

  • @balachander5285
    @balachander5285 8 месяцев назад

    Thambi indiya varalaru ambedker wes sanathanam (Periyar only tamiznadu)

  • @annamalaijayam3990
    @annamalaijayam3990 8 месяцев назад

    Sarvaadhigaarathin naatkal ennappaduginrana! Idhuvum iyarkaiyin seyalae.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 8 месяцев назад

    Modi should enter and touch Ram

  • @raghunathant9460
    @raghunathant9460 8 месяцев назад

    In any religious out fit changed always happen likewise RSS is not exceptional.Nobody nearer to Modi because he is doing this for the Nation that too blessings from RSS.will jeevatoday ready to discuss other religious like RSS or ready to investigate.My answer is No because it one agenda

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 8 месяцев назад

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 8 месяцев назад +1

    குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் டெல்லியில் உள்ள ஃபதேபுரி மசூதியில் 'ஜுமே கி நமாஸ்' [சிறப்பு வெள்ளிக்கிழமை பிரார்த்தனை] செய்தார்.
    ராஷ்டிரபதி பவனில் உள்ள மசூதியில் இத் உல் பித்ர் மற்றும் இதுஸ் ஸுஹாவை முன்னிட்டு அவர் பிரார்த்தனை செய்தார்.

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 8 месяцев назад

    PM is not having any qualifications to be as PM