நன்றி அறிமுகபடுத்தியதற்கு.keema super.we all like it.Serving the food in the paper bag with napkins .This place definitely deserves it more than anything.🎉
Trinco ல சாப்பாடுகள் தங்கட பாஷைல சொன்னா வேற லெவல் அந்த சுவையோ டு இருந்தால் விற்பனையும் அதிகரிக்கும் வாழ்த்துக்கள் திருமலை தம்பி மகிழ்ச்சி தங்கள் முயற்சிக்கு
கணுக்சன் அருமை சூப்பர் இந்த கடையை இப்பதான் அறிந்தேன் பலகடைகளில் எந்த தமிழ் கடைகளிலும் சாப்பாடுகள் சரி இல்லை உங்கள் கடையில் அப்படி இருக்க கூடாது அப்படி எண்டால் தான் உங்கள் வழத்தி பெரிதாக இருக்கும் வாழ்த்துக்கள்
Hi Brother, the food is displayed very nicely , Hope the taste must be good. Sister is talking nicely and a good sales person. She is also pretty. Best wishes.
Hi kali! Thanks for the food review. The takeaway place looks very clean, neat & nice. Even without tasting, looking at the curries, you can say to a certain extent that the food is going to be yummy. The food looks spicy & appetizing with thick sauce like gravy & looks nice & yummy!👍. Congratulations! Good luck & all the very best to these 3 entrepreneurs🙏🏻. Kali, take care of your health. Love to your cute Amamma🤗. Take care🙏🏻❤️🇦🇺.
THANKS FOR SHARING. WHEN WE GO SCARBOROUGH WE NEED TO TRY.I BORN IN TRINCO HARBOUR.STUDIED IN ST MARY'S COLLEGE IN 1967.LIVED IN 500YARD FAR HILL NEAR KONESWAR TEMPLE.THEN GROWNUP JAFFNA.FROM BRAMPTON ,CANADA
என்ன வசந்தி ரிங்கோபேயில சமைக்கிறன் எல்லோரும் என்சகோதரர்கள் மாதிரி நல்ல பிள்ளைகள் என்று சொன்னா சும்மா கூட உன் பெயரை சொல்லவில்லையே ஏன் அந்த பிள்ளையாவது உன் பெயரை சொல்லியிருக்கலாமே ஏன் சொல்லவில்லை அம்மம்மா ட சாப்பாடுமாதிரி இருக்கு என்று சொன்னார்கள் உண்மையில் எங்கட அம்மம்மா மாதிரிதானே சமைக்கிற நீ உண்பெயர் சொல்ல ஏன் மனம் வரவில்லை இவர்களுக்கு இதுகள்உருப்படுங்களா
Hi நீங்கள் ஒரு ப்ரோமோஷன் வீடியோ செய்ய தொடங்கு முன்பு, முதலில் உங்களை தாயார்படுத்திக்கொள்ளுங்கள். வீடியோவை ஒன் செய்துவிட்டுத்தான் கடையின் பெயரையே தேடுகிறீர்கள். இந்த வீடியோவில் கடைசிவரை அது இருக்கும் இடத்தையோ, தொலைபேசி எண்ணையோ நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் கனடாவிற்கு புதிதாக இருக்கலாம், அதனாலே கவனமாக தகவல்களை சேகரித்து கொடுக்கவேண்டும் என்பதை மறக்க வேண்டாம். waste of time. This Restaurant is in : Coventry center Plaza, 1001 Sandhurst Cir Unit 8, Scarborough, ON M1V 1Z6, (I believed near by Baskin Robins & Beer store) If you can make correction and do it again this video.
நல்லது தமிழ் மன்னன் இராவணன் 10 கலைகளில் சிறந்து விளங்கிய மன்னன் தான் பத்து தலைகள் உடன் பிறக்க முடியுமா யாரும்? இராவணன் படம் ஒரு தலை உடன் பல கைகளை போட்டு ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு கலை பற்றிய வடிவம் + தமிழில் எழுதி விட்டால் தான் சால சிறந்தது.
எல்லாமே சுவையா இருக்கு ஆனால் ஈழ தமிழர் நமது மனதில் ஈழம் இல்லை தமிழும் இல்லை தமிழ் இணமானம் இல்லை என்று மட்டும் தெளிவா தெரிந்தது. ஶ்ரீலங்கா Trinco ஆங்கிலம் கலந்த பேச்சு என்று தான் இருக்கு. பெயரை திருகோண Bay கோணமலை Bay என்று வைத்து இருக்கலாம் ஈழ உணவு + ஶ்ரீலங்கா உணவு என்று சொல்லலாம் நாம் இரண்டு தேசங்கள் என்பதை காட்டிட . ஆங்கிலேயன் மாற்றிய TRINCO என்று போடுவதும் அப்பன் பெயரை யாரும் மாற்றினால் அதையும் ஏற்பது போல இருக்கு.
அற்புதன் உடம்பைக் கவனியும். ஊதிக்கொண்டு போகிது உடல் ஆரோக்கியம் முக்கியம்.
Thank you so much 😊
திருகேணமழை சாப்பாடு ஊருக்குபேய் சப்பிட்டது பேலிருக்கு ❤👌வாழ்துக்கள் trinco மண்வாசம் மனக்குது 🏆
திருகோணமலை சாப்பாடு வேற லெவல் super super
அடி தூள்...! சும்மா சொல்லக் கூடாது; அந்த மாதிரி காணொலி.. 😋
நன்றி அறிமுகபடுத்தியதற்கு.keema super.we all like it.Serving the food in the paper bag with napkins .This place definitely deserves it more than anything.🎉
அருமையான சுவையான உணவக காணொளிக்கு நன்றி.
Trinco ல சாப்பாடுகள் தங்கட பாஷைல சொன்னா வேற லெவல் அந்த சுவையோ டு இருந்தால் விற்பனையும் அதிகரிக்கும் வாழ்த்துக்கள் திருமலை தம்பி மகிழ்ச்சி தங்கள் முயற்சிக்கு
You are doing your best ❤keep going Trinco bay 🔥🔥🔥
கணுக்சன் அருமை சூப்பர் இந்த கடையை இப்பதான் அறிந்தேன் பலகடைகளில் எந்த தமிழ் கடைகளிலும் சாப்பாடுகள் சரி இல்லை உங்கள் கடையில் அப்படி இருக்க கூடாது அப்படி எண்டால் தான் உங்கள் வழத்தி பெரிதாக இருக்கும் வாழ்த்துக்கள்
After watching this ordered kottu and fried rice. It was tasty got the feeling of Sri Lankan style food. Thank you
Hi Brother, the food is displayed very nicely , Hope the taste must be good. Sister is talking nicely and a good sales person. She is also pretty. Best wishes.
Thanks 🙏 for sharing this food review video
All food looks very delicious 😋😋😋
The food looks great❤
She is a good business lady
அருமை
Very nice going to try next week. Kannan
kali brother very nice information with all people thank you so much
🎊🎈🎊Congratulations to all three of you. It's really great 👍. Look like tasty & Yummy😋. All the best 👍👌
Thanks for sharing this video
Thanks for sharing 🙏
Anna nanun trinco sally kovil la than ennudaya edam. .so valththukkakal 🎉🎉🎉🎉 nanum oru cook than now netharland la erukkan ....
சகோதரம் Super
Bro great 👏👏👏👏 all Canadian tamil people support this food shop and my bro also please 🙏🙏🙏🙏. Tamilan daa
வாழ்க வளர்க 🙏🙏🙏🙏
இரட்டிப்பான நன்மைய்கள் பெருகுக
i subscribed for tamil canada videos, so go on. Thank you
Thank you for showing this restaurant
Super Wish you All the best 🎉🎉🎉
Congratulations brother 🤝👌
Thank you so much 👍
Chef Kiri doing amazing job all the best
Wow! I wish, Vancouver had an authentic Srilankan restaurant like Eelam Trinco Bay🤩
கலி Scarborough இல் இப்படி ஒரு உணவகத்தை காட்டியமைக்கு வாழ்த்துக்கள், கலி போக போக Ifan னையே மிஞ்சிடுவீர்கள் போல் இருக்கு உடம்பு முக்கியம் குமாரு 🤣🙏
Ommpola body semma ya vaikeethu thanks 😊
சாப்பாடு சுவையாக இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள் குறை இருந்தால் முதலாளியிடம் செல்லுங்கள் ❤👌👌👌
சிறப்பு 👍
Trinco Matikali மட்டி கறி இருக்கா?
that geniune face reation,
i just love it anna from Vaddukoddai.
Jaffna
Hi kali! Thanks for the food review. The takeaway place looks very clean, neat & nice. Even without tasting, looking at the curries, you can say to a certain extent that the food is going to be yummy. The food looks spicy & appetizing with thick sauce like gravy & looks nice & yummy!👍. Congratulations! Good luck & all the very best to these 3 entrepreneurs🙏🏻. Kali, take care of your health. Love to your cute Amamma🤗. Take care🙏🏻❤️🇦🇺.
Super excited to see you guys❤
Congratulations nice
Good வாழ்த்துக்கள்
Good morning Bro great vlogs interest journey excellent performance super so good 👍 congratulations 👏😊 Tamilan daa 👍 congratulations
Kales veery. Good. 👍💯🙏
. Super super happy
bro try to create video with duration 15 mins or less , or make it in 2 parts
Eni vara video la intha akka mathiri kaddinga okva❤❤❤❤
Bro so nice sago 😊
Super Super 👍👍👍👍👍
Vasanthi amma rice and curry nalla irruguthu🫠❤️
How long 20 percent off, offer will last? I was watching your entire episode of food tasting: looks mouthwatering: all the best for great success 👍🙏👌
Super
mm... looks delicious!
Aha my place,trinco,what a beauty of koneswaram.
Bro home tour plz
Bro student vesa pate poodunko
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow super
THANKS FOR SHARING. WHEN WE GO SCARBOROUGH WE NEED TO TRY.I BORN IN TRINCO HARBOUR.STUDIED IN ST MARY'S COLLEGE IN 1967.LIVED IN 500YARD FAR HILL NEAR KONESWAR TEMPLE.THEN GROWNUP JAFFNA.FROM BRAMPTON ,CANADA
Sister partha Chinese mathiri
Kalistan bro canada tamil pharmacy video podungalan
Mississauga open Trinco Bay
என்ன வசந்தி ரிங்கோபேயில சமைக்கிறன் எல்லோரும் என்சகோதரர்கள் மாதிரி நல்ல பிள்ளைகள் என்று சொன்னா சும்மா கூட உன் பெயரை சொல்லவில்லையே ஏன் அந்த பிள்ளையாவது உன் பெயரை சொல்லியிருக்கலாமே
ஏன் சொல்லவில்லை
அம்மம்மா ட சாப்பாடுமாதிரி இருக்கு என்று சொன்னார்கள்
உண்மையில் எங்கட அம்மம்மா மாதிரிதானே
சமைக்கிற நீ
உண்பெயர் சொல்ல ஏன் மனம் வரவில்லை இவர்களுக்கு இதுகள்உருப்படுங்களா
Bro unga PR journey pathi sollunga 😌
Omm
👍
Hi nice. We will come.
kali brother ungala eappade contact pannalam.
WhatsApp only +94 74 212 9532
Kalistan egkalukkum pack panni anupugko
❤❤️❤️
Enjoy
Thampi kai kalluvaellayo?🤪🤪
Different tasty erukkum lol 😂
👍👍👍🙏🙏🙏👌👌👌
👍🇩🇪
Anda girl married ah?
🤩😍🇨🇦
🎉🎉🎉👍👍👍👍💥💥
Kalistanuku alli kodukamal killi kodugkal food
❤
You said that if we go here they will give us 20% discount. But we told the cashier that RUclipsrs lie.
Anna Athu just 1 month madum thaan
♥♥♥
சாப்பாட்டைக் காட்டுங்கோ. படங்கள் தேவையில்ல. இலங்கை சாப்பாடா அல்லது all country mix ஆ
நான் லண்டனின் இருந்து March மாதம் canada வர இருக்கிறன், Londoners க்கு என்ன % discount கொடுப்பீர்கள்?😂
லண்டன் ஆக்கள் சாப்பிட்ட கையால காகம் கூடக் கலைக்கமாட்டினம்.இது நான் செல்லவில்லை இங்குள்ள எல்லாருடைய அனுபவமும்.
You are eating free food, buying food is very expensive there.
Go to work
plz send me reply
Please shaven your beard
Cooking must be neat and clean
ஐயோ தமிழை கொல்ல வேண்டாம் 😅😅
Super mc
வார்த்தையில் நீங்க,நாங்க என்று மரியாதை பேணவேண்டும்
Enjoy the free food 💀
Really true 😂
Thank u boss Next time vanka nennkalaum 😂😂😂
Hi நீங்கள் ஒரு ப்ரோமோஷன் வீடியோ செய்ய தொடங்கு முன்பு, முதலில் உங்களை தாயார்படுத்திக்கொள்ளுங்கள். வீடியோவை ஒன் செய்துவிட்டுத்தான் கடையின் பெயரையே தேடுகிறீர்கள். இந்த வீடியோவில் கடைசிவரை அது இருக்கும் இடத்தையோ, தொலைபேசி எண்ணையோ நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் கனடாவிற்கு புதிதாக இருக்கலாம், அதனாலே கவனமாக தகவல்களை சேகரித்து கொடுக்கவேண்டும் என்பதை மறக்க வேண்டாம். waste of time. This Restaurant is in : Coventry center Plaza, 1001 Sandhurst Cir Unit 8, Scarborough, ON M1V 1Z6, (I believed near by Baskin Robins & Beer store) If you can make correction and do it again this video.
Pora idamellam OC pa thindu thindu…
நல்லது தமிழ் மன்னன் இராவணன் 10 கலைகளில் சிறந்து விளங்கிய மன்னன் தான் பத்து தலைகள் உடன் பிறக்க முடியுமா யாரும்?
இராவணன் படம் ஒரு தலை உடன் பல கைகளை போட்டு ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு கலை பற்றிய வடிவம் + தமிழில் எழுதி விட்டால் தான் சால சிறந்தது.
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
எல்லாமே சுவையா இருக்கு ஆனால் ஈழ தமிழர் நமது மனதில் ஈழம் இல்லை தமிழும் இல்லை தமிழ் இணமானம் இல்லை என்று மட்டும் தெளிவா தெரிந்தது.
ஶ்ரீலங்கா Trinco ஆங்கிலம் கலந்த பேச்சு என்று தான் இருக்கு.
பெயரை
திருகோண Bay
கோணமலை Bay என்று வைத்து இருக்கலாம்
ஈழ உணவு + ஶ்ரீலங்கா உணவு என்று சொல்லலாம் நாம் இரண்டு தேசங்கள் என்பதை காட்டிட .
ஆங்கிலேயன் மாற்றிய TRINCO என்று போடுவதும் அப்பன் பெயரை யாரும் மாற்றினால் அதையும் ஏற்பது போல இருக்கு.
Super 👍 👍
👍
❤
❤
👍
❤
❤
❤❤
❤