உள்ளூராட்சி தேர்தலில் Dr அர்ச்சுனா அமோக வெற்றி உங்களுக்கே மக்கள்பலம்உங்களோடு . பாராபட்சம் ஏன்கைவிலங்குபோடப்பட்டது உடனடியாக பிணையில் எடுக்கவேண்டும் . உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்
இது திட்டமிட்ட சதி நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மைதான் சரியாக இருக்கிறது அர்ஜுனா வெள்ளிக்கிழமை மீட்டிங்க்கு போக விட்டால் இது திட்டமிட்ட சதி செய்யப்பட்டுள்ளது
வணக்கம் சகோதரனே!.உங்கட பதிவைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.அர்ச்சுனாவின் கைது செய்தியைப் பார்த்ததும் ஓவென்று அழுதே விட்டேன்.ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கோபம்தான் வந்தது.தமிழருக்காகக் குரல் கொடுத்தால் இதுவா நிலை.நீங்கள் கூறிய அத்தனை கருத்துக்களையும் நான் என் குடும்பத்தினருடன் கதைத்தேன்.ஆனால் அவரை அவமானப்படுத்தவே இப்படிச் செய்கிறார்கள்.இவர்களா நீதியான அரசாட்சி செய்யப்போகிறார்கள்?தேர்தலை முன்னிட்டுத்தான் இந்தக் கொடுமைகளைச் செய்கிறார்கள்.
அரசியல் பழிவாங்கும் செயல்தான். DCC கூட்டத்தில் அர்ஜுனாவை கலந்து கொள்ள விடாமல் நடக்கும் சதி. எது நடந்தாலும் அர்ஜுனாவுக்கான ஆதரவு இன்னும் வலுப்பெறும் என்பதை சதிக்கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொலிஸார் அருச்சுனாவிற்கு விலங்கு இடுவதற்கு விரும்பவில்லை ஆனால் இடும்படி கேட்டுக் கொண்டார்.அது தான் அவர் நேர்மையான மனிதனாக மக்களின் செல்வாக்கை பெறுகிறார்.
வணக்கம் டாக்டர் அர்ஜுனாவை பாராளுமன்ற உறுப்பினரை திட்டமிட்டு தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது ஏனெனில் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் வருகிறது ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் அர்ச்சனா எம்பி பாராளுமன்றத்தை தவிர என் அரசாங்கம் என்னை பார்த்து பயப்படுவது என்று இதெல்லாம் சேர்த்து வைத்து அவர்கள் டாக்டர் மீது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் இது அரசியல் காய் நகத்துதல் காத்திருப்போம் வெள்ளிக்கிழமை வரை காலம் பதில் சொல்லும் வெள்ளிக்கிழமை வரை 🙏💚🙏🔥🙏
உண்மைக்கு இடம் இல்லை. மகிந்த ரணில் அனுற குமார எல்லாம் ஒண்டு தான் மாற்று கருத்தே இல்லை. உண்மையை பேசுறவன் குற்றவல்லி எங்க இருக்கு காலம் ஒட்டு மொத்தத்தில் இலங்கை உருப்படாது இது மட்டும் தெளிவாக தெரியும்..
அரியல் பகடைக் காயாக இப்போது அணைத்து அரசியல்கடசிகளாலும் அதன் தலமையாலும் அருவருடிகளாலும் ஒருமித்து ஓரங்கட்டப்படுகிறார்😢 இதற்கு ஒரேவழி அமைதிகாத்து தேவையான இடத்தில் கதைத்து புத்திசாலித்தனமாக இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்🙏🏻🤔😳🤦🏽
நல்லவர்களை கடவுள் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார்😊 எல்லாம் நன்மைக்கே! வைத்தியருக்கு வெற்றி நிச்சயம்❤ தர்மம் வெல்லும்☺️குற்றஙாளிகள் வெளியே🥵சுத்தவாளிகள் உள்ளே😢😢😢
உங்களின் பதிவைத்தான் பாா்த்துக்கொண்டிருந்தேன். நன்றி. Dr அா்ஜுனாவின் கைதானது அவரின் மேலுள்ள பயத்துடன் கூடிய பழிவாங்கல். இதற்கு நீங்கள் கூறியதுபோல் காலம் பதில்சொல்லும்.
உங்களது வீடியோ எப்போதும் திறமையாக இருக்கும். நானும் அர்ச்சுனாவின் மீது நல்ல நம்பிக்கையுடன் இருந்தேன், தற்போதும் தன்னை மாற்றி கொள்ளும் பட்சத்தில், தொடர்ந்து ஆதரிப்பேன். பல தடவை அவரது யு டியூப் இல் எனது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றேன். அவர் உள்வாங்க தயாரானவர் இல்லை. ஏன் இந்த வாயால் கூட அலட்டல் , பிதற்றுகின்றார். படிப்பு பற்றி போலீசிடம் கதைக்க வேண்டுமா? தன்னடக்கம் இல்லாத கண்மூடி தரமாக செயல் படுவது உங்களுக்கு தெரிய வில்லையா? செயலில் மட்டும் காட்டினால் போதும். மக்களுக்கு எல்லாம் போய் சேரும். உலகத்தில் எல்லோராலும் தற்போது வெறுப்பாக கொமெடி ஆளாக பார்க்கப்படுகின்றார். இப்படி தனது அரசியல் கட்சியை வளர்க்கத்தேவையில்லை. கூட அவசப்படுகின்றார். மக்களுக்கு தான் ஒரு வீரன் யாருக்கும் பயப்படுவதில்லை என்று பிம்பத்தை காட்ட முயல்கின்றார். தனது பாராளுமன்ற உறுப்பினர் சலுகைகளை சரியாக கௌரமாக பாவிக்க வேண்டும். எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி அவரை பப்பாவில் ஏத்த கூடாது. வழக்கறிஞர் அவருக்கு புத்தி சொல்ல முடியாது என்று ஒரு முறை கூறி இருந்தார். இவரை நம்பி மக்கள் (திரளாக) செல்வார்களா? தமிழ் மக்களுக்காவே பல வழக்கு , கைதுகள் ஏற்படுகிறது என்று அல்லாத கூடாது. தனது நாவடக்கமில்லாத திமிருடன் நடப்பதால் தான் என்பதை அவர் உணர வேண்டும். மகிந்த கோத்த ரணில் ஆட்சியில் இவரது வீரம் எங்கு போயிருந்தது? என்றும் அவரை கண்டித்து உங்களது விடீயோவில் சொல்ல தவிர்ப்பதை நீங்களும் ஒரு ஜால்ரா என்று நம்புகின்றார்கள். அர்ச்சுனா ஒரு திறமைசாலி சாமர்த்திய புத்திசாலி என்று சொல்ல மாட்டேன். தன்னை திருத்தி கொண்டால் இளம் சமுதாயத்துக்கு அவர் ஒரு முன் உதாரணமாக இருப்பர். இல்லையேல் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவார் அல்லது பல எதிரிகளை சம்பாதித்து தனது உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்வார். அப்படி நடந்தால், குற்ற வாளியை கண்டு பிடிக்கவே முடியாது. அவரது பாணியிலேயே போலீசார் வீடியோ எடுக்கும் போது தனக்கு விலங்கு போட்டு உங்கள் கடமைகளை செய்யுங்கள். பாராளுமன்றத்தில் கதைக்க உதவும் என்று சொல்லியது அவரது குறையை காட்டுகின்றது. விலங்கு போடுங்கோ என்று கேட்டது அவர்தானே கெத்து காட்டவா அல்லது மக்களை கவரவா? போலீஸ் அனுராதபுரத்தில் உங்கள் கடமையை செய்யுங்கோ என்று அங்கிருந்து நகர்ந்து போய் பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் சொல்லியிருக்கலாமே ? கமெண்ட்ஸ் போட்டால் அதை நீக்க வேண்டாம்.
God help to Dr. Archuna has to be released soon. Please help him why these people are making so many decisions. This is very bad situation. Please help him and save him thank you
தலைவனும் சோரம் போகாமத்தான் இருந்தார் அவர்தன் வழியில் செயற்படுபவரும் அவ்வாறேதான் இருப்பார் A R தற்போதைய வீரத்தலைவன் அவரை வடபுலத்தில் வெற்றி பெறச்செய்வோம்
Dr , தர்மம் வெல்லும் மக்கள் உங்கள் பக்கமே.
💯💯👌
உள்ளூராட்சி தேர்தலில் Dr அர்ச்சுனா அமோக வெற்றி உங்களுக்கே மக்கள்பலம்உங்களோடு .
பாராபட்சம் ஏன்கைவிலங்குபோடப்பட்டது உடனடியாக பிணையில் எடுக்கவேண்டும் .
உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்
தம்பி அர்ச்சுனா வெள்ளிக்கிழமை கூட்டத்தில் சமூகமளிக்க இறைவன் துணை புரிய வேண்டும் என்ற பிரார்த்தனை தான். நன்றி
இறைவனின் ஆதரவோடு நாளை வெளியில் வருவார். இல்லையேல் சதிக்கூட்டத்துக்கு தக்க பதிலடி இனிவரும் தேர்தல்களில் கொடுப்போம்.
Amen
Dr அர்ச்சுனா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார்
இலங்கையில் எந்த ஆட்சி வந்தாலும் எதுவுமே மாறப்போவதில்லை பழையபல்லவிதான்.
தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும், தமழனை சிங்களவன் ஆண்டாள் இது தான் நடக்கும் .
கண்டிப்பாக வருவார் வெளியே. இதுவும் நன்மைக்கே
இது திட்டமிட்ட சதி நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மைதான் சரியாக இருக்கிறது அர்ஜுனா வெள்ளிக்கிழமை மீட்டிங்க்கு போக விட்டால் இது திட்டமிட்ட சதி செய்யப்பட்டுள்ளது
இது திட்டமிட்ட சதி, இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம் சகோதரா் டாக்டர் அர்ச்சுனா 👍👍👍
❤❤❤❤❤❤
வைத்தியர் கட்டாயம் ௮தில் கலந்துகொள்ள வேண்டும் .
மக்கள் அர்சுனாவுக்கு சார்பாக நிற்க முடிவெடுக்க வேண்டும்.
சிங்களவர்கள் சிங்களவர்கள்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழர் தமிழர்களாகத்தான் நின்று தனித்துவமாக நிற்கும் வேண்டும்
பணம் பதவிக்கு விலைபோகாதவர் எஙரகள் மன்னன் அரச்சுன்ன் ஒரு வையரம்💯🙏💐
@@sivapillaisuntharampillai7407 💯💯👌
திட்டமிட்ட சதி ❤❤❤😂
மக்களுக்காக நிக்கிற dr arusinavai எல்லாரும் ஒன்று சேர்ந்து நிக்க வேண்டும்.
💯
correct 💯💯
இதில் உள் நோக்கம் இருந்தால்
தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
Irunthal illa athuthan unmi
நிச்சயமாக
Yes
என்னதான் நடக்கிறது என்று தெரியாமல்உள்ளது் கடவுள் காப்பாற்றுவார்
இது முற்று முழுதான அரசியல் பழிவாங்கும் செயற்பாடு...
Dr அர்ச்சுனா நீதி தலை காக்கும் ""
உண்மையை உழறுபவனுக்கு காலம் இல்லை…
அர்ச்சுனாவின் கைது அநீதியானது. தரமான சட்டவல்லுனர் அவருக்கு தேவை. அவர் பிணையில் வெளிவரவேண்டும்
வணக்கம் அன்பு தம்பி. மனசு கவலையாக இருக்கிறது தம்பி....கடவுள்தான் துணையாக இருக்கனும். தூக்கமே வரல தம்பி.....
(மலேசியா)
இதற்காகத்தான் 30 வருடம் போராட்டம் நடைபெற்றது
❤❤❤❤❤❤
Dr அர்ச்சுனா வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ள ஆண்டவர் துணைபுரிவாராக
இது பழி வாங்கும் செயல். அரசியல் உள் நோக்கம். Anura வரும்போது dr அர்ஜுனா இருக்க கூடாது என்கிற கெட்ட நோக்கம் இது. பாவம் dr அர்ஜுனா. வெளியே வரவேண்டும்.
வணக்கம் சகோதரனே!.உங்கட பதிவைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்.அர்ச்சுனாவின் கைது செய்தியைப் பார்த்ததும் ஓவென்று அழுதே விட்டேன்.ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கோபம்தான் வந்தது.தமிழருக்காகக் குரல் கொடுத்தால் இதுவா நிலை.நீங்கள் கூறிய அத்தனை கருத்துக்களையும் நான் என் குடும்பத்தினருடன் கதைத்தேன்.ஆனால் அவரை அவமானப்படுத்தவே இப்படிச் செய்கிறார்கள்.இவர்களா நீதியான அரசாட்சி செய்யப்போகிறார்கள்?தேர்தலை முன்னிட்டுத்தான் இந்தக் கொடுமைகளைச் செய்கிறார்கள்.
கடவுளால் இவருக்கு களி் கொஞ்சம் கூட கிடைக்கும்
Neenka unkal sontha inathaije kevalappaduthatheerkal singalavarkal muslim makkal ippadi saivathillai
@@RaguMohநீ களி தின்ன கூடாது என்று தான் dr அர்ஜுனா களி சாப்பிட்டார். அதை முதலில் புரிந்து கொள்.கடவுள் களி வழங்க இல்லை. கெட்ட போலீஸ் எல்லாம் கடவுளா?
டாக்டர் கட்டாயம் வெள்ளிக்கிழமை வருவார்
அனுரா பங்குகொள்ளும் கூட்டத்தில் இவர் பங்கு கொள்ளக் கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்
இது அரசியல் சதி....யாரைத்தான் நம்புவது?
தர்மம் வெல்லும் சகோதரா அர்ச்சனா வாழ்க
அர்ச்சுனாதன் உள் ளூராட்சி தேர்தலில் வெல்ல இது வழிகோலும்🎉
💯
Should not elect any NPP party members in the coming elections.
Why not new Tamil youngsters start contesting in the coming elections?
அரசியல் பழிவாங்கும் செயல்தான். DCC கூட்டத்தில் அர்ஜுனாவை கலந்து கொள்ள விடாமல் நடக்கும் சதி. எது நடந்தாலும் அர்ஜுனாவுக்கான ஆதரவு இன்னும் வலுப்பெறும் என்பதை சதிக்கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும்.
correct 💯
தமிழன் இனம் ஒற்றுமை இல்லை.
@@ShanthineSelvaranjan-yf1em இன்றுதான் ஒற்றுமையில்லை என்பது தெரியுமோ😂
Anura லேசான ஆழ் இல்லை. 31ம் தேதி தன்னை பார்த்து கேள்வி கேட்டாலும் என்று பயத்திலதான் இது நடந்திருக்கு.
No.this is tamil politicians game.not president
Dr.அர்ச்சுனா M.P. 🏹⚖️💉💉💉💉🩺❤Again promoted 🏹✨️❤️
உள்ளூராட்ச்சித்தேர்தலில் NPP மண்கவ்வுவது உறுதி🙊
really true 💯💯👌
ராம் ராம்🌸🌺
NPP கு தைரியம் இல்லே வெள்ளிக்கிழமை அர்ச்சுனவை எதிர்கொள்ள
really true 💯
❤❤❤❤❤❤
பொலிஸார் அருச்சுனாவிற்கு விலங்கு இடுவதற்கு விரும்பவில்லை ஆனால் இடும்படி கேட்டுக் கொண்டார்.அது தான் அவர் நேர்மையான மனிதனாக மக்களின் செல்வாக்கை பெறுகிறார்.
அப்ப அடிக்கடி அருச்சுணா நெஞ்சில் சுடுங்கள் என சொல்வார் அதற்காக காவல்துறை அவரை சுடமுடியுமா?
Exactly
So stupidity Dr is having secret agenda and he will use this for his political gain. All dramas
God bless Dr.Archuna brother 🙏 ❤️ ❤❤❤❤
அர்ச்சனா வுக்காக மக்கள் ஒன்று சேருங்க
💯💯👌
Dr.அர்சுனா பாரளமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்காமல் இப்படி செய்வது Npp இயலாமையை வெளிப்பாடு.
really true
ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவன் (அர்ச்சுனா)மறைவதில்லை……………..அர்ச்சுனா வெல்லட்டும்.
Hon Dr❤️✌️👍🤗
ராம் ராம்🌸🌺
நல்லதே நடக்கும்.🌸🌺
சனத்துக்கும் தெரியும். எல்லாத்துக்கும் மேல ஒருவர் இருக்கிறார் அவர் பாத்துக்கொள்வார்.
ராம் ராம்🌸🌺
இனவாதம் மாறவில்லை 😭🙏
Thank you Tamil Adiyan.
பாதிக்கப்பட்ட தன் இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவர் விரைவில் இதைவிட கூடுதலான மக்கள் செல்வாக்குடன் வெளியில் வருவார்
❤❤❤👏🏿👏🏿👏🏿👏🏿
Dr எப்பிடியாவது பாதுகாப்பு உத்தியோகதரை நியமிக்க வேண்டும் அத்தோடு இது ஒரு அரசியல் பழி வாங்கல் இலங்கை மாற சந்தர்ப்பமே இல்லை
தா்மம் எப்ப தோற்றது மாயையாகத்தான் இருக்கும் Dr31ம் திகதி கட்டாயம் வருவார் மக்களுக்காக இது நிச்சயம்❤❤❤❤❤❤❤
இனியும் Nppயை நம்புவதாக இல்லை
People should realise the truth & cooperate with the Doctor. How ever Dr. should attend the meeting
ஏன் மக்கள் வீதியில் இறங்கித் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை!!??
தமிழ் மக்கள் AKD இக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்
வணக்கம் டாக்டர் அர்ஜுனாவை பாராளுமன்ற உறுப்பினரை திட்டமிட்டு தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது ஏனெனில் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் வருகிறது ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் அர்ச்சனா எம்பி பாராளுமன்றத்தை தவிர என் அரசாங்கம் என்னை பார்த்து பயப்படுவது என்று இதெல்லாம் சேர்த்து வைத்து அவர்கள் டாக்டர் மீது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் இது அரசியல் காய் நகத்துதல் காத்திருப்போம் வெள்ளிக்கிழமை வரை காலம் பதில் சொல்லும் வெள்ளிக்கிழமை வரை 🙏💚🙏🔥🙏
When Yositha Rajapaksa was brought to the court he was hand cuffed
இவை அனைத்தும் dr க்கு இன்னும் இன்னும் மக்களின் ஆதரவு அதிகரிக்கும்
Dr.எப்படியும் வருவார்❤❤❤❤❤
அரசியல் பயங்கரம்...😮
தம்பி டொக்டர் அர்ச்சுனா ஒரு சுப்பர் மான். மக்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள்.
அரசியல் பழிவாங்கல் Nppதான்
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு பங்கேற்க விடாமல் இருப்பதற்கான திட்டம்.....
எல்லா கள்ளரும் சேர்ந்து அடிக்கிறாங்கள்... இதென்ன கொடுமை.. 😭😭😂
ஜனாதிபதியுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமலும் செய்யலாம் தானே!!
இதுக்கு tதான் போலீஸ் அதிகாரம் நமக்கு வேண்டும்
இது அனுரா,வரும் தேர்தல்களில் படுதோல்வி நிச்சயம்.அர்ச்சுனாகட்சி 100% வெற்றி நிச்சயம்.அனுரா கூட்டத்தின் நடிப்பு கொஞ்சகாலம்தான்😢
பழைய படங்கள் இப்ப திரும்ப ஓட ஆரம்பித்திருக்கு
உண்மை
நீங்கதானே திறம் ஜனதிபதி அது இதுவென்று ஒவ்வொரு
காணொளியிலும் துதிபாடினீங்கள். இப்ப அருச்சுனாவுக்கே ஆப்பா.
உண்மைக்கு இடம் இல்லை. மகிந்த ரணில் அனுற குமார எல்லாம் ஒண்டு தான் மாற்று கருத்தே இல்லை. உண்மையை பேசுறவன் குற்றவல்லி எங்க இருக்கு காலம் ஒட்டு மொத்தத்தில் இலங்கை உருப்படாது இது மட்டும் தெளிவாக தெரியும்..
அட கடவுள்ளேய் இது என்ன சோதனை ?
அரியல் பகடைக் காயாக இப்போது அணைத்து அரசியல்கடசிகளாலும் அதன் தலமையாலும் அருவருடிகளாலும் ஒருமித்து ஓரங்கட்டப்படுகிறார்😢
இதற்கு ஒரேவழி அமைதிகாத்து தேவையான இடத்தில் கதைத்து புத்திசாலித்தனமாக இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்🙏🏻🤔😳🤦🏽
❤❤❤❤❤❤
நிச்சயமாக npp அரசு செய்கிற சதி. இதோடு அனுரா அரசின் மேல் உள்ள நம்பிக்கை போயிட்டு.
இப்படி இந்த அரசு செய்யும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை
இனி இந்த npp அரசாங்கத்துக்கு எங்களது ஆதரவை விலக்குகிறோம்
@@joystharshi5211 Tamil people don’t support NpP
தமிழன் ரோரசம் உள்ளவர்ரா இருக்க வேண்டும் இதை வரபோற தேர்தளில்் காட்டவும்
Unmai 💯
நல்லவர்களை கடவுள் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார்😊 எல்லாம் நன்மைக்கே! வைத்தியருக்கு வெற்றி நிச்சயம்❤ தர்மம் வெல்லும்☺️குற்றஙாளிகள் வெளியே🥵சுத்தவாளிகள் உள்ளே😢😢😢
அவர் வெளியில் வர இறைவனை பிரார்த்திப்போம்👏👏👏👏
இது திட்டமிட்டசதிமக்கள்
அருச்சுனாபாக்காம்நிற்காவேன்டும்❤❤❤❤❤❤
கள்வர்களைதிருத்தமுடியாது
Super keep going on 🎉🎉
100 💯 உண்மை அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤
எல்லாம் நன்மைக்கே.....
மக்களுக்காக குரல் குடுப்பார்கள் அரசியல் வாதிகளும் விடவேமாட்டார்கள் இவர்கள் எப்படி சுத்தம் செய்வார்கள் எம் ஈழத்தை.ஆண்டவா
பொலிஸ் லஞ்சம் வாங்கி கொழுத்தவர்கள் தானே அவர்களை கேட்கவா வேண்டும்.
இது அரசியல் கைது.
எல்லாமே அரசியல்
நன்றி 🙏🙏🙏
அரசே நீதி வேண்டும். அர்ச்சுனாவுக்கு பினை வழங்க வேண்டும் இன்று உடனடியாக. இதுதான் மக்கள் வேண்டுகோள்.
நியாயமான கருத்து உங்கள் கருத்துக்கு நன்றி
தர்மம் வெல்லும்
உங்களின் பதிவைத்தான் பாா்த்துக்கொண்டிருந்தேன். நன்றி. Dr அா்ஜுனாவின் கைதானது அவரின் மேலுள்ள பயத்துடன் கூடிய பழிவாங்கல். இதற்கு நீங்கள் கூறியதுபோல் காலம் பதில்சொல்லும்.
Dr. Will be back. God bless you.
Arjuna will come back even stronger than ever 🎉❤🎉
உங்களது வீடியோ எப்போதும் திறமையாக இருக்கும். நானும் அர்ச்சுனாவின் மீது நல்ல நம்பிக்கையுடன் இருந்தேன், தற்போதும் தன்னை மாற்றி கொள்ளும் பட்சத்தில், தொடர்ந்து ஆதரிப்பேன். பல தடவை அவரது யு டியூப் இல் எனது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றேன். அவர் உள்வாங்க தயாரானவர் இல்லை. ஏன் இந்த வாயால் கூட அலட்டல் , பிதற்றுகின்றார். படிப்பு பற்றி போலீசிடம் கதைக்க வேண்டுமா? தன்னடக்கம் இல்லாத கண்மூடி தரமாக செயல் படுவது உங்களுக்கு தெரிய வில்லையா? செயலில் மட்டும் காட்டினால் போதும். மக்களுக்கு எல்லாம் போய் சேரும். உலகத்தில் எல்லோராலும் தற்போது வெறுப்பாக கொமெடி ஆளாக பார்க்கப்படுகின்றார். இப்படி தனது அரசியல் கட்சியை வளர்க்கத்தேவையில்லை. கூட அவசப்படுகின்றார். மக்களுக்கு தான் ஒரு வீரன் யாருக்கும் பயப்படுவதில்லை என்று பிம்பத்தை காட்ட முயல்கின்றார். தனது பாராளுமன்ற உறுப்பினர் சலுகைகளை சரியாக கௌரமாக பாவிக்க வேண்டும். எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி அவரை பப்பாவில் ஏத்த கூடாது. வழக்கறிஞர் அவருக்கு புத்தி சொல்ல முடியாது என்று ஒரு முறை கூறி இருந்தார். இவரை நம்பி மக்கள் (திரளாக) செல்வார்களா? தமிழ் மக்களுக்காவே பல வழக்கு , கைதுகள் ஏற்படுகிறது என்று அல்லாத கூடாது. தனது நாவடக்கமில்லாத திமிருடன் நடப்பதால் தான் என்பதை அவர் உணர வேண்டும். மகிந்த கோத்த ரணில் ஆட்சியில் இவரது வீரம் எங்கு போயிருந்தது? என்றும் அவரை கண்டித்து உங்களது விடீயோவில் சொல்ல தவிர்ப்பதை நீங்களும் ஒரு ஜால்ரா என்று நம்புகின்றார்கள்.
அர்ச்சுனா ஒரு திறமைசாலி சாமர்த்திய புத்திசாலி என்று சொல்ல மாட்டேன். தன்னை திருத்தி கொண்டால் இளம் சமுதாயத்துக்கு அவர் ஒரு முன் உதாரணமாக இருப்பர். இல்லையேல் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவார் அல்லது பல எதிரிகளை சம்பாதித்து தனது உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்வார். அப்படி நடந்தால், குற்ற வாளியை கண்டு பிடிக்கவே முடியாது.
அவரது பாணியிலேயே போலீசார் வீடியோ எடுக்கும் போது தனக்கு விலங்கு போட்டு உங்கள் கடமைகளை செய்யுங்கள். பாராளுமன்றத்தில் கதைக்க உதவும் என்று சொல்லியது அவரது குறையை காட்டுகின்றது.
விலங்கு போடுங்கோ என்று கேட்டது அவர்தானே கெத்து காட்டவா அல்லது மக்களை கவரவா? போலீஸ் அனுராதபுரத்தில் உங்கள் கடமையை செய்யுங்கோ என்று அங்கிருந்து நகர்ந்து போய் பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் சொல்லியிருக்கலாமே ?
கமெண்ட்ஸ் போட்டால் அதை நீக்க வேண்டாம்.
மகனே மக்கள் பணிக்காக
எத்தனை தடவைதான் வலி
சுமக்கின்றாய்.மக்கள் இனியாவது உங்கள் அர்ப்பணிப்பைப் புரிந்து விழிப்புணர்வு பெறுவார்கள்.
So sad news and Dr/MP Arjuna God bless you ❤
தமிழ் அடியான் அவர்களே நீங்கள் தான் ADK அரசை ஆதரித்து அடிக்கடி சொன்னீர்கள் இப்ப தெரிகிறதா பெரும்பாண்மை இனத்தவர் எல்லாருமே ஒன்றுதான்
God bless Dr archuna.
வணக்கம் சகோதரனே இவைகளை எல்லாம் சுமந்திரன் உடைய சுமந்திரன் உடைய திட்டங்கள்
No,President Trump's plan.
God help to Dr. Archuna has to be released soon. Please help him why these people are making so many decisions. This is very bad situation. Please help him and save him thank you
முதலமைச்சர் ஆக்குவதற்கு அரசு செய்யும்
எப்பவும் மக்களுக்கு நல்ல எதிர்காலம் வரும் போது இந்த உதவாக்கரையில் வஞ்சனை செய்கிறார்கள். எப்படி இருப்பினும் இனியும் தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தம்பி நீர் உம்முடைய சேவையை செய்யும் 👍
வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியைப் பார்த்து மோடயா என்று திட்ட வேண்டும்.அப்போது தான் நமக்கெல்லாம் திருப்தியாக இருக்கும்.
We always support to Dr Archuna Until now I prayed for our President but no more
திட்டமிட்ட சதி
“நாட்டுக்கு நல்லது செய்யக்கூடாது” செய்தால் ????????
இது வடமகாணத்தின் வருங்கால முதல்வருக்கான முதல்படி 💪
வேண்டுமென்றே பழிவாங்கி விட்டார்களா
தலைவனும் சோரம் போகாமத்தான் இருந்தார் அவர்தன் வழியில் செயற்படுபவரும் அவ்வாறேதான் இருப்பார் A R தற்போதைய வீரத்தலைவன் அவரை வடபுலத்தில் வெற்றி பெறச்செய்வோம்