நன்றி பயனுள்ள காணொலி , நாயை வளர்ப்பவர்கள் கட்டாயம் மற்றவர்களை அல்லது மற்றவர்களின் செல்ல பிராணிகளை பாதிக்கா வண்ணம் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் ,ஊரில் சில நாய்கள் பக்கத்து வீட்டில் வளர்க்கும் கோழிக்குஞ்சு, அல்லது பூனைக்குட்டிகளை கடித்து அவை சாகுரதும் உண்டு, 😭😭😭😭😭
I think that judgement for the previousTamil member of Parliament good for them send them all to previous member of Parliament through that their courts we need the judges
காலை வணக்கம் தமிழ் அடியான் அவர்களுக்கு🙏 நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அருமை அருமை 👍 இணக்க சபையில இப்படி நடக்கின்றது போலீஸ் ஸ்டேஷனிலும் இப்படி சம்பவங்கள் நடக்கின்றது எழுத்து மூலம் ஒரு சொல்லும் வாய் மூலமாக ஒரு சொல்லும் பாவம் வாயில்லா ஜீவன்😭😭 ஆட்டுக்கா நஷ்ட இடை வாங்கி இருக்கலாம் என்ன செய்வது யாரிடம் சொல்வது இறைவன் தான் பாதுகாக்கணும்🙏
நாய் கடிச்சு ஆடு செத்தது அது பாவம்😭 சஜிதாவால் நாய் செத்ததும் பாவம்😭 இதுல ஆட்டை கொன்ற நாய்க்கு சில நேரம் விசர் நோய் இருந்திருக்கலாம் இதை சரியான முறையில் விசாரித்து நீதி வழங்கவேண்டியவர்களே பிழையாக நாயை தூக்கிலிட சொல்லி இருந்தால் அந்த இணக்கசபை தான் குற்றவாளிகள் !!!!எங்கட நாட்டில மனித உயிருக்கே மதிப்பில்லை இதுக்க மிருகங்களின் உயிரை மதிச்சாலும்😡😡😡 தமிழ் அடியான் செய்திகளுக்கு நன்றி🙏
நாய் மரக்கறி சாப்பிடும் மிருகம் அல்ல அதனால் தான் சொல்லுவார்கள் கோழியைக்கடித்து .ஆண்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக்கடிக்குது என்று படகிடியாக கதைப் பார்கள் சிலர் நாக்கு பச்சையாக கோழி ஆடு.மாட்டு எலும்பு கொடுப்பது இல்லை அதன் சுவை பிடித்து விட்டால் அந்த நாய் உயர் உள்ளவற்றை கடிக்கும் என்று தான்
இந்த விடயம் வேறொரு தலத்தில் இவ்வளவு கூடுதலான விபரங்களுடன் தரப் படவில்லை எனவே தூக்கில் போட்டவர்கள் செயலை விமர்ச்சித்த நாங்கள் இப்ப தூக்கில போட சொன்னவர்களும் உயிர்களின் நேயமற்றவர்கள் என கருத வேண்டியிருக்கு நன்றி
தெரியாமல் தச்செயலாக செய்வது தவறு. தெரிந்து செய்வது தான் குற்றம் செய்வது. குற்றமிழைப்பவன் வேண்டுமென்றே செய்வான். தவறு செய்பவன் அவன் தனக்கும் தெரியாமலே தான் தன்னால் எதிர்பார்த்து இருக்க முடியாத சந்தர்ப்பவசத்தால் இழைக்க படும் ஒரு செயலே ஆகும்.
அடியான் தங்கள் தீர்ப்பு உண்மையில் காலத்தால் அழியாதது ஒட்டிசுட்டான் இண்க்கசபைக்கு வழக்குகள் கூட 😂போகுது ஆனால் நீதி வழங்குபவர்களை நீதி அமைச்சில பயிற்சி வழங்க😅வேண்டும் இதுவும் அநீதிக்கான குரல் தானே 😅
அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையை கண்காணிக்க வேண்டாம். அவர்கள் நேர்மையாக வேலை செய்கிறார்கள். தமிழ் பயங்கரவாத கும்பல் பற்றி எதுவும் செய்ய முடியாது என்று அரசு தீர்மானித்தது. அவர்கள் மாமூல் கொடுத்து வருகிறார்கள்
சீமான், ஈரோடு வே இராமசாமி, திராவிட மாயை, தமிழ்த்தேசியம், நாம் தமிழர், உலகத் தமிழர் பாதுகாப்பு பற்றியும் பேசுங்கள். நீங்கள் தமிழுக்கு அடிமையான தமிழ்அடியான் அல்லவா?????
Wonder whether the dog is rabies deceased. They should have got that checked without making such rash decision. Good news whether the Aava group and other drug dealers too should be sent to these judgment groups exist in different areas to make such decision.
உங்கட வீட்டுல உங்களுடைய 4 ஆட்டை பக்கத்து வீட்டில் வளர்க்கும் நாய் கடித்தால் என்ன என்ன செய்ய விரும்புவீகள். அல்லது உங்கள் பிள்ளைகளை நாய் கடித்தால் என்ன செய்வீர்கள்... யாருக்கும் தெரியாமல் மருந்து வைத்து நாயை கொண்டு இருப்பீர்கள். இது தான் உண்மை... 1லவது ஆடு கடிக்க பட்ட போது சண்டை வந்து இருக்கும்... நாய் வளர்ப்பவர்கள் கவனம் எடுக்க வேண்டும். 2 வது ஆடு நாயால் கடிபட்ட போதும் சண்டை வந்து இருக்கும். கவணம் எடுக்க இல்லை
நன்றி பயனுள்ள காணொலி , நாயை வளர்ப்பவர்கள் கட்டாயம் மற்றவர்களை அல்லது மற்றவர்களின் செல்ல பிராணிகளை பாதிக்கா வண்ணம் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் ,ஊரில் சில நாய்கள் பக்கத்து வீட்டில் வளர்க்கும் கோழிக்குஞ்சு, அல்லது பூனைக்குட்டிகளை கடித்து அவை சாகுரதும் உண்டு, 😭😭😭😭😭
👏👏👏கஞ்சா விற்பவர்களையும் ஒட்டிசுட்டானில் ஒப்படைத்தால் நல்லது
I think that judgement for the previousTamil
member of Parliament good for them send them all to previous member of Parliament through that their courts we need the judges
காலை வணக்கம் தமிழ் அடியான் அவர்களுக்கு🙏 நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அருமை அருமை 👍 இணக்க சபையில இப்படி நடக்கின்றது போலீஸ் ஸ்டேஷனிலும் இப்படி சம்பவங்கள் நடக்கின்றது எழுத்து மூலம் ஒரு சொல்லும் வாய் மூலமாக ஒரு சொல்லும் பாவம் வாயில்லா ஜீவன்😭😭 ஆட்டுக்கா நஷ்ட இடை வாங்கி இருக்கலாம் என்ன செய்வது யாரிடம் சொல்வது இறைவன் தான் பாதுகாக்கணும்🙏
வளர்ப்பு பிராணிகளை
வளர்ப்பவர்கள் மற்றவர்
களுக்கு. இடைஞ்சல்
இல்லாமல் வளர்க்க வேண்டும் நாயை தூக்கில் போடாமல்
வளர்த்தவருக்கு
தண்டனை கொடுக்க
வேண்டும்
வாழ்வாதரம் , மனித உணவுக்கு பயன்படும் ஆட்டை பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்திற்கு தடையாக இருக்கும் குரங்குகள்,மயில்,நாய் கட்டுப்படுத்தல் வேண்டும்.
பார்டா நம்ம ஒட்டிசுட்டான் நீதிபதிகளை!🧐 ஆனால் ரொம்ப புத்திசாலிங்கள். கொழும்பு உயர் நீதிமண்றத்தில வேலை போட்டு கொடுக்கனும்.
வாயில்லா ஜீவன் பாவம்
Kevalapiravikku maranam payankaramai irrukkum.
நாய் கடிச்சு ஆடு செத்தது அது பாவம்😭 சஜிதாவால் நாய் செத்ததும் பாவம்😭 இதுல ஆட்டை கொன்ற நாய்க்கு சில நேரம் விசர் நோய் இருந்திருக்கலாம் இதை சரியான முறையில் விசாரித்து நீதி வழங்கவேண்டியவர்களே பிழையாக நாயை தூக்கிலிட சொல்லி இருந்தால் அந்த இணக்கசபை தான் குற்றவாளிகள் !!!!எங்கட நாட்டில மனித உயிருக்கே மதிப்பில்லை இதுக்க மிருகங்களின் உயிரை மதிச்சாலும்😡😡😡 தமிழ் அடியான் செய்திகளுக்கு நன்றி🙏
நாய் மரக்கறி சாப்பிடும் மிருகம் அல்ல அதனால் தான் சொல்லுவார்கள் கோழியைக்கடித்து .ஆண்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக்கடிக்குது என்று படகிடியாக கதைப் பார்கள் சிலர் நாக்கு பச்சையாக கோழி ஆடு.மாட்டு எலும்பு கொடுப்பது இல்லை அதன் சுவை பிடித்து விட்டால் அந்த நாய் உயர் உள்ளவற்றை கடிக்கும் என்று தான்
true
Unmai, our country no value for human, then worry about a dog? We have to think about this incident.
அக்காச்சிய அலேக்கா தூக்கிக்கொண்டுபோய் "அலுக்கோஸ்" வேலை அப்போயின்மென்ட் பண்ணிவிடுங்கோ.
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷
😂
Vanakam tamiladian 🙏dog 😢
நல்ல விமர்சனம்.
மிக சிறந்த பதிவு தம்பி 👌👍💯🥰
தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்க்கள் 🙏
அருமையான பதிவு நன்றி
அடியானின் யோசனைக்கு சல்யூட்
இந்த விடயம் வேறொரு தலத்தில் இவ்வளவு கூடுதலான விபரங்களுடன் தரப் படவில்லை எனவே தூக்கில் போட்டவர்கள் செயலை விமர்ச்சித்த நாங்கள் இப்ப தூக்கில போட சொன்னவர்களும் உயிர்களின் நேயமற்றவர்கள் என கருத வேண்டியிருக்கு நன்றி
Badwp
Badwomenn
சிறப்பு அண்ணா ❤🎉
அண்ணா நீங்கள் போடும் ஷேட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நைஸ் ஷேட் சூப்பர்
செய்திகள் பிடிக்கவில்லை என்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஆட்டுக்குரிய நட்ட ஈட்டை வாங்கிக்கொடுத்தருந்தால் நல்லது.நன்றி🎉
Thank you Tamil Adiyan.
தெரியாமல் தச்செயலாக செய்வது தவறு. தெரிந்து செய்வது தான் குற்றம் செய்வது. குற்றமிழைப்பவன் வேண்டுமென்றே செய்வான். தவறு செய்பவன் அவன் தனக்கும் தெரியாமலே தான் தன்னால் எதிர்பார்த்து இருக்க முடியாத சந்தர்ப்பவசத்தால் இழைக்க படும் ஒரு செயலே ஆகும்.
Good night Tamil Adiyan thambi 🙏
ஒட்டிசுட்டான் பாதாள உலகம் கஞ்சா கார்ர்களை ஒப்படைக்க செய்யலாம் கன்று எப்படி யோசனை தோன்றுயதோ 👌🙏 கற்பனை அருமையிலும் அருமை 👋👋
இணக்கசபையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பென்சன் எடுத்தவர்கள்.
அவர்களை தூக்கில் போட வேண்டும்
நானும் அப்படித்தான் நினைக்கிறன் உழல் வாதிகளையும் இவையிடம் கொடுத்தால் நல்ல தீர்வுகிடைக்கும் 😂😂😂😂
👌👌
பயிர் செய்கைக்கு தடையை ஏற்படுத்தும் யானை,மயில்,குரங்குகள்,நாய் கட்டுப்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
நாய் விவசாயத்திற்துக்கு நாய் பாதுகாக்கும் ஆடு, மாடு புது கதையாக இருக்கு
Super keep going on 🎉🎉
நாய் வெளியில் போவதில்லை.ஆடுகள் தான் நாயின் வீட்டுக்குள் சென்று உள்ளது அதுதான் கடி வாங்கியது
Thank you 🙏 so so much.
இணக்க சபை இனியாவது சரியாக நடந்து கொள்ள வேண்டும் , மெரி என்ற பெண்னுக்குமா தெரியவில்லை
என்னகுற்றமாக இருந்தாலும் குற்றம் செய்வதுதவறு.
நன்றிகள் .
வணக்கம் சகோ பாதால குலுக்களை ஒட்டிசுட்டானில் கடைசிவரைக்கும் கொண்டுவிடாயினம் அவைகளுக்பதான்ஜெயிலில் இராஜ மரியாதைகடைக்குமே 😂😂😂
நன்றி
வாயில்லா ஜீவன்கள் கர்மா.
❤❤🎉🎉❤❤
Thank you so much your information. I don’t know why they are doing like this.
என்னுடன் ஒரு முறை தொர்பு கொள்க
Thanks for your sharing 🌸👍🌺May God Bless You 🌷🙏🌹
10:16 👍👍👍😂😂😂
வாழ்த்துக்கள்
Thanks 🙏🙏🙏
Naai valarththavarkalukkuthaan thandanaivalangkiyirukka veandum
Super idya
அடியான் தங்கள் தீர்ப்பு உண்மையில் காலத்தால் அழியாதது ஒட்டிசுட்டான் இண்க்கசபைக்கு வழக்குகள் கூட 😂போகுது ஆனால் நீதி வழங்குபவர்களை நீதி அமைச்சில பயிற்சி வழங்க😅வேண்டும் இதுவும் அநீதிக்கான குரல் தானே 😅
என்ன கொடுமை! பெண் உருவத்தில் ராட்சஸி!😡😡😡
Thanks for sharing 😂
Good morning!❤
Good evening 🙏
🙇🙇🙇🙇🙇🙇
👍
Inakkasapaiyil ullavarkalum adippadai arivillathavarkal pol irukku
👍👍👍❤️🇩🇪
👍👍👍👍👍❤️❤️❤️❤️
ஹ ஹ் ஹ ஹ் ஹா….!
கடைசியாக ஒரு நல்ல பதிலைச் சொல்லி முடிச்சிட்டிங்கள்
எப்படி இப்படி எல்லாம் யோசிக்க தோனுது??
🙈😂😂😂😂
அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையை கண்காணிக்க வேண்டாம். அவர்கள் நேர்மையாக வேலை செய்கிறார்கள். தமிழ் பயங்கரவாத கும்பல் பற்றி எதுவும் செய்ய முடியாது என்று அரசு தீர்மானித்தது. அவர்கள் மாமூல் கொடுத்து வருகிறார்கள்
😢
சீமான், ஈரோடு வே இராமசாமி, திராவிட மாயை, தமிழ்த்தேசியம், நாம் தமிழர், உலகத் தமிழர் பாதுகாப்பு பற்றியும் பேசுங்கள். நீங்கள் தமிழுக்கு அடிமையான தமிழ்அடியான் அல்லவா?????
❤️❤️🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👌👌🌹🌹❤️🌹🌹
Wonder whether the dog is rabies deceased. They should have got that checked without making such rash decision.
Good news whether the Aava group and other drug dealers too should be sent to these judgment groups exist in different areas to make such decision.
😂
Humans at times beahves like tom fools.
நாட்டில் எக்கச்சக்கமான பிரச்சனைகள் தீர்க்கவே முடியாமல் தொங்கிக்கொண்டு இழுவையில கிடக்குது அதுகளையும் ஒருக்கால் இவையிட்ட அனுப்புங்கோ ஒரேநாளில சோலி முடிக்கப்படும் 🙏
Enakka sabayum pakka sarpanathu oolal.
Naajai thukillidda penn otu pei.
நாயைக் கொன்டது சரி. ஆனால் செய்த விதம் தான் பிழை. அந்தப் பெண் பாவம்.
உங்கட வீட்டுல உங்களுடைய 4 ஆட்டை பக்கத்து வீட்டில் வளர்க்கும் நாய் கடித்தால் என்ன என்ன செய்ய விரும்புவீகள். அல்லது உங்கள் பிள்ளைகளை நாய் கடித்தால் என்ன செய்வீர்கள்... யாருக்கும் தெரியாமல் மருந்து வைத்து நாயை கொண்டு இருப்பீர்கள். இது தான் உண்மை... 1லவது ஆடு கடிக்க பட்ட போது சண்டை வந்து இருக்கும்... நாய் வளர்ப்பவர்கள் கவனம் எடுக்க வேண்டும். 2 வது ஆடு நாயால் கடிபட்ட போதும் சண்டை வந்து இருக்கும். கவணம் எடுக்க இல்லை
மாங்குழம் கரிப்பட்ட முறிப்புஉள்ள ஒரு குடியேற்க் கிராமம் வறுமையான ஊர்
👍
தமிழடீயேன்தம்மபிசொன்னமாதிரிபாதழுஉலகக்கும்பலைஒட்டிசுட்டான்இணக்கசபையினர்ரிடம்அவர்களைக்கொடுத்துவிடுங்கள்அவர்கள்சரியானதீர்பைகொடுத்துவிடுவார்கள்