Recipe 878: Mahalaya Paksham (Day 4)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 112

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Месяц назад +23

    அருமையான , ருசியான சமையல். நீங்கள் என் தங்கை வயதை ஒத்தவன் என்பதால் சிறிது உரிமையோடு இந்த comment. நன்றாக ரசித்து சாப்பிடுபவர்கள் தான் நல்ல ருசியாக சமையல் செய்வார்கள் என்று பழங்காலத்திலிருந்தே சொல்வார்கள். நீங்கள் ரசித்து சாப்பிடுவதில் தான் சமையல் கலையில் தங்களுக்கு மகுடம் சூட்டி உள்ளார்கள். ருசிக்கலாம் வாங்க போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ருசியான சமையல் களை செய்து காட்டி, இன்றைய தலைமுறையையும் ஈடுபடுத்தி அசர வைத்துள்ளீர்கள். நன்றாக ரசித்து ருசிப்பது கடவுள் தந்த வரம். .தங்கள் சமையல் குறிப்புக்கள் மற்றும் தங்களின் எதார்த்தம் அனைவரையும் ஈர்க்கிறது. அருமையான விளக்கம் அளித்து அழகாக பதிவுகளை பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள் 👋🏼 👋🏼 👋🏼 👋🏼. . என்றும் நீங்கள் ஆரோக்கியத்தோடு, சந்தோஷமாக வாழ வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐

  • @chithravaidhee6457
    @chithravaidhee6457 Месяц назад +4

    மாமி நான் உங்கள் அனைத்து சமையல் குறிப்புகளும் கவனித்து அனைத்தும் செய்து பார்க்கிறேன் நன்றாக வருகிறது மற்றும் எனக்கு உங்கள் பேசும் விதமும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ranjanamahadevan3373
    @ranjanamahadevan3373 Месяц назад +1

    Mami.....i really love the way u talk. More than the samayal naan ungala romba rasichu ketpen. Samayal pramadham.your way if describing step by step as well as your smile n humorous talk are your trade marks. May God give you strength n long life to continue like this.....ranjana

  • @lakshmiiyer4643
    @lakshmiiyer4643 Месяц назад +1

    .ami u r great unga chamayal pakkaratha Inga manakkarathu ippol chappada thonnum ❤❤

  • @rajinisingaravelu1400
    @rajinisingaravelu1400 Месяц назад

    Madam I made pavakkai,vendayam podi potta kuzhambu excellent recipe.everyone liked it

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 Месяц назад +1

    Mami your samayals are so very innovative though im 63 yrs old i follow your recipies

  • @mahamukesh1496
    @mahamukesh1496 Месяц назад +2

    Congrats Mami. Joyful cooking. Happy cooking. We will try. Thank you.

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Месяц назад +1

    உங்களோட சமையல் விடியோவெல்லம் ரசித்து பார்ப்பேன். அள்ளி போட்டரசம் ரொம்ப ஈஸியாகவும் ருசியாகவும் இருந்தது. சாத்துக்குடி ரசம் கண்டிப்பா கண்டிப்பா ட்ரை பண்ணரேன். நீங்கள் சிரித்து சிரித்து பேசிண்டே சமையல் செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி.
    வாழ்கவளமுடன்.🙏🙏

  • @laavsindu6804
    @laavsindu6804 Месяц назад +1

    Good afternoon.
    You are talking very naturally and nicely.
    Wonderful menu
    Thank you ma

  • @kumaribalasubramanian
    @kumaribalasubramanian Месяц назад +1

    அருமையான ரெசிபி கல் சட்டி வத்த குழம்பு சூப்பர் சமைக்கும் போதே நாக்கில் ஜலம் ஊர்கிறது ❤️👌💐

  • @gayathriraja6921
    @gayathriraja6921 Месяц назад +1

    I love watching your channel Mami. Its very helpful for beginners especially Tamilians like me who are in other parts of the country.
    Please tell me which variety of rice you used for the Arisi Upma.

  • @visalakshisivaramakrishnan3689
    @visalakshisivaramakrishnan3689 Месяц назад

    ரொம்ப அருமையான சமையல் குறிப்புகள் சொல்லும் விதமும் ப்ரமாதம் உங்களை வாழ்த்த எனக்கு வயதிருப்பதால் , நீண்டகாலம் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @bhuvaneswaris3251
    @bhuvaneswaris3251 Месяц назад

    Hi mami good evening. Rasam is different I will try. Thank you so much 😊

  • @subramanianviswanathanprime
    @subramanianviswanathanprime Месяц назад +2

    Vera keval combination arisi upma, poosanikka moorkoottu, vathakuzhambu... ❤

  • @jeewahema3264
    @jeewahema3264 Месяц назад

    Namaskaram mami mekavum arumayana dishes lunch and dinner mahalaya paksham four neegal seretha muhath uda peysum pothum explain pannum pothum engalil aliyatha uthsaham santhosham neegal arogyamaka santhoshamaka deerga aulodu erukkanum kamachi ambalin Arul kadchcam eppvum ungalukku kedaikkm engal blessings eppavum ungalukku kedaikkm thank you very much mami

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 Месяц назад +1

    Your speech especially your smile is wonderful. I enjoy

  • @hemavathinarayanan4110
    @hemavathinarayanan4110 Месяц назад

    உங்கள் சமையல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் சமையல் தான் பார்த்து செய்கிறேன்.🎉🎉

  • @rathinarajeswari7456
    @rathinarajeswari7456 Месяц назад

    Hello maami evng.unga receipe inji potta lemon rasam inniku engaathula super taste a iru,thathu.tku so much.

  • @jayasreenarayanan3377
    @jayasreenarayanan3377 Месяц назад

    Dear Amma namaskaram,very nice to plan,thank you so much. ❤

  • @rajeswari5806
    @rajeswari5806 Месяц назад

    Thank you for your fantastic menu also while you are preparing dishes you are so charming ❤🙏🏻 Namaakaram

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 Месяц назад +3

    Hi Mami good morning. All Your recepies are so good along with your smiling comments. Really superb. I am also Tanjavur based Nannilam side. What you are telling is exactly correct. Nowadays how is your health Mami. Thank you so much

    • @d.k.slearningcentre6875
      @d.k.slearningcentre6875 Месяц назад +1

      Me too polagam. Naneelam

    • @ushagopalakrishnan6890
      @ushagopalakrishnan6890 Месяц назад

      Thank you. We will go one day to our poorviga idam. My mother in law place. My parents place is Thandankorai Ayyampettai. Actually I am staying in Bangalore and I have to search for somebody's to accompany me.what to do

  • @meerasaiprakash9802
    @meerasaiprakash9802 Месяц назад

    Very nice and happy to watch the Mahalaya Paksham recipes Maami 🙏🙏🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Месяц назад

    Arisi upma and vatralkuzhambu, Arisi upma and thenga thuvayal/ onion thuvayal excellent combination 🎉

  • @Latha-h3t
    @Latha-h3t Месяц назад +1

    😮மாமி அருமையான ருசியான சுனவயான அற்புதம் சனமயல்❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jeyadev9787
    @jeyadev9787 Месяц назад +2

    மாமி சமையல் ரொம்ப ஈஸியாகவும் சிம்பிளா கவும் இருக்கு உங்க சமையல் தான் எப்பவும் எங்காத்தில்

  • @meenakalyanasundaram2997
    @meenakalyanasundaram2997 Месяц назад

    Mami I like all the recipies which you make. I also follow your way.

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 Месяц назад

    Sathukudi juice rasam prepare panni saapida thonugiradu amma❤

  • @JayashreeJ-v2k
    @JayashreeJ-v2k Месяц назад +1

    Super Amma 🎉🎉🎉

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Месяц назад +1

    Yesterday recipe i tried.Nicely came ji.tq.

  • @priyaraghunath500
    @priyaraghunath500 Месяц назад +1

    Sooperrrrrr mami 😂 tnq siritha mugam lovely ❤

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 Месяц назад +1

    Super mami your all recipes thanks.❤❤❤

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Месяц назад

    Dear Mami your beautiful smile with tasty cooking is also a right combination. Keep it up. 👏

  • @shashiiyer1678
    @shashiiyer1678 Месяц назад +1

    Mami, your samayal very yummy. I did yesterday (1st day)👏👏

  • @varshinint9119
    @varshinint9119 Месяц назад +1

    உங்க சமையல் அருமையாக இருக்கும் என்பதில் உறுதி அதையும் தாண்டி உங்க பேச்சு அனைவரையும் சந்தோஷம் படும்படி இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும் அனைவருக்கும் . நன்றி மாமி

  • @seethalakshmiganesh5765
    @seethalakshmiganesh5765 Месяц назад +1

    Namaskaram mami wow superb combination 👌 thank you for sharing mami 🤤👌👍

  • @rajalakshmirk1539
    @rajalakshmirk1539 Месяц назад +1

    Super ma'am sach a sweet person ❤

  • @soundaravalli6391
    @soundaravalli6391 Месяц назад

    சூப்பர் மாமி.அரிசி உப்புமா
    டேஸ்ட் தனிதான்.
    சுந்தரவல்லி.

  • @padmachitran9026
    @padmachitran9026 Месяц назад +1

    Mami. Super 🎉. Arisi rava varuka venama. Usili upma sapidalama??. Adhuvum senju kambingo mami.

  • @LAKSHMIVIYER
    @LAKSHMIVIYER Месяц назад

    Namaskaram super revope recipes..thank you 🙏🏻

  • @subramanianviswanathanprime
    @subramanianviswanathanprime Месяц назад +2

    ARisi upma( kandhal) adila roast veraleval maami

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Месяц назад +2

    Awesome recipes Sister Superb 👌👌👌👌👍

  • @ChithraRamanathan-m1v
    @ChithraRamanathan-m1v Месяц назад

    மிக அருமை மேடம் 👌🙏

  • @mathuramrajagopalan9212
    @mathuramrajagopalan9212 Месяц назад

    Maami namaskaram.
    வெறும் மி.வத்தல், உப்பு, புளி , பெருங்காயம் வைத்து அரைக்கும் Red colour சட்னி Recipe போடுங்களேன் please.

  • @vijayakumarimohan5024
    @vijayakumarimohan5024 Месяц назад

    அருமை மாமி. 👌👌

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Месяц назад +2

    அருமை. அற்புதம்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Месяц назад +1

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏🌹

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 Месяц назад

    Super nice recipe

  • @pushpajoshi9953
    @pushpajoshi9953 Месяц назад +1

    All recipes are awesome mam

  • @chandrasekaransomasundaram1998
    @chandrasekaransomasundaram1998 Месяц назад

    🎉😂😂Ruchi na amma yogamambal samayaldhan kanne.Enjoyda.

  • @lakshmijsr5868
    @lakshmijsr5868 Месяц назад +2

    Hi madam yours recipes are awesome

  • @ChitraSankar-w1r
    @ChitraSankar-w1r Месяц назад +1

    Mami, how are you? Nego sonnail kolambu vadam & store bought appalam & fryums Malaya pakshathilai avoid pannugonu?? Opposite applause use pannarel?

  • @vigneshv2992
    @vigneshv2992 Месяц назад +6

    Mami Happy Birthday 🎂 to your grand daughter(Ramu Anna's daughter)

  • @brindhak6340
    @brindhak6340 Месяц назад +1

    Nameskaram mami u r recipes r very nice I like mami

  • @vasantharaman2346
    @vasantharaman2346 Месяц назад

    Fresh and Crush have Branch in Raja Annaamalaipuram also ma

  • @nirmalaraja6400
    @nirmalaraja6400 Месяц назад

    Looking yummy mam

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 Месяц назад +1

    Pranam Amma
    My prayers and blessings to your grand chid on her birthday
    Happy birthday
    Deerkayushmanbava
    Jayavijayee bava

  • @meenakshig2238
    @meenakshig2238 Месяц назад +1

    Arumai mami.

  • @rupasridhar4486
    @rupasridhar4486 Месяц назад +1

    All dishes super duper

  • @sivakumarnarayanan8753
    @sivakumarnarayanan8753 Месяц назад +1

    Super very nice thanks

  • @SaroS-v1p
    @SaroS-v1p Месяц назад

    Rasam pudhumai super thank you mami

  • @chandravanamali8350
    @chandravanamali8350 Месяц назад

    Very very Nice Mami vatral kuzambu tasty

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Месяц назад

    Number 9 தான் இருக்கு உங்க description ல.

  • @geethaharihar2497
    @geethaharihar2497 Месяц назад +1

    Excellent explanation mam

  • @bhanumathydabir8799
    @bhanumathydabir8799 Месяц назад +1

    Yummy combination ❤

  • @nandhinis7458
    @nandhinis7458 Месяц назад

    Nice recipes maami

  • @GayathriBalajee
    @GayathriBalajee Месяц назад +1

    Super samayal

  • @meenakshir623
    @meenakshir623 Месяц назад +1

    அரிசி உப்புமா லுக்கு மோர் குழம்பு கூட காமிநேஷன்❤❤🎉🎉

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад

    Great mam🎉🎉

  • @subasrivasantkumar6509
    @subasrivasantkumar6509 Месяц назад

    Very nice recipe

  • @lalithaswamynathan8048
    @lalithaswamynathan8048 Месяц назад +1

    Super mami 😍

  • @paramukalpagam4682
    @paramukalpagam4682 Месяц назад

    அருமை

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Месяц назад +1

    ❤ Super mami 🎉🎉🎉

  • @narayanand.r7473
    @narayanand.r7473 Месяц назад

    Today all recipes super

  • @IeltsViaTamil
    @IeltsViaTamil Месяц назад

    Mami maavilaku recipe vendum please 😢😢

  • @thamilamuthukrishnasamy940
    @thamilamuthukrishnasamy940 Месяц назад

    Super mami

  • @aswinikumar137
    @aswinikumar137 Месяц назад

    mami daily tiffin pana romba yosika veandiyatha eruku mami daily tiffin potuthea erukolea

  • @neelachandrasekaran985
    @neelachandrasekaran985 Месяц назад +1

    When should we add sundaikai vattal in the kozambu.

  • @kalam6120
    @kalam6120 Месяц назад

    Mami ennakku oru doubt kalchatti ya induction stove la vaikka muduyuma and can u send ur products to andaman am in andaman

  • @sujathasathiamoorthy2714
    @sujathasathiamoorthy2714 Месяц назад +1

    Aramaic mami
    Super Sanyal mamy
    Ninka nalla irukkanam

  • @aadhutejuvj6910
    @aadhutejuvj6910 Месяц назад +2

    ❤❤❤❤❤❤

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Месяц назад +1

    🎉🎉❤❤

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Месяц назад +1

    Namaskaram mami ❤❤

  • @thamilamuthukrishnasamy940
    @thamilamuthukrishnasamy940 Месяц назад

    Thank you ma'am

  • @vigneshv2992
    @vigneshv2992 Месяц назад +1

    So nice Mami❤

  • @naliniiyer5295
    @naliniiyer5295 Месяц назад

    சமையல் அருமை மாமி

  • @karthikak348
    @karthikak348 Месяц назад

    Nandri taye 🙏🙏🙏🙏

  • @girijakrishnan386
    @girijakrishnan386 Месяц назад

    thanks mami

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 Месяц назад

    Hi mami.nice recipe mami🙏🙏👍

  • @senju1413
    @senju1413 Месяц назад +1

    Mami title photo la recipe list menu letters are small plz make littlebig in video photo.

  • @vembubhuvaneswari6213
    @vembubhuvaneswari6213 Месяц назад

    மாமி எங்க மாமியார் தாளிப்புகளை சிறிது காந்த விட்டுப் பிறகு தான் புளி தண்ணி விடுவா. ரொம்ப நன்றாக இருக்கும்

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 Месяц назад +1

    But mami one doubt. Don't we give arisi and thuvaram parupu for dakshanai. Is it thuvaram parupu or paytham parupu

    • @YogambalSundar
      @YogambalSundar  Месяц назад

      Payatam paruppu

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Месяц назад

      ​@@YogambalSundarரசத்துக்கு உப்பு போட வேண்டாமா?
      நீங்கள் போடவில்லை அதனால் கேட்டேன்

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Месяц назад +1

      வத்தக்குழம்புக்கு சுண்டவத்தலை எப்போது வறுத்து சேர்த்தீர்கள்?

  • @sbala8150
    @sbala8150 Месяц назад

    ரசிச்சு சமையல் ருசிக்க நாங்க

  • @subbulakshminarayanasamy2115
    @subbulakshminarayanasamy2115 Месяц назад

    Idlipodi pocket enna rate

  • @saradasankar7024
    @saradasankar7024 Месяц назад

    Samayal arumi mami

  • @mvmsundaram6619
    @mvmsundaram6619 Месяц назад

    I have done . Even after 2 days there is no action

  • @manjularamani5940
    @manjularamani5940 Месяц назад

    Hi ma'am good morning

  • @subasrisankar3193
    @subasrisankar3193 Месяц назад

    மாமி நாங்க Gpay etc எதுவுமே போன்ல வெச்சுக்கலை...கொஞ்சம் age ஆனவானால இந்த ரிஸ்க் எடுக்க விரும்பலை...So நாங்க. Cash on delivery ன்னா குடுப்பேளா????ஜஸ்ட் தெரிஞ்சுக்க....

  • @SangeethaB-b7x
    @SangeethaB-b7x Месяц назад

    Mami oru nal theriyama maranthu poi athavathu saptitomna aduthanal apparam mahalaya paksham viratham waste ayaiduma

  • @jeyadev9787
    @jeyadev9787 Месяц назад

    Mami அது என்ன அப்பளம் புரியலையே

  • @kalam6120
    @kalam6120 Месяц назад

    Pls reply me mami