என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் அப்படியே கூறுகிறீர்கள் நான் மிகவும் சூழ்நிலையில் தான் இந்த கொண்டிருக்கிறேன் இதிலிருந்து வெளியே வர தான் முயற்சி செய்து எனக்கேற்ற பதிவு நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்துமே பார்த்து வருகிறேன் சகோதரா அனைத்துமே எனக்காகவே கூறப்பட்டது போலவே நிறைய பதிவுகள் இருக்கும் என் வாழ்க்கையில் நிறைய காரணங்களும் துன்பங்களுமே நிறைந்த வாழ்க்கை என்னுடைய முதல் திருமணம் காதல் திருமணம் அவரும் இறந்து விட்டார் பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை பிறகு வீட்டில் பொரியோர்கள் இளம் வயதுதானே குழந்தையும் இல்லை என உறவினர்கள் கட்டாய படுத்தி மீண்டும் திருமணம் செய்து வைத்தனர் மூன்றரை ஆண்டுகள் கழித்து அவரும் கொரோணா வந்து இறந்து விட்டார் மறுமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனால் ஹாஸ்பிட்டல்ல செக் பன்னி பார்த்தா இருவருக்குமே எந்த ஒரு குறையும் பிறகு ஏன் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை அப்படி நான் என்ன கர்ம வினைகளோடு பிறந்திருப்பேன் நீங்கள் இந்த பதிவில் கூறுவது போல தாய் தந்தை சகோதரன் சகோதரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரிடமும் பாசத்துடன் பழகுவேன் ஆனால் வெகு விரைவில் என்னை உதாசின படுத்தி விடுவார்கள் இதெல்லாம் ஏன் சகோதரரே என்னுடைய கர்மா எப்படி பட்டது இது என்ன வாழ்க்கை நீண்ட பதிவு மண்ணிக்கவும் உங்களால் முடிந்தால் இந்த பதிவை பார்த்து எனக்கு வழி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நீண்ட பதிவிற்கு மண்ணிக்கவும்
Yes. U r correct. I lost my father at my ten years. I had many close friends with single parent. My life partner also. I felt that. Why many people facing this like me?
வணக்கம் அண்ணா 🙏🏻. நான் மனதளவில் பந்தபசங்களில் இருந்து வெளிவந்துவிட்டேன். எல்லாவற்றையும் உடலளவிலும் துறந்து சித்தர்களை தேடி செல்லவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஆனாலும் நான் பெண்ணாக இருப்பதால் இந்த கலிகாலத்தில் சித்தர்களை தேடி செல்லமுடியுமா?😢
என் வாழ்க்கையில் சில முடிவுகளை நான் சுயமாக தைரியமாக எடுக்கிறேன்.அது சரியானதா நல்லதா என்ற வகையில் ஆராய்ச்சி இருக்குமே தவிர யாரை எதிர்க்கிறோம் என்று நான் யோசிப்பதில்லை.இதனால் நிறைய போராடியும் உள்ளேன்.
இதை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் உலகம் உருவாகி உயிரினங்களின் எண்ணிகை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும் ஆனால் இன்றைக்கு எவ்வளவு என்று உங்கள் தெரியும் அப்புறம் எப்படி முன்ஜென்மம் உள்ளது கர்மா உள்ளது என்று எப்படி கூறுகின்றார் விளக்கவும்
ஈர்ப்பு விதியின் மூலம் நம் ஆசைப்படும் காரியங்கள் அனைத்தையும் செஞ்சு கொடுப்பது யாரு நான் என்ற தன்மையா அல்லது வேறு ஏதாவத ஏனென்றால் கடவுள் என்பவன் சமநிலை ஆனவன் அந்த சமநிலை தான் நாம். நாம் எல்லாரும் கடவுளே வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவது யார? அப்படி நடக்கும் பொழுது அங்கு வேற்றுமை தெரிகிறதே அந்த வேற்றுமை தான் கடவுளா
வணக்கம் தம்பி நல்ல பதிவு நான் நீங்கள் சொன்னமாதிரி மூச்சு கவனித்தேன் முதலில் பெருமூச்சு இடையில் அடிக்கடி வந்தது பின்னர் செய்ய செய்ய இப்பொழுது எனக்கு மூச்சு மூக்கின் மேல் வழியாக போகாமல் மூக்கின் கீழ் வழியாக அதாவது தொண்டை வழியாக சூடான மூச்சு உள்ளே போய் வெளியே வருவது போல் உணர்கிறேன் இதை தொடர்ந்து செய்யலாமா தம்பி
ப்ரோ நீங்க சொல்றது புரியுது ஆனா புரியல தம்பி என் வாழ்க்கை துன்பம் கொடுமை எல்லாம் என் கணவர் நான் அவர் விட்டு போகலான்னுநனைச்சா முடியலை போனாலும் எனக்கு யாரும் இல்லை நான் என்ன செய்வது சொல்லுங்க
What you are telling is correct bro, but, we should select another life which would not be affected the family life of chosen person and our family members now having na
ஒருத்தருடைய பாவம் கர்மங்களை ஒருவர் அனுபவித்து ஆக வேண்டும் என்று சொல்றீங்க ஆனால் ஒருவருடைய பாவத்தை நாம் முறியடிக்க உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க அப்படி இருக்க நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமா ஏனெனில் அவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப அவர்களை தண்டனை பெற்றுக் கொண்டிருக்கிறார்
Going and doing something else won't cleanse past karmas, it will only fulfil unfulfilled desires from the past. All Humans are born on this Earth because of past karma. If you want to clean all of the past karma, do meditation and recite "Om Namashivaya" mantra in your Heart (not through sound). All residual karma will be cleansed by this. I have given out a secret here. If anyone believes it, just do it!
இராமகிருஷ்ணன் திருநெல்வேலி காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் அதில் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துள் தோய்ந்த கருமதுரிசு அகலாதே திருமந்திரம் விஷய வாசனை என்பார் ரமணர் வாதனை கழிவு என்பார் வள்ளற்பெருமான் இந்த விஷயங்களுக்குள்ள பெரியவங்களே அவ்வளவா உள்ளுக்குள்ள வரமாட்டாங்க நல்லா இருக்கியா அப்டின்னு ஷேம நலத்த விசாரிப்பதோட நின்றுகொள்வார்கள்
What about those who die and go to hell to nullify their bad doings and reborn will they still be born with bad karmas if not then what is the purpose of having hell and heaven?
Hi sir.. vanakkam.. sir please change the way u talk.. because u keeping saying the same things.. recently most of the videos u doing like that,, i believe u don't realize, please do something about it, please .. watch ur own videos few time, then u can realize,, this not complain.. just sharing my tough maybe wrong,, maybe yes, don't take it mistakenly,, im ur big fan,,
தம்பி என்மகளுக்கு திருமணம் நடந்தது ஒன்பது ஆகிறது அவள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வந்து விடுகிறார் இதனால் ஆனால் இந்தத் திருமணம் அவளுக்குப் பிடிக்காமல் நடந்தது நாங்கள் வழிக்கட்டாயமா நடத்தி வைத்து தோம் திருமணம் நடந்தது பிறகு அவளும் ஏற்றுக்கொண்டு நள்ளபடிஇருந்தார்கள் இதற்கு நடுவில் ஐந்து மாதம் குழந்தை வளர்ச்சி இல்லை என்று கலைத்து விட்டார்கள் என்னுடைய திருமணம் மும் வழிக்கட்டாயமா நடந்தது நானும்பிடிக்கமல் திருமணம் செய்து கொண்டுடேன் எனக்கும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை அவளுக்கும் வாழ்க்கை யில் நிம்மதி இல்லை இது விதிய இல்லை ஆன்மா உலகத்தில் கேட்டு வாங்கி வந்ததா என அவளுக்கு மாமியார் சரி இல்லை எனக்கு குடிகார கணவர் எனக்கு இந்த குடும்பத்தை விட்டு போக வும் முடியல என்மகளுக்கு வாழ்க்கை இப்படி அமைந்துள்ளது எனக்கு நிம்மதி இல்லை என்மகளுக்கும் நிம்மதி இல்லை தம்பி தயவு செய்து இது கர்மா வா இல்லை இது எங்கள் என்னம் போல் நடக்கின்றதா
I have already made many videos about this Sir. You can see it in our Q & A playlist. There are Female Saints, they are under our "Spiritual People" playlist
உங்களிடம் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்காக பேசியது போல் இருக்கிறது. 🙏. இறைவன் சித்தம்
Super super super such a matured speech at this young age👏👏👏
என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் அப்படியே கூறுகிறீர்கள் நான் மிகவும் சூழ்நிலையில் தான் இந்த கொண்டிருக்கிறேன் இதிலிருந்து வெளியே வர தான் முயற்சி செய்து எனக்கேற்ற பதிவு நன்றி
மிகச் சிறப்பு தம்பி... அக்காவிற்கு கண்ணீர் பெருகும் அளவிற்கான விளக்கம்
😅
ஆமாம் அண்ணா ஆமா
உண்மை 💯
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
உங்கள் பதிவுகள் அனைத்துமே பார்த்து வருகிறேன் சகோதரா அனைத்துமே எனக்காகவே கூறப்பட்டது போலவே நிறைய பதிவுகள் இருக்கும்
என் வாழ்க்கையில் நிறைய காரணங்களும் துன்பங்களுமே நிறைந்த வாழ்க்கை என்னுடைய முதல் திருமணம் காதல் திருமணம் அவரும் இறந்து விட்டார் பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை பிறகு வீட்டில் பொரியோர்கள் இளம் வயதுதானே குழந்தையும் இல்லை என உறவினர்கள் கட்டாய படுத்தி
மீண்டும் திருமணம் செய்து வைத்தனர் மூன்றரை ஆண்டுகள் கழித்து அவரும் கொரோணா வந்து இறந்து விட்டார் மறுமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனால் ஹாஸ்பிட்டல்ல செக் பன்னி பார்த்தா இருவருக்குமே எந்த ஒரு குறையும் பிறகு ஏன் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை அப்படி நான் என்ன கர்ம வினைகளோடு பிறந்திருப்பேன் நீங்கள் இந்த பதிவில் கூறுவது போல தாய் தந்தை சகோதரன் சகோதரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரிடமும் பாசத்துடன் பழகுவேன் ஆனால் வெகு விரைவில் என்னை உதாசின படுத்தி விடுவார்கள் இதெல்லாம் ஏன் சகோதரரே என்னுடைய கர்மா எப்படி பட்டது இது என்ன வாழ்க்கை நீண்ட பதிவு மண்ணிக்கவும் உங்களால் முடிந்தால் இந்த பதிவை பார்த்து எனக்கு வழி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நீண்ட பதிவிற்கு மண்ணிக்கவும்
Yes. U r correct. I lost my father at my ten years. I had many close friends with single parent. My life partner also. I felt that. Why many people facing this like me?
மிக அற்ப்புதமான விளக்கம்
Correct msg on correct time Nithilan.. Thank you so much. Thank s to God... 🙏🙏🙏
எல்லாம் புரியுது. எல்லாம் எப்படி நடக்கும் தெரியுது. ஆனால் கர்மா கழிக்கிற செயல் களை செய்ய முடியல. அண்ணா
வணக்கம் அண்ணா 🙏🏻. நான் மனதளவில் பந்தபசங்களில் இருந்து வெளிவந்துவிட்டேன். எல்லாவற்றையும் உடலளவிலும் துறந்து சித்தர்களை தேடி செல்லவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஆனாலும் நான் பெண்ணாக இருப்பதால் இந்த கலிகாலத்தில் சித்தர்களை தேடி செல்லமுடியுமா?😢
என் வாழ்க்கையில் சில முடிவுகளை நான் சுயமாக தைரியமாக எடுக்கிறேன்.அது சரியானதா நல்லதா என்ற வகையில் ஆராய்ச்சி இருக்குமே தவிர யாரை எதிர்க்கிறோம் என்று நான் யோசிப்பதில்லை.இதனால் நிறைய போராடியும் உள்ளேன்.
இதை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் உலகம் உருவாகி உயிரினங்களின் எண்ணிகை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும் ஆனால் இன்றைக்கு எவ்வளவு என்று உங்கள் தெரியும் அப்புறம் எப்படி முன்ஜென்மம் உள்ளது கர்மா உள்ளது என்று எப்படி கூறுகின்றார் விளக்கவும்
வழி காட்டியதற்கு நன்றி குருவே🙏🙏🙏
Semma sir. Valkkai ya oru vattathukkulle odittu irunthathukku puthu thelivu sir. Thank you sir 🙏
What an amazing way to explain such a big topic,nithilan god bless you abundantly. Nutshell 👌👌
மிகவும் அற்புதமான பதிவு
Wow ..தெளிவு பெற்றேன் ஐயா
ஈர்ப்பு விதியின் மூலம் நம் ஆசைப்படும் காரியங்கள் அனைத்தையும் செஞ்சு கொடுப்பது யாரு நான் என்ற தன்மையா அல்லது வேறு ஏதாவத ஏனென்றால் கடவுள் என்பவன் சமநிலை ஆனவன் அந்த சமநிலை தான் நாம். நாம் எல்லாரும் கடவுளே வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவது யார? அப்படி நடக்கும் பொழுது அங்கு வேற்றுமை தெரிகிறதே அந்த வேற்றுமை தான் கடவுளா
🙏🙏🙏Vera level bro . Neenga solradhellam nan ennaye munna niruthi pakura mariye iruku bro 🙏🙏🙏unmaya than bro solren 🙏🙏🙏
அண்ணா காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ந்து பதிவுகள் போடவும் நன்றி
சட்டியீலிருந்து அடுப்பில் விழுந்த கதைதான்
அப்பா நோயாளி புருஷனும் நோயாளி
மனித மனம் புலன் உணர்வு கட்டுப்பட்டவைதான் புலன்உணர்வுக்கு அப்பார்பட்ட அறிவை வளர்த்துக் கொண்டால் இறையுணர்வு உணரலாம்
வணக்கம் தம்பி நல்ல பதிவு நான் நீங்கள் சொன்னமாதிரி மூச்சு கவனித்தேன் முதலில் பெருமூச்சு இடையில் அடிக்கடி வந்தது பின்னர் செய்ய செய்ய இப்பொழுது எனக்கு மூச்சு மூக்கின் மேல் வழியாக போகாமல் மூக்கின் கீழ் வழியாக அதாவது தொண்டை வழியாக சூடான மூச்சு உள்ளே போய் வெளியே வருவது போல் உணர்கிறேன் இதை தொடர்ந்து செய்யலாமா தம்பி
Very well explained. A practical analysis. 🎉 keep up the good work sir
Continue our long sleep also help to reduce our thoughts.
EXCELLENT EXPLANATION. Nandri sakotara 🌺🌺🌺🌺🌺
Excellent explanation my brother ❤. Thanks bro
Nice explanation. Listening to it, i felt like laughing at myself. Each word you said is true
தம்பி நீங்க இரண்டாவது சொன்னா கான்செப்ட் எனக்கு அப்படியே பொருத்தம் நான் பார்த காவல்துறை விட்டு விட்டு வெளியே வந்து நிம்மதியாக வாழ்கிறேன்
Thank you..clearly explained the differences..
நன்றி நண்பரே🙏
ப்ரோ நீங்க சொல்றது புரியுது ஆனா புரியல தம்பி என் வாழ்க்கை துன்பம் கொடுமை எல்லாம் என் கணவர் நான் அவர் விட்டு போகலான்னுநனைச்சா முடியலை போனாலும் எனக்கு யாரும் இல்லை நான் என்ன செய்வது சொல்லுங்க
Same same my life
Excellent explanation Nithilan 😅
Infinite likes Nithilan. Super clear. Thank you so much. I was looking for this 🙏
What you are telling is correct bro, but, we should select another life which would not be affected the family life of chosen person and our family members now having na
Vazhga valamudan sir 🙏
Super bro. Really helpful at the right time.
Thanks Nithilan...
ஒருத்தருடைய பாவம் கர்மங்களை ஒருவர் அனுபவித்து ஆக வேண்டும் என்று சொல்றீங்க ஆனால் ஒருவருடைய பாவத்தை நாம் முறியடிக்க உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க அப்படி இருக்க நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமா ஏனெனில் அவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப அவர்களை தண்டனை பெற்றுக் கொண்டிருக்கிறார்
அழகான விளக்கம் நன்றி
❤❤❤❤❤
Going and doing something else won't cleanse past karmas, it will only fulfil unfulfilled desires from the past. All Humans are born on this Earth because of past karma. If you want to clean all of the past karma, do meditation and recite "Om Namashivaya" mantra in your Heart (not through sound). All residual karma will be cleansed by this. I have given out a secret here. If anyone believes it, just do it!
Like dhoni story ttr vela vitutu cricketer now he becoming a satisfy life 😊
He is talking about paerinbam not sitrimbam
வணக்கம் நிதிலன் 🙏
அரசுத்துறையில் அதிகாரகயாக உள்ளேன்.மனதிற்கு பிடிக்கவில்லை.மனம் சன்னியாசத்தை தேடுது.குடும்பம் உள்ளது.விலக முடியவில்லை.என் சிறுவயதில் இருந்து சன்னியாசத்தை தேடுது.என்ன பண்ணுறதுன்னு தெரியவில்லை
Thank you so much bro .. I am happy of this video...
அருமை.. Bro
Very clearly explained 🙂 👍
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻
This man sounds very sure about things he talks about. Fools are sure, the wise are full of doubts.
He talks from books written by siddhars. Siddhar’s wisdom are beyond human judgment..
Very nice & most required video 🎉
Stay blessed sir 👍🏼🕉️ Needed this now 👍🏼
அன்புக்கு நன்றி
Awesome well explained.👌
Thank you for sharing🇲🇾🙏
இராமகிருஷ்ணன்
திருநெல்வேலி
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் அதில் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துள் தோய்ந்த கருமதுரிசு அகலாதே
திருமந்திரம்
விஷய வாசனை என்பார் ரமணர்
வாதனை கழிவு என்பார் வள்ளற்பெருமான்
இந்த விஷயங்களுக்குள்ள பெரியவங்களே அவ்வளவா உள்ளுக்குள்ள வரமாட்டாங்க
நல்லா இருக்கியா அப்டின்னு ஷேம நலத்த விசாரிப்பதோட நின்றுகொள்வார்கள்
அண்ணா உண்மையாவே நன்றி அண்ணா
Vanakkam nanba ❤
அருமையான விளக்கம்
Squad. Vote for yoga vasishtam
அண்ணா ... வணக்கம்...
ஆன்மா உலகத்தில் எந்த மொழியில் உரையாடுகிறார்கள்... அங்கு மொழி இருக்கிறதா.. இல்லையா....
வணக்கம் நித்திலன் 🙏🙂
அப்போ ...மறுபடியும் pending விட்டுட்டு வருவது மாதிரி தானே..அப்போ மீண்டும் விட்டதை அனுபவிக்க வர வேண்டும் தானே...உடைக்க முடியாது தானே 😩😕
Nandri Nandri💙🙏💥
Pona jenmam padi thana react panuvanga athane kattam then eppadi nallatu think pannuvanga nallathu than think pannanum enaku inta doubt romba nala iruku clear pannunga
Excellent 👌 bro thankyou universe 💞 thankyou bro 💐💐💐
What about those who die and go to hell to nullify their bad doings and reborn will they still be born with bad karmas if not then what is the purpose of having hell and heaven?
Mikka nandri Iyya 🙏
Hi sir.. vanakkam.. sir please change the way u talk.. because u keeping saying the same things.. recently most of the videos u doing like that,, i believe u don't realize, please do something about it, please .. watch ur own videos few time, then u can realize,, this not complain.. just sharing my tough maybe wrong,, maybe yes, don't take it mistakenly,, im ur big fan,,
Thank you so much bro.... 🙏🙏🙏
காகபுஜண்டர் Video பேடுங்கா அண்ணா
ப்ரோ அக்காவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மீண்டும் பெண் குழந்தை என்று டாக்டர் கூறினார்.
கரு கலைத்து விட்டார்கள். அந்தக் குழந்தை கருவிலேயே இறந்து அது ஏன் என்று கூறுங்கள்..
Tha nkyou.......helpful
Bro yoga vasistam podunga 🙏
Nandri
the problem is we do not get the genuineness from our sub consciouness as our mind only decides and not Atma,, that is the real issue.
நன்றி...
வணக்கம் 🙏
Thank you Sir
Super explanation
🙏🙏 👌👌👌 அண்ணா💓💓💓
Semma explanation bro
அண்ணா மிக்க நன்றி🙏💕
Always true 👍🏻
Vanakam sago 🙏 👌♥️
Correct sir.
தம்பி என்மகளுக்கு திருமணம் நடந்தது ஒன்பது ஆகிறது அவள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வந்து விடுகிறார் இதனால் ஆனால் இந்தத் திருமணம் அவளுக்குப் பிடிக்காமல் நடந்தது நாங்கள் வழிக்கட்டாயமா நடத்தி வைத்து தோம் திருமணம் நடந்தது பிறகு அவளும் ஏற்றுக்கொண்டு நள்ளபடிஇருந்தார்கள் இதற்கு நடுவில் ஐந்து மாதம் குழந்தை வளர்ச்சி இல்லை என்று கலைத்து விட்டார்கள் என்னுடைய திருமணம் மும் வழிக்கட்டாயமா நடந்தது நானும்பிடிக்கமல் திருமணம் செய்து கொண்டுடேன் எனக்கும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை அவளுக்கும் வாழ்க்கை யில் நிம்மதி இல்லை இது விதிய இல்லை ஆன்மா உலகத்தில் கேட்டு வாங்கி வந்ததா என அவளுக்கு மாமியார் சரி இல்லை எனக்கு குடிகார கணவர் எனக்கு இந்த குடும்பத்தை விட்டு போக வும் முடியல என்மகளுக்கு வாழ்க்கை இப்படி அமைந்துள்ளது எனக்கு நிம்மதி இல்லை என்மகளுக்கும் நிம்மதி இல்லை தம்பி தயவு செய்து இது கர்மா வா இல்லை இது எங்கள் என்னம் போல் நடக்கின்றதா
Vanakam
Super sir
Super sir thank you
Super bro❤
Anna yen pen sithargal patthi videos illa, pen sithargal irukangala? Pen sithargal illaina yen illai,
I have already made many videos about this Sir. You can see it in our Q & A playlist. There are Female Saints, they are under our "Spiritual People" playlist
Correct100%
Bhogar 7000 podunga bro
Super bro.
வாழ்க வளமுடன்
Thank u sir
Tq brother
Good