Karma & Reincarnation | Part 1 | Pradeep Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh

Комментарии • 39

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 10 месяцев назад +1

    அற்புதம் அருமை ஆன்மீகம் கர்மா விளக்கம் சாதனை மனிதர்களுக்கும்‌ புரிந்து கொண்டு கவனமாக செயல்பட முடியும் ‌நன்றி மாஸ்டர் ‌🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🧡❤️💚🌹

  • @senthilkumarmuthusamy4144
    @senthilkumarmuthusamy4144 Месяц назад

    இனிய காலை வணக்கம் ஐயா வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 месяца назад

    வணக்கம் ஐயா...

  • @oshorkwillpower2615
    @oshorkwillpower2615 3 года назад +2

    Supper supper pradeep vijay sir

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 10 месяцев назад

    சாதாரண மனிதர்களுக்கு

  • @supriyae2672
    @supriyae2672 3 года назад +4

    Thank you so much master 💞

  • @Sakthi_Institute
    @Sakthi_Institute 3 года назад +2

    Tq very much sir ur explanation was very nice

  • @thriveniramappa387
    @thriveniramappa387 Год назад +2

    🙏very nicely explained

  • @Chushiponnucreations6401
    @Chushiponnucreations6401 3 года назад +2

    Super thank you 😊

  • @sathyakanthan9011
    @sathyakanthan9011 3 года назад +2

    Super sir😇

  • @revathi128
    @revathi128 2 года назад +1

    Beautiful explanation for all the topics .. All the confusions removed .

  • @neetscoreup
    @neetscoreup Год назад

    Smile evening sir
    I have one doubt
    are doctors also getting some karmic interference with treating patients

  • @dhanvanthriravl3950
    @dhanvanthriravl3950 3 года назад +2

    Super Super Super Super

  • @rajkumarmschokkalingam1830
    @rajkumarmschokkalingam1830 3 года назад +2

    🙏

  • @sujathamurari7303
    @sujathamurari7303 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kaminiveerasami352
    @kaminiveerasami352 3 года назад +1

    Tq master

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 года назад +6

    Super sir.. நாம் இந்த பிறவியில் இவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எழுத பட்ட விதி. அதை எப்படி free will use பண்ணி‌ மாத்த முடியும்.

  • @varadarajans1661
    @varadarajans1661 Год назад +1

    Sir can you explain please about God and what's the universe general principles I'm confused a lot about these topics

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 2 года назад +4

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!
    நல்ல அற்புதமான பயனுள்ள
    தகவலுக்கு
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Год назад

    @8:15 evolution of soul

  • @livingpositve5919
    @livingpositve5919 11 месяцев назад

    தானாகவே முன்வந்து எழைகளுக்கோ, அனாதைகளுக்கோ பணதாலோ, உடலாலோ உதவிசெய்தால் அவர்களுடைய கர்மா நம்மிடம் சேர்ந்துவிடும் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. விளக்கவும்.

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 года назад +3

    Sir .. pls give the explanation for this.. நாம் இப்பிறவியில் நெருங்கிய இரத்த உறவுடன் மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து பிறவியில் நிவர்த்தி செய்ய முடியுமா.. ans me sir

  • @aneelakumara4268
    @aneelakumara4268 3 года назад +1

    Please do this classes in telugu sir PMC telugu

  • @Sakthi_Institute
    @Sakthi_Institute 3 года назад +2

    My son attempted suicide thrice I saved him twice. Being a meditator why I can't save my son .

  • @veenapaul2560
    @veenapaul2560 3 года назад +1

    Give in hindi or english

  • @mapadas
    @mapadas 2 года назад +1

    வணக்கம்
    இன்றைய காலகட்டத்தில் நாம்
    இப்படி வாழ்வது மிகவும் கடினம்.
    ஏதோ கொஞ்சம் அனுசரித்து போகலாம். அவ்வளவுதான். கர்மா
    என்பது தவிர்க்க முடியாத விஷயம். தவறு என்று உணர்ந்ததால் அவன் அந்த
    விஷயத்தை செய்யவே மாட்டான்.
    நடைமுறையில் சாத்யமில்லாத
    விஷயம். எனவே நாம் அமைதியாக இருப்பதே நல்லது.

  • @balamaan6273
    @balamaan6273 3 года назад +3

    Thank you master

  • @maayaacounselling8214
    @maayaacounselling8214 9 месяцев назад

    Please tell me how to contact you

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 10 месяцев назад

    அற்புதம் அருமை ஆன்மீகம் கர்மா விளக்கம் சாதனை மனிதர்களுக்கும்‌ புரிந்து கொண்டு கவனமாக செயல்பட முடியும் ‌நன்றி மாஸ்டர் ‌🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🧡❤️💚🌹