கும்பகோணம் நாச்சியார் கோவில் | 108 திவ்ய தேசம் | நாச்சியார் கோவில் கல்கருடன் | Nachiyar Koil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Nachiyar Koil or Thirunarayur Nambi Temple in Thirunarayur, a village in the outskirts of Kumbakonam in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu and his wife Lakshmi. It is the suburban region of the business city of Kumbakonam.
    Divya Desam, Divya Desam Tamil, 108 Divya Desam in Tamil, 108 Divya Desam Tamil, Divya Desam Details in Tamil, Divya Desam in nagapattinam, Divya Desam in Tamil, Divya Desam in Tamil nadu,Divya Desam Tamil nadu, Divya Desam Temples in Kumbakonam, Divya Desangal in Tamil, Kumbakonam 108 Divya Desam, Kumbakonam Divya Desam, 108 திவ்ய தேசம் கும்பகோணம், திவ்ய தேசம்.
    Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th to 9th centuries AD. It is one of the 108 Divya Desam dedicated to Vishnu, who is worshipped as Srinivasa Perumal and his consort Lakshmi as Nachiyar. The temple is the place where god Vishnu is believed to have initiated Pancha Samskara (religious initiation) to Thirumangai Azhwar. The temple follows the Thenkalai mode of worship.
    The temple is believed to have been built by Kochengat Cholan of the late 3rd century AD, with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. A granite wall surrounds the temple, enclosing all its shrines, while it has a five-tiered Rajagopuram, the temple's gateway tower. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.
    To know more read en.wikipedia.o...
    Google Map coordinates to Reach this temple: g.co/kgs/sUyA5q
    கும்பகோணம் நாச்சியார் கோவில் - நாச்சியார் கோவில் கல்கருடன் - நாச்சியார் கோயில் கருடசேவை - நாச்சியார் கோவில் வரலாறு
    #aalayamselveer #nachiyarkoil #108divyadesam #divyadesam #thirunarayur

Комментарии • 299

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +16

    நாச்சியார் கோவில் என் சொந்த ஊர்.படித்து வளர்ந்த ஊர்( அப்பாவின் சொந்த ஊர்) இந்த ஆலயத்தில் என் கால் படாத இடமே இல்லை! சிறுவயதில் உள்ளே சுற்றி அலைந்த அநுபவம் ஞாபகத்துக்கு வருகிறது_ நிறைய சந்தோஷத்தை மனநிறைவை கொடுத்த ஊர்_ இப்போது அந்த ஊரை விட்டு வெகுதொலைவில் இருக்கிறேன்_ இந்த வீடியோவை பார்த்த போது என் கண்கள் பனிக்கிறது!🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.. மிகவும் அருமையான ஊர்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 года назад +1

      @@AalayamSelveerஆம்

  • @srisakthi7214
    @srisakthi7214 4 года назад +4

    22,அன்று2020 தரிசனம் செய்தோம் அருமை ,அருமை காண கண் கோடி வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @sghomathy49
    @sghomathy49 5 лет назад +8

    I generally don't visit vishnu temples, but after seeing this post I feel like visiting this temple and include this in my Kumbakonam trip...🌷🌷🌹🌹 . This is a timely video as am going there next week. Its also very nice to see these Battars sharing amazing details about the temples in all your videos...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sriramp117
    @sriramp117 8 месяцев назад +1

    மிக அருமையான பதிவு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு நாச்சியார் அருள் உங்களுக்கு அந்த நாச்சியாரை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @om5583
    @om5583 5 лет назад +4

    அருமையான பதிவு. தங்களின் இறை சேவை தொடர எமது வாழ்த்துக்கள். ஓம் பெரிய திருவடியே போற்றி போற்றி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @vishalvinod8923
    @vishalvinod8923 4 года назад +5

    11:09:2020 அன்று நாங்கள் இக்கோயிலுக்கு சென்றோம் அருமையான தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் சொன்ன விஷயங்கள் பயன் உள்ளதாக அமைந்துள்ளது நன்றி 🙏🏻

  • @VSR369
    @VSR369 5 лет назад +11

    இறைவனின் அருளால் 14Mar19 அன்று தரிசித்து-விட்டு வந்தோம் குடும்பத்துடன்.... நன்றி குருவிற்கு....

  • @sheeba9394
    @sheeba9394 5 лет назад +7

    Very interesting... especially karudaazhwar weight increase aagaradhu..and kal garudar mughathil viyarvai varuvadhu.. surprisingly superb !!!!!
    Thanks for posting such a nice video..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @rajaramanv777
    @rajaramanv777 2 года назад +2

    நான் கேட்டது பெரிய பாக்கியம். மிக்க நன்றி. 🙏

  • @sundararajanv6849
    @sundararajanv6849 3 года назад +6

    ஓம் கருடாழ்வார் திருவடிகள் போற்றி
    ஓம் தாயார் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் சீனிவாச பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +3

    எனது பதின் பருவத்தில் 1957 முதல் 1974 வரையிலான கால கட்டத்தில் எனது பெற்றோருடன் நாங்கள் நாச்சியார்கோவில் திருத்தலத்தில் வாழ்ந்துவந்தோம்.
    அந்த இனிய நினைவுகள் எனது வாழ்நாள் முழுக்க தொடரும்.
    இன்று 74 வயது கடந்த நிலையில் திருச்சியில் வாழ்ந்துவருகிறேன். மிக்க நன்றி.

  • @shannsundar
    @shannsundar 5 лет назад +4

    What a phenomenal growth all because of your quality explanation. Good work guys. I ve visited this temple what all you said is absolutely right.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Thanks bro for all your support,👍☺️🙏

  • @n.gourisankarachari4282
    @n.gourisankarachari4282 5 лет назад +8

    My native place is Odisha.
    I live near Chennai. When I visit kumbhakonam during mahamaham time I also visited so many divyadesam surrounding there include this temple. There in garbhagriha deitys are like tiruvallikeni Parthasarathi temple.
    I'm happy to see this video.
    Jai Jagannath......

  • @goldenrules256
    @goldenrules256 11 месяцев назад +1

    அருமையான திருத்தலம் நன்றி

  • @தமிழ்குரல்-ஞ5வ
    @தமிழ்குரல்-ஞ5வ 8 месяцев назад +1

    வழிநடத்தும் கருடாழ்வார் திருவடிகளே சரணம்!சீனிவாசா!🙏

  • @hariillango4364
    @hariillango4364 Год назад +4

    நான் நேற்று தான் கல் கருட பகவானை தரிசனம் செய்தன்.இந்த வீடியோவில் பேசும் ஐயரிடம் நேற்று பேசினேன்

  • @npmurugan2317
    @npmurugan2317 Год назад

    Please tell the date of kal garuda urchavam in January

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 лет назад +3

    Clear explaination. GOVINDA

  • @arkishore14
    @arkishore14 4 месяца назад +1

    Thanks!

  • @gayanmanim7000
    @gayanmanim7000 4 года назад +5

    எங்கள் ஊரின் பெருமையை எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

    • @gopiking0034
      @gopiking0034 2 года назад

      Location sollunga bro

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 2 года назад +2

    ஸ்ரீ ஹரி ஓம் நமோ கோவிந்த நாராயண பாண்டுரங்க கிருஷ்ண ஜகநாத வாசுதேவ தர்ஷன்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +2

    நான் நாச்சியார் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாளையும் தாயாரையும் ஸ்ரீ கருட பகவானையும் 7 வியாழக்கிழமை சென்று தரிசனம் செய்தேன். நமஸ்காரம்.

  • @udhayasathya2117
    @udhayasathya2117 2 года назад +2

    ஐயா, கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வர் கோயில், மற்றும் கற்கடேஸ்வர் கோயில் இம்மூன்று கோவில்கள் தொடர்ந்து செல்ல பேருந்து வசதி உள்ளதா என்று கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      பேருந்து பற்றிய தகவல் எங்களுக்கு தெரியவில்லை அன்பரே, ஆனால் இந்த மூன்று கோவில்களும் அருகில் தான் உள்ளன, நாச்சியார் கோவில் - திருவிடைமருதூர் 12KM, திருவிடைமருதூர் - திருத்தேவன்குடி 6KM

    • @nilapandi958
      @nilapandi958 Год назад

      போகலாம் கும்பகோணம் வந்தா எல்லா puss லையும் போலம் care eduthutum போல

  • @nalinadevidevi1306
    @nalinadevidevi1306 3 года назад +1

    enaku entha temple la pakkanum pola asai but unga videola na pathuten tq bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

    • @krishnankrishnan5693
      @krishnankrishnan5693 2 года назад +1

      @@AalayamSelveer Ok

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 лет назад +1

    அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      ஓம் நமசிவாய. நன்றி நண்பரே...கட்டாயம் பதிவிடுகிறோம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 года назад +4

    ஓம் நமோ நாராயணா 🙏 கல் கருட பகவான் தரிசன நேரம் பதிவிடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      6.30 AM - 12.30 PM4.30 PM 8.30 PM 🙏🙏🙏

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 года назад +2

      @@AalayamSelveer மிக்க நன்றி
      💐💐🥰💚🙏

  • @555shekha
    @555shekha 2 года назад +1

    Superb temple. Thanks for useful information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @saranyaramesh8244
    @saranyaramesh8244 6 месяцев назад +1

    Super useful vedio

  • @premaparthasarathy7925
    @premaparthasarathy7925 3 года назад +2

    மிகவும் அருமையானவிளக்கவுரை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan143 2 года назад +1

    Battarin vilakam arumai athuva kovilai kana aarvavathai thundukirathu nanri vanakam

  • @Y.Dhanalakshumi786
    @Y.Dhanalakshumi786 7 месяцев назад +1

    நேற்றுதான் சென்றுவந்தோம்🙏🙏🙏🙏🙏

  • @sweetheartsweetheart7057
    @sweetheartsweetheart7057 2 года назад +1

    Arumaiyana pathevu👍👌

  • @narayanraja7802
    @narayanraja7802 2 года назад +1

    நன்றி. ஓம் நமோ நாராயணாய!

  • @kapilscreations7431
    @kapilscreations7431 5 лет назад +3

    Hi sir. I am happy to say your tips workout for me.kuladeivam veetuku alaipathu.. One week kulla good news kidachathu. Husband got promotion. Ipdi nadanthathai vachi kuladeiva anugraham engaluku kidachathunu yethukalama? . Thanks for your posting..

  • @shyamalajayakumar5357
    @shyamalajayakumar5357 2 месяца назад

    Arumaiyana vilakkam

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 2 года назад +1

    Super sir. Thk u for ur information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +1

    Super about Kal Garudan. 🌹👌🌹🙏🙏

  • @lakshmisri5727
    @lakshmisri5727 Год назад +1

    Super

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 2 года назад +2

    Excellent post Thankyou

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @viswakalyan5301
    @viswakalyan5301 Год назад

    கும்பாபிஷேகம் வரும் பொழுது கூறலாமா

  • @gheethagopirajan4350
    @gheethagopirajan4350 5 лет назад +1

    Indru 29.03.19 engal kudumbathudan intha srinivasa perumal nachiyar kovil sendru vanthom. Neengal kooriya thagavalgal migavum uthaviyaga irunthana. Kal karudar miga arumai.
    From kumbakonam we took thiruvarur bus (10kms) nachiyar kovil stop. Walkable distance to kovil. Thanks for your information:). It helped a lot.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Happy to hear it sister. Thank you. நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

    • @priyaammu1895
      @priyaammu1895 4 года назад

      Geetha akka......

  • @vskrishnan1511
    @vskrishnan1511 4 года назад +1

    Excellent information
    Thanks

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 года назад +6

    ஓம் நமோ நாராயணா !நாராயணா! நாராயணா!🙏🙏🙏

  • @anuszaas9249
    @anuszaas9249 5 лет назад +1

    மிக்க மகிழ்ச்சி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @vijayakumardev1385
    @vijayakumardev1385 4 года назад +1

    Thanks for your information

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 лет назад +1

    very Very Nice info....Cheers Keep posting more vedios

  • @bairavararul
    @bairavararul 5 лет назад +1

    எங்கள் ஊர் கும்பகோணம் பகுதி கோவில். பைரவாய நம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

    • @nithyadinakar6440
      @nithyadinakar6440 5 лет назад

      Neenga kumbakonama

  • @gomathis6725
    @gomathis6725 5 лет назад +3

    எங்க ஊர்

  • @kannanperumal902
    @kannanperumal902 5 лет назад +3

    Very good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @manigandanmani9004
      @manigandanmani9004 5 лет назад

      Ana romba thanks enga uru kumbakonam narala patha mathre irruku intha video

  • @SivaSiva-mf8sv
    @SivaSiva-mf8sv 2 года назад +1

    Thank you🙏🙏 bro

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 2 года назад +1

    அருமை 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @vishnuvardhan2573
    @vishnuvardhan2573 3 года назад +2

    Love from natchairkoil

  • @jayanthis3215
    @jayanthis3215 2 года назад +1

    Nice thaghaval

  • @sankarele4043
    @sankarele4043 Год назад +1

    கருடசேவை எப்போது நடைபெரும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      ஏப்ரல் 1ம் தேதி இன்று, மீண்டும் மார்கழியில் நடைபெறும்

  • @sathiyaabishree4576
    @sathiyaabishree4576 5 лет назад +2

    Super brother very amazing.... You continue ... this type of videos ..... We are always like this channel. Thanks brother valga valarga valamudan.🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Год назад +1

    Om Namo Narayana

  • @KParameswari-s7k
    @KParameswari-s7k Год назад +1

    April 1 2023 சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தோம் 🙏🙏🙏

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 5 лет назад +1

    நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @nani-ln2lf
    @nani-ln2lf 5 лет назад +1

    good information sir. nandri 🙏

  • @rockingraja4888
    @rockingraja4888 2 года назад +1

    Iam natchiyarkovil proud to my native

  • @buvana_20
    @buvana_20 5 лет назад +1

    Sago, very nice info.. vedaranyam kita iruku thana ?? ivlo vevaram theriyama sila varusham munadi suma poitu vanthom.. Ipo kandipa intha koil ku thirumba poganum....
    vara sani kizhamai seethai viratham nu calendar la potruku.. ethachu idea iruka ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Sister this is near Kumbakonam..Vedaranyam oru 2 hours agum from here.. Seethai Viratham will check and update sis

    • @buvana_20
      @buvana_20 5 лет назад +1

      @@AalayamSelveer thanks na..

    • @buvana_20
      @buvana_20 5 лет назад +1

      @@AalayamSelveer romba thanks sago.. seethai viratham 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      ☺️👍🙏

  • @aadhanyajeyanthi
    @aadhanyajeyanthi 10 месяцев назад

    2023 மார்கழி மாத கல் கருட சேவை எப்போது நடை பெறுகிறது தெரிவிக்கவும்

  • @RamakerusanRamakerusan-x9y
    @RamakerusanRamakerusan-x9y 27 дней назад +2

    Like

  • @arunsam6830
    @arunsam6830 5 лет назад

    You'll are doing a fabulous job, these are all the simple but powerful mantras where many doesn't know. I've attended few of the spiritual classes, but they all charge. I have a request for you'll, please present a way to study/memorize, even though I study for long hours I am not able to get that, if you'll have already done a video please share the link.

  • @SGovarr
    @SGovarr 5 лет назад +3

    In this temple 7 weekly Pooja is done here we can make sangalpam and it will become success in 7 weeks and they will send Pooja kunkum every 7 weeks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Thanks for sharing this useful information sister🙏👍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 лет назад +3

    Om namo narayana

  • @udhayasathya2117
    @udhayasathya2117 2 года назад

    Nachiyar koil daily archanai timing sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      7.30 AM to 12.00 PM
      4.30 PM to 8.00 PM

    • @udhayasathya2117
      @udhayasathya2117 2 года назад

      @@AalayamSelveer மிக்க நன்றி ஐயா

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 5 лет назад +1

    Nalla padhivu....Enaku thirupullani patri sollunga....🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Sure sister we will visit and update in next grip 👍

    • @MandakiniMadhavi
      @MandakiniMadhavi 5 лет назад +1

      @@AalayamSelveer thank u sir...

  • @tamizharasijayaraman799
    @tamizharasijayaraman799 2 года назад +1

    Om name narayana Vaughan valamudan

  • @balajisakthivel6245
    @balajisakthivel6245 2 года назад +1

    Om Namo Srinivasa Namah

  • @meenuushiva
    @meenuushiva 5 лет назад +2

    S bro Anna u r vry correct Anna
    And Am lucky because am living in this Natchiyarkovil
    Thank u for updates this truthful vedio

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @jothibossc5460
      @jothibossc5460 Год назад

      அண்ணா ஒரு உதவி செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்...

  • @Kdrudh
    @Kdrudh 4 месяца назад +2

    Hai

  • @SivaKumar-wl8uf
    @SivaKumar-wl8uf 5 лет назад +1

    thankyou sir Ithu polave kumbagonam sakarathallvar temple pathi sollunga sir plese

  • @manjumathan5813
    @manjumathan5813 5 лет назад

    சூப்பர் பதிவு from Malaysia

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @ravinashlingam4559
      @ravinashlingam4559 5 лет назад +1

      அருமையான கட்டுரை அற்புதமான பதிவு,, ஆன்மீக விளக்கங்கள்,,அருமை புதுமை,, பாராட்டுக்கள்,, வெங்கடேசாய மங்களம்,,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 5 лет назад +1

    Hi Anna,How about u doing??
    My son 3yr old now,speech delay iruku..USA temple la or veetula irundhu seiradhu pol yethavathu parigaram irundha sollunga plz..Waiting for ur valuable reply..Tq u Anna😊😘 lots of luv from ur sister..😊😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Hi sister..doing great..how about you... once we find and reliable pariharam for Speech delay we will surely share it with you sister..as of now we do not know any specific pariharam for this

    • @amuthasathiyamohan7242
      @amuthasathiyamohan7242 5 лет назад

      Aalayam Selveer ok bro,I’m waiting..plz do ur research on that topic&plz upload asap..my son ku 2nd place la ketu iruku nu jodhidar sonnanga...
      Plz sollunga bro,Tq u so much 😊😊😊
      Veetula enna gods&Goddess pictures vaithukalama nu sollunga Anna..
      Goddess pechiamman, varahi devi, pratyangira devi pictures vaikalama??plz sollunga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Sure sister..siddar songs is a ocean...will try our best to find if its available...santhamaga ulla entha kadavul pohoto vendumanalum vaithu valipaadu seiyyalam... Kula deivam mattum rowthiramaga irunthalum veetil photo vaithu valipadalam tavarillai

    • @amuthasathiyamohan7242
      @amuthasathiyamohan7242 5 лет назад +1

      Aalayam Selveer ok,Tq u so much😊😊😊

    • @lakshmankanna6895
      @lakshmankanna6895 5 лет назад +1

      Mooogambika temple

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 лет назад +1

    Superb information... Ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @vickyrtr1616
    @vickyrtr1616 5 лет назад +1

    Good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 2 года назад +2

    Om namo Narayan Aya namaha

  • @sararad3218
    @sararad3218 3 года назад

    ராஜா கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது பதிவிடவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      தெரியவில்லை, விவரங்கள் தெரியவந்தால் உடனே பகிர்கிறோம்

  • @sahanaprabha9980
    @sahanaprabha9980 5 лет назад +1

    Thank you anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @kirubaharandanabal3882
    @kirubaharandanabal3882 5 лет назад +4

    Om namo Narayanaya🙏🙏🙏

  • @hemkarpagam5665
    @hemkarpagam5665 Год назад +1

    👌👌👌👌👌

  • @prasanthsingaravel
    @prasanthsingaravel 5 лет назад +1

    Nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ruclips.net/video/SbaGtvVkYdc/видео.html

  • @krish-pw8uv
    @krish-pw8uv 4 года назад +1

    Om namo perumal namaha

  • @kumar.fibernetact8198
    @kumar.fibernetact8198 5 лет назад +1

    Ungal video Vicki Nan adimai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      அதரவிற்கு நன்றி சகோ... வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @sivasankaranbrahannayaki5511
    @sivasankaranbrahannayaki5511 5 лет назад +1

    Suuuuuper annna.👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @cinderella1920
    @cinderella1920 5 лет назад +1

    Hi bro,. Epdi irukinga.
    Panguni utthhiram anniku than nanum ennoda friend m inga poitu vandhom.
    Nesamave arpudhamana koil.
    Garudazhvar seven weeks archanai kuda kuduthutu vandhirukom

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Hi bro..doing great..neenga eppadi irrukeenga.
      Super bro..all the best. god bless

    • @cinderella1920
      @cinderella1920 5 лет назад

      Bro I'm rajeswari. Call me akka.
      Innum two days la srimushnam pogaporen.
      Unga help kekuren. Sollunga.
      Enakku thirumazhisai azhwar pudikkum adhanala name vachukitten.
      Srimushnam koil padhivu potrukingala
      Thanks 😘.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Oh ok sister..name pathu confuse aitten☺️☺️ Srimushnam innum visit seyya villai sister

    • @cinderella1920
      @cinderella1920 5 лет назад

      Ok please visit 😊 and upload.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Sure sister when we visit Cuddalore next time we will surely visit

  • @MegalaHarigiri
    @MegalaHarigiri Год назад +2

    Eangal our natchiarkovil

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 5 лет назад +1

    ஐயா படிகாசுநாதர் கோவில்.பரிகாரதிற்கு தொடர்புக்கு உதவவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Bro ... 9943178294 - Karthikeyan Gurukal number.. pesivittu sellungal.. Aalayam Selveer channel sollunga avarukku teriyum

    • @sivasenthilkumarsivagatach8933
      @sivasenthilkumarsivagatach8933 5 лет назад +1

      மிக்க நன்றி Sir...

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 лет назад +1

    Nice information...u & unga frnd pathi 1 day biography post panuga.. ungala pathiyum konjam therinjukurom elarum

  • @sanjayking7147
    @sanjayking7147 5 лет назад +1

    super anna.....🖒

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @SasiKumar-xs2lx
      @SasiKumar-xs2lx 5 лет назад +1

      Super

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 года назад

    Om kalgarudan pottri🙏🌼🏵️🌸🔔🔔🥥🍋🍋🔔

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @muthusamy3155
    @muthusamy3155 4 года назад +1

    Kmuthu mkowsalya
    🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍

  • @shantiseshan7567
    @shantiseshan7567 3 года назад

    Govinda Govinda.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @nithyadinakar6440
    @nithyadinakar6440 5 лет назад +1

    Bus route solunga bro

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 года назад +1

    🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @ssathya9256
    @ssathya9256 3 года назад

    Periya Nachiyar temple keezhapoongudi, karaikudi. Ithu ennudaiya kulatheivam. Ithanai patri virivana oru pathivu vendum pls.

  • @AshokkumarViji-f5t
    @AshokkumarViji-f5t 2 месяца назад

    Appa plZ ennaium ennn family m kaapadhukka plZz 😢❤

  • @ASHOKGRAO-ji6zy
    @ASHOKGRAO-ji6zy 5 лет назад +1

    🕉 Baghavathe Vasudevaya Namaha 🙏🙏🙏

  • @ramasamynarayanan1612
    @ramasamynarayanan1612 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏