அமித்ஷா வகுத்த தரமான தேர்தல் வியூகம் | தன் ஆசை நாயகிக்கு ஜெகத்ரட்சகன் 100 கோடி பரிசு|Thirunavukarasu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 30

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 месяца назад +2

    அதிமுக, பாஜக கூட்டணிக்காக முயற்சிசெய்வோரை அடக்க ஒரே வழி, அதிமுக பைல்ஸ் விரைவில்வெளிவரவேண்டும். அண்ணாமலையின் திட்டப்படி செயல்பட அவருக்கு சுதந்திரம் அளித்திருந்தால், அவர் அதிமுக பைல்ஸ் எப்போதோ வெளியிட்டிருப்பார்.

  • @selvapaul9798
    @selvapaul9798 2 месяца назад +1

    ஏன் திமுகவை தோற்க முடியவில்லை என்பதுதான் frustration....

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 месяца назад +1

    அவனுக்கென்ன கை வச்ச இடமெல்லாம் பணம் தான்

  • @sivakumarr5203
    @sivakumarr5203 2 месяца назад +2

    பாரத.அண்ணை.வாழ்க

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 2 месяца назад

    வழக்கமாக இந்த நபர் தேர்தல் சமயத்தில் தானே உருட்டடுவாரு, இப்போது சாதாரண நாட்களிலுமா? 😂

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 2 месяца назад +1

    அய்யா மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது தமிழ் நாட்டில் நடக்கும் மோசமான நிலையில் இவர் விளக்கம் சிறப்பாக உள்ளது திருநாவுக்கரசு வாழ்த்துக்கள் இங்கு உழல் பேர்வழி கள் பணம் கொள்ளை கூட்டம் சொத்து சேர்த்து இந்த நா கெடுக்கும் நபர் கள்

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 месяца назад

    தலைப்புக்கும், பேசப்பட்ட கருத்துக்களுக்கும் தொடர்பே இல்லை.

  • @gopalkattavarayan03
    @gopalkattavarayan03 2 месяца назад

    சத்தியமாக பாஜக வரதுடா

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 2 месяца назад

    Admk support bjp definately other wise no hope

  • @selvapaul9798
    @selvapaul9798 2 месяца назад

    மக்கள் petty க்காக அலைகிறார்கள்.

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 2 месяца назад +1

    POLICE,THURAIYA,KAIYA,KATTI POTTAL ,PAVAM,AVARKAL, ENNASEIVARKAL.DMK,CPM,CPI,VCK,ONRIYA NAKARA KILAI,VARAI,EVANAIYUM, THODA MUDIYADHU. POLICE ENNA,SEIYUM.

  • @rajp2956
    @rajp2956 2 месяца назад

    naye bjp 3% than

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 месяца назад +1

    பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சி தான் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை ஆண்டார்கள் அதனால் இந்த உருது அண்ட் ஹிந்தி மொழிகள் இஸ்லாமியர்களை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அதிகமாக அக்கறை காட்டுவது ஏன். வட நாட்டவர்களுக்கு பாரதிய ஜனதா தலைவர்களுக்கு வரலாறு தெரியாது.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @shreyaah5
      @shreyaah5 2 месяца назад +1

      Nee ellam theriyumnu ninaikkra muttal

    • @muthukumarn660
      @muthukumarn660 2 месяца назад

      டேய் நீ பாவாடை கொத்தடிமை தானே?

  • @megasrir
    @megasrir 2 месяца назад

    அமித்ஷா ஒரு நாள் தமிழகத்த.ஆல.வழி.காட்டுவார்

  • @archanaamani6762
    @archanaamani6762 2 месяца назад

    No bjp