தீவட்டிப்பட்டி கலவரத்தின் பின்னணியில் யார்...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 104

  • @madhavanmbm

    தமிழ்நாட்டில் கோயில்களால் வரும் பிரச்சினைகளை விட டாஸ்மாக்கால் வரும் கொலை கொள்ளை அட்டூழியங்கள் கற்பழிப்பு தான் அதிகம் அதை பத்தி ஒரு வீடியோ போடு அண்ணே.

  • @periyasamiswaminathan7638

    இது போல வீடியோ போட்ட சிவா சாருக்கு வாழ்த்துக்கள்

  • @kannathasant

    அருமை அருமை அண்ணா மீண்டும் நீங்கள் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @anandhajit7340

    சிறப்பான காணொளி

  • @prakashkannan3645

    அருமையான பதிவு, நன்றி

  • @navelumeswara

    மேலல் பாதி அமைச்சர் போல ஆட்சி பறிபோயிடும் சக்தி வாய்ந்த தெய்வம்

  • @saravanan-ot4hq

    மிக தெளிவான விளக்கம் சுயநல அரசியல்

  • @prithivipandian343

    அருமையான புரிதலை கொடுத்துருக்கீங்க ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-sd9ii4lf6i

    நீங்கள் உண்மை செய்தியை சொன்னதற்கு நன்றி

  • @haarish8970

    சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம் இது மிகத் தைரியமான முடிவு ஈரமான ஒரு உங்களைப் போன்ற சிவா அண்ணா அவர்களுக்கு என் அன்பு கலந்த சமூகப் பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் உங்களை போன்ற நல்ல கொஞ்ச நஞ்ச மழையாவது பொழிகிறது

  • @RAMESHM-1907

    சிவா அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது அருமையான கருத்து 🎉🎉🎉🎉

  • @itsharis3043

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் நடந்த்து போல உள்ளது இதை இரண்டு பிரிவு மக்களும் கூடி பேசித்தான் தீர்க்கவேண்டும் எந்த அரசில் கட்சியையும் அனுமதிக்க கூடாது.

  • @madhavanmbm

    டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் இதுதான் இன்றைய தமிழக திராவிட ஆட்சியின் லட்சணம்

  • @aahraamthinaifilms599

    சிறப்பு👏👏👏👏

  • @sakthiranganathanranganath6611

    பெரியார் ,பாவேந்தர் பிறந்த இந்த மண்ணில் இளைஞர்கள் மனதில் தங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று எண்ணங்கள் உருவாக வேண்டுமே தவிர சாதி,கடவுள் பெயரால் பிரிவினை ஏற்படக்கூடாது . எல்லோரும் சேர்ந்து திருவிழாவில் பங்கேற்று மனிதநேயத்தோடு வாழ வேண்டும்.பள்ளிப் பருவத்தின் போது இந்த மாதிரி சமூக கருத்துக்கள் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். பள்ளிக்கூடச் சுவர்களை முன்பு இருந்ததைப் போல் இந்தக் கருத்துக்களை எழுதி வைக்க வேண்டும்.

  • @erssiva490

    Enna siva sir admk nu theliva soldringa aana Vck nu sollamatringa😮

  • @johnsonsara5834

    சிவா அண்ணா அருமை

  • @russelr75

    Informative. Youth today should get educated and look at means to progress in their lives, instead of running behind politicians and communal parties

  • @Dineshkumar-bf5gl

    Correct na ..

  • @comments_videos

    இதுக்கு தான் எந்த கோவிலுக்கும் போவதில்லை