தீவட்டிப்பட்டி கலவரத்தின் பின்னணியில் யார்...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 104

  • @madhavanmbm
    @madhavanmbm 3 месяца назад +12

    தமிழ்நாட்டில் கோயில்களால் வரும் பிரச்சினைகளை விட டாஸ்மாக்கால் வரும் கொலை கொள்ளை அட்டூழியங்கள் கற்பழிப்பு தான் அதிகம் அதை பத்தி ஒரு வீடியோ போடு அண்ணே.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 месяца назад +12

    இது போல வீடியோ போட்ட சிவா சாருக்கு வாழ்த்துக்கள்

  • @kannathasant
    @kannathasant 3 месяца назад +4

    அருமை அருமை அண்ணா மீண்டும் நீங்கள் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @anandhajit7340
    @anandhajit7340 3 месяца назад +5

    சிறப்பான காணொளி

  • @navelumeswara
    @navelumeswara 3 месяца назад +7

    மேலல் பாதி அமைச்சர் போல ஆட்சி பறிபோயிடும் சக்தி வாய்ந்த தெய்வம்

  • @prakashkannan3645
    @prakashkannan3645 3 месяца назад +5

    அருமையான பதிவு, நன்றி

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 3 месяца назад +6

    மிக தெளிவான விளக்கம் சுயநல அரசியல்

  • @user-sd9ii4lf6i
    @user-sd9ii4lf6i 3 месяца назад +4

    நீங்கள் உண்மை செய்தியை சொன்னதற்கு நன்றி

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 3 месяца назад +4

    சிவா அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது அருமையான கருத்து 🎉🎉🎉🎉

  • @haarish8970
    @haarish8970 3 месяца назад +2

    சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம் இது மிகத் தைரியமான முடிவு ஈரமான ஒரு உங்களைப் போன்ற சிவா அண்ணா அவர்களுக்கு என் அன்பு கலந்த சமூகப் பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் உங்களை போன்ற நல்ல கொஞ்ச நஞ்ச மழையாவது பொழிகிறது

  • @prithivipandian343
    @prithivipandian343 3 месяца назад +5

    அருமையான புரிதலை கொடுத்துருக்கீங்க ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @itsharis3043
    @itsharis3043 3 месяца назад +7

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் நடந்த்து போல உள்ளது இதை இரண்டு பிரிவு மக்களும் கூடி பேசித்தான் தீர்க்கவேண்டும் எந்த அரசில் கட்சியையும் அனுமதிக்க கூடாது.

  • @aahraamthinaifilms599
    @aahraamthinaifilms599 3 месяца назад +2

    சிறப்பு👏👏👏👏

  • @Dineshkumar-bf5gl
    @Dineshkumar-bf5gl 3 месяца назад +2

    Correct na ..

  • @erssiva490
    @erssiva490 3 месяца назад +8

    Enna siva sir admk nu theliva soldringa aana Vck nu sollamatringa😮

    • @Vadivel-vo6xg
      @Vadivel-vo6xg 3 месяца назад +3

      பகுத்தறிவு வளர்ப்பு

  • @russelr75
    @russelr75 2 месяца назад

    Informative. Youth today should get educated and look at means to progress in their lives, instead of running behind politicians and communal parties

  • @johnsonsara5834
    @johnsonsara5834 3 месяца назад +1

    சிவா அண்ணா அருமை

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 месяца назад +1

    பெரியார் ,பாவேந்தர் பிறந்த இந்த மண்ணில் இளைஞர்கள் மனதில் தங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று எண்ணங்கள் உருவாக வேண்டுமே தவிர சாதி,கடவுள் பெயரால் பிரிவினை ஏற்படக்கூடாது . எல்லோரும் சேர்ந்து திருவிழாவில் பங்கேற்று மனிதநேயத்தோடு வாழ வேண்டும்.பள்ளிப் பருவத்தின் போது இந்த மாதிரி சமூக கருத்துக்கள் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். பள்ளிக்கூடச் சுவர்களை முன்பு இருந்ததைப் போல் இந்தக் கருத்துக்களை எழுதி வைக்க வேண்டும்.

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @arunajk01
    @arunajk01 3 месяца назад

    Sr neenga great media congratulations

  • @ganapathivishwaja4884
    @ganapathivishwaja4884 3 месяца назад

    மிக சிறப்பு ஐயர

  • @cinimedia5345
    @cinimedia5345 3 месяца назад

    Super anna...🎉

  • @GovithaRaj-br7ln
    @GovithaRaj-br7ln 3 месяца назад

    Supper Anna

  • @madhavanmbm
    @madhavanmbm 3 месяца назад +23

    டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் இதுதான் இன்றைய தமிழக திராவிட ஆட்சியின் லட்சணம்

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv 3 месяца назад

    Super

  • @ak5094
    @ak5094 3 месяца назад +3

    Why vck name solamatreenga siva???? Bayamaaaa

  • @comments_videos
    @comments_videos 3 месяца назад +14

    இதுக்கு தான் எந்த கோவிலுக்கும் போவதில்லை

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 3 месяца назад +2

      சர்ச்க்கு?

    • @comments_videos
      @comments_videos 3 месяца назад +2

      @@sivapathasekaran1185 நான் ஏன் அங்கெல்லாம்‌ போகனும்

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 месяца назад

      @@sivapathasekaran1185😂😂😂

    • @madhavanmbm
      @madhavanmbm 3 месяца назад

      கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் அது பழமொழி இப்போது தமிழ்நாட்டில் திருமண இடமெல்லாம் டாஸ்மாக் தான் இருக்குது சோ டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொல்லுங்க சிவா சார #திராவிடமாடல் அரசு

    • @stocknumbers2146
      @stocknumbers2146 3 месяца назад

      Sarakku adikka po

  • @gurunathanpillai8206
    @gurunathanpillai8206 3 месяца назад

    Are you told very truely shiva sir

  • @kelamurugan24
    @kelamurugan24 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @MuthuSaranya-zm2pg
    @MuthuSaranya-zm2pg 3 месяца назад

  • @Raj-et7oj
    @Raj-et7oj 3 месяца назад +2

    எப்போது இந்த ஜாதிகள் ஒழியுமோ? ஜாதி சண்டைகள் இல்லாமல் ஆகுமோ? 😢😢😢😢

  • @maniksanjeev3714
    @maniksanjeev3714 3 месяца назад

    Starting 2.40

  • @vijayakumart.u2361
    @vijayakumart.u2361 3 месяца назад +1

    12வர்ஷம் முத்துமலை, பந்திப்பூர் காடுகளில் காட்டு நாய்கலே பத்தி reserch பன்னிட்டு இருந்த kripakar, senani இந்த ரெண்டு பேரை வீரப்பன் பார்த்தாக்கவும் பிடித்துவாய்த்ததக்கவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயதேப்பாற்றி கொஞ்சம் பேசரிங்களா NB:இந்த ரெண்டுபேயர் 2006 national geographic chenal documentary பண்ணிருக்கிறாங்கள்.

  • @vivekanan9049
    @vivekanan9049 3 месяца назад

    🙏🙏🇲🇾

  • @m.s.m655
    @m.s.m655 3 месяца назад

    Hlo Siva Anna

  • @stocknumbers2146
    @stocknumbers2146 3 месяца назад +2

    Ela seythi potta sathi peyaroda podu...

  • @mss2143
    @mss2143 3 месяца назад

    😢

  • @rajeshchinnu6888
    @rajeshchinnu6888 3 месяца назад +2

    nengalea solettenga last 3 varushamathan kalavaram nadakuthunu

  • @user-hj8us3ci8b
    @user-hj8us3ci8b 3 месяца назад

    Ayya ungal 5years back veerappan episode video repeate panungo please

  • @templestories7418
    @templestories7418 3 месяца назад

    சரியாக சொண்ணீர்கள்

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 месяца назад

    Judiciary must be empowered to enact the Laws and the Legislative system must be abolished so that we can remove the political parties and the politicians from the Indian society. We must be Governed by our Indian constitution and not by the ideology of any political parties. We have to fight for a New constitution by which we can have a Judiciary empowered to enact the Laws and an Executive system for the Administration Excluding the Legislative system. In the Indian Democracy the Indian citizens gets Nothing except casting the votes in the Elections.

  • @VIMAL788
    @VIMAL788 3 месяца назад +1

    Anna video quality increase Pannunga anna

    • @VIMAL788
      @VIMAL788 3 месяца назад

      Sry na IPO tha check panna thank you anna

  • @Dhanraj-ym4xx
    @Dhanraj-ym4xx 2 месяца назад

    Mask sound iliya

  • @muruganssanthanam1834
    @muruganssanthanam1834 3 месяца назад

    சரியாக ஆய்வு செய்து பதிவிட்டு இருக்கிறீர்கள்

  • @sellamurugan4585
    @sellamurugan4585 3 месяца назад

    Sirappana unmaiyana padhivu

  • @manickamp3591
    @manickamp3591 3 месяца назад

    Tamilnadu All Rounder man of the match siva media❤❤❤

  • @makendarant8964
    @makendarant8964 3 месяца назад

    திட்டமிட்டு கோவில்களை மூடும் வேலையில் திருமா செயல்பட்டு கொண்டு இருக்கிறான்

  • @ragavkrishna4844
    @ragavkrishna4844 3 месяца назад

    Why are you shying away from mentioning the name of the other party? That's biased

  • @govindane874
    @govindane874 3 месяца назад

    சிவா அண்ணா உங்களுடைய பதிவுகள் எல்லாமே நடுத்தரமாக உண்மையாகவும் தான் இருக்கும் ஆனால் இந்தப் பதிவு இந்துத்துவம் பேசும் கட்சிகளுக்கும் வன்னியர்களுக்கும் எதிராக இருப்பது போல் தெரிகிறது

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 месяца назад +2

    'தன்னை அறி"!!! இளைஞர்களே பெரியார் ஐயாவின் இந்த இரண்டு வலிமையான சொற்கள் பற்றி தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

    • @piraips0504
      @piraips0504 3 месяца назад

      வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொள் சொரியார் போன்று 😂😂😂

    • @stocknumbers2146
      @stocknumbers2146 3 месяца назад

      Antha Periyar Naa yaaru

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd 3 месяца назад

      ராமசாமி இல்லை காமசாமி

  • @Raj2360147
    @Raj2360147 3 месяца назад +3

    Mariyal seithathu yaar????
    Pathikkappatta makkal yaar???
    Urupadiya news podu
    Urutta vendaam

    • @firesafety333
      @firesafety333 3 месяца назад

      Siva sir ah பற்றி தெரியாம பேசாதீர் .pls.

  • @VigneshShivan-qo6yz
    @VigneshShivan-qo6yz 3 месяца назад

    Vck potta pasanga ithuku karanam

  • @Dhanraj-ym4xx
    @Dhanraj-ym4xx 2 месяца назад

    Hindu Makkal kittai video tappa use pannadhay

  • @psivanantham2623
    @psivanantham2623 3 месяца назад

    Unga sontha kovil enga irukku nu sollunga.... Atha kovil la... Enakkum urimai venum.... Enna unga kovil la vedalana nan sattarithiya varuvom... Enna ok va sir....

  • @psgshankar154
    @psgshankar154 3 месяца назад

    ஒன்றும் சொல்வதற்கில்லை... கலி காலம்.‌..

  • @comments_videos
    @comments_videos 3 месяца назад +3

    இதெல்லாம் ராமதாஸ் அய்யாவின் சாதனை

    • @imayavaramban1649
      @imayavaramban1649 3 месяца назад +6

      சரியாக கேட்கவும் எல்லாம் விசிக அதிமுக பிரமுகர்கள் உள்ளனர்

    • @comments_videos
      @comments_videos 3 месяца назад

      @@imayavaramban1649 விதை யார் போட்டது

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 3 месяца назад +3

      அதிமுக விசிக பிரச்சனை நீ நேரா சுவைக்க வந்திடுவ போல தைலாபுரத்துக்கு

    • @arjunkarthikarjunkarthik2963
      @arjunkarthikarjunkarthik2963 3 месяца назад +2

      ராமதாஸை புடிச்சி ஊம்பினா தான் தூக்கமே வரும்

    • @comments_videos
      @comments_videos 3 месяца назад

      @@arjunkarthikarjunkarthik2963 குடிசைகள கொளுத்தி ஊ
      ... யாரு?

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 3 месяца назад +2

    Jesus Christ loves you all

  • @musthafalifeofdriver9630
    @musthafalifeofdriver9630 3 месяца назад

    Correct siva sir... 🙏🙏

  • @alifalif8374
    @alifalif8374 3 месяца назад

    பக்தி+அரசியல் good combination 👌 😂😂😂

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q 3 месяца назад +1

    அந்த இரண்டு கட்சி காரங்களுக்கு கவுன்சிலர் பதவி வேனுமுன்னா அவங்க வீட்டு பெண்களை கூட்டி கொடுத்து சீட் வாங்கலாம்

    • @kanagarajkanaga5111
      @kanagarajkanaga5111 3 месяца назад

      அவுங்க வீட்டு பெண்களை பற்றி பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உங்க அம்மாவை பற்றி பேசினால் உனக்கு கோபம் வராதா?

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 месяца назад +2

    இந்த கலவரம் குடிசை கொளுத்தி அய்யாவுக்கு கிடைத்த வெற்றி

  • @vijayaragavan.ragavan.170
    @vijayaragavan.ragavan.170 3 месяца назад

    tamil.keyboard