ரொம்ப தேங்க்ஸ் மேடம் ரொம்ப ரொம்ப பொறுமையா தெளிவா அழகா கத்துக் கொடுத்தீங்க தெளிவாகும் எனக்கு மேடம் இன்னொரு முறை ப்ளீஸ் பீரீல் இல்லாமல் தைக்கும் முறை யை சொல்லிக் கொடுங்க
very good teaching mam, , basic kooda theriyathavanga ungaloda channal parthaal pothum,tnku mam ,ippadi oru tailoring teacher yenakku kidaikkala ,anyway tnk you so much mam
அந்த வீடியோ பாத்துட்டு இந்த குழப்பத்தை தீர்க்க தான் அத ஸ்டிச் பண்ணுற இந்த வீடியோ வா தேடி வந்தேன். நாளா தான மடிச்சு போட்டு வெட்டிருக்கணும் இவங்க என்ன எட்டா மடிச்சு போட்டு வெட்டுறாகனு ஒரே குழப்பம் எனக்கு 😂@@hishatrendzworldwholesalea8651
Madam i am from kerala.anakku thamil language romba ishtam. Koncham pesayatheriyum. Madam beginnersinaka churidar cutting and stiching seyyuma. Churidar thykkan romba ishtam.Step by step ayi seyyumo.
Thank you 🙏 Churidar cutting and stitching video nammudaya channalil vundu. ruclips.net/video/V89N3iHtjdM/видео.html ruclips.net/video/IccJG68HZzg/видео.html
Hi Mam! Porumaya nalla sollikudukureenga. Alavu dress illama yeppadi alavu yedukanum. Adhukku yevlo meter material vanganum sollunga. Pudhusa machine vanganumna yendha sewing machine best nu sollunga please. Thanks a lot Mam.
அளவு எடுத்து வீடியோ போடுகிறேன். எங்க ஊர்ல உஷா வாங்குகிறோம். ஏன்னா சர்வீஸ் நல்லா இருக்கு. உங்க ஊர்ல யார் நல்லா சர்வீஸ் பண்றாங்களோ அதை விசாரிச்சி வாங்குங்க!
அம்பர்லா கட்டிங் பண்ணி ஃபிரில் வைத்து பெரியவர்களுக்கு தைப்பதால் பார்டரை வெட்டாமல் தைக்க முடியாது. ஆனால் நீங்கள் அப்படியே தைக்க விரும்பினால், சுற்றளவு எவ்வளவு தேவையோ அதே அளவு எடுத்து அதில் இடுப்பு பகுதியில் எக்ஸ்ட்ரா உள்ள துணியை மட்டும் ஃபிரில் வைத்து தைக்கலாம். ஆனால் சேலையின் உயரம் எவ்வளவு உள்ளதோ அதே அளவுக்கு மட்டுமே தைக்க முடியும்.
nalla solli thringa mam super nalla purijukka mudiuthu thanks mam
Welcome 🙏
Nalla solikuduthenka Thanks mam
Welcome 🙏
Romba weight panna mam thank u mam neenga solei tharathu easy ya purithu 🙏 thank u mam
மிக்க நன்றி மா🙏
@@premasharingskills hi
Super mam nala puriara mathiri iruku enaku stiching pananum asai vandhursu wow great excellent👏
ரொம்ப நன்றி மா🙏
ரொம்ப தேங்க்ஸ் மேடம் ரொம்ப ரொம்ப பொறுமையா தெளிவா அழகா கத்துக் கொடுத்தீங்க தெளிவாகும் எனக்கு மேடம் இன்னொரு முறை ப்ளீஸ் பீரீல் இல்லாமல் தைக்கும் முறை யை சொல்லிக் கொடுங்க
ஓகே மா!
Super mam romba easya puriyudhu mam naraya vedio podunga mam idhu Mari
ஓகே மா!
Your teaching very good mam thank you so much
Welcome 🙏
அருமையாக சொல்லிக்கொடுத்தீர்கள் சகோதரி ✅✅✅🔔🔔🔔
மிக்க நன்றி🙏
மேடம் உங்க மிசின் சூப்பரா இருக்குங்க
நன்றி🙏
Romba dhelivana vilakkam mam Very happy
மிக்க நன்றி மா🙏
umbrella frock very butitfull mam
Thanks a lot🙏
Super mam rompa porumaya sollithringa engaluku useful video thanku 🙏
மிக்க நன்றி மா🙏
Thank you mam enakku rempa use fulla iruku mam
Thank you 🙏
Super mam nalla purunjukka muduthu thanks mam
Welcome 🙏
Super mam nalla solli tharege❤
Thank you 🙏❤️
Thanks sister super ah solli thandhinga thanks 👍👍👍
Thank you so much 🙏
Mam nenga sollitharathu romba easy a eruku ku mam aari work blouse ku mark pani video podunga mam
ஓகே மா!
Super madam ninge soldrathu and thakkirathe yellame romba nalla puriyarathu madam
Thank you ma🙏
very good teaching mam, , basic kooda theriyathavanga ungaloda channal parthaal pothum,tnku mam ,ippadi oru tailoring teacher yenakku kidaikkala ,anyway tnk you so much mam
திருச்சிக்கு வாங்க சொல்லி தரேன் 😁
Semma super. Innum solli thanga therinjadhalam. God bless u.
மிக்க நன்றி🙏
Thank u mam na try panen nallavanthuruku
Congratulations
Mam nalla theliva sollikudikinga mam ninga entha urla irikinga
Trichy
Super semma mam .nanum try pandra mam🙏🏾🙏🏾🙏🏾
மகிழ்ச்சி! தைங்க!!
Semmaya iruku ....full clear ah solluringa...supr mam.....👌👌👌👌❤️❤️❤️enaku romba cutting la doubt...so ipo purinjadhu ...blouse cutting la....na only chudhidar stitch pannuvrn....ipo text try blouse dhaa....thanku so much mam💞💝🙏
Wow! Thank you so much ❤️
Super ma ur a best teacher ❤👌🙏
Thank you 🙏❤️
Amma super ma neega silk saree la eppati nu solluga amma
இதைப்போலவே வெட்டி தையுங்க.
Really super..🎉❤nenga solrathu easy ah puriyuthu mam❤
Thank you so much 😊
Wowww beautifull😍😍🥰🥰🥰
Thank you 🙏❤️
Excellent teaching mam
Thanks a lot🙏
Top measurement and skirt measurement are same ,than pleatku eppadi mam extra cloth irukku
கட்டிங் வீடியோ பாத்தீங்களா?
ruclips.net/video/XzTWOeQL-sw/видео.html
Thanks for reply mam
Rambai
Vazha valamudan mam supera sollithanthu erukureenga,nalla purinchuthu cleara puriuthu mam thank you so much mam 😊👍🏻😍
Thank you so much 🙏
Bottom ku lining cloth epdi add panrathu mam
ruclips.net/video/xEs2I1_j2Lw/видео.htmlsi=GuII0VL803E71gxc
@@premasharingskills thank you sister
Varity of maxi dress box pleats and knife pleats this type vedio podunga please.nalla solli kudukreenga ...Thank you ma'am
Okay 👍
Please upload kurthi neck designs. And varities of umbrella long kurthi cutting and stitching video
Will try!
Mam super aa slli tharinge ippudi niraya design ellam slli thantha nlla irukum
Thank you 🙏. Okay I will
Wowwwwww super Madam
Thank you so much 🙏
Amma neega nalla solli kudukuringa🙏
மிக்க நன்றி🙏
Dear Mam🙏😊 rombha azagha sollikudukaregha
Please continuie....
மிக்க நன்றி மா🙏
Keela lining vekka venama mam
கீழ் பகுதி வரை தேவையில்லை.
Hi mam
Unga tailoring class endhe oorule irukku mam
Trichy k k Nager
Neenga entha ooru mam class poikitu iruka join panurathuku 😊😊 super ah solli thareenga❤❤
திருச்சியில் தான் பயிற்சி நடைபெறுகிறது வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது
Super stitching
Thanks a lot🙏
Maxi dress video podunga mam
ஓகே மா.
நீங்க இந்த டிரஸ்சை வெட்டும் போது பிலிட் வைப்பதாக சொல்ல வில்லையே
ஆமா!
Iduppu alavu perithaaga vetti vittagal. Athai adjust Panna thaan pleats vachurukaaga. 10 inch ku bathil 6.5 vachu iruntha correct ah irunthurukum
Actually triangle shape la tha pottu cut panirkanum
Flit illama thachi caminga pls
அந்த வீடியோ பாத்துட்டு இந்த குழப்பத்தை தீர்க்க தான் அத ஸ்டிச் பண்ணுற இந்த வீடியோ வா தேடி வந்தேன். நாளா தான மடிச்சு போட்டு வெட்டிருக்கணும் இவங்க என்ன எட்டா மடிச்சு போட்டு வெட்டுறாகனு ஒரே குழப்பம் எனக்கு 😂@@hishatrendzworldwholesalea8651
Blouse Kai mesharment la eapadi alavu eaduthu cutting podrathi solunga mam
ஓகே!
Curve varum edathil boarder piece vaikame stich panni kaminga ma'am
Okay 👍
Very,very clear mam super
Thank you so much 🙏
Mam umbrella cutku puff Kai vaitu stich panradu eppadinu stich panni katunga
ruclips.net/video/Eau8dx8_0Eo/видео.htmlsi=OlrbldHdXe9QmdaN
Sister surukku valikkamal oru video poduga please 🙏
ஓகே மா🙏
Wow great team
Thank you 🙏
Umbrella ku dot pidika thevailaya mam
உங்களுக்கு வேண்டுமென்றால் டாட் பிடித்துக் கொள்ளலாம்
Umbrella frock ku mela kosuvam illama epdi pannanum
கொசுவம் னா புரியல. என்ன சொல்ல வர்றீங்க?
Frill illamal normal umbrella kurti cutting and stitching sollunga
Okay 👍
Mam efuppue cutting 10 points aduthenka athue eduppue sutralava
Yes
Lining meter evalovu ????edukanum
41/2 Metres
Madam next video le anarkali dress thakkirathe podrimgala madam pls
Okay
Vera level teaching mam
Thanks a lot🙏
Sis enaku side join pana arm hole la v shape varadu ena problem
ஆம்கோல் சரியாக வெட்டாவிட்டால் இப்படி வரும். S ஸ்கேல் வைத்து அல்லது வட்டமான எதாவது வைத்து வெட்ட வேண்டும். சந்தேகம் இருந்தால் 8667396836 ல் கூப்பிடவும்.
Thanks sis
நன்றி சூப்பர் மேடம்
Thank you 🙏
Madam i am from kerala.anakku thamil language romba ishtam. Koncham pesayatheriyum. Madam beginnersinaka churidar cutting and stiching seyyuma. Churidar thykkan romba ishtam.Step by step ayi seyyumo.
Thank you 🙏 Churidar cutting and stitching video nammudaya channalil vundu.
ruclips.net/video/V89N3iHtjdM/видео.html
ruclips.net/video/IccJG68HZzg/видео.html
@@premasharingskills thanks madam. I will try😊
Amma ithuku lining thevaillaya
No ma
Madam surukam vaika frock la evlo measure panuninga
துணி 80 இன்ஜ் இருந்தது. இதில் இடுப்பு அளவு 40 இன்ஜ். 40 இன்ஜ் சுருக்கிற்காக பயன்படுத்தினோம்.
Hi Mam! Porumaya nalla sollikudukureenga. Alavu dress illama yeppadi alavu yedukanum. Adhukku yevlo meter material vanganum sollunga. Pudhusa machine vanganumna yendha sewing machine best nu sollunga please. Thanks a lot Mam.
அளவு எடுத்து வீடியோ போடுகிறேன். எங்க ஊர்ல உஷா வாங்குகிறோம். ஏன்னா சர்வீஸ் நல்லா இருக்கு. உங்க ஊர்ல யார் நல்லா சர்வீஸ் பண்றாங்களோ அதை விசாரிச்சி வாங்குங்க!
Singer which model mam
ரொம்ப வருஷத்திற்கு முன்பு வாங்கியது. நாங்க இப்போ வெளியூரில் இருப்பதால் பார்த்து சொல்ல முடியல. வீட்டிற்கு போனபின் பார்த்துச் சொல்றேன்.
Frok kela Border cut panni again athey place la thaikerathu yn? Border cut pannama full length adiyey edukalaama?
அம்பர்லா கட்டிங் பண்ணி ஃபிரில் வைத்து பெரியவர்களுக்கு தைப்பதால் பார்டரை வெட்டாமல் தைக்க முடியாது. ஆனால் நீங்கள் அப்படியே தைக்க விரும்பினால், சுற்றளவு எவ்வளவு தேவையோ அதே அளவு எடுத்து அதில் இடுப்பு பகுதியில் எக்ஸ்ட்ரா உள்ள துணியை மட்டும் ஃபிரில் வைத்து தைக்கலாம். ஆனால் சேலையின் உயரம் எவ்வளவு உள்ளதோ அதே அளவுக்கு மட்டுமே தைக்க முடியும்.
Super❤❤❤❤👏👏👏👏 mam
மிக்க நன்றி🙏❤️
Chudidhar and frock ku ethana miter fabric nu vamguradhu
Chudidar kku 2and 1/2 meter. Frock normal 3 meter. பிரில் வைத்தால் 5 மீட்டர் தேவைப்படும்.
Umbrella frock filiet illa ma eppadi stich pannanum
ruclips.net/video/xEs2I1_j2Lw/видео.htmlsi=fvUnh8ESFiCbgOJU
Super congrats 👏
Thank you 🙏
Nice mam 👌👌👌
Thank you so much 😊
Pleat ila ma umbrella model striching cutting vdo mam
ruclips.net/video/xEs2I1_j2Lw/видео.htmlsi=U2-0Ecefh0jh1bP9
Super mam👌
Thank you 🙏
Mam awesome 🤩🔥
Thank you 🙏
Mam neenga 10 inch 4 peace ku 8 peace cut pannitinga. Umbrella ku hip la fleet mostly varadhu mam.
அகலம் அதிகமாக வர
Thank you so much for your help ❤
You're welcome 😊
Very nice mam but laining avasiyam illaya mam
தைக்க வந்தவர்களுக்கு லைனிங் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்உங்களுக்கு வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளுங்கள்
Ok mam thanks 👍
Super amma
Thank you 🙏
Super mam
மிக்க நன்றி மா🙏
பின்னாடி சைடு ப்ளீட்டு வைக்கணுமா
வைக்க வேண்டும்
Ma'am umbrella keela antha curve ah varayil yeppadi stich pannradu adumattum oru vedio podunga please
Okay 👍
Mission rate evvalavu sollunga
திருச்சியில் எங்கள் மாணவிகளுக்கு 6500 ரூபாயில் Usha தையல் மிசின் தருகிறார்கள்!
Mechine Patthi solunga mam
மிஷினில் எதைப்பற்றி தெரிய விரும்புகிறீர்கள்
Super sister 👌👌👌👌 thank you
Welcome 😊🙏
Where is your class in chennai
Trichy
4xl & 5xl frock தைக்க எத்தனை மீட்டர் துணி வேன்டும்
ஏழு மீட்டர் துணி எடுத்தால் கொஞ்சம் ஃப்ரீயாக தைக்கலாம்
Thank you mam
Welcome 🙏
Amma kids frog model stich pani podunga ma🙏
ஒகே மா!
Eniume New model colaer kurta kattunga madam
Okay
Very useful mam 👍
Thank you so much 🙏
Hii mam material eduthu stitch pa nanu na evalo edukanum mam
5 மீட்டர் தேவைப்படும்!
Ok mam thank you😊
Na try pannaporen ma thank i
வாழ்த்துக்கள்!
Nalla purinjithu aaana mesarment adhu mattum ppuriyala
மெசர்மென்ட் எடுத்ததுல எது புரியலன்னு சொல்லுங்க சொல்லி தரேன்
Nenga entha oru
இருப்பது திருச்சி சொந்த ஊர் திருநெல்வேலி
எந்த ஊர் mam
Trichy
Mam indha chudidhar thaikka yevalavu lineing theyva padum mam
1 மீட்டர் போதும்
@@premasharingskills frock lineing mam ennodathu nice cloth
தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம். நீங்களே முடிவு எடுங்க!
Suparmam❤❤❤❤❤❤❤❤
Thank you ❤️❤️
Easyyaa solli thaarrinnkka tailoring class's starting all beginning to end podunkal please please please
ஓகே மா🙏 இதைப் பாருங்க!
ruclips.net/video/uPXODbvaEWc/видео.html
Fleet vekka ma cut panrathu eppadi mam
விரைவில் போடுவேன்
Super mam Thank you
Welcome 🙏
Pls upload boat neck blouse for beginners mam
Okay ma🙏❤️
Hi sister I like Dola silk but oruvam islama venum
Okay