அருமையான பாடல் வரிகள் சகோதரா தங்கள் பாடலுக்கு காத்திருந்தேன் எம்பெருமான் நினைத்து நீங்கள் இயற்றும் ஒவ்வொரு வரிகளும் எங்களை அவரிடமே கொண்டு சேர்க்கிறது நன்றிகள் கோடி உங்களுக்கு இது போன்று இன்னும் பாடல்கள் இயற்ற சிவன் உங்கள் சிந்தையில் இருந்து எழுத வைப்பார் ஓம் நமச்சிவாய 🙏🙏
உங்கள் தமிழால் ஈசனை தழுவும் பெரும் வரம் பெற்றுள்ளீர் ஐயா. அதை கேட்டுக் களிக்கும் அருள் யாம் பெற்றுள்ளோம் ஐயா. நன்றிகள் பல. ஈசன் உங்களுக்கு இன்னும் அருளட்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் பூமாலை சூட்டுகிறோம்..நீங்கள் அழியா பாமாலை சூட்டுகிறீர்கள்..பாடல் ,இசை, குரல் நன்று...👏🌺🙏🙏
நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻 சொல்ல முடியாத ஆனந்தம் இந்த பாடல் கேட்டதில் அடடா அடடா எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறோம் இந்த குரலில் 🙏🏻
மெய்சிலிர்க்க வைத்தது இந்த பாடல் ஜயா.. ஆயிரம் கோடி நமஸ்காரம் ஜயா..
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மெய்சிலிர்க்கிறது அய்யா !
மிக்க அருமை ஐயா
என் ஈசனாகிய தெய்வத்தை பாடும் அமுதக் குரல் கொண்ட உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Arpudhamaana padal varigal 🙏🙏🙏ovvoru variyum appanai en manak kan mun neruthiyadhu.nandri 🙏
அற்புதம்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயா.அருமை.
Romba nandri anna ❤
அபாரம் ..அருமை..
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமை அருமை ஈசனையே நேரிலே பார்த்து போல் மனசு ரொம்பவே சந்தோசமாக இருக்கிறது மிகவும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you for subi and ms Karthik sir
எத்தனையோ நபர்கள் ஈசனின் பாடல்கள் பாடியிருந்தாலும் யான் ஆட்கொள்ளப்பட்டது உம்முடைய பாடல்களால் மட்டுமே ஓம்நமசிவாய
தேண்இனிமை கணீர் குரல். தினமும் போட்டு கேட்க்கிறேன் .பலபாட ல்கேட்க்கவேண்டும்.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
En appan..... Padal mikavum arumai🙏🙏🙏
இந்த பாடல் வரிகளுடன் அனுப்பியதற்கு மிக்க நன்றி அய்யா 🎉
சூப்பர் வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
Om namah shivaya 🔱🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱💯
பசியறிந்து பாலுட்டும் தாய் போல், இசையை அமுதாய் ஊட்டும் இறைவா.... ஒவ்வொரு பாடலிலும் உனை உணர வைக்கிறாய் 🙏🙏🙏இப்பாடல் தந்த நண்பர்களுக்கு கோடி நன்றிகள்.🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏@@sivanbakthichannel5911
அருமையான பாடல் வரிகள் சகோதரா தங்கள் பாடலுக்கு காத்திருந்தேன் எம்பெருமான் நினைத்து நீங்கள் இயற்றும் ஒவ்வொரு வரிகளும் எங்களை அவரிடமே கொண்டு சேர்க்கிறது நன்றிகள் கோடி உங்களுக்கு இது போன்று இன்னும் பாடல்கள் இயற்ற சிவன் உங்கள் சிந்தையில் இருந்து எழுத வைப்பார் ஓம் நமச்சிவாய 🙏🙏
நன்றி 🙏💕
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya sivachithambaram sivachithambaram sivachithambaram sivachithambaram sivachithambaram sivachithambaram
சிவ சிவ
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤
ஓம் நம சிவாய ஓம் நமஹ சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
Omnamashivya ungaloda ovoru padalum pamaranukum puriyum padi irukkirathu esan arulal neengala innum niraiya padalagalai tharavendum agam biramismi
சிவாய நம 🙏
Ungal padalukkaga wait pannikonde irundhom anna sivayanama
Boss,super, voice extremely level,metu super....👍👍👍👍
😅😊மேலும் பலபாடல் இவர்குரலில் கேட்கவேண்டும்???😮😮
நன்றி சேர் மனதில் இருக்கும் கவலை எல்லாம் மாயமாக போகும் சிவ சிவா 🔱🙏🙏🙏🙏🙏🙏🕉️
Listening many times.very Nice song 😍. Nama shivaya
Super anna vadaluril irunthu lakshmi🙏🙏🙏🎉🎉
Supar 🔥🙏🏻
உங்கள் தமிழால் ஈசனை தழுவும் பெரும் வரம் பெற்றுள்ளீர் ஐயா. அதை கேட்டுக் களிக்கும் அருள் யாம் பெற்றுள்ளோம் ஐயா. நன்றிகள் பல. ஈசன் உங்களுக்கு இன்னும் அருளட்டும்.
Nandri
ஓம் நமசிவாய 🔱🙏🙏🙏🕉️ சிவ சிவா 🔱🙏🙏🙏🕉️ சிவாய நம ஓம் 🔱🙏🙏🙏🕉️ என் அப்பன் ஈசன் பாதத்தில் இடம் கிடைத்தால் போதும் சிவ சிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
second to none atumyiyana divine rich no words time less, the holiest thanks
Thanks!
such a divine voice, similar '' thiygatajah pahavathar thanks
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏
Padal kettal Anandame thank you so much
வேற லெவல் குரல் இசை
என் அனைத்தும் அருமை
பிரமிப்பு
இப்படி என் நாட்டுப்புற பாடகர்
கோபிநாத்
வடலூர்
ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya
சிவாயநம 🙏🏻😭
திருச்சிற்றம்பலம்...
(அன்பே சிவம்)... அன்பு நிறைந்த உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்.சிவ வணக்கங்கள்.
சிவாயநம...
Om 📿 namah shivaya 📿📿📿🕉️📿📿📿📿📿📿🕉️📿🕉️🕉️🕉️🕉️🕉️🕉️📿🕉️📿🕉️📿📿📿📿📿📿📿🕉️📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🕉️📿📿📿📿 0:22 0:24
My fav hero I love sivan song nice voice
Om namashivaya
🙏💐🙏
🙏🏽🙏🏽🙏🏽
சிவனை சிக்கெனப் பிடித்தது போல் உள்ளது ஐயா.
Niraiya padal padalame voice innemai thambi padunga please