திருமண குழப்பமும் ராகு கேதுவும் | Marital chaos and Rahu Ketu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 149

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 Год назад +8

    வணக்கம் ஐயா.. எனக்கு எட்டில் ராகு,வீடு கொடுத்த சனி 12ல் மறைவு. குருவின் பார்வை ஏதுமில்லை.
    ஆனால் எனக்கு ராகு திசையில்தான் (26) வயதில் திருமணம், மிக நல்ல கணவரும், மிகச்சிறந்த மாமியாரும் அமையப்பெற்றேன். இதோ 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. குழந்தைகள் படித்து வேலையிலும் அமர்ந்துவிட்டார்கள். இதைப் படிக்கும் யாராவது ஒருவருக்கு ராகு/கேது தோஷம் பற்றிய பயம் சிறிதளவேனும் நீங்கப்பெற்றால் நல்லது.

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Год назад +8

    தாங்கள் எப்போதும் சொல்வது போல ராகு கேது கணிக்க சிரமமானவர்களே தங்கள் பதிவுகளால் தான் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள் கோடி ஐயா

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад +6

    வணக்கம் குருஜி 🙏, எங்களுக்காக எவ்வளவோ மெனக்கெடும் தாங்கள் கடனின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலோருக்கு பயன்படும்படியான சூட்சுமங்களை தெரிவியுங்கள் தெய்வமே.நன்றி குருவே

  • @indiraindira6532
    @indiraindira6532 Год назад +1

    En life ellam waste ah pochi now I am cleared by you en paiyan ku ungakittathan thirumana porutham parkanum thank you sir

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 3 месяца назад

    வாழ்த்துக்கள் சார். தெளிவான ஜோதிட விளக்கம்.

  • @scarletthana5305
    @scarletthana5305 Год назад

    வணக்கம் குருஜி, இந்த பதிவில் நெறைய முக்கியமான விஷயங்கள் தெரிந்தது. இப்போது எல்லா ஜோதிடர்கள் இந்த அமைப்பு உள்ளது என்று சொல்வார்கள் ஆனால் இந்த விதி விலக்கு இருப்பதை சொல்வதில்லை. நன்றி குருஜி.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад +1

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    நமஸ்தே குருஜி. இப்படியும் ஒரு வழி உள்ளதா குருஜி. இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்துவிட்டேனே. விளக்கம் அளித்த தற்கு மிக்க நன்றி குருஜி.

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏😭

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Год назад +1

    பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றி ஒரு video போடுங்க குருஜி

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 Месяц назад

    En magalukkum marumaganukkum ragu dasa budhan budhi la2020 jan marrage achu aanal neenga sonna madhiri avarukku kedukkum ragu en pennukku kodukkum ragu nu soranga idhanalo ennamo court la divorce poikittirukku ji 🎉 superji 🎉migavum arumai❤

  • @nagajothi3828
    @nagajothi3828 Год назад

    வணக்கம் குருஜி. தங்களின் உடல்நிலை சரியானதும் நேரலை நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரை எனக்கு பாக்கியம் கிடைக்கவில்லை. 😔😔

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Год назад

    சரியான விளக்ககளுக்கு நன்றி. இது போன்ற நுணுக்கமான விஷயங்களை அடிக்கடி வெளியிடவும்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இன்றைய சூழலில் அனைத்தையும் நடத்துபவர்கள் ராகு கேது தான் ஐயா🔥

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 குழப்பம் தீர்ந்தது குருஜி.

  • @megap5390
    @megap5390 Год назад

    குரு ஜி செவ்வாய் தோஷத்திற்கும் இதே போல ஒரு விளக்கம் கொடுங்கள் ஐயா......

  • @vanitk5078
    @vanitk5078 Год назад

    One must really aware of full aspects of astro then only put blame on arranged marriages especially on women folk.Nowadays somany astrologers like u make aware of common people to know about the good and bad and direct people in appropriate way to approach life.God is great and he will bless his children always thru best guidance vazthukkal.

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 Год назад

    ஐயா வணக்கம் கற்பனை பண்ணிக்கிட்டு தடுமாற்றம் குடுக்கும் கிரகங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @rajendiranm2929
    @rajendiranm2929 11 месяцев назад

    தெளிவான விளக்கம் சார்

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад +1

    மாலை வணக்கம் குருஜி🙏 தெளிவுபடுத்தியமைக்கு நன்றி🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад

    Unmai sir... Raghu,kethu patriya thirumana vilakkam excellent..💥🔥risaba laknam simma raghu thasaiyil kathal thirumanam...parents sammatham.. Anupava unmai sir...mikka nandri sir... 🙏💐🙏

  • @chandrasekharan284
    @chandrasekharan284 Год назад +1

    சோகங்கள் பற்றி விளக்கியுள்ளது நன்றி!

    • @chandrasekharan284
      @chandrasekharan284 Год назад

      சோகங்கள் பற்றி விளக்கியதற்கு நன்றி

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Год назад

    மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி குருஜீ.

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 Год назад

    Vanakam aiya navamsathil 12 rasigalil kragangal nindra palan patri innum konja thelivana vilakam tharungal. Nandri.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Год назад

    வணக்கம் குருஜி 🙏💐
    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appa ninga nezhal king 👑 maker

  • @umasridharan3300
    @umasridharan3300 Год назад

    மாந்தி பற்றியும் அதற்கான பரிகாரம் பற்றியும் விளக்குங்கள் குருஜி

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад +1

    மிகவும் நன்றிகள் ஜீ

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @sendurvelan4046
    @sendurvelan4046 Год назад

    Guruji super,enaku KADAGA LAKNAM,2il (SIMMAM) RAGU,8il(KUMBAM) KEDHU with GURU,RAGU DASAI is over,so enaku SARPA DOSAM velai seyyadhu,thank you for this information 🙏🙏🙏

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 11 месяцев назад

    மிகவும் அருமை அய்யா நன்றி 🙏🏻🙏🏻

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Год назад +1

    நன்றி சார்🙏🙏🌟

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Год назад

    Sriram ji sir, thanks for enlightening us with this video. What a coincidence. You took an example of mine today. I am 50+ and have Rahu in 2nd house (Meena veedu) and Ketu in 8th house (Kanni Veedu). However, I realized now only that I have Rahu dosham. Thank God. Half period of Rahu dasa is done. Have 9 more years left. I am also Mesha rasi and Ashwini nakshatram. So, done with Ketu, Venus, Sun, and other dasas…

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад +1

    Ayya sani rahu innahu athan vidu pathikum sonniga vakra sani rahu innahu athan vidu pathikuma sir thavai seyathu thelevu paduthuka

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Год назад

    தெளிவான விளக்கம். Nannri

  • @SivaKumar-ek1hv
    @SivaKumar-ek1hv Год назад

    மிக்க நன்றி
    குருஜி
    தெளிவானவிளக்கம்

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 Год назад

    Chandiranuku 7il chandiranudaya veetil sani vakramagi erunthal
    THCK PALAMA GURUJI

  • @aruncyco2137
    @aruncyco2137 Год назад +1

    Good evening sir

  • @vignesh33222
    @vignesh33222 Год назад

    மிகவும் அருமையான பதிவு குருஜி 🙏🙏🙏

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 Год назад +1

    Thanusu lagnam laganathil suriyan+puthan+kethu 7thu house ragu viruchiga rasi anusham natchathitam marriage life good or bad sir 🙏

  • @umadevis4124
    @umadevis4124 Год назад

    செவ்வாய் திசையில் ராகு புத்தி விளக்கம் சொல்லுங்க

  • @maheshdivya8055
    @maheshdivya8055 6 месяцев назад

    அருமைங்கள்

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Год назад +1

    வணக்கம் குருஜி இன்று அதிகமாக சுத்த ஜாதகத்திற்குதான் திருமணம் தாமதமாகிறது அது தொடர்பான வீடியோ போடுங்கள்

    • @Animetamil456
      @Animetamil456 Год назад

      Already Video eruku bro.. Idhe Channel le..

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 Год назад

      இன்று திருமணத்தை 30+,செல்கிறார்கள்

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Год назад

    Your always great sir 👏 super explanation thank you guruji 🙏

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Год назад

    வணக்கம் குருஜி, ராசி கட்டத்தில் விருச்சிக லக்னம் கும்பத்தில் ராகு சிம்மத்தில் கேது, சூரியன், செவ்வாய்
    நவாம்ச கட்டத்தில் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன்,சூரியன்,ராகு, மேஷத்தில் 7இல் கேது திருமணம் நடந்தது கேது திசை சுக்கிர புத்தியில் ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து இருக்கிரார்கள் இப்போது அந்த ஆணுக்கு கேது திசை ராகு புத்தி பிப்ரவரி வரை கேது திசை அவர்களை பிரித்து விடுமா 2027 வரை கேது திசை அடுத்து சுக்கிர திசை சுக்கிரன் 12இல் துலாமில்

  • @magishagopi2274
    @magishagopi2274 Год назад

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @srikesavans1378
    @srikesavans1378 Год назад

    Nalla pathivu guruve🙏🙏

  • @divyabaskar3339
    @divyabaskar3339 Год назад

    Sani kethu in 6,8&12th place pathi vdo podunga Sir ...

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Год назад

    Vanakkam guruji

  • @jayaseelan5844
    @jayaseelan5844 Год назад

    Super,suporo super ayya 🙏

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 Год назад

    குரு வணக்கம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Very clear explanation sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Krish_005
    @Krish_005 Год назад +2

    ஐயா, எனக்கு தற்போது கேது திசை 3 வது வருடம் நடக்கிறது... வயது 23 ஆகிறது... லக்னத்திற்கு 2 இல் ராகு, 8 இல் கேது இருக்கிறது... அப்போ, கேது திசை முடிந்தால் (28 வயதில்) திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா என்று கூறுங்கள்...🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Год назад

    Tq guruji 🙏well explained 👏👏👏👍😊

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Год назад

    Sir gurubagavan adidavadi and savai bagavan adidavadi

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    சூப்பர் சார்

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Год назад

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @umasridharan3300
    @umasridharan3300 Год назад

    Manthi and for the parikaram please explain guruji.

  • @govinaraju9625
    @govinaraju9625 Год назад

    Super sir from kuwait

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Год назад

    மாலை வணக்கம் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Good,teaching.,👏🙏

  • @Shankarexl
    @Shankarexl Год назад

    அருமை

  • @karuppaiyah6714
    @karuppaiyah6714 Год назад +1

    Sir anaithu giragangalum raagu gedhu pidikkul irunthaal ?

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 Год назад

    கேது கும்பத்தில் கேதுவுக்கு
    வீடு கொடுத்த சனி கன்னியில்
    உள்ளது. இப்போதுகேதுதசா
    எப்படி இருக்கும் சார்
    மேஷ லக்கினம்

  • @gowsia2202
    @gowsia2202 Год назад

    *வணக்கம் குருஜி நான் ரிசப லக்கினம் மகர ராசி, லக்னதில் இருந்து 5ஆம் இடம் கன்னி இல் ராகு+செவ் (வக்ர), 11ஆம் இடம் மீனத்தில் சனி+கேது இனைவு குருஜி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி*

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    Goodeveng sago 💐💐💐

  • @Ganesh17069
    @Ganesh17069 Год назад +1

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Год назад

    Very nice sir👌👌

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +1

    🙏🙏🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Год назад

    🙏🏻sir👌.

  • @selvikumar1809
    @selvikumar1809 Год назад

    Shashtastaka dosham patri villakkaum sir. Kumba rasi kadaga rasi.ithil matuma.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appa vannakam

  • @manikandanjanani3927
    @manikandanjanani3927 Год назад +1

    Sir thanusu lagnam moola nakshathirathil kethu 43 age il kethu thisai varukirathu ipothu enakku 39 age kethu thisai eppadi irukkum sir

  • @nagappanv6096
    @nagappanv6096 Год назад +1

    Vanakkam aiya, oru kelvi eppo ragu kethu dhosam illa 7ல் ragu allathu kethu thirumanathil loo allathu thirumana vazhgai loo endha vedha aabathum erukkatha. Siru visiyam kuda nadakkathaa aiyaa

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад

    வணக்கம் குருவே நன்றி குருவே.

  • @mageshpalani6047
    @mageshpalani6047 Год назад

    Guru ji lagna vazhkai thunai padivil . Navamsa lagam. Porunthuma alathu rasi katta lagnam poruthuma.

  • @gurumoorthypandiyan7696
    @gurumoorthypandiyan7696 Год назад

    வணக்கம் குருஜி எனது மனைவிக்கு வருகின்ற 15.02.2023 அன்று சிசேரியன் செய்ய இருப்பதால் எந்த லக்னத்தில் செய்தால் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தங்களின் ஆசியுடன் தெரியப்படுத்தவும் நன்றி

  • @sanjayb1952
    @sanjayb1952 Год назад

    Guruji ipa kadaga lagna muthal yogathipathi.... chevvain (vakkaram) parvaigal 4,7,8 parkum idam nanmai seiyuma ??

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Год назад

    Sir, vanakkam En per Renuka Keralavilirunthu unkal anaithu vedios um avalodu parkkiren. En makanukku kadaka laknam, laknathil kethu ezhamidathil guru+sukran +rahu. Veedukutha sani simmathil irukku. Mesha rasi aswini nalavathu padham valatpirai ekadeshi chandran. Intha jathakathkku thirumana dhosham varuma?

  • @ragavendraguru6138
    @ragavendraguru6138 Год назад

    Sir,whose astro predictions will work after marriage?

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Год назад

    Good explanation, Sir!

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @devpriya3354
    @devpriya3354 Год назад

    sir, எனக்கு செவ்வாய் இருக்கு பொண்ணுக்கு ராகு கேது இருக்குது திருமணம் செய்யலாமா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    குருவே வணக்கம் மகர லக்னம் ஏழில் குரு கேது பூச நட்சத்திரத்தில் இருந்து கேது திசை 40வயதில் வந்தால் எப்படிப்பட்ட பலன் நடக்கும் குரு கேதுவுக்கு வீடு கொடுத்த சந்திரன் மீனத்தில் பரிவர்த்தனை

  • @Kumar-y5o
    @Kumar-y5o 2 месяца назад

    நவாம்சத்தில் மகர கும்ப லக்கினமாக வந்தாலும் வாழ்வில் தொல்லைகள் இருக்குமா.

  • @geethavenkat128
    @geethavenkat128 Год назад +1

    வணக்கம் 🙏 🙏 ஆட்சி பெற்றவனோடு ராகு இருந்தால் ராகு தசை என்ன பலன்கள் தரும்?

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Год назад

      Nice

    • @geethavenkat128
      @geethavenkat128 Год назад

      @@shrimahalakshmi-premium5868 நன்றி 🙏 அதுவே சூரியனோடு அல்லது சநதிரனோடு (அமாவாசை பௌர்ணமி)கிரகணம் இல்லாத நிலையில் ராகு தசை என்ன பலன்கள் தரும்.. நன்றி வணக்கம் 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад

    🥰

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 Год назад

    Sir enakku lagnathukku irandil kethu 8 chandran budhan rahu serkai 7 IL suriyan 6 IL sevvai chukran 3 la guru 4 IL sani enakku kalasarpa dosham irukka .appo 2 IL kethu 8 IL rahu irukka jathagam match pannunuma sir.pls reply.naa simmam rasi maham 1 am patham natchathiram mahara laknam.

  • @rameshrahul2314
    @rameshrahul2314 Год назад

    ராகு கேது வர்கோத்தமம் அடைந்து உள்ளது....

  • @droviyaveena
    @droviyaveena Год назад

    Mithuna rasi mithuna laknam.... Laknathil kethu, 7il(dhanusil) raagu.... Simmathil guru amarndhu raagu vai 5aam paarvaiyaga parkirar..... Meenathill budhan, sukran, suriyan neechabangam..... Suriyanum guru vum parivarthanai.....
    Kethu thisai at the age of 48..... Eppadi irukkum sir

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 Год назад

    Guru jii ... nan magara langam ...7 il ragu ...ragu thisai ...veedu mudinthaal chandhiran magaradhula irukaru ... theipiraiyil chandhiran irukaru.... Family life la problem varumaa

  • @karunakaran55119
    @karunakaran55119 Год назад

    Natchathiram Saram??

  • @suganthamanik3613
    @suganthamanik3613 Год назад

    Sir simma lagnam thularasi swathi natcharhiram 7il suriyan dhosama?

  • @bala-rh9ne
    @bala-rh9ne Год назад

    ஐயா ஒரு சந்தேகம். தோஷம் உடையவருக்கு ராகு தசை வராமல் வாழ்க்கை துணையருக்கு வந்தால் அந்த தோஷம் வாழ்க்கை துணை வழியாக வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா?

  • @chandruchandrucd246
    @chandruchandrucd246 Год назад

    Sir ennoda lagnam meenam 7la raghu ana buthan 2la iruku avara 10la irundhu guru 5tham paarvaya pakkararu sir ithu thosama yogama ila endha velaya seium sir

  • @mano3tara
    @mano3tara Год назад

    வணக்கம் ஐயா. திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ராகு கேது பற்றிய பல தவறான புரிதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள். இதேபோல் தசை சந்தி என்ற நிலையில் ராகு கேது நின்ற ஸ்தானம், சாரம் மற்றும் தசை நடக்கப்போகும் வயது போன்றவற்றைக்கொண்டு திருமண பொருத்தத்தில் இதைப்பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரலாமா ஐயா?

  • @abirami6071
    @abirami6071 Год назад +1

    Good evening Sir. If no raghu ketu dosham but ketu in 5th house and raghu in 11th house. Raghu desai starts at 19 years. So marriage will be only in raghu desai. You generally say when raghu desai is running ketu will also be activated as ketu is raghu 's other part. Will the jadahar face baby birth issues as ketu is in 5th house during raghu desai.?

  • @ajishrahman7034
    @ajishrahman7034 Год назад

    வணக்கம் குருஜி: ஒர் சின்ன சந்தேகம் ராகு கேதுவுக்கு வீடு கொடுத்த கிரகம் வக்ரமாக இருந்தால் நன்மை அல்லது தீமையா கொஞ்சம் சொல்லுங்கள்