கோவை மேயர்: சிறையில் இருந்து செலக்ட் செய்த செந்தில்பாலாஜி | Senthi Balaji | Coimbatore Mayor | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 16

  • @Minnambalam
    @Minnambalam  2 месяца назад +8

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @sakthivadivel4702
    @sakthivadivel4702 2 месяца назад +8

    கொங்கு மண்டலத்தில் இருக்கும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிமுக பாஜக வுக்கு தான் ஆதரவு தருகின்றனர். திமுகவுக்கு ஆதரவு தருவதில்லை என கண்கூடாக பார்க்கலாம் அப்படியிருந்தும் கட்சி பதவி சட்டமன்ற பாராளுமன்ற உள்ளாட்சி அமைப்புகளில் அந்த சமுதாயத்தை சேர்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடுகிறது இந்த பிரச்சனை தற்போது மந்த சமுதாய மக்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது திமுக தலைமை மாற்றி யோசித்தால் தான் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியும்

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 2 месяца назад

      தமிழ்நாட்டை தெலுங்கனுக்கு எழுதி கொடுத்திடலாமே முதலமைச்சர் உட்பட 9பேர் தெலுங்கர்கள்.....

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 2 месяца назад +5

    சிறப்பு.. 🎉

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 месяца назад +2

    மகிழ்ச்சி 😊

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 месяца назад +2

    இதற்கு செந்தில் பாலாஜி முதல்வர் பதவியில் சிறையில் இருந்து கவனிக்க முடிகிறது

  • @tamilarasanvelusamy
    @tamilarasanvelusamy 2 месяца назад +4

    உனக்கு சாதி பாகுபாடு மட்டும்தான் பார்க்க தெரியும்...... வேட்பாளரின் களப்பணி வரலாறு பத்தி கவலை இல்லை...

  • @kumarselvam4659
    @kumarselvam4659 2 месяца назад +1

    என்றைக்கீமே கவுண்டன் கவுண்டன்தான்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 2 месяца назад +1

    மறுமலர்ச்சி திமுக மக்கள் தலைவர் வைகோ துரை வைகோ அவர்களின் சார்பில் வாழ்த்துக்கள் ❤️🖤❤️🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 2 месяца назад +3

    இப்படியே சொல்லிச் சொல்லி சிறையில் இருந்து வெளியே வராமல் பண்ணி போடுவீங்க அது மட்டும் தான் நடக்கும்

  • @kathirauditor6982
    @kathirauditor6982 2 месяца назад

    கட்சியில் யாரும் ஜாதி பார்பதில்லை நீங்கள் தான் ஜாதியை இழுக்கின்றது.

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 2 месяца назад

    Nee pathoya poda