தமிழில் Day 2 | Free Spoken English Class | Learn 12 Tenses Easily in 30 minutes | English Pesalam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • English Pesalam Day 2 | Free Spoken English Course in Tamil | Learn 12 tenses in Tamil | English Pesalam |
    Learn all of the 12 tenses in English to tamil easily in this lesson. This lesson features simple explanations, lots of example sentences in tamil.
    Learn all those 12 tenses in English through Tamil in 30 minutes. In this lesson, you will learn easy grammar rules of all tenses with simple explanations in tamil translation.
    💥Advertisement Contact Details
    englishpesalam11@gmail.com
    English Pesalam Clases 👇👇
    Basic English: • Free Spoken English Cl...
    Daily usage English sentences: • Daily usage English se...
    🤩 12 TENSES
    simple present tense,
    simple past tense,
    simple future tense,
    present continuous tense,
    past continuous tense,
    future continuous tense,
    present perfect tense,
    past perfect tense,
    future perfect tense,
    present perfect continuous tense,
    past perfect continuous tense,
    future perfect continuous tense,
    #learnenglish #spokenenglishintamil #12tenses
    #presenttense #pasttenses #futuretense
    #learnenglish #easyenglish #vocabulary #spokenenglishclasses #vocabularywords #freeenglish #basicenglish #tense #grammar #communicationskills #confusingenglishwords #dailyconversation #englishpesalam #english
    #presenttense #pasttense #futuretense #perfect
    #grammarintamil
    Thank you 😍

Комментарии • 6 тыс.

  • @English-pesalam
    @English-pesalam  11 месяцев назад +178

    DAY - 1 வீடியோ 👇👇
    ruclips.net/video/vzBwyIwiiOQ/видео.htmlsi=MR1e2jRlOpr2l3L2

  • @user-ho3wu3jl8g
    @user-ho3wu3jl8g 7 месяцев назад +57

    உங்களுடைய பாடம் எடுக்கும் முறை காணும் போது ஆங்கிலம் படிக்கும் ஆசை மென்மேலும் வளர்கிறது

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 11 месяцев назад +216

    நேரில் வந்து கற்றது போல் உள்ளது.நேரில் கூட இவ்வளவு தெளிவாக யாரும் கற்றுத் தருவார்களா என்பது சந்தேகமே.அளவில்லா நன்றிகள்.வாழ்த்துக்கள்.நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே.

    • @mohamedikram5126
      @mohamedikram5126 11 месяцев назад +5

      Teacher! Well Done, and very Simple, Explanation. And Clear Nice Voice. THANK U VERY MUCH.BLESSINGS FROM COLOMBO, SRI _LANKA.

    • @English-pesalam
      @English-pesalam  11 месяцев назад +4

      Thank you

    • @English-pesalam
      @English-pesalam  11 месяцев назад +5

      Thank you so much

    • @AkbarAli-lv2ql
      @AkbarAli-lv2ql 10 месяцев назад +3

      Future perfect la neenga example kuduthu erunthinga I will have played apram enga sonninga apo athuku ans I will have came thana varanum neenga I will have come nu solringa come ah past la thana sollanum

    • @Blessingsheeba
      @Blessingsheeba 10 месяцев назад +2

      Come came come

  • @ngytarun2083
    @ngytarun2083 10 месяцев назад +254

    நான் ஏழாவது படிக்கும் போது ஆங்கிலம் இரண்டாம் தாள் இலக்கணம் புரியாததால் ஆங்கிலம் கஷ்டம் என்று பயந்தேன்.இப்ப எனக்கு 63 வயதாகிறது.உங்க வீடியோவை கேட்கும் போது தான் என் பயம் வீண். எனறு புரிந்தது. தமிழில் இலக்கணம் சுத்தமாகவா பேசுகிறோம்.அதனால் எனது ஆங்கிலத்தை நன்கு தெரிந்து தமிழில் பேசுவது போல பேச நீங்கள் சொல்வது எளிமையுக உள்ளது.நன்றி

  • @HibathurRahman
    @HibathurRahman 3 месяца назад +7

    அருமையான கற்பித்தல் முறை. எந்தவொரு இடையூறும் இல்லாமல் மிக இலகுவாக மாணவர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. மேன் மேலும் வளர்ச்சி அடைய மணப்பூர்வமான வாழ்த்துக்கள்! 💐💐💐

  • @HAJARA2003-hc7dh
    @HAJARA2003-hc7dh 8 месяцев назад +18

    12 காலங்களையும் தெளிவாக கற்பித்த உமக்கு என் பணிவான நன்றிகள்.....

  • @kanakaraj5977
    @kanakaraj5977 10 месяцев назад +199

    1 simple present tense : I study
    2 simple past tense : I studied
    3 simple future tense : I will study
    4 Present continuous tense : I am studying
    5 Past continuous tense : I was studying
    6 Future continuous tense : I will be studying
    7 Present perfect tense : I have studied
    8 Past perfect tense : I had studied
    9 Future perfect tense : I will have studied
    10 Present perfect continuous tense : I have been studying
    11 Past perfect continuous tense : I had been studying
    12 Future perfect continuous tense : I will have been studying

    • @alagarsamy2849
      @alagarsamy2849 9 месяцев назад +2

      அருமையான புரிந்து கொள்ள முடிகிறது.

    • @alagarsamy2849
      @alagarsamy2849 9 месяцев назад

      சூப்பர்

    • @subramaniyasuresh1197
      @subramaniyasuresh1197 9 месяцев назад +28

      1. simple present tense:
      I study - நான் படிக்கிறேன்.
      2. simple past tense :
      I studied - நான் படித்தேன்
      3. simple future tense :
      I will study - நான் படிப்பேன்
      4. Present continuous tense :
      I am studying - நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்
      5. Past continuous tense :
      I was studying - நான் படித்துக்கொண்டு இருந்தேன்
      6. Future continuous tense :
      I will be studying - நான் படித்துக்கொண்டு இருப்பேன்
      7. Present perfect tense : I have studied - நான் படித்திருக்கிறேன்
      8. Past perfect tense :
      I had studied - நான் படித்திருந்தேன்
      9. Future perfect tense :
      I will have studied - நான் படித்திருப்பேன்
      10. Present perfect continuous tense :
      I have been studying - நான் படித்துக்கொண்டே இருக்கிறேன்
      11. Past perfect continuous tense :
      I had been studying - நான் படித்துக்கொண்டே இருந்தேன்
      12. Future perfect continuous tense :
      I will have been studying -நான் படித்துக்கொண்டே இருப்பேன்

    • @user-ze1ys9hy4l
      @user-ze1ys9hy4l 9 месяцев назад +1

      Excellent

    • @pappus1466
      @pappus1466 9 месяцев назад

      Very useful

  • @dhanalakshmisridhar2521
    @dhanalakshmisridhar2521 9 месяцев назад +17

    மிகுந்த பொறுமையுடன் கற்பிக்கிறீர்கள். மிக்க நன்றி🙏

  • @user-ed2mm4dg5q
    @user-ed2mm4dg5q 5 месяцев назад +11

    மிகவும் பயனுள்ள வகையில் அடங்கும் ஒரு விளக்கம்

  • @jagubarjagubar462
    @jagubarjagubar462 8 месяцев назад +14

    1. Present tence - i study
    2. Past tense - i studied
    3. Future tense - i will study
    4. Present continous tense - i am studying
    5. Past continous tense - i was studying
    6. Future continous tense - i will be studying
    7. Present perfect tense - i have studied
    8. Past perfect tense - i had studied
    9. Future perfect tense - i will have studied
    10. Present perfect continous tense - i have been study
    11. Past perfect continous tense - i had been study
    12. Future perfect continous tense - i will have been studying

  • @sivaranjinithirunathan9126
    @sivaranjinithirunathan9126 9 месяцев назад +40

    மிகுந்த பொறுமையுடன் கற்பிக்கிறீர்கள், இலகுவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது, நன்றி🙏.

  • @SuperDTruth
    @SuperDTruth 10 месяцев назад +13

    நானும்எல்லாம்ஆஙகிலமும்படித்தேன் இதைப்போல்இல்லை இதுநன்றாக புரியவைக்கிறீங்க thank you sir

  • @NishanNishan-ox3oi
    @NishanNishan-ox3oi 18 дней назад +2

    ஹாய் சார் I am Sri Lanka நான் உங்கள் வீடியோவை பார்த்து தான் ஆங்கிலம் கற்கின்றேன் மிகவும் எளிமையாக கற்பிக்கிறீர் நான் இப்பொழுது மலேசியாவில் வேலை செய்கிறேன் உங்கள் சேனலை நான் பாலோ செய்கிறேன் இங்கிருந்து கற்றுக் கொண்டிருக்கின்றேன் எனக்கு பூரணமான நம்பிக்கை வந்து விட்டது கற்றுவிடுவேன் என்று உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் புகழ் உலகெங்கும் ஓங்கி விளங்கட்டும் உங்களால் அனைவரும் பயனடைவார்கள் மனமகிழ்ச்சியோடு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனது பெயர் Nishan sri Lanka👍👊👍

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 11 месяцев назад +6

    தங்களின் கோச்சிங் மிக மிக அருமை.தங்களைப் போன்ற அறிவுள்ளம் அருளுள்ளம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க.வாழ்த்துக்கள்.

  • @banumathi5875
    @banumathi5875 8 месяцев назад +4

    மிக நல்லா தெளிவாக நிதானமாக அழகாக சொல்லி தருவது பிடித்து உள்ளது வேறு எவரும் இப்படி சொல்லல கோடி நன்றிங்க

  • @ImambeeviImam-qy7vk
    @ImambeeviImam-qy7vk 4 месяца назад +2

    இறைவனிடமிருந்து உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
    இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள்புரிவானாக
    உங்களுடைய பதிவு என்னை போல் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு
    மிக மிக உதவியாக இருக்கிறது
    இறைவனின் ஆசியோடு தொடர்ந்து உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்

  • @BabuBabu-gy8is
    @BabuBabu-gy8is 3 месяца назад +7

    நன்றாக புரிந்தது மிக்க நன்றி

  • @manikandanm4764
    @manikandanm4764 6 месяцев назад +4

    7:14 (Will )means Viruppam
    I will play Naan Vilaiyaduven
    Enakku Vilaiyada viruppamaha irukku❤ athukkuthan will use panrom ❤❤

  • @ravichandrankandasubramani5344
    @ravichandrankandasubramani5344 2 месяца назад +6

    நன்றாக இருக்கு .எங்க ஆத்துக்காரர் இங்கிலீஷ் சரளமாக பேசும் போது எனக்கு பொறாமையாக இருக்கும் உங்கவீடியோ எனக்கு ஊக்கம் அளிக்கிறது,நன்றி, பானுமதி மாமி

  • @bhuvaneshwarir6491
    @bhuvaneshwarir6491 2 месяца назад +2

    Thank you so much brother I like the understand

  • @johnvincentp7754
    @johnvincentp7754 11 месяцев назад +6

    அருமையான தெளிவான புரிந்துகொள்ள எளிமையான
    விளக்கம்
    உங்கள் சொல்லும் விதம் இன்னும் மேலும் நாங்கள் கற்றுக்கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்துகிறது இந்த நல்ல செயலுக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @rayyan8263
    @rayyan8263 10 месяцев назад +11

    மிகவும் அருமையான பதிவு.....i like it so much❤

  • @thenmozhit1890
    @thenmozhit1890 4 месяца назад +5

    Simple present -I study
    Simple past -I studied
    Simple future-i will study
    Present continuous -i am studying
    Past continuous-I was studying
    Future continuous -I will be studying
    Present perfect-I have studied
    Past perfect- I had studied
    Future perfect-I will have studied
    Present perfect continuous-I have been studying
    Past perfect continuos- i had been studying
    Future perfect continuous -i will have been studying

  • @SureshKumarR-hd5ej
    @SureshKumarR-hd5ej 3 месяца назад +1

    Sir nan 9th std padikuren super sir ultimate aahh solli thareenga thank you so much sir enga mam nalla ve sollitharala so ennaku puriyala indha tenses aanna neenga sollikudukuradhu nalla puriyudhu thank you neenga nalla sandhoshama irrunga unga life la

  • @SundariSathya-ct9pn
    @SundariSathya-ct9pn 7 месяцев назад +6

    Twele tenses சூப்பரா புரிஞ்சது நன்றி

  • @monishamoni1517
    @monishamoni1517 10 месяцев назад +7

    1 .simple present - I study. 2.simpel past - 1 studied . 3.simpel future - I will study.4 - present continuous - 1 am studying. 5. Past continuous - I was studying.6.future continuous - I will be studying. 7. Present perfect - I have study . 8 . Past perfect - I had studied.9.future perfect - I will have studied.10.present perfect continuous - I have been studying. 11.past perfect continuous - I had been studying.12.future perfect continuous - I will have been studying

  • @manickammk1023
    @manickammk1023 10 месяцев назад +7

    ஆங்கிலம் கற்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த காணொளி மூலம். நன்றி சார்

  • @valliammalgoudaman6133
    @valliammalgoudaman6133 6 дней назад

    மேடம் வணக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றாக புரிகிறது மேடம்🥰

  • @Sarfudeen-hb8sh
    @Sarfudeen-hb8sh 11 месяцев назад +17

    வணக்கம் சார்..அருமையாக வகுப்பு எடுக்கிறீங்க..Day2 day 3day4ன்னு வரிசையாக. Basic. Corse போட்டீங்கன்னா..மிகுந்த பயணாக இருக்கும்

    • @English-pesalam
      @English-pesalam  11 месяцев назад +5

      Sure brother. Thank you 😍

    • @TheBigDog1204
      @TheBigDog1204 11 месяцев назад +1

      Correct.....apdi pottaaru apdina orderwise kaththukka easy ya irukkum

  • @abinishaabinisha5645
    @abinishaabinisha5645 9 месяцев назад +4

    நான் ஆங்கிலம் பேச spoken English class போகலாம் என்று நினைத்தேன். ஆனால் RUclips இல் நான் பார்த்த பொழுது உங்களுடைய வீடியோ வை பார்த்தேன் . என்னுடைய பயம் எல்லாம் நீங்கி விட்டது மிகவும் நன்றி .

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 месяцев назад +4

    ⭐❤⭐❤⭐ சூப்பரா தெளிவாக. புரியும் படி சொன்னீங்க 🙏🏿🙏🏿👌👌வாழ்த்துக்கள்‌ 🌹🌹high school ல படிக்கையில இப்படி சொல்லி கொடுத்திருந்தால் ஆங்கிலம் இனிமையாக. ஈசியாக. இருந்திருக்கும் .. நன்றி 🙏🏿🙏🏿🎸

  • @harshitha4540
    @harshitha4540 11 месяцев назад +19

    Simple present tense - i study
    Simple past tense-i studied
    Simple future tense -i will study
    Present continuous tense -i am studying
    Past continuous tense -i was studying
    Future continues tense-i will be studying
    Present perfect tense -i have study
    Past perfect tense -i had studied
    Future perfect tense-i will have studied
    Present perfect continuous tense -i havebeen studying
    Past perfect continuous tense -i hadbeen studying
    Future perfect continuous tense -i will havebeen studying

  • @awmifry2309
    @awmifry2309 5 месяцев назад +5

    அண்ணா இவ்ளே காலமா தெரியாம கஷ் பட்டுக்கு இருந்தன் இனிமேல் உங்கல் விடியே பாத்து பழகுவேன் ☺☺

  • @suvathi931
    @suvathi931 11 месяцев назад +5

    ❤ semma sir romba Nalla puriyera madi solluriga innum inda madiri videos phodunga thanks

  • @selvampoongodi1501
    @selvampoongodi1501 10 месяцев назад +11

    எனக்கு இப்ப நல்லாவே இங்கிலீஷ் புரியும் இனிமேல் ஆங்கில மொழி பள்ளி 🏫 ஆன்லைன்

  • @tmilmessageofislam7430
    @tmilmessageofislam7430 10 месяцев назад +8

    வேற லெவல்ல பாடம் நடத்துறீங்க மனமார்ந்த நன்றிகள்

  • @user-ym9cc4rr6n
    @user-ym9cc4rr6n 2 месяца назад +1

    எங்கலுக்கு எலிமையாக புரியவைத்ததற்கு மிகவும் நன்றி

  • @kaaviyam2358
    @kaaviyam2358 11 месяцев назад +10

    1) simple present :I dance
    2) simple past :I danced
    3) simple future: I will dance
    4) present continues :I am dancing
    5) past continues:I was dancing
    6) future continues: I will be dancing
    7) present perfect: I have dance
    8) past perfect :I had dance
    9) future perfect : I will have dance
    10) present perfect continues: I have been dancing
    11) past perfect continues: I had been dancing
    12) future perfect continues: I will have been dancing

  • @user-cw1hw4vc6c
    @user-cw1hw4vc6c 11 месяцев назад +17

    நன்றாக விளங்குகிறது.
    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்

  • @sureshSubramaniyan
    @sureshSubramaniyan 4 месяца назад +3

    Thank you so much,I understand

  • @kathirvelpandian3620
    @kathirvelpandian3620 5 месяцев назад +2

    மிகவும் சந்தோசம் நீங்கள் சொல்வது எங்களுக்கு ‌நன்றாக புரிந்தது உங்களது இருப்பிடம் மதுரையா

  • @Iba58
    @Iba58 11 месяцев назад +6

    Enaku oru அளவிற்கு புரிஞ்சுது நன்றிகள் 💐🤝🏻☺️ day 3kaga waiting

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад

      Day - 3 👇
      ruclips.net/video/mWKIJx0nEnY/видео.htmlsi=QivVpufbzBmu_O6b

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 11 месяцев назад +6

    அழகாக சொல்லித்ர்றீங்க 1000 நன்றிகள்🙏🙏🙏

  • @priya_edit_official_.
    @priya_edit_official_. 10 месяцев назад +6

    1)simple present I study
    2)Simple past tense I studied
    3)Simple future I will study
    4) present continuous tense I am studying
    5) past continuous I was studying
    6) future continuous - I will be studying
    7) present perfect - I have study
    8) past perfect - I had study
    9) future perfect - I will have study
    10) present perfect continuous -I have been studying
    11) past perfect continuous- I had been studying
    12) future perfect continuous- I will have been studying

  • @SyedUnoos
    @SyedUnoos 19 дней назад

    அழகாக புரிந்தது மிகவும் ஈஸியாக இருந்தது

  • @juierose993
    @juierose993 11 месяцев назад +22

    நன்றாக பரிகிறது day 3 க்கு உள்ளதை போடவும்

    • @English-pesalam
      @English-pesalam  11 месяцев назад +2

      Day - 3 வீடியோ 👇 ruclips.net/video/mWKIJx0nEnY/видео.htmlsi=72JiyMPbGRMoahHO

    • @muthulakshmiamaranathan1622
      @muthulakshmiamaranathan1622 6 месяцев назад +1

      மூன்றாம் நாள் வீடியோ அனுப்பவும்

  • @arunmani6975
    @arunmani6975 11 месяцев назад +36

    1)Simple present : I study
    2)Simple past :I studied
    3)simple future :I will study
    4)present continues : Iam studying
    5)past continues : I was studying
    6)future continues: I will be studying
    7) present prefect: I have study
    8) past prefect: I had study
    9)future perfect: I will have study
    10) present perfect continues : I have been studying
    11) past perfect continues : I had been studying
    12) future perfect continues : I will have been studying

    • @m.muthukrishnan4702
      @m.muthukrishnan4702 11 месяцев назад +3

      1. I study
      2. I studied
      3.i will study
      4. I am studying
      5. I was studying
      6.i will be studying
      7. I have study
      8. I had study
      9. I will have study
      10 . I have been studing
      11. I had been studying
      12. I will have been styding

    • @suresh.t8710
      @suresh.t8710 11 месяцев назад

      À.yw Wewewe u eye euuuu Ես պետք է լինեմ այն ​​ժամանակ, երբ Սուրեշը կլինեի

    • @mariaponniah390
      @mariaponniah390 10 месяцев назад

      I understood first 3 simple tenses, thank you.

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад

      Super 👍

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад

      Good 👍 job

  • @ponsuganthi1874
    @ponsuganthi1874 4 месяца назад +3

    Future continuous
    I will be playing tomorrow.
    I will be coming tomorrow.
    I will be sleeping.
    I will be reading .
    I will be writing.

  • @Monomono-i4p
    @Monomono-i4p 26 дней назад

    Unga class enakku romba pidichirukku

  • @farooktechchannel5415
    @farooktechchannel5415 4 месяца назад +4

    Thank you so much

  • @tapan6086
    @tapan6086 11 месяцев назад +19

    Thanks for uploading this video 🎉very useful and clearly understand.❤

  • @rajakrishna7170
    @rajakrishna7170 11 месяцев назад +83

    1.Simple present- I study
    2.Simple past- I studied
    3.Simple future - I will study
    4.Present continuous -I am studying
    5.Past continuous- I was studying
    6.Future continuous - I will be studying
    7.Present perfect - I have study
    8.Past perfect -I had study
    9.Future perfect - I will have study
    10.Present perfect continuous - I have been studying
    11.Past perfect continuous -I had been studying
    12.Future perfect continuous - I will have studying

    • @Iniyavishnu2023-pv2rg
      @Iniyavishnu2023-pv2rg 11 месяцев назад +4

      Super bro

    • @priyamani2238
      @priyamani2238 11 месяцев назад +5

      I will have been studying

    • @Musthak0102
      @Musthak0102 11 месяцев назад +6

      12. I will have been studying

    • @kishoreve8638
      @kishoreve8638 11 месяцев назад +8

      Perfect tense la p.p.verb use pannanum study ku studied use pannanum

    • @fathimafarvin7575
      @fathimafarvin7575 11 месяцев назад +2

      Future perfect continuous tense- I will have been studying

  • @kavikuttu7235
    @kavikuttu7235 3 месяца назад +2

    1)Simple present tense : I study
    2)Simple past tense : I studyed
    3)Simple future tense : I will study
    4)Present continuous tense : I am studying
    5)Past continuous tense : I was studying
    6)Future continuous tense : I will be studying
    7) Present perfect tense : I have study
    8) Past perfect tense : I had study
    9) Future perfect tense : I will have study
    10) Present perfect continuous tense : I have been studying
    11) Past perfect continuous tense : I had been studying
    12) Future perfect continuous tense : I will have been studying 😊

  • @Dreamproperty_coimbatore1
    @Dreamproperty_coimbatore1 7 месяцев назад +5

    Very good and clear explanation 🎉 Thank you sir

  • @Kuru9000-tc6bh
    @Kuru9000-tc6bh 4 месяца назад +4

    I am coming

  • @krishna-rf7no
    @krishna-rf7no 7 месяцев назад +8

    நான் படித்த காலத்தில் இப்படி யாரும் சொல்லித் தரவில்லை வெளிநாட்டில் இருந்து வரும் வரும் இங்கிலீஷ்காரர்களுக்கு அவர்களைப் பற்றி கேட்கவும் நம் நாட்டைப் பற்றியும் நம்முடைய பெருமைகளை பற்றி சொல்லவும் ஒரு வீடியோ போடுங்கள் இன்றைக்கு தான் முதல் வீடியோ பார்த்தேன் நானும் நீ சீக்கிரம் இங்கிலீஷ் பேசி இருப்பேன் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி

  • @user-gk5df1cc7x
    @user-gk5df1cc7x 3 месяца назад +1

    Very good job God bless you

  • @lathap1991
    @lathap1991 11 месяцев назад +44

    Good evening anna🙏
    Simple present tense - I study
    Simple past tense - i studied
    Simple future tense - i will study
    Present continuous tense - i am studying
    past continuous tense - I was studying
    Future continuous tense - I will be studying
    Present perfect tense - I have study
    Past perfect tense - I had studied
    future perfect tense - I will have study
    Present perfect continuous tense - I have been studying
    Past perfect continuous tense - I had been studying
    Future perfect continuous tense - I will have been studying
    Thank you anna

    • @kanimoni4330
      @kanimoni4330 11 месяцев назад +1

      I have studied

    • @victorlojansrilanka6542
      @victorlojansrilanka6542 11 месяцев назад +2

      I will have studied

    • @sooriyarathnakrishnavathan4337
      @sooriyarathnakrishnavathan4337 10 месяцев назад +2

      I study
      I studied
      I will study
      I am studying
      I was studying
      I will studying
      I have studied
      I had studied
      I will have study
      I have been studying
      I had been studying
      I will have been studying

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад +2

      Super. Most welcome 🤗

    • @vegatvegat5543
      @vegatvegat5543 9 месяцев назад

  • @juliet0109
    @juliet0109 10 месяцев назад +18

    1. Simple present tense: I study .
    2. Simple past tense : I studied .
    3. Simple future tense: I will study .
    4. Present continuous tense: I am studying .
    5. Past continuous tense: I was studying.
    6. Future continuous tense: I will be studying.
    7. Present perfect tense: I have studied .
    8. Past perfect tense: I had studied.
    9. Future perfect tense: I will have studied..
    10. Present perfect continuous tense: I have been studying.
    11. Past perfect continuous tense: I had been studying.
    12. Future perfect continuous tense: I will have been studying.
    Thank you so much ❤❤❤😊😊😊😊

  • @PEACOCKWINGS
    @PEACOCKWINGS 11 месяцев назад +6

    Semmaya sollikudukkuringa

  • @vijikothandan8021
    @vijikothandan8021 29 дней назад

    . நீங்கள் கற்பிதரால் மிக எளிமையாக உள்ளது. மிக்க நன்றி

  • @sabesansabesan816
    @sabesansabesan816 11 месяцев назад +4

    Good sir

  • @KerujanKeru
    @KerujanKeru 11 месяцев назад +23

    Brother சின்ன வேண்டுகோள்
    Present tense - past tense க
    மாறும்போது சொல் மாறும்
    அதனால் அட்டவணை ஒன்று தந்தால் நன்றாக இருக்கும்
    E+g=present. |. Past
    Come. Came
    Play. Played
    Eat. Ate

  • @jesus-institute47
    @jesus-institute47 9 месяцев назад +4

    to me understand.

  • @Nandhusway
    @Nandhusway 4 месяца назад +1

    Super explained videos..... beggininers ku kandipa use fulla irukum❤

  • @ponsuganthi1874
    @ponsuganthi1874 4 месяца назад +3

    I was playing yesterday.
    I was going to chennai.
    I was coming .
    I was writing yesterday.
    I was speaking .

  • @VithyaDharani-hr2no
    @VithyaDharani-hr2no 10 месяцев назад +4

    Simple present : l write a letter.
    Simple past: Iwrote a letter.
    Simple future: I will write a letter.

  • @aniyanathani1937
    @aniyanathani1937 11 месяцев назад +11

    Super guru

  • @Saravanan-cy6cl
    @Saravanan-cy6cl 3 месяца назад

    மேடம் உங்கள மாதிரி சொல்லிக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு டீச்சர் இருந்திருந்தால் என்னுடைய எதிர்காலம் மிக அருமையாக இருன்துஇருக்கும்

  • @thomassagayamary8234
    @thomassagayamary8234 11 месяцев назад +5

    Thank you for teaching

  • @simamahamed490
    @simamahamed490 11 месяцев назад +14

    Vera level teaching 🔥.. Alhamthulillah

  • @archanajayaprakash1512
    @archanajayaprakash1512 7 месяцев назад +4

    SOOPER EXPLANATION

  • @AKILCHEM
    @AKILCHEM 3 месяца назад

    அருமையாக சொல்லி கொடுக்கிறீர்கள்

  • @shang382
    @shang382 10 месяцев назад +7

    Hi sir,
    Thanks for your video. After watch this video i have a confidence that I will not make any mistakes in my communication.
    i have one doubt.
    In Past perfect tense:
    Ex1: I had played (here 'played' is a past verb)
    Ex2: i had come ( here 'come' is a present verb)
    please help me to understand this

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад

      I will explain.

    • @easyenglish2023-
      @easyenglish2023- 9 месяцев назад

      Past perfect tense had+past participle(3rd form of verb.)
      Ex:-play
      Played
      Played

    • @easyenglish2023-
      @easyenglish2023- 9 месяцев назад +1

      Come -present
      Came-past
      Come-past participle.
      These kind of verbs are called irregular verbs.

  • @FarwinyahooCom
    @FarwinyahooCom 9 месяцев назад +5

    I understand ❤
    Thank you sir 💕

  • @tamilsubramaniyam2254
    @tamilsubramaniyam2254 11 месяцев назад +5

    Bro this session is very useful to me..thank u bro.

  • @nirmalaperumal8387
    @nirmalaperumal8387 4 месяца назад +2

    I will be coming

  • @arvumaha5085
    @arvumaha5085 11 месяцев назад +4

    I will come

  • @user-cg7up8ek5u
    @user-cg7up8ek5u 10 месяцев назад +6

    Thank you sir.Simple present- I Study.2. Past- I Studied.3. Future- I will Study. 4. Present continuous - I am Studying. 5. Past Continuous - I was Studying. 6. Future Continuous - I will be Studying.7. Present Perfect- I have Studying.8. I I had Studied 9.I will have Studied.10. Present perfect Continuous -I have been Studying.11. Past perfect Continuous -I had been Studying.12.Future perfect Continuous - I will have been Studying.

  • @thangabharathi5552
    @thangabharathi5552 11 месяцев назад +9

    Really great explanation bro. Thanks for your effort keep it up 👍

  • @rajim7571
    @rajim7571 5 месяцев назад +1

    மிகவும் அருமை. மிக்க நன்றி.

  • @tjmnajibagmail
    @tjmnajibagmail 11 месяцев назад +5

    Waiting

  • @tamilarasimuthu4627
    @tamilarasimuthu4627 11 месяцев назад +4

    I understand

  • @Estherselvam-
    @Estherselvam- 11 месяцев назад +14

    I am waiting

  • @niyasrikzan6597
    @niyasrikzan6597 Месяц назад

    அருமையான பதிவு, மிகவும் திறமையான கற்பித்தல் முறை 🎉🤝

  • @user-mr9es7to4j
    @user-mr9es7to4j 11 месяцев назад +9

    Present tense - I study
    past tense - I studied
    Future tense - I will study
    Present continuous - I am studing
    Past continuous - I was studing
    Future continuous - I will be studing
    Present Perfect - I have study
    Past perfect - I had study
    Future perfect - I will have study
    Present perfect continuous - I have been studing
    Past perfect continuous - I had been studing
    Future perfecr continuous - I will have been studing

  • @thulasidharshini2395
    @thulasidharshini2395 11 месяцев назад +6

    Simple present -I study
    Simple past -l studied
    Simple future -I will stuy
    Present continuous -l am studying
    Past continuous - l was studyed
    Future continuous -l will study
    Present perfect - l have studied
    Past perfect - l had studied
    Future perfect - l will have studied
    Present perfect continuous - l have been studying
    Past perfect continuous - l had been studying
    Future perfect continuous - l will have been studying

  • @jayasudhasudha1921
    @jayasudhasudha1921 11 месяцев назад +12

    Understand. Its really helpful and easy. Your explanation was very good❤

  • @janu9092
    @janu9092 5 месяцев назад +1

    நன்றி

  • @xisa_sha
    @xisa_sha 11 месяцев назад +4

    Simple present tense :I study
    Simple past tense :I studied
    Simple future tense : I will study
    Present continuous tense : I am studying
    Past continuous tense :I was studying
    Future continuous tense : I will be Studying
    Present perfect tense : I have study
    Past perfect tense: I was studied
    Future perfect tense : I will have studying
    Present perfect continuous tense : I have been studying
    Past perfect continuous tense : I had been studying
    Future perfect continuous tense: I will have been studying

    • @anithasutharshan5838
      @anithasutharshan5838 11 месяцев назад

      Sim Pre tense- I study
      Sim past tense- I studied
      Sim further- I will study
      Pre cont tense- I am studying
      Past con tense- I was studying
      Future con tense- I will be studying
      Pre per tense- I have studied
      Past per tense- I had studied
      Future per tense- I will have studied
      Pre perfect con tense- I have been studying
      Past perfect con tense - I had been studying
      Future per con tense- I will have been studying

    • @English-pesalam
      @English-pesalam  10 месяцев назад

      Good 👍

  • @rahumankhan1132
    @rahumankhan1132 11 месяцев назад +8

    I cleared the type of tense
    And you teaching easy and clearly 🎉

  • @Kalaiselvi-pz1yz
    @Kalaiselvi-pz1yz 11 месяцев назад +5

    Super 👍

  • @nidhagafoor513
    @nidhagafoor513 10 месяцев назад +5

    1) Simple present tense : I study
    2) Simple past tense : I studied
    3) Simple future tense : I will study
    4) Present continuous tense : I am studying
    5) Past continuous tense : I was studying
    6) Future continuous tense : I will be studying
    7) Present perfect tense : I have studied
    8) Past perfect tense : I had studied
    9) Future perfect tense : I will have studied
    10) Present perfect continuous tense : I have been studying
    11) Past perfect continuous tense : I had been studying
    12) Future perfect continuous tense : I will have been studying

  • @kames8789
    @kames8789 11 месяцев назад +5

    Simple present: I study, past I studied, future: I will study.
    Simple continuous present: I am studying, past: I was studying, future: I will be studying.
    Simple Perfect present: I have studied, past: I had studied, future: I will have studying.
    Perfect Continuous present: I have been studying, past: I had been studying, future: I will have been studying.

  • @GayuGayu-p8x
    @GayuGayu-p8x 12 дней назад +1

    I understand sir thankyou 🙏

  • @nizarajm6522
    @nizarajm6522 11 месяцев назад +4

    💯✌👈

  • @farhansana3583
    @farhansana3583 11 месяцев назад +15

    1.Simple present tense : i study
    2. " past " : i studied
    3. " future " : i will study
    4.Present continuous tense : i am studying
    5.past continuous tense : i was studying
    6.future continuous tense : i will be studying
    7.present perfect tense : i have study
    8.past perfect tense : i had study
    9.future perfect tense : i will have study
    10.present perfect continuous tense : i have been studying
    11.past perfect continuous tense : i had been studying
    12.future perfect continuous tense: i will have been studying

  • @pachaiyammald5871
    @pachaiyammald5871 11 месяцев назад +4

    Simple present tense _ I study simple past tense _ I studied simple future tense _ I will study present continuous tense _ I am studying past continuous tense _ I was studying future continuous tense _ I will be studying present perfect tense _ I have studied past perfect tense _ I had studied future perfect tense _ I will have studied present perfect con t_ I have been studying past perfect con t _ I had been studying future perfect continuous tense _ I will have been studying

  • @Saravanan1234-jw7cv
    @Saravanan1234-jw7cv 3 месяца назад

    உண்மையில் நன்றாக புரிந்தது

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 месяца назад

    எல்லாமே ரொம்ப அழகா புரிந்தது❤