CHANT - ஓம் ஓம் சக்தியே | குருவின் திருவடி மந்திரம் 108 முறை | பலன் தரும் மந்திரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 741

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +3

    ஓம் சக்தி ஓம் தாயே நீயே துனை என் மகனுக்கு எந்த. நோய் இல்லாம் காப்பாத்த வேன்டும் தாயே நீங்கா தாயே நீ குலம் நீ குரு நீ அம்மா நீ இந்தா உலகமே நீ ஓம்சக்தி பரா சக்தி😂😂😂❤

  • @ManikandanMani-zy4jc
    @ManikandanMani-zy4jc 2 года назад +4

    அம்மா ஆதி பராசக்தி தாயே எனக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது அடுத்தது ஆண் குழந்தை பிறக்க நீங்கா அருள் புரிய வேண்டும் தாயே

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மாவை நம்பிதான் நான் இருக்கிறேன் தாயே உன் ஆசிர்வாதம் என் குடும்ப த்திக்கு வேன்டும் அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி அம்மா கணவர்க்கு நீ தான் துனை தாயேஓம் சக்தியே

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +2

    ஓம்சக்தி பரா சக்தி அம்மா இந்தா உலகின் எல்லாமே நல்ல இருக்கணும் நான்னும் நல்ல இருக்க முடியும் நீயே துனை❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +1

    ஓம் ஓம்சக்தி அம்மா தாயே நான் துங்கும் போதும் எனது அம்மா தாய் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி யே❤

  • @Kavithai_tamil
    @Kavithai_tamil 2 года назад +17

    வினை தீர்க்கும் குரு மந்திரத்தை எந்நாளும் கேட்டு மகிழ்வோம்! அனைவருக்கும் இதனை பகிர்ந்து அன்னை அருள் பெறுவோம்! ஓம் சக்தி!

  • @RasRad-d2x
    @RasRad-d2x 13 дней назад +1

    அம்மா தாயே நானு என் கணவரும் சந்தோசமாக வாழ நீங்க அருள் புரிய வேன்டும் அம்மா பராசக்தி என் கணவர்க்கு நல்ல சக்தியும் நல்ல புத்தியும் தாருங்கள் தாயே பிள்ளைகளுக்கு நல்லதே நடக்கனும்❤அம்மா❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி அம்மாவை நம்பினோரை அம்மா எப்போதும் கைவிடுவதில்லை அது சத்தியம் அது தான் உன்மை ஓம்சக்தி யே தாயே👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி அய்யா தாயே என்னுனை அம்மா அருள் புரிய வேண்தும் அம்மாவை நம்பிக்கையை ரெம்ப. ரெம்ப. இருங்கு எனக்கு எல்லாம் அந்த. குல் தெய்வம் என்னுதை அம்மா தாய் மத்துதா ஓம்ஓம் சத்தி சத்தி என் ஊயிர் பர சத்தி😂😂😂❤

  • @SuvethaR-mx3qd
    @SuvethaR-mx3qd 2 месяца назад +4

    குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க 🙏🙏🙏

    • @RasRad-d2x
      @RasRad-d2x Месяц назад

      👏👏👏அம்மா பாதமே சரணம் 👏👏👏❤❤❤குரு பாதமே சரணம் ❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா நீங்க தான் எல்லாமே என் குடும்ப த்துக்கு நீங்க. மத்துதான் தாயே உங்க. அருள் அன்பு உன் ஆசிர்வாதம் தாருக்கல் அம்மா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே இப்போ இல்லை எப்பாவும் உன்னை விட்டால் எனக்கும் யாருமே இல்லை அதுவே உன்மை நீயே துனை தாயே👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 24 дня назад +1

    அம்மா தாயே நீங்க தான் என் குடும்ப த்தை பிள்ளைகளை பாதுகாக்க வேன்டும் அம்மா உன் பாதமே சரணம் தாயே❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம் ஓம் சக்தியே ஆன் மீக குரு அருள் திரு பங்காரு அம்மா தாயே❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +2

    ஓம் ஓம்சக்தி அம்மா என்று எங்களுக்கு தாயாய் நீ இருந்து காப்பாற்று அம்மா நீங்க. ஓம்சக்தி குருவடி சரணம் தாய்❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா நீங்க தான் என்னை நோய்கள் இல்லாமால் காப்பாத்தவது நீங்க தான் தாயே அதுக்கு உங்களுக்கு நன்றி தாயே தலைவலி கால் வலி எல்லாமே இல்லை 👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 22 дня назад +1

    அம்மா தாயே உன் ஆசிர்வாதம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் தாருங்கள் அம்மா ❤❤❤ ஓம்சக்தி ஆதிபராசக்தியே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +2

    ஓம் சக்தியே ஓம்சக்தி 🍌🍌🍌🍊🍊🍊🍋🍋🍋🍉🍉🍉🍇🍇🍇 ஓம்சக்தி ஓம்சக்தி

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 дня назад +1

    அம்மா தாயே உன் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு வேன்டும் தாயே உன் பாதமே சரணம் தாயே❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +2

    ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓடி வா வா தாயே எங்களா பார்க்க. ஓடி வா வாதாயே உன்னா விட்தால் யரம் இல்லை எனக்கு ஓம்சக்தி பரா சக்தியே❤❤❤❤❤

  • @nagammalr811
    @nagammalr811 Год назад +3

    ஓம் ஓம் சக்தியே என்னுடைய‌ ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா நீங்க என் தாய் உங்கள் தேரியும் எனக்கு எனனா வேத்து என்றும் தாயே கார் பாக்கல. பணம் வேன்டாம் தாயே என் அசை எல்லம் என் பிள்ளைகலேத சந்தோசம் என் குடும்ப. சந்தோச ம் அம்மா அப்பா மாமா மாமமி சந்தோசம் அதுவே போடும் அம்மாஆதிபராசக்தியே தாயே நீங்க தான் துனையாக. இருக்க னும் நீங்க. எனக்கு துனையாக. இருப்பிக்கலா தாயே நான் உன்னையே நம்பிதான் இருக்கிறேன் தாயே😭😭😭😭 கைவித. வேன்டாம்😭 அம்மா😭😭👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 16 дней назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே நீங்க தான் எல்லாமே உன் அருள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு வேன்டும் தாயே பாதமே சரணம் அம்மா❤❤👏👏👏👏👏🍓🍓🍓🍓🍉🍇🍋🍌🍊🍎🍊🍌🍉🍉🍉🍇🍇🍓🍋🍓🍇🍉🍉ஓம்சக்தி சக்தி மாலை❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    ஓம்சக்தி அம்மா என் பிள்ளைகள் எந்த. நோய்கள் இல்லாமே இருந்தால் போது நீ எங்களுக்கும் எல்லாமே தாயே👏👏👏👏👏👏👏அம்மா எப்போ து உன் ஆசிர்வாதம் வேன்டும் தாயே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி தாயே உலகாளூம் உமையவயே உத்தமியே அம்மா தாயே உருகாதா மன சுனக்கு உன்ன. விட்டா யாரம்மா வேட்டி வச்ச குளமாக உப்புத் தண்ணி ஊறுதம்மா கணண விட்டு சிட்டு தடி பக்கம் வந்து பாரம்மா கண்ணுனக்கு ஆயிரமாம் எத்தனையே கோபுரமாம் மண்ணு க் கோருவடி வானமா மாயி தாயம்மா உண்ணை அறிந்தவர் அழலாமா உன்னா வந்த வர விழ.லாமா அன்னையும் என்னைமறந்தாயா சொல்லடி இதுவோ முறைதானா பெத்தவளே பெரியவளே ஓத்த நொடி உன் பார்வை பாவி திசை பாராதா என வெதனையும் தீராதா வாறியா விலங்கதுக்கும் நல்ல தொரு கதையிருக்கம் நான் கெடக்கம் நலையிகுநாயும் பெயும் அத வேருக்கு பூமியில நான் பொறந்த😂❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி யே தாயே நீயே துனையாக. இருக்க னும் பிள்ளைகளுக்கு ஆதிபரா சக்தி அம்மா உன் ஆசிர்வாதம் உன் அருள் இருந்தலே அதுவே போதுமாது தாயே👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி தாயே என் மகனை நல்ல. படியாக. பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு தாயே அம்மாவை நம்னோரை அம்மா எப்பொதுய் கைவிடுவதில்லை சத்தியான. உன்மை நல்ல காலம் பிறக்கனும் அம்மா என் உயிர் குரு வாழ்க பங்காரம்மாவாழ்க. ஓம் ஆதி பரா சத்திஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் நீங்க. வா வாதாயே😂😂😂😂❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 16 дней назад +1

    ஓம்சக்தி பரா சக்தி தாயே என் கணவர் என்னை என் குடும்ப த்தையும் புரிந்து கொள்ள வேன்டும் தாயே குடும்பத்தில் உள்ள அனைவரும் ஓற்றுமையாக வாழ வேன்டும் அம்மா நீக்க தான் துனையாக. இருந்து காப்பாற்றுங்கள் தாயே ஓம்சக்தி அம்மா நன்றி தாயே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 14 дней назад +1

    தாயே என் மகனுக்கு நல்ல சுகம் தாருங்கள் அம்மா ஓம்சக்தி ❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 22 дня назад +1

    அம்மா தாயே ஆசிர்வாதம் தினழும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் தாருங்கள் அம்மா ஓம்சக்தி ஆதிபராசக்தியே❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே நீங்க. தான் எனக்கு எல்லாமே தாயே உன் அருள் உன் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு எனக்கு தருக்கள் அம்மா ஓம்சக்தி ஆத்பராக்தியே❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 15 дней назад +1

    .அம்மா தாயே நீக்க தான் துனையாக. இருக்கனும் அம்மா உன் ஆசிர்வாதம் தாருங்கள் தாய்❤❤❤ஓம்சக்தியே❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    தாயே உனக்கு குடூக்கயும் தெரியும் எடுக்கயும் தெரியும் ஓம் சக்தி தஅம்மா என் மனதில் உள்ளா பாரத்தை உன் பாதத்தில்இரக்கி வைத்தேன் எல்லம் அருல் நீயே தாயே 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி யே அம்மாதாயே நீங்க தான் என் பிள்ளையை பாதுகாத்து வாங்க. தாயே என்க்கு நல்ல வாழிய. காட்டும் அம்மா 👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம் குருவடி சரண.ம் திருவடி சரணம்

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தயே எல்லம் புகழும் எங்கள் அம்மாயுக்கே தாயே உன் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு எப்போ து இருக்க னும் அம்மா நீயே எல்லாமே தாயே ஓம்சக்தி அருள் புரிய. வேன்டும் ❤❤❤❤❤

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 22 дня назад +2

    Om sakthi parasakthi Saranam Amma 🙏 🌿🙏🌿🙏🌿🙏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா தாயே எல்லாமே நீயேஅம்மா என் தம்பிக்கு நலம் வேன்டும் அம்மா கண் திரத்துபார்அம்மாதாயே ஓம் ஓம்சக்தி 👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம் ஓம்சக்தி யே என் குடுப்பத்தை நீங்க. தான் காக்கா வேண்டும் அம்மா தாயேநீ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 27 дней назад +1

    ஓம் ஓம்சக்தி யே அம்மா எல்லாமே நீங்க தான் தாயே என் பிள்ளைகளை நீக்க தான் தினழும் பாதுகாக்கவேன்டும்தாயே❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 21 день назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே உன் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கும் தாருங்கள் அம்மா நல்லதே நடக்க த்தும் தாயே உன் பாதமே சரணம் ❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 21 день назад +1

    அம்மா தாயே எப்போது என் குடும்ப. சந்தோசமாக நல்ல ஆரேக்கிறமாக ஒட்டுமையாக. இருக்க லும் அதுவே போது அம்மா👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே இந்தா உலகின் உயிர் தந்தவாள் நீயே படைத்த வாள் நீ எல்லாமே நீங்க. தான் தாயே 👏👏👏👏👏👏 என் பிள்ளைகளை நோய்கள்இல்லாமால் காப்பாற்றுக்கல் அதுவே எனக்கு போதுமானது தாயே❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஒம் சக்தி அம்மா தாயே என்னுடைய. . பொரிய மகனுக்கு நல்ல அருள்குது தாயே❤❤

  • @harisharyaa9246
    @harisharyaa9246 6 месяцев назад +3

    🌺🙏🌺 ஓம் குருவடி சரணம் திருவடி சரணம் 🌺🙏🌺

  • @meenaloshanisubburaj9614
    @meenaloshanisubburaj9614 Год назад +2

    Om om sakthiye anmiha guru arul thiru bangaru adihalar avarhalin thiruvadihale saranam amma

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி எல்லாமே நீங்க மத்து தான்அம்மா தாயே அருள் நீயே அன்பும் நீயே தாயே❤❤❤👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா நீ என் தாய் அம்மா தாயே நான் ஓன்று மணதில் நினைத்து இருக்கே நீங்க தான் அதையே நிரைவேற்றி குடுக்கனும் தாயே❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தி தாயே இரவும் பகலும் குரு மந்திரம் கேட்டு மகிழ்வோம் ❤❤❤❤❤ஆதி பராசக்தியே உன் ஆசிர்வாதம் தருவாயா 👏👏👏👏👏👏ஆத்தா😂😂😂

  • @RasRad-d2x
    @RasRad-d2x 20 дней назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே இந்தே உலகின் உள்ள உயிர்கள் எல்லம் நல்ல ஆரேக்கியாமாக இருக்க னும்தாயே என்னலா முடிந்த உதவிய எப்போ என்னைக்கு எல்லார் க்கும் நான் உதவுவேன் என் அம்மா நீக்க எனக்கு என் பிள்ளைகளுக்கு என் குடும்ப த்துக்கு நீங்க இருக்கிற அதுவே என்க்கும் போது தாயே❤❤❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 15 дней назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே சக்தி மாலை அம்மாவின் வடிவாம் ஆன்மிக குருவே பாதமே சரணம் ❤ எல்லருக்கும் நல்லதே நடக்கனும்தாயே என் மனதில் உள்ளதை நான் அம்மாகிட்ட குருவேன் அம்மா நான் எப்படி வாழனும் நேரியலா அம்மா உங்கலுதை சுப்ரபாதம் கேட்க தான் புரிந்து கெத்தேன் தாயே என் வாழ்கைல் போராடி தான் என் பிள்ளைகளை காப்பாத்துனேனன் தாயே நீங்க தான் தினழும் காக்க வேன்டும் அம்மா வாழ்கை யில் கஷ்ட வந்தா போது எனக்கு யாருமே இல்லல அம்மா என் குடவே இருந்தா க்க ❤ ஓம்சக்தி 🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா எல்லாருக்கு நீங்க தான் துனையாகஇருக்கனும் அன்னையும் நீ அருள் நீ அன்பும் நீ எல்லாமே நீங்க தான் தாயே✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +1

    ஓம் ஓம் சக்தி தாயே மகளே உனக்கு நான் இருக்கே நீ எதையும் கேட்கவே வேன்டாம் கேட்காமலே அம்மா நான் தருவேன் ஓம் சக்தியே ❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி ஆதிபரா சக்தியே தாயே உன் ஆசிர்வாதம் எல்லார் க்கும் கிடைக்க வேன்டும் தாயே❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே எல்லம் அருள் நீயேஎன் உயிர் அம்மா எனக்கு என்ன கஷ்டமும் வந்தாலும் என் அம்மா என் குடவே இருக்கா அதுவே எனக்கும் போதும் தாயே 👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி தாயே எல்லாமே நீங்க. தான் அம்மா தேவி ஆயிரம் கண் படத்த சக்தி உல்லா அம்மா அருள் நீ அன்புநீ ❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி சக்திமாலை ஓம்சக்தி சக்தி மாலை ஓம்சக்தி சக்தி மாலை அம்மாவை தினமும் காலையில மாலையில் வணங்கி வந்த அம்மா தாய் நல்ல அன்பும் அருள் ஆசிர்வாதம் நமக்குள் தரும்👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே நீங்க. எல்லாமே அருள் நீயே அம்மாவும் நீயே எனக்கு எல்லாமே நீக்க தான் தாயே 👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 22 дня назад +1

    ஓம்சக்தி அம்மா நீக்க தானே பிள்ளைகளுக்கு துனையாக. இருக்கலும் தானே அம்மா நான் உன்னையே தான் மாலைப்பொள் நம்பிஇருக்கேன்தாயே❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    ஓம்சக்தி தாயே உன்னை தேடிய. நான் வாருவே உன் ஆசிர்வாதம் எனக்கும் என் பிள்லைகளுக்கு வேனும் தாயே❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம் ஓம்சக்தியே அம்மா தாயே இந்தா உலகின் உள்ள பிள்ளைகலை கப்பாத்து என் பிள்ளைகள் நீங்க. தான் துனை❤❤❤❤என் தாய்

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி தாயே என் பிள்ளைகள் வேலைக்கு பெய் வீட்டுக்கு நல்லா படியா வாரனும் தாயே நீங்க. தான் பெருப்பு ஓம்சக்தி தெவி❤❤❤❤👋👋👋👋👋

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே எனக்கு என் குடுப்பத்துக்கு நீங்க. தான் உதவிய. செய்ய. வேண்டும் தாயே👏👏👏👏👏👏❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    ஓம்சக்தி யே அம்மா என் தம்பி ஆபத்து நிலைல் இருக்கிற ர் நீங்க. தான் நல்ல அருள்உங்க ஆசிர்வாதம் இருக்கலும் அம்மா நல்ல. சுகம் வேன்டும் தாயே அருள் புரிய. தாயே👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே நீங்க தான் என்க்கு என் பிள்ளைகளுக்கு எல்லாமே அம்மா பாதமே சரணம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி யேதாயே தினமும் உன் ஆசிர்வாதம் தாருங்கள் தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி அம்மா 👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +2

    ஓம்சக்தி அம்மா தாயே எனக்கு இங்கே யாருமே இல்லை எனக்கு நீங்க. மட்டுமே தான் ஓம்சக்தி அம்மாஎன் உயிர் சரணம் தாயே❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    ஓம்சக்தியே அம்மா தாயே நீங்க அருவாய அருள் தருவாய ஆயிரம் கண் படாதேவலை அடி படி நீ வாரு வாயதாயே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 5 месяцев назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே நன்முடல் தான் இருக்கி றார்கல் என்று அம்மாவை நினைத்து செய்யும் செயல் அனைத்தும் வேற்றி தான் என்னுடைய. நம்பிக்கை தாயே 👋👋👋👋👋❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே நான் வேளிநாட்டில் தான் இருக்கிறேன் தாயே எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நீக்க தான் துனையாக இருக்கலும் அம்மா உன்னை நம்பிதான் நான் இருக்கிறேன் நீங்க தான் துனை👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +1

    ஓம்சக்தியே அம்மா தாயே என் பிள்ளைகலை நீங்க தான் துனையகஇருக்க வேண்டும் தாயே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    ஓம்சக்தி தாயே நீயே தான் துனை உனையே நம்பி தான் இருக்கிறேன் சாரிய அம்மா நீயே தான் எல்லாமே உன் .ஆசிர்வாதம் வேனும்தாய்

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +1

    ஓம்சக்தி தாயே இந்தா உலகின் உல்ல மக்களை நீங்க. வாளிநாடத்தி வா தாயே❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    அம்மாவை நினைத்து இரவும் பகலும் நான் ஜொவிக்கிறேன் தாயே ஏன் எற்றால் நீங்க மத்தும் தான் எங்களுக்கும் எல்லாமே என் குடும்ப த்தைம் பிள்ளைகலையும் காக்க வாந்த தெய்வமே நீங்க தான் அம்மா தாயே👏👏👏👏👏👏👏👏👏👏👏👏ஒம்சக்தியே❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    தாயே குலமகளாய் ❤இருப்பாவலை நீ குங்குமத்தில் ❤ நிலைப்பாவளே ❤என் குலத்தில் இருப்பாவலை ❤என் மனதில் இருப்பாவலை❤ வானத்தில் ❤ பூமில் இருப்பாவலை எல்லாமே நீங்க தான் அம்மா👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம் சக்தியே பரா சக்தியே ஓம் சக்தியே ஆதி பரா பரா சக்தியே ஓம் சக்தியே மருவுர் அரசியே ஓம்சக்தி யே ஓம் விநாயகா ஓம்சக்தி காமாட்சியே ஓம்சக்தியே ஓம் பங்காரு காமாட்சி யே அம்மா தாயே சக்தி உள்ள. மூல. மந்திரம் பலன் தரும் மந்திரம் தாயேஓம்ஓம்ஓம் அம்மா😂😂😂❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    ஓம்சக்தி தாயே என்னைக்கு அம்மாவே நீங்க தான் என் குடும்ப குலதெய்வம் நீங்க தான் எங்களுக்கு அம்மா அப்பா நீங்க தான் அம்மா எல்லாமே நீங்க தான்தாயே என் வாழ்கை நிம்மதி இல்லமே கஷ்டமும் இருந்தாது ஆனால் என் அம்மா கையு விட்டா து இல்லை அதுதான் என்அம்மா ஆசிர்வாதம் 👏👏👏👏👏👏👏👏👏👏🍓🍓🍓🍓🍓🍉🍉🍉🍉🍉🍉🍉🍇🍇🍇🍇🍋🍋🍋🍋🍋🍋🍊🍊🍊🍊🍎🍎🍎🍎🌏🌏🌏🌏🌏🌏முலு உலகமே என் தான் என் உயிர் தாய்👏👏👏👏👏👏👏

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம்சக்தி தாயே என் நல்ல. சுகமானும் நீக்க. அருள் புரிய. வேன்டும் அம்மாதாய்❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +1

    ஓம்சக்தி அம்மா நீ காக்கும் தெய்வம் நீ தலைவலி பல்வலி தீர வேன்டும் தாயே❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    அம்மா தாயே எனக்கு நல்ல ஆரோக்கியம் தா தாயே என் மண குரை திடு வைங்க தாயே ஓம்சக்தி சக்தி மாலை

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    ஆதி பரா சக்தியே தாயே உன்னை தான் நான் நம்பிதான் இருக்கிறேன் என்னை கையிவித வேன்டும் அம்மா என் பிள்ளைகளுக்கு நீங்க.👏👏👏👏👏👏👏 மத்துதான் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் 👋👋👋👋👋👋👋👋 ஓம்சக்தி

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    .ஓம்சக்தி தாயே நீயே எல்லம் செய்யலும் நீங்க தான் அம்மா பிள்ளைகலை காக்கும் தாய்❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    .ஓம்சக்தி தாயே தினழும் உன்னையே நினைத்தது ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி என்றும் ஜொப்போன் நான் வேலை செய்யும் போது 👏👏👏ஓம்சக்தியே ஆதிபரா சக்தியே எல்லம் புகழும் என் ஆதி பரா சக்திகேநீயே துனை❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தி தாயே எல்லம் புகழும் அம்மாக்கும் எல்லாமே நீயே 👏👏👏👏👏👏👋👋👋👋👋👋🌷🌹💐🌹🌹🍓🍉🍋🍉🍓🍓❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா என் பிள்ளைகளுக்கு நீங்க தான்அம்மா துனை தாயே அருள்நீயே அன் நீயே எல்லாமே நீயேதேவி👏👏👏👏👏👏👏👏👏👏👋👋👋👋👋👋👋👋👋👋👋👋🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍋🍋🍋🍋🍋🍋🍋🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌹🌹❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +1

    ஓம்சக்தி உலகின் உள்ளா அனைவார்கலும் ஆதி பரா சக்தியே ஜொவிக்க வேண்டும் உங்களுக்கு நல்லது நடக்கும்ஓம் ஓம்சக்தி ❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 6 месяцев назад +1

    ஓம்சக்தி தாயே என் குடுப்பத்தையும் என்னையும் நொய்நொடி இருந்து காபாத்துக்கு அம்மா❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    . ஓம் சக்தியே ஆதிபரா சக்தியே என்க்கு என் குடும்ப த்துக்கு எல்லாமே நீயே தான் அம்மா கஷ்டமும் சந்தோசமும் எல்லம் நீங்க. மந்து தான் நான் உன்மேல. ரொம்ப ஆதரவு உன் ஆசிர்வாதம் எனக்கு வேன்டும் 👏👏👏👏👏👋👋👋👋❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தி அம்மா தாயே நீங்க. எல்லாமே 🌏🌏🌏🌏🌏இந்தா உலகமே நீக்க. தான் அம்மா

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    ஓம் ஓம்சக்தி ஆதி பராசத்தி 👏👏 அம்மா தாயே என்னை பாதைத்தா ஆதா நீஙக ஊரை காக்கும் தாய் நீங்க தானே 🌷💐🌷🌹தாயே உன் ஆசிர்வாதம்ழும் உன் அருள் தாருங்கள் 👋👋👋 என் குடும்ப த்திக்கும் நீங்க தான் துனை ❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x Месяц назад +1

    .அம்மா தாயே நீங்க. இருக்கிற நம்பிதானே நான் இருக்கிறேன் என்னையும் என் குடும்ப த்யையும் கைவிற்றாவேன்டாம் தாயே 👏👏👏அம்மா உன்னுடைய ஆசிர்வாதம் தாருங்கள் தாயே உன் பாதமே சரணம் அம்மா👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா தாயே எல்லாமே நீங்க. தான் நான் உன்னையே தான் நம்பிஇருக்கிறேன் அம்மா பக்கத்திலே ஆயிராம் உரவுகள் இருத்தாலும் வேலை இல்லை அம்மாதான் எப்போ து நம்மா க்கு துனையக இருக்கும் ஓம்சக்தி யே❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +1

    உன்னை நம்பி தான் இருக்கிறேன் அம்மா தாயே கணவர்க்கு நல்ல புத்டியும் அன்பேயும் குடு தாயே ஓம்ஓம் ஓம்

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    ஓம்சக்தி யே தாயே உன் அருள் என் பிள்ளைகளூக்கு வேன்டும் அம்மா👏👏👏👏👋👋👋👋👋

  • @RasRad-d2x
    @RasRad-d2x 4 месяца назад +1

    ஓம்சக்தி யே தாயே உன் நம்பிக்கையை தான் நான் இருக்கிறேன் நீயே துனை அம்மா👏👏👏👏👏

  • @Raja-yo9jw
    @Raja-yo9jw 2 года назад +2

    🌹🙏🏻 ஓம்சக்தி 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி பராசக்தி 🌹🙏🏻
    🌹🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி அடிகளார் அம்மா திருவடிகளே சரணம் அம்மா 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி 🌹🙏🏻

  • @RasRad-d2x
    @RasRad-d2x 3 месяца назад +1

    ஓம்சக்தி தாயே நான் எல்லார் க்கு நல்லது மத்துதான் நினைக்கிறேன் எனக்கு நீ குடுக்கு கணீர் மத்துததான் நான் என்னா பாவம் செய்தேன் தேரியால. நான் உன்னை நம்பிதான் இருக்கிறே அம்மா❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 2 месяца назад +1

    அம்மா தாயே நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன் தாயே என் பிள்ளைகள் குடும்ப ம் என்னை நம்பிதான் இருக்கிறக அம்மா உன் ஆசிர்வாதம் எப்பாவது எனக்கு வேன்டும் தாயே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RasRad-d2x
    @RasRad-d2x 7 месяцев назад +2

    ஓம்சக்தி அம்மா தாயே என் கணவர்க்கு கடன் பி.ர்ச்சனை எல்லாம் தீர்த்து வைய் தாயே என்னுடைய கணவ.ர் கடன் தீர்க்க நீங்க ஓரு நல்ல வழி கத்துக்க அம்மா நான் உன்னையே நம்பி உள்ளேன் 😂😂😂❤