Eppadi Manasukkul Vanthai - Oru Parvaiyile Video | Viswa | Tanvi | Daniel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Watch Oru Parvaiyile Official Song Video from the Movie Eppadi Manasukkul Vanthai
    Song Name - Oru Parvaiyile
    Movie - Eppadi Manasukkul Vanthai
    Singer - Harish Raghavendra
    Music - A. J. Daniel
    Lyrics - P.V. Prasath
    Director - P.V.Prasath
    Starring - Viswa, Tanvi Vyas
    Producer - G.Kicha
    Studio - Shri Movie Makers
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Комментарии • 1,5 тыс.

  • @sivakumar-yt3gu
    @sivakumar-yt3gu 2 года назад +1693

    எவ்ளோ நாளா தேடறேன்... முதல் வரி தெரியலை, படம் பேர் தெரியலை....என்னா சாங் இது!... வேற லெவல்

    • @sakthisai2811
      @sakthisai2811 Год назад +52

      எப்படி மனதுக்குள் வந்தாய் படம் பெயர் இது தான்

    • @iswaryav6032
      @iswaryav6032 Год назад +18

      Same ✋️

    • @Babu-pf5wz
      @Babu-pf5wz Год назад +22

      Nanum tha...😜

    • @rajmohan3588
      @rajmohan3588 Год назад +3

      🤣😃😃

    • @anushananushan5713
      @anushananushan5713 Год назад +5

      Eppadi manasukkul nulainthaai movie name

  • @Suresj-kz2uy
    @Suresj-kz2uy 6 месяцев назад +563

    2024இந்த பாடல் கேட்பவர்கள் இருக்கிறார்களா

    • @yuvaprasanth7556
      @yuvaprasanth7556 5 месяцев назад +4

      ரொம்ப நாள் கழுச்சி கேக்குறான் ❤

    • @SelvaraniSelvarni
      @SelvaraniSelvarni 5 месяцев назад +2

      Nanum eppo thedi kekkuren..love this song ❤❤❤

    • @sugumarbj6802
      @sugumarbj6802 5 месяцев назад +1

      yes

    • @editsudioenjoymoviestime143
      @editsudioenjoymoviestime143 5 месяцев назад +1

      Release ana நாள்முதல் ketkara

    • @Ivan_satyaa
      @Ivan_satyaa 5 месяцев назад

      Yes. I like it

  • @jabezrosen1584
    @jabezrosen1584 6 месяцев назад +151

    Yaar ellam 2024 la intha paatta kekkureenga...❤

  • @kandhavel2477
    @kandhavel2477 2 года назад +340

    7 வருடங்களுக்கு முன்பே இந்த பாடல் என் பேவரட்

  • @ashokraja3179
    @ashokraja3179 Год назад +176

    மனதிற்கு ரொம்ப நெருக்கமான பாடல்.... கடந்த கால நினைவு வருகிறது....
    கண்கள் கலங்குகிறது....

  • @dynamic_spirit_17
    @dynamic_spirit_17 3 года назад +689

    மறுபடியும் கடந்த காலத்திற்குச் செல்ல தோன்றுகிறது. அழகிய நினைவுகள். இந்த பாடல் கேட்கும்போது ஏதோ செய்கிறது 😥😱😍😍😭

  • @BalaprabhakarN
    @BalaprabhakarN 3 года назад +491

    நான் பல வருடங்களாக இந்த பாடலைத் தேடிக்கொண்டிருந்தேன் ... எனக்கு திரைப்படத்தின் பெயர் தெரியவில்லை ... எனக்கு இந்த பாடல் கிடைத்தது ... நன்றி

  • @glitzz560
    @glitzz560 4 года назад +928

    I was searching for this song since 5 years...I was not knowing the movie name... fortunately I got this song...I'm really Happy

    • @dora7880
      @dora7880 4 года назад +31

      Glitzz same ya.Nanum romba days search panen.I forget tat lyrics. But before 5yr my fav song.finally now I saw..like so much...

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 года назад +7

      Say fortunately

    • @jeevi__263
      @jeevi__263 4 года назад +12

      Exactly🤣

    • @adhussey9782
      @adhussey9782 4 года назад +6

      I too search after watching film 7 yrs before but they uploaded a while ago....

    • @bhaskarbhaski6042
      @bhaskarbhaski6042 4 года назад +5

      Mee too

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +194

    இந்த song. aha ...peppers சேனல்.. அதிக play பண்ணுவாங்க..2012...ல ...மிகவும் பிடித்த பாடல். . பழைய நினைவுகள்

  • @sivakamiprabhu490
    @sivakamiprabhu490 2 года назад +58

    I love this song my school life ஞாபகம் வருகிறது☺☺❤💜💜💙💙

  • @priyavinoth7701
    @priyavinoth7701 Год назад +43

    மலை போல நின்றவனை
    மண் மீது துகளாய் செய்தாய்
    விழுதோடு நின்றவனை
    வேரோடு புயலாய் சாய்த்தாய்
    மலை போல நின்றவனை
    மண் மீது துகளாய் செய்தாய்
    விழுதோடு நின்றவனை
    வேரோடு புயலாய் சாய்த்தாய்
    ஒரு பார்வையிலே
    என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
    சிறு புன்னகையால்
    விலை பேசிவிட்டாய் என்னையே
    உயிர் போகுதடி
    மனம் நோகுதடி வலியே
    காதல் என்றோரு நூலகம்
    என் மனதில் திறந்து வைத்தாய்
    சொர்க்கம் என்றோரு புத்தகம்
    என்னை தினமும் படிக்க வைத்தாய்
    காதல் என்றோரு நூலகம்
    என் மனதில் திறந்து வைத்தாய்
    சொர்க்கம் என்றோரு புத்தகம்
    என்னை தினமும் படிக்க வைத்தாய்
    உயிர் போகுதடி
    மனம் நோகுதடி வலியே
    வலி தீர்ந்திடுமா
    உயிர் மீண்டிடுமா சகியே
    உன் விழிகளோடு விழிகளோடு என்னை
    விழுங்கும் போது கண்ணே
    கருநாகம் ஒன்று என்னை
    தீண்டும் வலி காண்டேன்
    ஒரு நதியை போல நதியை போல
    நீயும் வளைந்து நெலிந்து ஓடி
    என் காதல் தேசம் பூக்கள்
    பூக்கம் உயிர் கண்டேன்
    என்னை வாழ வைப்பாயா
    இல்லை வீழ வைப்பாயா
    உயிர் போகும் தருவாயில்
    வந்து மீள வைப்பாயா
    உன் மதியோடு எனை சாய்த்து
    நீ கொடுக்கும் முத்தங்கள்
    உயிர் காக்கும் மருந்தென்று
    மறு வாழ்வு பெறுவேன்
    உயிர் போகுதடி
    மனம் நோகுதடி வலியே
    வலி தீர்ந்திடுமா
    உயிர் மீண்டிடுமா சகியே
    கோவில் தெருவில்
    கோவில் தெருவில் தொலைந்து
    அழுது புலம்பும் குழந்தை
    அது மீண்டும் சேர்ந்து
    சிரிக்கும் புதுமை நீ தந்தாய்
    உன்னை மட்டும்
    பார்த்து சிரித்து ரசிக்கும்
    காதல் கருடன் ஆக்கி
    நீ மேலும் கீழும் உருட்டி
    என்னை ரசிக்கின்றாய்
    உன் காற்று திரியாமல்
    என் வாழ்க்கை நகராதே
    உயிர் நூலை வடம் செய்து
    காதல் தேரை இழுக்காதே
    என் தாய் தந்த உயிரை நீ
    கொலை செய்ய துணிந்தாயே
    அகிம்சைகள் நீ தந்து
    இம்சைகள் செய்தாய்
    ஒரு பார்வையிலே
    என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
    சிறு புன்னகையால்
    விலை பேசிவிட்டாய் என்னையே
    உயிர் போகுதடி
    மனம் நோகுதடி வலியே
    காதல் என்றோரு நூலகம்
    என் மனதில் திறந்து வைத்தாய்
    சொர்க்கம் என்றோரு புத்தகம்
    என்னை தினமும் படிக்க வைத்தாய்
    காதல் என்றோரு நூலகம்
    என் மனதில் திறந்து வைத்தாய்
    சொர்க்கம் என்றோரு புத்தகம்
    என்னை தினமும் படிக்க வைத்தாய்
    ஒரு பார்வையிலே
    என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
    சிறு புன்னகையால்
    விலை பேசிவிட்டாய் என்னையே
    உயிர் போகுதடி
    மனம் நோகுதடி வலியே❤❤

  • @karthickgandhi3345
    @karthickgandhi3345 5 лет назад +91

    Most under rated song.... I love this song from the very first time when I heard it.

  • @lakshuselva5322
    @lakshuselva5322 5 лет назад +294

    My 1st year college favourite song..still one of my favorite...anyone in 2019....

  • @user-qh6kj4lu9x
    @user-qh6kj4lu9x Месяц назад +4

    எட்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்ட பாடல் இப்ப கேட்டாலும் அந்த உற்சாகம் வந்து விடுகிறது❤❤❤

  • @shanmugapalanivel6947
    @shanmugapalanivel6947 6 лет назад +506

    Solla mudiyadha alavukku sandhosatha kudukkra songs idu ellam... I love it....✌✌✌👌👌👌💞💞💞👍👍👍

  • @kalees4547
    @kalees4547 5 лет назад +60

    சிங்கர் ஹரிஷ் ராகவேந்திரா 😍👌

  • @pavithranps653
    @pavithranps653 4 года назад +66

    I Love Harish Ragavendra Voice..!

  • @tamilselvanv5704
    @tamilselvanv5704 4 года назад +48

    ஒரு காலத்துல என்னோட ரிங்க்டோன இருந்துச்சு இந்த பாட்டு 2016-2017 அப்போ அவ்ளோ பிடிக்கும் இந்த பாட்டு

    • @hariniharini3424
      @hariniharini3424 3 года назад +1

      எனக்கு mm...பிடிக்கும்

  • @90kidstamil56
    @90kidstamil56 5 месяцев назад +17

    12/04/2024 க்கு அப்பறம் கேட்பவர்கள் ரிப்ளை பண்ணுங்க

  • @dhivyabharathyj763
    @dhivyabharathyj763 4 года назад +97

    90's kid fav song..Especially school days... Chanceless...

    • @sakthiaadhav1060
      @sakthiaadhav1060 Год назад

      Intha movie Release Aanathe 2012 Antha time la 90s kids yaarum school Poga matanga.... including me...

    • @prabhaprabha3184
      @prabhaprabha3184 Год назад

      @@sakthiaadhav1060 90$ meaning 90$ guys bt may be they are studying clg also....bcze that time I'm also studied clg

    • @karthick1110
      @karthick1110 Год назад

      ​@@sakthiaadhav1060Naa 2016 la tha school mudicha.... born in 1999

    • @sakthiaadhav1060
      @sakthiaadhav1060 Год назад

      @@karthick1110 Naa school Pogamattanga Nu Than Sonna College nu solla la

    • @bagavathibagavathi3962
      @bagavathibagavathi3962 Год назад

      Movie name

  • @user-ic4vt8tm9g
    @user-ic4vt8tm9g 4 года назад +38

    நான் இப்பதான் காதல் செய்கிறேன் இன்று மட்டும் இந்த பாடலை 40தடவ கேட்டேன் மிகவும் அருமை நல்ல குரல் அந்த பாடகர் நன்றி இந்த பாடலை எழுதியவர் நன்றி

  • @mohamedkalimullakalimulla8920
    @mohamedkalimullakalimulla8920 3 года назад +70

    நான் இந்த சாங் 2010 இல் இருந்து கேக்குறேன் இது 2024 இன்று வரைக்கும் சலிக்கவில்லை மை பெஸ்ட் சாங்

  • @gjpriya9965
    @gjpriya9965 Год назад +30

    Hats off Harish Ragavendra's melting voice.. wonderful song

  • @60akil
    @60akil 3 года назад +107

    சாத்தியமா சொல்றேன் இந்த பாட்டு இப்பதான் 1st time.கேக்குறேன் பாக்குறேன். நல்லா இருக்கு .. how come i missed this

  • @pavithran1408
    @pavithran1408 3 года назад +200

    Daily um indha song ktkuravanga like panunga...

  • @whatsappstatuslovegym7218
    @whatsappstatuslovegym7218 5 лет назад +105

    Intha song ah Kita thatta 2 yrs ah thedi iruken movie name um theriyathu song starting um theriyathu
    But oru parvai nu potu potu paapen varathu but IPO than oru parvaiyile nu potrn
    Finally I got this lovable song
    😍😍😍😍😍😍😍😍😍😍

    • @nrajarajan7158
      @nrajarajan7158 4 года назад +2

      epadimanasukul vanthai movie name

    • @divyabharathipalanisamy2185
      @divyabharathipalanisamy2185 3 года назад +3

      Same ennkum ethuvum theriyama nanum oru 5 yrs ah theditu eruka ennuku ennikutha kedaijuruku

    • @alistamary3465
      @alistamary3465 3 года назад

      Me also l love this songs

    • @hariniharini3424
      @hariniharini3424 3 года назад +1

      Sameeeee.நானும் 3yearskk u mele thedi erukken first ஒரு function la kettan Apo புடிச்ச song

  • @srinithianand
    @srinithianand 4 года назад +21

    Indha song eppada tv la poduvanga wait pannuven childhood days la 🤩🤩🤩ivlo yrs poi tdy tha tv la pathen 😍enakku indha song rmba rmba pudikkum💞My fav one

  • @ranjith4443
    @ranjith4443 9 месяцев назад +10

    இந்த பாடலை கேட்கும்போது அழகான நினைவுகள் மனதில் வந்து செல்கின்றது ❤️❤️

  • @tamizhmalar3623
    @tamizhmalar3623 2 года назад +66

    My collage days ninaivukku varukirathu... My favorite song... I miss my lover.... Vinoth nee irunthu irukanum... Enna bittu poiruka koodathu.... Thirumpavum kidaikatha memories... Unnala than intha paadal.. unnala than kathalayum unarnthen... But , unnoda vaazha mudiyala... Nee illatha ulagathula ennala vazhavum mudiyala... But enaku oru kadamai irunthuchi... My sister's life avanga study's... Naan en kavanatha athula thirupinen... Ipo my 1st sister central govt stop nurse in jipmer hospital... 2nd sister pc ku join pannirukka... Naanum health department la iruken... But nee illa... En 1st sister ku marrge paniden docter da.... 2nd sister ku alliance parthudu iruken... Epayum Pola nee en koodaye irunthu enaku support Pannu... Your my god Vinoth... Nee kodutha thairiyam than... Ithu ellam saathiyamanathu... My story pidichi iruntha like pnnunga....

    • @vijayajith5626
      @vijayajith5626 Год назад

      Ithu Story illa nga... It's Real .... Ur Life History Giving Great Impact into my Hrt... God Bless U....U r Great Inspiration for Everyone...I bow my Head for U...and Wholeheartedly saying Live Long 100 yrs happily ...

    • @anandharajas3299
      @anandharajas3299 Год назад

      Rompa feel pandreenga.. En life um unga life Pola thaan Ava enna vitu poitaa... Irunthalum enna vitu poiruka koodathu.. Unga story um ennoda story onnu thaan aana oru differ enga naan mattum thaan.. Aanalum Ava thaan motivate panni en life ah maathuna.. Naa avala miss panniruka koodathu..
      Anyway neenga feel pannathinga ellam unga manasuku nallathavae nadakum..
      God bless 💐💐💐

    • @scoperesolutor42
      @scoperesolutor42 Год назад +1

      Thumbs-up

    • @WonderBehindIt
      @WonderBehindIt Год назад

      God is with you.Take care.Wishing you for a life that you wish

    • @RJlove7410
      @RJlove7410 Год назад

      Neenga innum marrige pannaliya siss

  • @agniroopan
    @agniroopan Год назад +34

    எப்படி மனதிற்குள் வந்தாய் . திரைபடத்தில் இந்த பாடலை ஹாரிஸ் ராகவேந்திரா குரலில் கேட்கும் போது மனதிற்குள் குளிர் அடிக்கும்.💐

  • @agni1403
    @agni1403 2 года назад +68

    ஒவ்வொரு வரியும் நமக்கு எழுதியது போல் இருக்கும் ❤️

  • @jaisankar8896
    @jaisankar8896 4 года назад +11

    Keakkum pothu oru nimathiyaaaa irukkummmm 2yrs ah intha song ah thedunen kitaichathu my favttttt songggg by anu

  • @gokulrajnm8722
    @gokulrajnm8722 6 лет назад +36

    ❤❤❤❤harish ragavendra

  • @SteTaeKimTaehyung
    @SteTaeKimTaehyung 5 месяцев назад +4

    My school days song idhu 😓♥️♥️ again ipodha kekuren 🤗♥️♥️♥️

  • @rajasiva2830
    @rajasiva2830 2 года назад +10

    என் மனைவி எனக்கு காதலிக்கும் போது எழுதி கொடுத்த கண்டுபிடிக்க சொன்ன பாடல் 😍😍😍😍😍😍

    • @praveenkumarm658
      @praveenkumarm658 Год назад +1

      எப்படி மனசுக்குள் வந்தாய்

  • @sumathikiriraj5086
    @sumathikiriraj5086 Год назад +14

    எனது ஃபேவரைட் பாடலில் ஒன்று,இப்பாடலை முதலில் 2019 தில் கேட்டேன்.பாடல் இசை இடங்கள் சூப்பர்.

  • @clutchgod7069
    @clutchgod7069 5 лет назад +21

    Enna vaza vaipayo illai viza vaipaiya uiyire pogum tharuvail ennai Mila vaipayo😍😘😘😍😍

  • @pradeepk9291
    @pradeepk9291 5 лет назад +97

    Totally aditicted this song semma lyrics I love this song my ringtone

  • @soundarnavneet
    @soundarnavneet 4 года назад +58

    Harish ragav voice is melting with me and lyrics, music also i was impressed ...💗🎶💗🎶💗🎶

  • @harishchandiran9677
    @harishchandiran9677 4 года назад +214

    2020..... Corona leave... 😁😁 How peoples watching this song...

  • @vasanthedits1590
    @vasanthedits1590 5 лет назад +18

    Harish Raghavendra Anna voice semma uniquely addicted 💞

  • @iliya265
    @iliya265 6 лет назад +50

    Semmaaaaaaaa
    Superrrrrrrrrr song
    Kadhal azhaganathu
    Kanmodi sollum kadhal kanmodithanamanathu

  • @nadheeshm7097
    @nadheeshm7097 2 года назад +5

    Yarukkellam inthe song romba pedikkum ❤️❤️❤️❤️❤️❤️

  • @nehadcruz290
    @nehadcruz290 6 лет назад +9

    This is my most favorite song.
    Kadhal Endrathu Puthagam, Adhai dhinamum padikkavaithai.

  • @ncn2501
    @ncn2501 10 месяцев назад +10

    என்னுடைய பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வருகிறது 😢😢😢

  • @mohanvj5107
    @mohanvj5107 6 лет назад +75

    Underrated beautiful love song😙😙😙

  • @saimuralisri2466
    @saimuralisri2466 5 лет назад +10

    Indha song kekkum podhu oru happy enakkulla 💛💜💛😘😘😘

  • @goldenrules256
    @goldenrules256 Год назад +2

    இன்று தான் இந்த பாடலை ஒரு பேருந்தில் கேட்டேன் வேற லெவல் வரிகள் இசை அருமையான பாடல்.❤❤❤

  • @deepaamul2385
    @deepaamul2385 3 года назад +12

    Intha song first time en lover than enakaga dedicat panninan apo than first time ipadi oru song irupadu theriyum , enakaga en lover padiyathu Mathiri irunthathu❤️👍 really I love this song for ever and now he is my husband 😘😘

  • @dhineshkumar8486
    @dhineshkumar8486 2 года назад +17

    My favorite song in my college days 2011 but now 2022🥰🥰🥰

  • @vijayseethavijayseetha4122
    @vijayseethavijayseetha4122 3 года назад +8

    Na 10 padikum pothu my fav song 👍👍

  • @kannadasanm6157
    @kannadasanm6157 2 дня назад

    மீண்டும் அந்த DVD Audio நாட்களுக்கு செல்ல ஆசை😢

  • @pathmanabank1717
    @pathmanabank1717 5 лет назад +4

    My fav song.... Earphone la song kekkurappo athigama marupadium marupadiyum kekkura song.... Voice is magic

  • @jaisankar8896
    @jaisankar8896 4 года назад +2

    Evloooo feel ahh irunthalunnm intha sng keakkum pothu oru nimathiiiiii always addict this song

  • @vengatachalapathyn3183
    @vengatachalapathyn3183 6 лет назад +28

    Katha eanru noolagam en manathil thirandhu vaithai...
    Sorgam eanroru puththagam dhinamum padika vaithai nice line

  • @hariniharini3424
    @hariniharini3424 3 года назад +2

    Thedi...தேடி....கிடைச்ச song....finally..my...fav...song... movie name எப்படி மனசு்குள் nulaindai

  • @mrmadman419
    @mrmadman419 6 лет назад +28

    I love tis song still 2018

  • @chithraprakash7254
    @chithraprakash7254 2 года назад +2

    Un madiyodu enai saithu nee kodukum muthangal uyir kakum maruthendru maruvalvu peruven,semma line, I love this
    song

  • @vadivelr7551
    @vadivelr7551 5 лет назад +18

    Nice song one of my fav song in my CLG life and now

  • @harinimegala2097
    @harinimegala2097 4 месяца назад +1

    என்ன ஒரு எனர்ஜி...... 🥰🥰🥰 என்ன ஒரு வரிகள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰இந்த சாங் புடிக்காதவங்க இருக்க முடியுமா 🎉🎉🥰🥰🥰🥰🥰

  • @merlinmerlin7990
    @merlinmerlin7990 3 года назад +5

    The last day of 2020.... Year ending day energy song.... Vera level... Song keata nambala inum oru 20 yrs vazha sollum adhu evlo periya corona vandhalum...😍😍😍

  • @deepikagirija6132
    @deepikagirija6132 6 лет назад +4

    My fav song 😍😍enakku indha song first time kekum podhe podichidhu

  • @indhusundram2573
    @indhusundram2573 3 года назад +10

    My schooltime favorite 🎵song bring back school memories

  • @ammuezhilezhil7834
    @ammuezhilezhil7834 3 года назад +2

    12 memories😇 marupadiyum intha song kekum pothu varuthungaa

  • @selvarani1864
    @selvarani1864 2 года назад +3

    Ethanai mural kettalum parthalum salikkave salikkathu arumaiyana song nice voice 👌👌👌👌❤❤❤❤😍😍😍

  • @kksrinivasan3774
    @kksrinivasan3774 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசை அமைப்பு மிக பிரமாதமாக உள்ளது 2010 இல் வெளிவந்த படம் ஹரிஷ் ராகவேந்திரா குரல் மேலும் ஒரு சிறப்பு ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்

  • @karthikasthara509
    @karthikasthara509 4 года назад +135

    Still listening 2020.... My all time favorite song 😇😇😇 I remember my school days... 😘😘😘

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 4 года назад +23

    Who's like hero attitude this song
    2019

  • @yamunasp3429
    @yamunasp3429 Год назад +6

    Underrated song 😢....but semma vibe❤❤❤❤enamo panuthu kaeka

  • @HuruthambikaKumaraguru
    @HuruthambikaKumaraguru 5 лет назад +11

    Harish Raghavendra sir.. Your voice awesome

  • @karthikasthara509
    @karthikasthara509 4 года назад +16

    Anyone listening corona holidays
    I dedicate to my frnd navi.... Bcz ava fav song.... Lovely memories 🤔❤
    Repeat mode 😇🎶🎵

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 года назад +2

    I luv நாதஸ்வரம் portion🎶🎷🎺and மிருதங்கம் very good combo in modern music.Whoever felt like me hit like here👇

  • @suchipriya97
    @suchipriya97 5 лет назад +60

    Stil nw it's my fvrt 2k19😘😘awsome song

  • @pandiang1593
    @pandiang1593 5 месяцев назад +1

    இந்தப் பாட்டு வேற லெவல் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பாட்டு நான் டெய்லி கேட்கிற எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @crazy_king_sk_edits
    @crazy_king_sk_edits 3 года назад +13

    I melting this song.... Mind relaxing... Love is pain... Heart is hurting.... 😔

  • @Arjunaa0106
    @Arjunaa0106 3 года назад +1

    Indha song en uyir song.... Dailyum minimum four times kepen.... I luv this song veryyyyyyyyyyyyyy much....

  • @sowmis2759
    @sowmis2759 6 лет назад +14

    One of my fav song....love it...

  • @sakthisha1247
    @sakthisha1247 Год назад +1

    School porapa ketutee avala ninachutu itha song ah paditeee poven ..😅🫣 but ena break up anathum ipoum kekren😪

  • @kuttymakuttyma4753
    @kuttymakuttyma4753 6 лет назад +126

    OMG after long years I hear this song.. .. So Gud I'm happy 😊😊😊😊

  • @kalankariyankalankariyan1825
    @kalankariyankalankariyan1825 3 года назад +5

    என்னை 😔வீழ்த்தி நீ
    சென்றாலும்❣....
    😍உன் விழிகள் என்னை
    விடவில்லை❣.....

  • @mrparthiban1633
    @mrparthiban1633 4 года назад +3

    indha song dhaan en stress Buster

  • @karthieditzz6189
    @karthieditzz6189 3 года назад +1

    Paaahhhhh sema song 🎵 intha song lines apram ragam music yellame vera level en life la marakka mudiyatha oru song 😍😍🥰🥰🥰🥰😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❣️❣️

  • @lathasrinivasan5193
    @lathasrinivasan5193 5 лет назад +5

    Oru paarvaiyile ennai vilthivitaai ❤❤💜💛

  • @karankabilan2410
    @karankabilan2410 Год назад

    Sss old memories.... Intha song ketkumpothu intha life thirumbavum varathanu iruku

  • @afilmbyproduction1997
    @afilmbyproduction1997 4 года назад +9

    My school days favourite song 2012

  • @vineethvino03
    @vineethvino03 6 лет назад +86

    Sad that this song went unnoticed. Harish's rendition and nadaswaram part💚

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 года назад +5

    I Love this song.. I Love Harish Raghavendra s voice.. It's sooo magical and toches my heart.. I Love all his love songs which gives lovely feelings, touching my heart ever time...

  • @mushtaqalam4450
    @mushtaqalam4450 5 лет назад +13

    OMG....HW MUCH ENERGY ....BACK TO MY SCHOOL DAY CRUSH....

  • @avsrc4248
    @avsrc4248 4 года назад +75

    ஒரு பார்வையிலே எனை வீழ்த்திவிட்டாய் அடியே..
    சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் எனையே..
    உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
    காதல் என்றொரு நூலகம்
    என் மனதில் திறந்துவைத்தாய்..
    சொர்க்கம் என்றொரு புத்தகம்
    எனை தினமும் படிக்கவைத்தாய்..
    காதல் என்றொரு நூலகம்
    என் மனதில் திறந்துவைத்தாய்..
    சொர்க்கம் என்றொரு புத்தகம்
    எனை தினமும் படிக்கவைத்தாய்..
    உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
    வலி தீர்ந்திடுமோ உயிர் மீண்டிடுமோ சகியே..
    உன் விழிகளொடு விழிகளொடு
    என்னை விழுங்கும்போது கண்ணே,
    கருநாகம் ஒன்று என்னை தீண்டும்
    வலி கண்டேன்..
    புது நதியைபோல நதியைபோல
    நீயும் வளைந்து நெளிந்து ஓடி
    என் காதல் தேசம் பூக்கள் பூக்கும்
    உயிர் கண்டேன்..
    எனை வாழவைப்பாயோ ?
    இல்லை வீழவைப்பாயோ ?
    உயிர் போகும் தருவாயில்
    வந்து மீளவைப்பாயோ ?
    உன் மடியோடு எனை சாய்த்து
    நீ கொடுக்கும் முத்தங்கள்
    உயிர்காக்கும் மருந்தென்று
    மறுவாழ்வு பெறுவேன்..
    உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
    வலி தீர்ந்திடுமோ உயிர் நீண்டிடுமோ சகியே..
    கோவில் தெருவில் கோவில் தெருவில் தொலைந்து
    அழுது புலம்பும் குழந்தை..
    அது மீண்டும் சேர்ந்து சிரிக்கும் புதுமை
    நீ தந்தாய்..
    உன்னை மட்டும் பார்த்து சிரித்து ரசிக்கும்
    காதல் கவிஞனாக்கி,
    நீ மேலும் கீழும் உருட்டி
    என்னை ரசிக்கின்றாய்..
    உன் காற்று தெரியாமல்,
    என் வாழ்க்கை நகராதே
    உயிர் நூலை வடம் செய்து
    காதல் தேரை இழுக்காதே..
    என் தாய் தந்தை உயிரை நீ
    கொலை செய்ய துணிந்தாலும்
    அஹிம்சைகள் நீ தந்து
    இம்சைகள் செய்தாய்..
    உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
    வலி தீர்ந்திடுமோ உயிர் நீண்டிடுமோ சகியே..
    காதல் என்றொரு நூலகம்
    என் மனதில் திறந்துவைத்தாய்..
    சொர்க்கம் என்றொரு புத்தகம்
    எனை தினமும் படிக்கவைத்தாய்..
    காதல் என்றொரு நூலகம்
    என் மனதில் திறந்துவைத்தாய்..
    சொர்க்கம் என்றொரு புத்தகம்
    எனை தினமும் படிக்கவைத்தாய்..
    ஒரு பார்வையிலே எனை வீழ்த்திவிட்டாய் அடியே..
    சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் எனையே..
    உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே..
    வலி தீர்ந்திடுமோ உயிர் மீண்டிடுமோ சகியே..

    • @saravananvel2024
      @saravananvel2024 3 года назад

      lyrics one mistake bro

    • @saravananvel2024
      @saravananvel2024 3 года назад

      11th lyrics bro

    • @avsrc4248
      @avsrc4248 3 года назад +2

      @@saravananvel2024 மன்னிக்கவும் இப்போது சரி செய்யப்பட்டுல்லது

    • @saravananvel2024
      @saravananvel2024 3 года назад

      It's ok bro

  • @karthickm8588
    @karthickm8588 Год назад +1

    Still feel the song vibe....thanks to polimer tv morning intha song keetu schoolku collegeku pogumbothu oru vibe.....yenamari song idu 90s kid's know this value of song atanala thaa thedi vanthu pakkurom,,,kadal yenroru noolagam was something special still I am single and waithing to feel this in real 🎉where is she?

  • @arulelectronics1225
    @arulelectronics1225 Год назад +6

    Entha song sema lyrics pa 😍

  • @karthiv9813
    @karthiv9813 6 месяцев назад +1

    அற்புதமான பாடல் சுமார் 13 வருடங்களாக கேட்க மறந்த பாடல்

  • @aravinthanp6037
    @aravinthanp6037 6 лет назад +19

    I used to hear this song in my schling...remembering my olden and golden days....

  • @ambikutty1308
    @ambikutty1308 Год назад +1

    intha song ketkumpothey sema feelllll❤❤❤❤🎉🎉🎉

  • @nagendranvijay9588
    @nagendranvijay9588 3 месяца назад +3

    2024 இல்லை...3024 வரை உயிரோடு இருந்தாலும் கேட்பேன்...கேட்போம்...!

  • @seethaammu5597
    @seethaammu5597 4 года назад +2

    Intha song kekkum pothu oru love feel create aguthu. I really love this song♥♥♥♥♥♥♥♥♥

  • @dood2851
    @dood2851 6 лет назад +102

    Nostalgia..Bringing back some good old memories.
    Anyone in 2018 ?

  • @vivekanand2392
    @vivekanand2392 5 месяцев назад +2

    After ten years i heard the song..i am crying..my childhood 😢 memories bring back

  • @pranavraj5715
    @pranavraj5715 6 лет назад +51

    voice and music and lyrics all super

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Год назад +1

    First time intha song aa naan kedkiren super song and Love feel song🎶
    I love you harish rakavendra💘