ண் : முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே ஆண் : உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன் ஆண் : முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே ஆண் : ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே நதிமீது சருகை போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே ஆண் : முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே ஆண் : உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஆண் : நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும் பெண் : சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் ஆண் : என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம் இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம் குழு : ……………………………….. பெண் : உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஆண் : ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் பெண் : ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
Yarukku ellam entha song rompa pidikkum ❤
2024 assemble fans
Yes
@@shahulhameedshahulhameed7179😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🙋♀️
Q
😊😊@@shahulhameedshahulhameed7179
Aug/01/2024 Any One😅
09.08.2024 😊
24.08.2024
28.08.2024
Yesterday only i watched this such a amazing film and songs are really mindblowing. love the film and songs too.❤
U loss almost 12years
Harris Jeyraj, thanks for taking us to another Level
My fav song
Any vinay fans❤❤❤
HD stereo remastered audio ❤❤❤
Lovely song 💞💞💞
❤Direct Jeeva vs Harris Jayaraj❤
2024😅
Adei idhu ipota upload panirukanga apram ena anyone at 2024 nu comment pandringa 😅😅😂
Adhaedhan🤣
2025 fans assemble here.....
Time Traveller
2024 apr batch attendance karo😂😂
Chocolate boy vinay.. Tamil cinema missed to use him
🎉 m
ண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே
ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு வானம்
நீ ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம்
நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே
ஆண் : ஒரு பார்வை
நீளத்தை ஒரு வார்த்தை
நாணத்தை தாங்காமல்
விழுந்தேனே தூங்காமல்
வாழ்வேனே நதிமீது சருகை
போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே
ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே
ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே
ஆண் : நீ என்பது மழையாக
நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்
பெண் : சரி என்று
தெரியாமல் தவறென்று
புரியாமல் எதில் வந்து
சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்
ஆண் : என் வசம் என்
வசம் இரண்டடுக்கு
ஆகாயம் இரண்டிலும்
போகுதே என் காதல்
கார்மேகம்
குழு : ………………………………..
பெண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே
ஆண் : ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு
வானம் நீ ஒரு புள்ளி
புயலும் நீ பிரமித்தேன்
பெண் : ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும்
அமுதம் நீ இமை மூடும்
விழியும் நீ யாசித்தேன்
❤
😢😢😢😢 i feel sad when listing this song... Old childhood memories
Any malayalies 😍😍😍😍......
No but I'm live in Kerala tamilnadu border bro 😜
My fav
Trivandrum
Ys
Yes❤
6035 fans assemble here....
harris jayaraj💌
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊aa
a
aaaaaa
2025 ❤❤❤❤ listening 🎧
😂
Any one 2024...?
Where are the Tamil feel good movies gone now
Karthik rocks
😫🤌
Aug 20 like pannungaaa🎉
2024 😂anyone
2030 anyone listening ?
2025 assemble fans
😂Time Traveller
Song is awesome🎉
Yaru yaru ella intha video va 2078 la pakuringa✌️
17/8/2024
Anyone 2030 ♥️
Unnale Unnale movie ❤❤❤
Ericson W 550i with head set at that time...🔥🔥🔥🥰🥰🧑🦰
29 sep 2024
Never getting old😍
മലയാളീസ് ❤️ ആരുമില്ലേ?
ഉണ്ട് mwone ❤
3:20 🎉3:04❤
2024 ❤❤❤
2024 present
❤
❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉😂🎉🎉
❤
❤
My farvorite song 18. O8. 24
❤
Old memories thought about hear this song ❤
Lovely Love❤ Song🎧🎵
Fav ❤
0:25 vv
Big fan of melvin Johnson cruz augustin
Nice. Song
I luv this song.
So mad on this song and on vinay when it was released..
My fav song 2024 🙋♀️🙋♀️
who are all here after the karthik concert 🫶🏻❤️
Back to those loving memmories ❤
Song stuck aayi ooduthu sir
me me
This song is taking me back to my college days
Meee❤❤
Super song
Favourite one ❤❤
nice song
❤❤❤❤❤❤❤❤❤
Fav song ❤❤
Any one in 2050 ?
Your dad here👊
Very special movie ❤❤❤❤❤❤
✨💙
My love songs❤❤❤❤
❤❤❤
❤
super songs
Harris ❤
Fav❤
My favourite song ❤😊
Nice song ❤nice lyrics Tamil
Love song ❤❤❤❤
Nice ok neing kaliyikavilai ok kalmpumarm ok cool ping wringing and healthy ini nan 😅❤
Idhoda aruma la 2k ku epdi puriyum😅 gems ra elam