Idarinum Thalarinum - இடரினும் தளரினும் - வீட்டில் செல்வம் பெருகிட பாட வேண்டிய பதிகம் -திருவாவடுதுறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 55

  • @latavijay17
    @latavijay17 4 года назад +4

    நமஸ்காரம் ....."அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப, நாம் வாழ்க்கை நடத்த தேவையான அருள், பொருள் வேண்டி மற்றும் இதர இடர்களைகளையும் நீக்கும் படி அருள் புரிய வேண்டுகின்ற இந்த அற்புதமான பதிகத்தைப் பற்றி குருஜி அழகாக விளக்கினார்....மற்றும் சில சான்றுகளையும் எடுத்துரைத்தார்......Wonderful Rendition by குருஜி and ஸ்ரீவித்யா.....திருச்சிற்றம்பலம்......🙏🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +5

    கேட்பது கிடைக்கும் பதிகம்.தேவை உண்மையான பக்தி. நமஸ்காரம்.பல முறை கேட்டு கண்ணீர் விட்டுள்ளேன்.சிவசிவ என்றிட தீவினை மாளும்

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 4 года назад +4

    மிக அருமையான அருள் நிறைந்த பதிகப் பண்ணிசை பதிவுக்கு நன்றிகள் பல.சிவாய நம ‌

  • @propertyconsultantconsulta7577
    @propertyconsultantconsulta7577 2 года назад +3

    Thanks for valuable information, very divine and peaceful.🙏🙏

  • @nagarajanjayaraman4810
    @nagarajanjayaraman4810 Год назад +1

    Super

  • @balasubramanianvenkatamani4451
    @balasubramanianvenkatamani4451 4 года назад +2

    ஓம் நமச் சிவாய. மிகச் சிறப்பான விளக்கம் அளித்துள்ளீர்கள் குருஜி

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 2 месяца назад +2

    உண்மை.

  • @ssathya1
    @ssathya1 4 года назад +3

    அருமையான பதிகம். மிக நன்றி!

  • @panneerselvamchellam6039
    @panneerselvamchellam6039 Год назад +3

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 1
    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 2
    நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனலெரி யனல்புல்கு கையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 3
    தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரியெழ முனிந்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 4
    கையது வீழினுங் கழிவுறினுஞ்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 5
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 6
    வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை யொருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 7
    பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
    சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி இராவணனை
    ஆரிடர் படவரை யடர்த்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 8
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 9
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
    புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே. 10
    அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்மிறையை
    நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயின நீங்கிப்போய்
    விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் னேறுவர்
    நிலமிசை நிலையிலரே.

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 3 года назад +2

    Fine what a sweet song

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 10 месяцев назад +1

    Sarvanabhava nidhi thirupugaz. Karia kuzi. Padunga

  • @preminim2903
    @preminim2903 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    Thank you for sharing with everyone

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 года назад +1

    மிக அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @licharimf
    @licharimf 24 дня назад +1

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலர்சேவடிகள் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙆🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @m.k.nanthakumarkumar4231
    @m.k.nanthakumarkumar4231 3 года назад +1

    அருமையான பதிவு

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao1725 2 года назад +1

    Marriage is very detailed please song

  • @sambathwillbe
    @sambathwillbe 4 года назад +1

    அருமை🙏🏽🙏🏽

  • @chanakyagan
    @chanakyagan Год назад

    Paradise can it be on earth ??? Love and dévotion from the FRENCH RÉUNION ISLAND

  • @padmininagaraj3706
    @padmininagaraj3706 4 года назад +1

    Thank you mama

  • @melakaveri
    @melakaveri 3 года назад +1

    Pranams 🙏🏼.

  • @SubhaVelsaamy
    @SubhaVelsaamy Год назад +2

    ஓம் நமசிவாயம்

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 Год назад +1

    How many times want to sing sir

  • @devijayaraman7209
    @devijayaraman7209 3 года назад +1

    Aiya enadhu kudumbathinar anaivarum enaku yadhiyaga nirkinranar innilai maaruvadharku padhigam endhaavdhu iruka

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  3 года назад

      Chant Maraiyudaiyai Tholudaiyai
      Link here : ruclips.net/video/E4clPpE2oso/видео.html
      And
      Kolaru pathigam
      Link here : ruclips.net/video/pnehFUf3T90/видео.html

  • @KarpagamShanmugam-dt1jo
    @KarpagamShanmugam-dt1jo Месяц назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 года назад +2

    🙏🙏

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins1827 3 года назад +1

    mikka nandri.

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 2 года назад +1

    Om namasivaya

  • @venkatesanm2541
    @venkatesanm2541 4 года назад +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @rajasekarannarasimhan6644
    @rajasekarannarasimhan6644 Год назад

    Thiruchitrambalam

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 3 года назад +2

    romba andri ayya