Soundariya செய்த கேவலம் | தமிழ் பேசினா தான் Title? | Bigg Boss 8 Tamil Vijay Sethupathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 15

  • @mallikaa63
    @mallikaa63 16 дней назад +7

    We are all Muthukumaran PR PR WE THE MAKKAL ARE MUTHU PR OK VA 📣📣🏆🔥🥰🤣🥁❤️😊🙏💯🥇🎁👌😎💰🥳🙌 VOTE FOR MUTHUKUMARAN

  • @gnanaSankarapillai
    @gnanaSankarapillai 16 дней назад +3

    True , if she doesn’t know Tamil, why she didn’t go to kannada BBh

    • @lin272
      @lin272 15 дней назад

      Exactly

    • @KavithaKavi-vs6qo
      @KavithaKavi-vs6qo 15 дней назад

      S she can go to kannada bigboss vjs and bb team not having sense goung on pampering sound sundari

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 16 дней назад +5

    If she says...tamil ..then go to kannda bb house...

  • @Sangeetharaja-y9d
    @Sangeetharaja-y9d 16 дней назад

    🎯🥇 Muthukumaran 🎉

  • @RosemaryAmal
    @RosemaryAmal 15 дней назад +1

    Dennis, well said ma. Sound is a great poison. Her face shows her vengeance.

  • @geethasaakshi512
    @geethasaakshi512 16 дней назад +5

    Adhu worst dhan, ana adhuku avlo support. Soundharya ena panudhu ula waste fellow

    • @lin272
      @lin272 15 дней назад

      I also don't understand. Nowadays ppl loves cringe girls

  • @latha1263
    @latha1263 16 дней назад +4

    Amam tamil bigg boss telugu, kannadam karan ellam poi andha big boss ku ponga.

    • @lin272
      @lin272 15 дней назад

      Rayan should go telegu Bb. Damn irritating fellow

  • @subbarayabhaskaran630
    @subbarayabhaskaran630 16 дней назад +3

    தமிழன் என்ற ஒன்று மட்டும் இல்லை.
    முத்து மக்களின் செல்வனாக நாயகனாக பிக்பாஸ் 8 ன் மிகச்சிறந்த போட்டியாளராக மக்கள் மனதை வெல்ல தமிழன் என்பது மட்டும் காரணம் அல்ல.
    உண்மையான உழைப்பு
    நேர்மை தன்னம்பிக்கை
    புறம் பேசாமை
    வன்மம இல்லாத தன்மை
    பொறாமை இன்மை
    அன்பு செலுத்தும் தன்மை
    பகைமை பாராட்டாமை
    சக போட்டியாளரும் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் நல்ல உள்ளம்
    பிறருக்கு உதவும் குணம்
    நேர்மை உண்மை மனசாட்சிக்கு மதிப்பு தருதல்
    ஒருவரை முதுகில் குத்தி தாழ்த்தி தான் முனானேற வேண்டும் என்று நினைக்காத நல்ல குணம்
    மரியாதை மதிப்பு தருதல்
    தன் மொழி மற்றும் பேச்சின் மீது அசையா நம்பிக்கை
    எளிமையான தோற்றம்
    பகட்டில்லாத இயல்பான தன்மை
    உடல் பலம் மனபலம் இவற்றிலும் சிறந்தவன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவன்
    விளையாட்டிலும் தன் திறமையை காட்டியவன்
    பொறுமைசாலி
    பலசாலி
    சிறந்த பேச்சாளி
    என்று பல திறமைகளையும் தன்னுள் கொண்டுள்ள முத்துக்குமரன் தமிழன் என்ற அடையாளத்திற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
    பிக் பாஸ்க்கு என்னென்ன தேவையோ அத்தனை சிறப்பு அம்சங்களுடன் வாழ்ந்து உண்மையான உழைப்பை மனசாட்சிபடி செய்து வந்ததால் தான் மக்கள் மனதை முத்து குமரன் கொள்ளை கொண்டு உள்ளான்.
    இது புரியாமல் பிஆர் சவுண்டு மற்றும் ஊர்க்கிழவி ரியான் முத்து தமிழ் பேசி டைட்டிலை அடிக்க பார்க்கிறான். தமிழ் மட்டும் தெரிந்தா டைட்டில் வாங்கிடலாமா என்று வன்மம் பொறாமையின் உச்சமாய் நின்று முத்து குமரனை தமிழ் மொழியை இழிவா பேசும் இந்த ஜென்மங்களிடம் முத்துவிடம உள்ள பண்புகளில் தமிழை தாண்டி ஒன்றிரண்டாவது
    இருக்கா . திறமை இல்லாம அழகும் பணமும் இருந்தா போதும் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்.