விஜயின் திட்டம் இதுதான் உண்மையை உடைத்த Journalist Umapathy | Thalapathy Vijay | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #newsglitz #umapathy #thalapathyvijay #tvk
    விஜயின் திட்டம் இதுதான் உண்மையை உடைத்த Journalist Umapathy | Thalapathy Vijay | TVK
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 269

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 12 дней назад +21

    உமாபதி சொல்வது 100% உண்மை எல்லாரும் MGR என்று நினைப்பு 2026 தேர்தலோடு விஜய் அரசியல் வாழ்வு முடிந்து போய்விடும்.

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd 12 дней назад +7

    சூப்பர். சார்
    சினிமா வில்
    நடப்பதை
    தெளிவா.சொன்னீர்கள்..அது.சினிமா
    அரசியல் வேரு
    பஸ்டாண்டுலே
    படுத்து.கொசுகடியிலேகிடந்து.
    ஒரு.கட்சி யிலே
    சேர்ந்து. படிபடியா
    உயர்ருறான்பாரு
    அவனாலதான்
    அரசியல் பண்ணமுடியும்
    ஆரம்ப முதல்
    சொகுசா..வாழ்ந்தவனாலே..அரசியல்.
    பண்ணமுடியாது
    மனசோர்வு
    அடைச்சிடும்
    நெளிவு
    சுளிவ
    தெரிவதற்கே
    பலகாலம்
    ஆயிடும்
    கூட.இருப்பவன்
    நல்ல வனா
    நம்பிக்கை க்குறியவனா
    தெரிஞ்சிக்கவே.
    முடியாது
    பாதிவழியிலேயே.
    கழட்டிக்கிட்டவன்
    பலபேரு
    அதிமுக
    கட்சி க்கு
    பலகோடி.சொத்திருக்கு...
    திமுக வுக்கு பல.கோடி
    சொத்து
    இதெல்லாம்..?தேவை
    இல்லை யின்னா
    கட்சி நடத்த
    முடியாது
    அரசியல் லில்
    நீடிக்க முடியாது
    இங்கு. திமுக வும்
    அதிமுக வும்
    அரசியல்
    சரியா தான்?
    பண்ணுறாங்க
    அரசியல் வாதிங்க
    எல்லாம் கெட்டவங்களா.?கிடையாது
    அரசியல்என்பது?இந்தியாவைபொருத்தவரை அது
    வேர.விளையாட்டு
    வேரன்னா
    லஞ்சம். ஊழல்
    சொத்துக்குவிப்பு
    கடடப்பஞ்சாயத்து
    ஆள்கடத்தல்
    மிரட்டல். போதைவஸ்த்து
    பெருக்கம்
    இவையெல்லாம்
    இருக்கும்
    நீதி.நேர்மைகூச்சம்
    பயம்பக்தி..இதெல்லாம் எடுபடாது
    .
    அரசியல் உலகம் வேரு..சினிமா உலகம் வேரு
    சினிமா வின்
    உருவாக்கம்
    நீங்கள்
    அரசியலின்
    உருவாக்கம்
    மக்கள்
    .ரசிகர்கள் இல்லை

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 12 дней назад +6

    பேனருக்கு பால் ஊத்தும் கும்பலை அரசியலில் படுத்தினாலே விஜய் அஜித் டம்மி பீஸ் இவர்கள்

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 12 дней назад +17

    தமிழர் வரலாரு, தமிழ்நாட்டின் வரலாரு, இந்தியாவின் வரலாரு, எல்லாவற்றையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதன்பின் அரசியல் செய்தால் நல்லது.

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад +1

      வரலாறு வச்சு history class எடுக்க போறாரா.. 😂😂😂... அடேய் அதெல்லாள்ம் பார்த்துக்க ஆஃபீஸ்ர்ஸ் இருகாங்க...

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 11 дней назад +6

    பேட்டி குடுக்க பயபடுற விஜய் ஒரு கவுன்சிலர் ஆக முடியுமா சந்தேகம் தான் 😂😂😂

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад +3

      Uday அவங்க அப்பன் இல்லனா... வார்டு கவுன்சில்லர் கூட ஆகமுடியாது

    • @user-oz6yc7eh6c
      @user-oz6yc7eh6c 11 дней назад +1

      @@Tiger_Ananth 🤣🤣

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад

      @@user-oz6yc7eh6c 😂😂😂

  • @bharathiv9582
    @bharathiv9582 12 дней назад +5

    நல்ல சிந்தனை சூப்பர் 🎉

  • @a.aameen3350
    @a.aameen3350 12 дней назад +10

    விஜய் ஒன்னும் புடங்க முடியாது

  • @karthikeyantamil4276
    @karthikeyantamil4276 12 дней назад +7

    TVK❤❤❤❤

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 12 дней назад +5

    விஜய் மாணவர்கள் வெற்றிக்கு பரிசு கொடுப்பது போல் நிதானமாக அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப வாக்குகள் கவரதான்.

    • @jacobraj9202
      @jacobraj9202 12 дней назад +2

      @@selvamsumathi7992 so what is wrong in that

    • @user-mx5vv1by1g
      @user-mx5vv1by1g 11 дней назад +1

      @@selvamsumathi7992 தப்பு இல்லேயே ஆரோக்கியமான அரசியல் தானே

  • @user-kg2sv4ns1f
    @user-kg2sv4ns1f 11 дней назад +2

    நிங்க எத்தனை பேருக்கு உதவி செஞ்சி ங்கா உங்களை எல்லாம் திருத்தவெ முடியாது

  • @prabhusharvajith4104
    @prabhusharvajith4104 12 дней назад +8

    Summa irukada 200 up

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx 12 дней назад +3

    மிகவும் அருமையாna
    பதிவு...

  • @thooralmediapresent3680
    @thooralmediapresent3680 12 дней назад +5

    Ungalai nalla padiyaga ungal petrorgal valartthu irundhal ippadi pesi irrukka mattirgal Anna...

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg 12 дней назад +16

    தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு விஜய் வரவு

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 12 дней назад

      உனக்குத்தான் சாபக்கேடுடா லூசு புண்ட...

    • @counterpoint9260
      @counterpoint9260 9 дней назад

      DMK dhaanda saaba kedu

  • @kumarasanthan1510
    @kumarasanthan1510 8 дней назад

    நீங்கள் சொல்வது 100% உண்மையே...
    உதாரணத்திற்கு. எவ்வளவோ நல்ல அரசியல்வாதிகள், எத்தனையோ நல்ல காரியங்களை செய்துவிட்டு தேர்தலில் நின்ற பிறகு அதே மக்கள் ஓட்டுப் போடாமல் தோற்றுப்போன கதையும் உண்டு.
    உதாரணத்திற்கு மாபெரும் தலைவர்கள் நமது கக்கன், காமராஜர் ஆகிய இருவரையும் கூறலாம்..
    சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
    எத்தனையோ ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி எவ்வளவோ நல்ல சமூக கருத்துக்களை கூரியும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தும் நடத்தி இன்றுவரை தனது கட்சியின் சார்பில் ஒரு எம்எல்ஏ வெற்றி வைக்க முடியாத திரு.சீமானை பற்றி நடிகர் விஜய் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
    கேப்டன் விஜயகாந்த் எவ்வளவு நல்லவர் என அனைவருக்கும் தெரியும், இருப்பினும் அவரால் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை..
    விஜய் எடுக்கும் அரசியல் 100% தோல்வியிலேயே முடியும்...
    நீங்கள் சொல்லும் கருத்து 100% உண்மையே...🙏

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 12 дней назад +3

    If Vijay comes to politics, he will loose all properties and money

  • @v...j3139
    @v...j3139 12 дней назад +3

    Vij.. Cm ❤❤

  • @gurusamy1454
    @gurusamy1454 12 дней назад +1

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதுதான் இப்போ உள்ள நிலவரம் அடுத்து இது மாறவும் செய்யும் மாறாமல் இருக்கும்

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 12 дней назад +2

    Upma pathy i know you very well
    I live in USA Vijay has different plan
    After 2026 you will be out RUclips
    Better you save money for your future

  • @LovelyAirplane-co5yv
    @LovelyAirplane-co5yv 12 дней назад +8

    Yennada idhu 50varusama anda neenga ippadi social mediavula ukkandhu kadharuringa chei ungala nenacha kastama irukkuda unga ellarukkum thookkatha keduttapla thalaivar annan thalapathy vijay❤❤❤

  • @Kutty-MadenGowreyofficial
    @Kutty-MadenGowreyofficial 12 дней назад +2

    Tvk🔥❤

  • @babumanikantan4389
    @babumanikantan4389 12 дней назад

    👏🏻👏🏻

  • @user-or1ii9rb8w
    @user-or1ii9rb8w 7 дней назад

    Sir nalla josiyam solringa ... Media ippo news poduratha vitutu josiyam solla arampichitinga... Super...

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh 12 дней назад +1

    Super sir

  • @govindarajrangasamy1055
    @govindarajrangasamy1055 12 дней назад +2

    Uppii 200 vaangitu orama poi khadharu 🤡🤫

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 12 дней назад +1

    Umapathapi 👍👍👍👍

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 12 дней назад +4

    விஜய் அவர்கள் ED ரெய்டிற்கு பயந்து வந்தாரோ இல்லை இனிமேல் சினிமா துறை அவ்வளவு தான் அதனால் நமக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து விடலாம் என்று எண்ணுகிறார்...விஜய் அவர்களே அரசியலில் மக்களுக்கு எதாவது செய்தால் தான் நிலைக்க முடியும் வெறும் பெயரை வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

  • @SRIVISHAKADESIGN
    @SRIVISHAKADESIGN 12 дней назад

    🎉🎉🎉🎉

  • @selvasudhi2559
    @selvasudhi2559 12 дней назад +8

    விஜய்க்கு முன்னால் இங்கு வந்த நடிகர்கள் எவரும் நிலைத்தது இல்லை அந்த வரிசையில் விஜயும் அண்ணாமலை படம் வந்த போது ஐய்யா மூப்பனார் அவர்களுக்கு வாக்கு கேட்டு சைக்கிளில் பிரச்சாரம் செய்தார் ஆனால் எந்த ரசிகரும் வாக்கு செலுத்த வில்லை தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்ல அரசியல் அறிந்தவர்கள் விஜய் முட்டு சந்தில் நிற்பதை பார்க்கத்தான் போய்கிறார்

  • @raghula7153
    @raghula7153 12 дней назад +2

    2026 la udhay cm agiruvana

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 12 дней назад

    Mr.Umapathi sir speech very very good

  • @MathiyalaganMathi-zx3mm
    @MathiyalaganMathi-zx3mm 8 дней назад

    Arumaiyana..vilagam..pro..vaaldhugal

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 12 дней назад +4

    உங்கள் பேட்டியை (கருத்துக்காக இல்லை) நான் சொல்லும் விதத்துக்காக ரசிக்கிறேன்.

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 12 дней назад +1

    ஒருதவன் மூஞ்சி சரிஇல்லை எண்டு, சொன்னால் அவன் மனது எப்டி இருக்கு, நொந்து நூல் ஆகி வேதனை பட்டு வாழ்கை ஒரு வட்டம்,

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 12 дней назад +5

    இந்த உமாபதி, ஊர் ஞாயம் உலக ஞாயம் எல்லாம் பேசுவார். ஆனா திமுக அரசு பற்றி பேசி பார்த்து இருக்கிறீர்களா?

  • @nathanshankar6610
    @nathanshankar6610 9 дней назад

    இவ்வளவு தெளிவாக பேசுறியே: ஒரு நாள் குடிக்க தண்ணீர் இருகாது, குண்டி கழுவ சாக்கடை நீர் தான் உன் பிள்ளைக்கு. அதை பற்றி பேசு

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 12 дней назад +7

    விஜெய் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது
    திமுக அதிமுக கட்டமைப்பை மீரி ஆட்சிக்கு வரமுடியுமா
    வாழ்த்துக்கள் திரு உமாபதிசார் ❤👌🏻🙏

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад

      திருட்டு dmk க்கு விஜய் பராவாயில்ல

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 11 дней назад

    Students விட அவர்கள் அம்மாக்கள் தான் vijai ஐ ஆசை தீர தடவிக் கொண்டார்கள். பிள்ளைகள் மார்க் அவர்கள் அம்மாக்களுக்கு லாட்டரி

  • @sathishask1499
    @sathishask1499 11 дней назад +1

    Totally evan time wast director mathire nalla kadha sollran vaippila raja😂😂

  • @astergarden968
    @astergarden968 12 дней назад +2

    2026ல் தவெக 10-15%வாக்கு வங்கி இருக்கும். 2031ல் எதிர் கட்சி தலைவர் ❤

  • @Cretorsurya
    @Cretorsurya 13 дней назад +3

    😂 just see..!!!

  • @comparisonon3601
    @comparisonon3601 12 дней назад

    How many schools vijay open how many hospitals only 800 people he choose for award this diamonds ring only bus one month bus fees one day his drinking money more than this he act very good

    • @counterpoint9260
      @counterpoint9260 9 дней назад

      ask DMK to do all this..Vijay is not in power, after e comes to power he will do all this

  • @daviddavid664
    @daviddavid664 11 дней назад

    சரிங்க சார் நீங்க தா எல்லாம் தெரிந்தவர் போல...😂😂😂

  • @muthukdvr6542
    @muthukdvr6542 12 дней назад +1

    🤫Indha paithiyatha enda interview pannuvinga 🤫

  • @SRIVISHAKADESIGN
    @SRIVISHAKADESIGN 12 дней назад

    Valthukkal🎉🎉🎉🎉

  • @KuttyGanesh007
    @KuttyGanesh007 11 дней назад

    Kadavul sir crt ah soldringa ungala tha tamilnadu theditu irunthuchi 😂😂😂😂😂😂😂😂

  • @shankarsiva215
    @shankarsiva215 11 дней назад +1

    விஜய் இவர்கிட்ட தான் எல்லா பிளான் சொல்லி இருக்காரு

  • @PradeepKumar-rr5nf
    @PradeepKumar-rr5nf 12 дней назад +1

    Ok da DMK B.A..

  • @kpmahi8543
    @kpmahi8543 10 дней назад

    விஜய்க்கு நீ யாருனே தெரியாது ஆனா அவர பத்தி அரை மணி நேரம் கதற பாத்தியா..😂

    • @newbegining7046
      @newbegining7046 20 часов назад

      என்ன முட்டாள் தனமான லாஜிக் . விஜய்க்கு இவரை தெரிந்தால் அவரை பற்றி பேச வேண்டுமா ?
      அப்படி பார்த்தால் விஜய்க்கு ஆதரவாக பேசுற அனைவரையும் , போஸ்டர் ஒற்ற fans, cutout பால் ஊத்துற fans விஜய்க்கு தெரியுமா

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal4875 12 дней назад +1

    அடி இடி மாதிரி எறங்கும்

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 12 дней назад +3

    விஜய் 👍👍👍👍👍👍❤️tvk 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
    விஜய் மாஸ் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @jayanthichandru-vh1mf
    @jayanthichandru-vh1mf 7 дней назад

    There are more opportunities in this world other than what u have done so far.

  • @sureshsmiling279
    @sureshsmiling279 12 дней назад +1

    Epdiye pesi pesi ninga kasu sambadhikanm aduthavana valara Vida matingla Nala erku da ounga DMK sappiss dai cap pota capmari 😂😂 yovlo kasu vangane edha pesa 😂😂

  • @alexcreation4050
    @alexcreation4050 12 дней назад +14

    இவன் பெரிய திராவிட அண்டா

  • @bhavanivani5236
    @bhavanivani5236 11 дней назад

    2026 CM Stalin sir than.

  • @toca.lizyxo
    @toca.lizyxo 12 дней назад +1

    Intha commentliyae theriyudhu ivan DMK n congress supporter.Its easy to talk like this dubakooru.

  • @MarimuthudonkingDonKing
    @MarimuthudonkingDonKing 10 дней назад

    ஓசி சோறின் கதறல்😅😅😅😅

  • @dr.sankar9316
    @dr.sankar9316 12 дней назад +12

    Ivan DMK pathi pesavae matan ...

  • @karthikbalan9279
    @karthikbalan9279 12 дней назад +1

    Journalist😂

    • @gururani
      @gururani 11 дней назад +1

      கேவளம்

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 12 дней назад +3

    கண்டதெல்லாம் வாந்தி எடுத்து இருக்கீங்க பார்க்கலாம் 2026 எலக்சனுக்கு அப்புறம் உங்க மூஞ்சி எங்க வச்சுப்பீங்க என்று

  • @user-uj9dk4op8f
    @user-uj9dk4op8f 12 дней назад +1

    ரொம்ப எரியுதோ

  • @afsalrahmankv8289
    @afsalrahmankv8289 12 дней назад +1

    Intha kothdimai,avane story solli avane self orgasm panraaru

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 12 дней назад

    Ulundurpetti ulaganathan😂😂😂

  • @user-or1ii9rb8w
    @user-or1ii9rb8w 7 дней назад

    Yellam okay than sir... Udhay cm ayiruvaranu kelunga yellorum kandippa ayiruvaru nu sollvanga ... Yeppadi aavaru nu ketta periya katchi nu sollvanga... Dmk naa panam... Dmk naa payam... 😅😅😅😅 ... Makkal thaanda yellam future yeppadi venumnaalum nadakkum... Nadakuratha munnadi yee solla namma kaduvul ellai

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth 11 дней назад +1

    இவ்ளோ ஒளட்டுறியே.. ரஜினி குடுத்தானா.... Uday நிதி குடுத்தானா...

  • @daviddavid664
    @daviddavid664 11 дней назад

    உப்மா பாரதி ...

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 10 дней назад

    Nalla kadharunga Dmk adimai😂

  • @comparisonon3601
    @comparisonon3601 12 дней назад

    Tamilnadu younger people all of them cinema crazy they thinking Real life is same like a cinema it is entertainment only vijay is not a good leader first stop all pictures to make big budget

    • @user-re5mu5qg3g
      @user-re5mu5qg3g 12 дней назад

      Nowadays Youngsters are Living their life in fantasy world in Instagram and WhatsApp world and not focussing on their life for sure and getting depressed and fear about life and keep on saying life is so unfair

  • @KATHIRKsVEL
    @KATHIRKsVEL 12 дней назад +1

    Eavan pota eacha da neeeeee

  • @johnsonprincethanislass1549
    @johnsonprincethanislass1549 13 дней назад +4

    நல்ல கமெடி

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my 12 дней назад

      @@johnsonprincethanislass1549 he is not comedy you fans are comedy, please understand politics are not for common people

    • @gururani
      @gururani 11 дней назад

      @@DINESHKUMAR-po4myஅப்ப அரசியல் பொதுவான ஒன்று எல்லோரும் சமம்

  • @jom3340
    @jom3340 12 дней назад

    Anchor romba nalla varuva ... kevalamana edhirkalam iruku

  • @v...j3139
    @v...j3139 12 дней назад

    Poda pada..... Vanna........ Cm...... ❤❤

  • @raviags1373
    @raviags1373 12 дней назад

    Dai unakkellam comments podrana ethukku, nanum vijai rasigan vijai enral uyirda ana thewa illama arsiyal

  • @karthikeyantamil4276
    @karthikeyantamil4276 12 дней назад +1

    Po da

  • @johnpeter378
    @johnpeter378 12 дней назад

    Vijay is a ac

  • @lynchbecky3231
    @lynchbecky3231 12 дней назад

    Ivanukku mandai le brain ku pathilaa pee irukku nu nenaikken...athaan thoppiye poattu marachirukkaan

  • @user-cb4xh8lk7y
    @user-cb4xh8lk7y 12 дней назад +4

    கூத்தாடி பின்னால் கூத்துஅடிக்கிறகூட்டம்.

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth 11 дней назад +1

    இவன் கதறல்ஸ் arambichutta🎉. தளபதி நேர்மையா இருக்காருன்னு அர்த்தம்...

  • @johnyalfred5712
    @johnyalfred5712 12 дней назад +3

    seri da dmk kothadimai

  • @counterpoint9260
    @counterpoint9260 9 дней назад

    indha sota thalaiyan 200rs upee..ivan sonadhu yedhuvum nadandhadhe illa..ivanellam youtubela pozhappu nadaththaraan

  • @user-ik5eo2ib3t
    @user-ik5eo2ib3t 9 дней назад

    ஏண்டா வேலை இல்லாமல்

  • @mmrkumar6281
    @mmrkumar6281 9 дней назад

    Uruttu uruttu umar

  • @Skumar_Rules
    @Skumar_Rules 12 дней назад +5

    ஓ இவரா!!! திராவிட அண்டா ஜீவாவின் பார்ட்னர்😃😃😃

  • @Unmai12
    @Unmai12 12 дней назад +1

    திமுக 👌👌👌👍👍👍💐

  • @gprgpr8042
    @gprgpr8042 12 дней назад +19

    ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பான் போலருக்கு.ஊமாபதி.

  • @santhanakumarbalasubramani5701
    @santhanakumarbalasubramani5701 12 дней назад +1

    அடுத்த விஜயகாந்த்

  • @alagarmalai509
    @alagarmalai509 12 дней назад +1

    பெரீய திராவிட அண்டா

  • @user-oh8lf1ys5x
    @user-oh8lf1ys5x 12 дней назад +2

    உப்புமாபதி

  • @udhayaprakash4024
    @udhayaprakash4024 12 дней назад +11

    அதை நீ யாரடா சொல்றது 2026 சந்திப்போம் தமிழக வெற்றிக் கழகம்

  • @VRcreations97
    @VRcreations97 12 дней назад +1

    யோவ் திமுக உஊபி

  • @karthikgopal7164
    @karthikgopal7164 12 дней назад +5

    இவர் சொல்வது எதுவும் நடப்பது இல்லை 😂😂😂😂 2026 விஜய் ஆளும் கட்சி விஜய் ஆதரவு பெரும்பலம்

  • @duraikannankannan22
    @duraikannankannan22 12 дней назад +5

    நீ மாமா வேளை பாக்குறோ

  • @maddymaddy6204
    @maddymaddy6204 13 дней назад +50

    எல்லாம் சரி sir.அவர் வெற்றிபெற்று CM ஆனா முகத்த எங்க sir வெச்சிப்பிங்க...கொஞ்சம் யோசிச்சு பேசுங்க...

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my 12 дней назад +25

      Neeinga kujam yosinga sir,, avar oru actor not a leader

    • @maddymaddy6204
      @maddymaddy6204 12 дней назад +11

      @@DINESHKUMAR-po4my ok .bro wait and see avar leadera ,actora ...2026la kaatram.

    • @sathyasathya1456
      @sathyasathya1456 12 дней назад +4

      ​@@DINESHKUMAR-po4my udhyanidhi apram stalin leader varisu label vachu than dmk la cm candidate apram thalivar. Vijay avaroda own ithula vararu. Kothadimaikal katharal

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 12 дней назад +7

      அவர் cm ஆனாதானே ஆக முடியாது தலைகீழாக தண்ணிகுடித்தாலும் சரி உலகம் அழிந்து மறு உலகம் பிறந்தாலும் அதற்கு சிறிதும் கொஞ்சம் இமி அளவு கூட வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பே இல்லை ராஜா விஜய் மை எதிர்த்து வடிவேலுவை நிறுத்தினாலும் சரி விஜய் மை எதிர்த்து கோவை சரளாவை நிப்பாட்டினாலும் சரி விஜய் மை விட கோவை சரளா 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் கோவைசரளா

    • @sathyasathya1456
      @sathyasathya1456 12 дней назад +3

      @@venkateshwaranrn9921 murratu kothadimai pola.

  • @Kutty-MadenGowreyofficial
    @Kutty-MadenGowreyofficial 12 дней назад +2

    தொப்பி போட்டவன் பணத்துலயே குறியா இருக்கானே ஜச் விக்கிரானா😂

  • @thanigaivelansampathkumar7734
    @thanigaivelansampathkumar7734 12 дней назад +2

    இவருக்கு மட்டும் தான் எல்லா தெரியுமென்றா மாதிரியே பேசுவாரு.யாரையும் குறைத்து எட போடாதீங்க

  • @jennijose1253
    @jennijose1253 12 дней назад +13

    நீங்க கற்பனையில பேசுறீங்க 2026 விஜய் சிஎம் ஆகிறார் நீ பார்க்க தான் போற😅

    • @nithish.b
      @nithish.b 12 дней назад +2

      Yaaru vote uh poduva
      School pasangala

    • @smileinurhand
      @smileinurhand 12 дней назад

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் .
      அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      150 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாக வாங்கும் திருடர்கள் ரஜனி, விஜய், அஜித், +, + . . இவர்கள் சினிமா துறையில் செய்த மாற்றம் என்ன?

    • @djpl.45
      @djpl.45 11 дней назад +1

      டேய் மென்டல் 1st 12th பாஸ் பண்ணுங்க டா 😂😂

    • @gururani
      @gururani 11 дней назад

      @@nithish.b90kids டா

  • @sathishkrishnan4073
    @sathishkrishnan4073 12 дней назад +1

    திமுக சொம்பு உமாபதி.Only 200 rupees

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 12 дней назад +8

    ஒம்மால இனி எந்த நடிகன் அரசியலுக்கு வரவே கூடாது விஜய்க்கு அடிக்கிற அடியில

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад +1

      அப்படியா யாரு அடிப்பா.. 😂😂😂😂

    • @annakili-gh9uv
      @annakili-gh9uv 11 дней назад

      உன் அம்மாவை குடுடா

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 11 дней назад

      @@Tiger_Ananth இதோ பாருடா அணில் குட்டி என்ன அப்படியா

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад +1

      @@radhakrishnan7422 நீ கதறு.... கதறிட்டே இரு... Uday உங்க வாயில வைப்பான்.. தத்தி குடும்பம்... 😂😂😂

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 11 дней назад +1

      @@radhakrishnan7422 கொத்தடிமை கதறல்ஸ்...

  • @karthikc6492
    @karthikc6492 12 дней назад +2

    DMK Kaikooli

  • @manjusanju1780
    @manjusanju1780 12 дней назад

    From wer u think these type of thoughts tharkuri da you all if you think upto this extent will Vijay will not think a bro