விவரம் இல்லாம விளையாடும் விஜய்.. சினிமா மாதிரி அரசியல் இல்ல - Journalist Mani Interview About Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #newsglitz #journalistmaniinterview #vijayspeech #tvkvijay
    விவரம் இல்லாம விளையாடும் விஜய்.. சினிமா மாதிரி அரசியல் இல்ல - Journalist Mani Interview About Vijay
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 210

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 13 дней назад +67

    என்ன பொறுத்தவரை விஜய் பேசாமல் திமுக விடம் கமல் செய்தது போல் ராஜ்யசபா பதவியை வாங்கி செல்வது சாலசிறந்தது 😢😂

    • @rajatvr5974
      @rajatvr5974 12 дней назад +5

      திராவிட கட்சிகளுக்கு மாற்றாக யாரும் வரக் கூடாது என்று பணத்தை வாங்கி கொண்டு இப்படி பேசிக்கொண்டு எவ்வளவு நாள் தாண்ட இருப்பிங்க

    • @srinivasankuppuswamy540
      @srinivasankuppuswamy540 12 дней назад

      இரண்டு திருட்டு திராவிட கட்சியும் சரி, போதை கடத்தல் நண்பர் அமீரை வைத்துள்ள நாதக கட்சி மற்றும் சிறுபான்மையினர் ஓட்டு மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த கட்சிக்கு போனாலும அதற்க்கு திமுக விடமே மன்டியிட்டு பதவி பெறுவதே சாலசிறந்தது

    • @naantamilan428
      @naantamilan428 12 дней назад

      @@rajatvr5974 yaaru mental vijay dravadiya katchi matru. nee nampalaam tamilarkal nampamattaarkal

    • @muthukumark9310
      @muthukumark9310 11 дней назад

      Avan Inna rajiniyada.

    • @manivannanr7889
      @manivannanr7889 11 дней назад

      அதுக்கு எதுக்கு சினிமாவுல retire ஆகனும்... இதுக்கு பருத்தி முட்டை godownelye இருந்து இருக்கலாமே

  • @abineshzor
    @abineshzor 13 дней назад +13

    ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மணியின் புள்ளிகளை விமர்சிப்பதை விட அதைப் பற்றி சிந்தியுங்கள். அவர் வேண்டுமென்றே இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவரது புள்ளிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மணி முதல்வர் ஆகுவேன் என்று சொல்லவில்லை ஆனால் விஜய் தான். ஆனால் விஜய் சமூகத்திற்கு இதுவரை என்ன செய்து வந்தார். மக்கள் வெறுமனே ஒரு தனி மனிதனுக்கு அதிகாரங்களை வழங்க முடியாது. விஜய் அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும். மேலும் தயவு செய்து திமுகவினாலோ, அதிமுகவினாலோ, இதைச் செய்தீர்களா என்று என்னைக் கேட்காதீர். நாம் அதைச் செய்யவில்லை, இப்போது துன்பப்படுகிறோம். எனவே விஜய்க்கு அப்படிச் செய்யாமல், அவரது திரைப்பட மற்றும் சினிமா புகழுடன் மட்டுமே அவரை ஒரு தலைவராக உருவாக்க வேண்டாம் 🙏🏻

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g 13 дней назад +12

    ஐய்யா நீங்கள் சொல்வது உன்மை TNPSC படிக்கும் மரணவர்களுக்கு தெரியும்

    • @Balamurugan-hn8sp
      @Balamurugan-hn8sp 12 дней назад +1

      சட்டத்திருத்தம் மூலம் செய்யலாமா?

    • @tamizhsmusic8089
      @tamizhsmusic8089 11 дней назад

      Exactly

  • @ruben_offl
    @ruben_offl 13 дней назад +72

    அரசியல் வாதிகளை விட மிகவும் மோசமான நபர்கள் இந்த பத்திரிகையாளர்கள். புதிய தலைமுறை பேட்டியில் பார் முன்பு என்ன பேசினா இப்போது என்ன பேசுகிறாய் என 😂😂😂.

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @maharajan534
      @maharajan534 13 дней назад +2

      தல உங்க கருத்து சத்தியமான உண்மை

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 13 дней назад

      ​@@sathyat6760 Man do you have Brain?I seen this same kind of comments in all over comments..Are you seriously mundane?

    • @mariaprakash6224
      @mariaprakash6224 13 дней назад

      Kalattu.payalae mani vijaya patti theriyalaya. Un paarvalaithan kolaru pannada kanna thorandu pARU MUNDAM❤❤❤❤❤😊😊😊😊

    • @smileinurhand
      @smileinurhand 12 дней назад

      தமிழர்கள் சினிமா பைத்தியங்கள்.
      அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் .
      அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ??
      150 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்ற கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாக வாங்கும் திருடர்கள் ரஜனி, விஜய், அஜித், +, + . . இவர்கள் சினிமா துறையில் செய்த மாற்றம் என்ன?

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy 13 дней назад +41

    மூத்த பத்திரிகையாளர் இல்ல முத்துன பத்திரிகையாளர்.. சமீப காலமாக இவருடைய செயல்கள் அதிமுக வுக்கு முட்டு கொடுப்பது போல உள்ளது

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @aju2246
      @aju2246 11 дней назад

      200 vanthuducha?

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 13 дней назад +4

    சரியாக சொன்னீர்கள் மணி சார்

  • @user-js8vf4rq3r
    @user-js8vf4rq3r 13 дней назад +5

    Journalist Mani is right.

  • @rajatvr5974
    @rajatvr5974 12 дней назад +1

    இந்த மனிதர் பேசும் போது ஓன்று மட்டும் புரிகிறது இவர் விஜய் மீது இவ்வளவு பொறாமையா இதற்கு காரணம் திராவிட கட்சிகள் எதிராக யாரும் வரக் கூடாது

  • @santoshr4212
    @santoshr4212 13 дней назад +6

    Dmk fooling people and we fools like that. We all deserve even worse

    • @thangarakesh1250
      @thangarakesh1250 13 дней назад

      Modi gujarat cm ah irukumpothu neet irukakoodathu nu sonaaaan

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @Introvert0696
      @Introvert0696 13 дней назад

      ​@@thangarakesh1250when 😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 13 дней назад +1

    8:30 - I like Mani damning the IAS officers 😂

  • @MarimuthuG-wi8sx
    @MarimuthuG-wi8sx 12 дней назад +2

    நீயும் எதனாலும் பேசுவ உன்னையும் எவனும் கேட்கபோறது கிடையாது... ஸ்டாலின் கு மட்டும் எல்லாம் தெரிஞ்சி தா பேசுறாரா... ஸ்டாலின் ட போய் கேட்க தெரியாது. இப்ப தான வந்துருக்காரு, எல்லாம் அனுபவம் வரும்போது திருத்திக்கொல்வார்.

  • @ThirumalaiThiru
    @ThirumalaiThiru 13 дней назад +9

    Afternoon pesinathu y ivlo avasaram... constituency la change over panitu concurrent list oru amendment podalamnu sonnapdi... athu keytuchane theriyala... constituency la 3 option than nu irukuratha pesuringa mani sir.. 4th option ah create panalamna ethatchum seingadanuthan artham..

    • @caspianprince7529
      @caspianprince7529 12 дней назад

      Amendment pananum na special majority venum ... Ippa parliament yaru ku illa... Ithu Vijay ku theriyalaye .... Athan arasiyal therila😂😂

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 13 дней назад +21

    விஜய் சூப்பர் நடிகர் இது உண்மை ஆனால் அரசியல் என்பதுஒரு கடல் விஜய் கு டெபாசிட் கூட வாங்க முடியாது இதுதான் நடக்க போகுது

    • @harshasai0035
      @harshasai0035 12 дней назад +1

      டெபாசிட் நா என்னானு தெரியுமா மகனே😂

    • @KABALIINFO
      @KABALIINFO 12 дней назад

      Correct 💯

    • @muthukumark9310
      @muthukumark9310 11 дней назад

      ​Avan rajini illai theriyuma maganey

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 13 дней назад +2

    Actors entering politics like JV and Cancana Runout should remember that there's no re-take in politics just like movie shooting. Runout was asked to sit down by the Speaker himself!!

    • @lv8520
      @lv8520 13 дней назад

      Sudalai and udhavakkarai can talk anything in TN assembly

  • @polytricks9655
    @polytricks9655 13 дней назад +7

    பாஐக எதிர்ப்பு வாக்குகளை குறிவைக்கிறார், திமுக மட்டும் இதுவரை பெற்ற பாஐக எதிர்ப்பு வாக்குகளை இவரும் பெறப்போகிறார், பாஐக எதிர்ப்பு வாக்குகள் இம்முறை சிதறும்.

  • @soosaimanickam.8599
    @soosaimanickam.8599 13 дней назад +3

    விஜய்யைநடுத்தெருவில்நிற்கவைப்பார்கள்

  • @anuraglj6777
    @anuraglj6777 13 дней назад +1

    அரசியல் விளம்பரம் ஏனெனில் கடந்த சந்திப்பின் ஒவ்வொருவரும் அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று கூறுகிறார்கள் ஆனால் இப்போது ஒவ்வொரு ஊடகமும் விவாதம் செய்கின்றன

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g 13 дней назад +1

    இந்த பத்திரிகையாளர்கள் என்ன பேசினாலும் விமர்சனம் பண்ண தான் செய்வாங்க

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 13 дней назад +7

    இந்த ஊடக நண்பர்களும் சரி குறிப்பாக நாதக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் விஜயை முட்டாளாக்கி முட்டு சந்தில் நிறுத்த முடிவு செய்து விட்டனர்😂😂

  • @prakashb214
    @prakashb214 13 дней назад +1

    Mani sir gave excellent definition about Union (Soviet union, Indian union)

  • @arunajith475
    @arunajith475 13 дней назад

    Super sir

  • @harimanikandan8718
    @harimanikandan8718 13 дней назад +2

    நேத்து வரைக்கும் நீட்டு பத்தி பேசலனு சொல்லுச்சு,
    இன்னைக்கு இப்படி😂
    உண்மையாவே யாருங்க இந்த பத்திரிக்கையாளர்🤦

    • @arunpandy732
      @arunpandy732 11 дней назад

      Kalla saraiya tha Marika ipdi oru stunt neet

  • @vjy0037
    @vjy0037 13 дней назад +1

    Kamal 2.0 Version than Vijay in politics

  • @grinfotech
    @grinfotech 12 дней назад

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி டைம் வேஸ்ட் பண்றானுங்க

  • @udayaudaya4872
    @udayaudaya4872 13 дней назад +1

    உண்மைதான் நடிகனுக்கு இந்த நாடு 60 வருடம் போயிருச்சு

  • @gokulkrish7632
    @gokulkrish7632 13 дней назад +1

    Though I'm TVK supporter ,What mani says is logically correct ? Please clarify anyone ?
    Who will take the final call when the concurrent list is brought? Purinjikonga this seems like constructive criticism

    • @indianmilitary
      @indianmilitary 13 дней назад +1

      Education cannot be even in "ordinary" concurrent list let lone "special" concurrent list. Vijay knows it. So, he is simply exposing DMK while suggesting some half baked solution of "special concurrent" list which can never happen unless constitution is changed which also can never happen. No national party is against NEET. Only DMK members who own most private medical colleges are against it.

    • @jana7150
      @jana7150 13 дней назад +1

      Mani maybe correct but powers, rules & regulations will be discussed n regulated in Parliament not in an ordinary stage( that too in 10 minutes speech)as a senior journalist Mani should be aware of this he simply want to oppose Vijay.

  • @tamilselvan9031
    @tamilselvan9031 13 дней назад +1

    Iam Vijay fan Politics is Not Vijay fan

  • @alexcreation4050
    @alexcreation4050 13 дней назад +1

    உனக்கு என்ன தான்யா பிரச்சனை போன முறை பேசலனு சொன்ன இப்போ இப்படி பேசுறாருனு சொல்லுற

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 13 дней назад +1

    Vij😂👍👍👍👍👍👍❤️tvk👍👍👍👍👍👍❤️

  • @user-mn7ho7lh9p
    @user-mn7ho7lh9p 13 дней назад +6

    அப்படி ஒரு சட்டம் இருக்கிறது ஆனால் எந்த அரசியல் அமைப்பும் அரசியல்வாதி கட்சிகளும் செயல்படுத்தவில்லை

    • @user-mn7ho7lh9p
      @user-mn7ho7lh9p 13 дней назад

      அனைத்து அரசியல்வாதிகளும் அனைத்து அமைப்புகளும் அனைத்து பத்திரிகையாளன் சிலைக்கு கூட்டி கொடுக்கும் நிலையை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது விஜய் வந்திருக்கிறார் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

  • @charlessoundarraj
    @charlessoundarraj 13 дней назад +1

    அய்யய்யோ இவரு ரொம்ப பயங்கரமானவராச்சே இவருக்கு தெரியாது எதுவுமே இல்லை....

  • @tty6053
    @tty6053 12 дней назад

    Money makes many things.....Always mani

  • @sakthivelraja6782
    @sakthivelraja6782 13 дней назад +10

    As a senior journalist I respect you but that doesn't mean that you know everything. There is always first for everything. And, then he clearly mentioned that AIMS,PGI few more colleges controlled by the central government might conduct NEET for Tamil Nadu students and Tamil Nadu colleges don't NEET validation. Like wise we can discuss more and set these as a regulation for a special concurrent list. Don't blabber and blindly criticize everything. If this is not possible, why don't we discuss more and come up with a more proper solution instead of blindly criticizing him ?

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 13 дней назад +1

      Those colleges already have separate entrance tests even that information was wrong

    • @saravanakumark3104
      @saravanakumark3104 13 дней назад +2

      Ok Sakthivel I have few questions...?
      1. Do you know about Neet exam conducting in how many languages
      2. In Neet exam also resevertion is there you know about that what is the percentage..?
      3. Do you know about anything how is the seat allocation..?
      4. Own state students how much % get
      Other state students how much % get
      5. In that reservation Govt school students getting Reservation yeah some percentage is there you know about that % ..?
      Bro listen supporting to one guy is your wish but before supporting him sit and think what he is speaking it is true or not check and post grow up guys I don't like Mani his points are very valid I knew you don't like but it is the truth 🫰

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад +1

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

    • @sakthivelraja6782
      @sakthivelraja6782 13 дней назад

      @@saravanakumark3104
      Answer your questions,
      1. 13 languages
      2. SC-15%, ST-7.5%, BC-27%,
      3. Seat allotment is based on NEET rank
      4. Own state 85%, other state 15%
      5. I believe government school students reservation is 7.5
      None of the above help the students if students can't clear the NEET exam. Our students studied in state syllabus and NEET exams will be based on NCERT, how come you guys are thinking this is fair validation? Here lot of parents are struggling to provide their children a proper schooling/education, now you are bringing another level of exams which is not at all affordable for economical weaker students.

    • @sakthivelraja6782
      @sakthivelraja6782 13 дней назад

      @@iyarkayinillakanam2404
      Yes and still NEET is one of the ways to get placement

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 13 дней назад +3

    திமுக சொம்பூ

  • @gmsistore1478
    @gmsistore1478 13 дней назад

    மணி அவர்கள் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்கிறார். அப்படி விமர்சிக்கப்படும் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சனத்தோடு துதியும் பாடுகிறார். அதாவது ஆளுங்கட்சிக்கு நடுநிலையாக கருத்து கூறுவார். அதாவது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

  • @gopalk2013
    @gopalk2013 13 дней назад +1

    Vijay spoke against Neet and union govt under deal to save his seashore house from demolition of state govt. DMK deal to support their govt policies

  • @sujana3984
    @sujana3984 12 дней назад

    Respect others...

  • @vijayl7235
    @vijayl7235 13 дней назад +3

    Boomer mani 😅

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 12 дней назад

    Mr Bell shake your bell first
    Let see anything come out

  • @ykchannel5348
    @ykchannel5348 13 дней назад

    07:00 அது வேறு சப்ஜெக்ட்...... 😂😂😂

  • @abineshzor
    @abineshzor 13 дней назад +1

    Remember one thing, rather than criticizing Mani’s points think about it. Whether he is intentional or not, his points should be taken into consideration. Cos Mani is not claiming to become a government but Vijay is. But Vijay had done so far to the society. People can’t simply give powers to a single man just like that. Vj needs to prove himself in the ground. And pls don’t yell at me that, have you done this to Dmk, admk or blah blah. We didn’t do that and now suffering. So just let’s not to do the same to Vijay and make him a good leader again with his limelight and cinema fame.

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 12 дней назад

      Unfortunately you are happy to give to useless Stalin and udhaya not ready for Anna😅

    • @abineshzor
      @abineshzor 12 дней назад

      @@karthicksowndharraj2402 and fortunately you’re all ready to make your so called “anna” the next fraud like stalin, udhyanidhi, dmk 🤦🏻‍♂️ Stop being fanatic and Vijay is a normal man like u and me.. no special powers with him..

    • @abineshzor
      @abineshzor 10 дней назад

      @@karthicksowndharraj2402unfortunately you’re ready to make your Anna the useless shit adding to the list Stalin, Udhayanidhi, Vijay 🤦🏻‍♂️ Mark my words, Vijay is a selfish moron and can’t survive in politics

    • @abineshzor
      @abineshzor 10 дней назад

      @@karthicksowndharraj2402unfortunately you’re ready to make your Anna the next useless idiot adding to the list next to Staling and Udhaynidi 😂

  • @Tamizhan89
    @Tamizhan89 13 дней назад +3

    Vijay is iteslf a illeterate and drop out and advising to younsters. He will become nowhere in politics. He is just blabbering something. He should face the press first and should answer. These actors are coming to get their blood saved from ED raid. We need educated people like Annamalai who talks facts rather someone like vijay who speaks nonsense. Even Udhayanidh stalin is good n facing the press. Vijay is big loser

  • @sivae176
    @sivae176 13 дней назад

    People know about anna Joseph vijay 😢

  • @psddurai9522
    @psddurai9522 12 дней назад

    நீங்க வீட்டுல சும்மா இறுக்கமா 2000 ரூபாக்கு பேசுற நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க... நல்லா பேசுறீங்கடா பத்திரிக்கை காரங்க நிறைய பேரு பாக்கலாம் 2000 ரூபா ஆளுங்களா

  • @chandrasekaran411
    @chandrasekaran411 12 дней назад

    இந்த நபர் நல்லது என்று சொன்னால் அது கெட்டது தான் இவர் ஒரு மாதிரி ஆன நபர்

  • @m.bavanichinnanm.bavanichi9325
    @m.bavanichinnanm.bavanichi9325 13 дней назад +5

    Ivan 1 jalra pun.. en anna vijay pathi korasolran

    • @alieanaliean5565
      @alieanaliean5565 13 дней назад

      போடா லூசு, மணி பேசுவதில் தவறில்லை

  • @90348ramram
    @90348ramram 13 дней назад +1

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!

    • @Introvert0696
      @Introvert0696 13 дней назад

      Who told tn is growing 😂
      Did u know the gst collection fdi of tn

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 13 дней назад +1

    Money வாய் வைக்காத இடமே இல்லை போல.இப்ப காவி பக்கம் வாய் வைத்திருக்கு💦💦

  • @prabhakaran4384
    @prabhakaran4384 13 дней назад +1

    Voice poor

  • @prasanthprasanth8414
    @prasanthprasanth8414 13 дней назад

    Ungaluku enna pesanum money sir
    Eppadi pesanum
    Solli kudunga

  • @balajiae3226
    @balajiae3226 12 дней назад

    விஜய் + சீமான் 💪🏻💪🏻💪🏻

  • @sarenbest9071
    @sarenbest9071 13 дней назад

    Avaru enna solla vararu na special concurrent list la ungaloda medical college jipmer,AIMS ku mattum neenga exam nadathunga engloda state colleges ku naanga nadathikurom atha special list ah use pannunganu soldraru sottai

  • @thalakowshick
    @thalakowshick 13 дней назад +2

    First comment and like❤

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 13 дней назад

    எப்படியோ டி எம் கே வாக்குகளுக்கு குறி வைத்து உருப்படாமல் போனால் சரி

  • @sivananthan3101
    @sivananthan3101 13 дней назад

    WE ALL INDIAN STAND BEHIND BAYILWAN NO DOUBT BECAUSE TALK DIRTY SIDE OF TAMILNADU CINEMA AND ACTORS EVERYDAY 😅😅😂😂😅😅👌👌👌👌👌👌

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 13 дней назад

    The best way to counter such political novices like Vijay is to IGNORE him totally 😂

  • @SureshSuresh-zw9qv
    @SureshSuresh-zw9qv 13 дней назад +1

    மண்டை பத்ரம் மணி

  • @Tamizhan89
    @Tamizhan89 13 дней назад +4

    What Mani is saying is right. Vijay speak nonsense

  • @nageswarikm802
    @nageswarikm802 12 дней назад

    I like actor vijay not politician vijay

  • @manigandanmani6635
    @manigandanmani6635 12 дней назад

    Vijay ipadillam pessuna vijay 000 tha 😂😂😂 DMK confirm next time

  • @salute9326
    @salute9326 13 дней назад

    Our State people can be easily Fooled....lies when repeatedly told loud and continuous with help of media channels...

  • @raghula7153
    @raghula7153 13 дней назад

    Ena mani mathi mathi pesura neet ah pesanumnu pesura pesuna ipadi pesura

  • @thillainatarajan881
    @thillainatarajan881 13 дней назад +2

    ஒன்றியம் என்பது ஒரு அபத்தம்

  • @user-js8vf4rq3r
    @user-js8vf4rq3r 13 дней назад

    Just because everybody criticised Vijay that he did not say anything about NEET during earlier function, he is talking now. Very immatured and childish. Wrongly guiding the students.

  • @saravanand7759
    @saravanand7759 13 дней назад +1

    Anand kudatha idea..

  • @thillainatarajan881
    @thillainatarajan881 13 дней назад +1

    நாலாவதா சொன்னதுக்கு காரி துப்புங்க, அடுத்த கூமுட்டை ஸ்டாலின் நம்பர் 2

  • @catchmebakki
    @catchmebakki 13 дней назад +2

    Mani sir... neenga medhavi dhan.... ellam ore nalla pesa mudiyadhu.... government is for people.... we can add option.... which takes high priority for state government.... odane vandheeravendiyathu... thooo

    • @palaniyandip5687
      @palaniyandip5687 13 дней назад

      Bro sattam namalala namakaga uruvakaga pattavai....namuku etha mathiri mathikalam.......but atha pana vida matanga .... avalavuthan

    • @sathyat6760
      @sathyat6760 13 дней назад

      If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors

  • @Rtyjvzcibcdtuhjnkiitdcbji
    @Rtyjvzcibcdtuhjnkiitdcbji 13 дней назад +1

    மணி அவர்களுக்கு மூலை பெருத்துவிட்டது வெடிக்காமல் இருந்தால் சரி

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii 13 дней назад

    MKS sonnaru ellarume nalla padikkannum nanu irukkan sonnaru Appu yarukkum therila

    • @thangarakesh1250
      @thangarakesh1250 13 дней назад

      Evan enna sonaalum DMK oru mukkiamaana makkalukaana katchi Tamil makkaluku ..ithu unmai

  • @ananthakumarkumar5687
    @ananthakumarkumar5687 12 дней назад

    Mani oru sanki mathiri than pesuvan eppothum

  • @Introvert0696
    @Introvert0696 13 дней назад +1

    Joseoh vijay ku intha pavadai idea kuduthathu chruch father punjaigala irukum 😂 avunga pooravum dmk naigal tha

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n 13 дней назад

    Vijay ku yosanai sollum antha ias athikari naanthan

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 13 дней назад

    Neenga ninikirathathu soldrathuthan than Vijay Anna pesanum ninikirathu thappu overatharuku overu thoughts erukum

  • @user-ot3zw1fs4e
    @user-ot3zw1fs4e 13 дней назад

    Evalu Sariya Pesura mathiri Ila admk kararpola

  • @PugalRK
    @PugalRK 13 дней назад

    Muttakannan mani mathi mathi pesugiran😂😂😂😂

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 13 дней назад

    Evaru Sangi mani LA adha konjam pain ah iruku avaruku.

  • @sramamurthy6273
    @sramamurthy6273 10 дней назад

    Joseph vijay dmk sinbu

  • @v...j3139
    @v...j3139 12 дней назад +1

    Pada. Soda. Mani........ Vanna........ Vij...... Cm..... Po.... Po

  • @ArawinthMohanadasan
    @ArawinthMohanadasan 13 дней назад

    Vijay rocked mootha pathrikaiyalergel shocked

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 13 дней назад

    ANAMALAI FILES 167 CRORE SCAME !!!!!!

  • @user-us9yj2tr1n
    @user-us9yj2tr1n 13 дней назад

    Vijay oru visha kirumi

  • @prasanthrk-tj4ve
    @prasanthrk-tj4ve 12 дней назад

    Engaluku therium ne soothu mootu kelambu sweet box mani😂 vijay sonathu ellme law rule la iruku .. Vijay pesnathuku apram than inga pala peruku education state government kita ila central government control la irukunu therium...ne sweet box vanganama pothitu ponama nu irukanum 😂😂

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 13 дней назад

    Yo olunga poidu semma kadupu aagudhu ne peasardhu

  • @vijayreactiontohaters
    @vijayreactiontohaters 13 дней назад

    Dae ni yenna pesunalum unaku tvk lanthu call'o paisa'o varathu, valakam pola dmk thititu kaas vanki polapa nadathu

  • @user-mx5vv1by1g
    @user-mx5vv1by1g 13 дней назад

    என்ன பேசுனாலும் குறை சொல்லிட்டு தான் இருக்கீங்க உங்களுக்கு என்னதான் பிரச்சனை

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 12 дней назад

    Sava kuliku sellum vijay allaluya ?

  • @user-or1ii9rb8w
    @user-or1ii9rb8w 13 дней назад

    Newsglits yethukku intha naayee kupitinga... Ongalukkum vayithu polappukku Vera Vali illai...

  • @kavingdp2563
    @kavingdp2563 13 дней назад

    Ella Avanga paathuvaanga neenga sootha saathittu iruntha pothum broker

  • @humanityiskey
    @humanityiskey 13 дней назад +1

    சீமானுக்கு தான் பிரச்சனை விஜய் அரசியலுக்கு வரதுனால

  • @sivasasi836
    @sivasasi836 13 дней назад

    Kalviya arasiyal akkatha neet vendum muttal mani

  • @user-jh7uv2qo2z
    @user-jh7uv2qo2z 11 дней назад

    Unakku Teariyalanu Sollu

  • @gopisarala1069
    @gopisarala1069 12 дней назад

    Unoda sunniku enga valikaethu

  • @cigurupattuprasaddevendran2033
    @cigurupattuprasaddevendran2033 13 дней назад

    Loosu po da punnakku😂😂😂😂

  • @msrrengan2222
    @msrrengan2222 11 дней назад

    🤣🤣🤣🤣

  • @balamuruganv8592
    @balamuruganv8592 13 дней назад +3

    Dai su.....poona interview la neet ah pathi pesanum nu solra....epo eppadi pesura...unakku ena da venum...ne than eluthi kudu

    • @senthilsmfh27
      @senthilsmfh27 13 дней назад +3

      இது தான் அரசியல். இதே நீட்டை ஆதரிக்கிறேன் என்று சொன்னால் இவர் பிஜேபி யின் B டீம் என்று கூறுவார் 😂😂😂

    • @santoshr4212
      @santoshr4212 13 дней назад

      He is arivalayam alsatian

  • @shobanar8651
    @shobanar8651 12 дней назад

    Avan oru aalu 😂

  • @Raaja-Rani
    @Raaja-Rani 12 дней назад

    *எலதயும் கண்டு புடிச்ச நீ உன் மண்டைல என் மைறு வளர்லனு யோசிச்சியா மணி எனகச்சும்*

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 13 дней назад +6

    மாணவர்களை மகிள்ச்சியா படிங்கனு ஒரு அரசியல்வாதி சொல்லி இருப்பார்களா கத்துகொள்ளுங்க விஜய்யிடம்.

  • @rajasuba9631
    @rajasuba9631 13 дней назад

    எல்லாரும் கேப்டன் ஆக முடியாது

  • @vkulagam5034
    @vkulagam5034 11 дней назад

    Pesnathaye thirumba thirumba pesathaya
    3 nimisham mateeta 20 nimisham pesran