நான் அதிக முறை கேட்ட பாடல் பிரிந்து போய் விட்ட அன்பை இதயத்தின் மொழியில் சொன்ன விதம் ... தவிக்க விட்டு விட்டு போன காதலியின் அன்பை நெஞ்சுருக பாடிய வரிகள் உள்ளத்தின் கண்ணீர் வரிகள்❤❤❤❤❤
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள்.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. அவரை இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.
இந்த படமே சோக படம் தான். இதில் இந்த பாடலை கேட்டால் நம் வாழ்கையில் நடந்த ஏதோ ஒரு சோக நிகழ்வு கண் முன் வந்து படல் முடிவதற்குள் நம் கண்களில் கண்ணீர் தான் வரும்
உயிர் வலிக்கும் காட்சி ...நாம் விரும்பும் ஒருவர் மறைந்து விட்டாலும் அவர் நம் கூடவே இருப்பர் ..நம் நலனுக்காகவே அந்த ஆன்மா இருக்கும் என்பதை மிகுந்த வலியோடு காட்சி படுத்துகிறது ..விஜயகாந்தின் மகுடத்தின் ஒரு வைர கல் இந்த படம் ..வெள்ளைச்சாமியாகவே வாழ்ந்து இறப்பார் R சுந்தர்ராஜன் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்பது இக்கால ரசிகர்களுக்கு தெரியாது ....
#Pjeyachandran Sir your voice is really superb 👌, #Vijayakanth Sir you're really great just no #words to #describe such a #good #humanbeing in your real life .❤❤❤❤wonderful song . During my childhood days I usually listen to this song in radio today I'm being listening to this song almost in the night before going yo bed . Really melt my heart ❤️
மண்ணை விட்டு பிரிந்தாலும், என்னை விட்டு பிரியவில்லை,அண்ணன் விஜயகாந்த்
🙏🙏🙏🙏
தொலைச்சிட்டு தேடுற கூட்டம்
என்னோட சொக்கத்தங்கத்தை விட நல் மனம் கொண்டவர் இந்த உலகில் யாரும் இல்லை ❤ஐ லவ் யூ அப்பா 😢😢😢😢❤❤❤❤❤❤
மண்ணை விட்டு பிரிந்தாலூம் என் இதயத்தில் கடவுளாக வாழ்கிறார் கேப்டன் அவர்கள்
O9
Jeyakarthi capital vijaykanth very super honest gentleman
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
ஆரிரோ..ஆரிரோ..
தங்க சலங்க கொண்டு
தாய்மாமன் வருவாரு
பொண்ணு மணியும் கொண்டு
பொன்கூட தருவாரு
பொழுதோட தூங்கு கண்ணே
ஆரி ஆரிரோ
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்
ஆரி ஆரிரோ
முக்குளிச்சு நானெடுத்த
முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வெச்சேனே
வெச்சதிப்போ காணாம
நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம
ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நீரு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூதுசொல்லி
நான் அறிவேன் உம் மனச
உள்ளமும் புண்ணாச்சு
காரணம் பெண்ணாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
super full song at lines🎉😊
Nice song 😊
அருமை யான பாடல் வரிகள்
நான் அதிக முறை கேட்ட பாடல்
பிரிந்து போய் விட்ட அன்பை இதயத்தின் மொழியில் சொன்ன விதம் ...
தவிக்க விட்டு விட்டு போன காதலியின் அன்பை நெஞ்சுருக
பாடிய வரிகள் உள்ளத்தின் கண்ணீர் வரிகள்❤❤❤❤❤
கணவன் மனைவி என்பது வாழ்க்கையின் பெரிய பொக்கிஷம் வாழ்க்கை முழுவதும் காதலித்துக் கொண்டே அதுவே பேரானந்தம் 🥰💕
இந்த மனிதருக்கு நிவர் எவரும் இல்லை இந்த மண்ணில் நேர்மை நியாயம் வீரம் அனைத்திலும்
🎉
@@RAJADURAI267p
P
@@RAJADURAI267
Ppppp
Pp
P
Pol QA@@PNpalayamcolonyAnnagramam
எங்கள் பரதனுக்கு புகழ் வணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள்.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. அவரை இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.
😢😢
அருமையான பாடல் இந்நேரம் கேட்டுகொண்டிருக்கிறேன் நன்றி❤
இந்த படமே சோக படம் தான்.
இதில் இந்த பாடலை கேட்டால் நம் வாழ்கையில் நடந்த ஏதோ ஒரு சோக நிகழ்வு கண் முன் வந்து படல் முடிவதற்குள் நம் கண்களில் கண்ணீர் தான் வரும்
இந்த உலகை விட்டு பிரிந்தாலும் 😢😢 எங்கள் மனதில் என்றும்😢😢
❤❤❤😊
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢
உலகம் இருக்கும் வரை கேப்டன் புகழ் இருக்கும்❤❤❤😢😢😢
What a song unbeatable lyrics is amazing. Even the 1000years also this song will be in top
நீங்கா நினைவுகள் விஜயகாந்த் sir
இந்த பாட்டு கேக்க எனக்கு என்னோட காதலி நினைவு வருகிறது.❤😊
காதலை விட்டு சென்ற பின் நமக்கு நாமே ஆறுதல் சொல்லும் தருணம்
உடம்பெல்லாம் வலிக்குதா மாமா
நீ படுத்து தூஙகு மாமா
நான் கால அமுக்கி விடுறன்
உயிர் வலிக்கும் காட்சி ...நாம் விரும்பும் ஒருவர் மறைந்து விட்டாலும் அவர் நம் கூடவே இருப்பர் ..நம் நலனுக்காகவே அந்த ஆன்மா இருக்கும் என்பதை மிகுந்த வலியோடு காட்சி படுத்துகிறது ..விஜயகாந்தின் மகுடத்தின் ஒரு வைர கல் இந்த படம் ..வெள்ளைச்சாமியாகவே வாழ்ந்து இறப்பார் R சுந்தர்ராஜன் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்பது இக்கால ரசிகர்களுக்கு தெரியாது ....
Hi
Kollywood Film industry miss you Big Legend for Captain Vijaykanth Sir🙏🙏🙏
25.02.2024 அன்று இரவு 12.20 நள்ளிரவில் கேட்டேன்
எங்கள் கேப்டனின் நினைவாக
இந்த உலகில் கடைசி உண்மை யும் மறைந்து விட்டது
டைரக்டர் ஆர் சுந்தர்ராஜன் சிறந்த அறிவாளி
Rip captain sir😢 30/1/2024 time 9.19pm கேட்கிறான் விஜயகாந்த் சார்❤❤❤❤ miss u sir😢😢😢
Unforgettable song and our dear Captain 😢
நான் படைத்த சிதனமோ...😢😢😢❤❤❤
லவ் கேப்டன் சார் 😂😂😂😂🥰🥰🥰🥰👌👌👌🥰
நெஞ்சுக்குள்ள நீங்காம நீ 😢தான்( S )😢வாழுற ...
உங்களை ரொம்ப மிஸ் பன்றோம் எல்லாரும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Antha kala amukra seen eruke pesamale verum reaction laye antha love paina namakulla erakiduvar namba captain 💐 iya block gold
சூப்பர் கிரேட் கேப்டன் ஹிட்ஸ் சாங்ஸ் மனதை உருக வைக்கும் சாங்ஸ்
Nice song inda madiri padalgal enaka romba podium captanayum pidikum
Love u captain daddy❤
Its extremely remarkable song and melting inner mind
Miss you sir 🙏😔
#Pjeyachandran Sir your voice is really superb 👌, #Vijayakanth Sir you're really great just no #words to #describe such a #good #humanbeing in your real life .❤❤❤❤wonderful song .
During my childhood days I usually listen to this song in radio today I'm being listening to this song almost in the night before going yo bed .
Really melt my heart ❤️
கேப்டன் வாழ்க
என் காத்து 🙏🙏
Miss you vijayakanth sir ❤
😢😢😢😢😢நெஞ்சுக்குள்ள நிங்கமா நிதன் வழுற 😢😢😢😢
Manitha kadavul captain
அண்ணா உங்கள் நினைவில்
World no. 1 golden man
RIP Captain sir
Thangamey ni eillama nanay vaduran❤❤❤❤❤
Super video ❤❤❤
Indu pol endum vazha ❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாலி ஐயா ❤❤❤
My favourite song
We miss great person captain
kaasu kaasu ennaiya kaasu
தாங்கமுடியல❤❤❤❤சொக்கதங்கம்
Old is gold
என் தலைவர் சொக்கத்தங்கம்
Rip😢😢😢
Theivam enaku pidicha en annan. Nerla pakka mutiyavillai
Hearing this song on behalf of Vijayakant sir on 17th July 2024. However watching old movies of vijayakant sir to remember him.
Very fantastic song and great music
❤❤❤ஆப கடல்ஞக
Solla varithai ella saamy, we all miss you vijaykanth sir,
I want this song in English lyrics please
அம்மா❤️❤️🎂🎂 🎊🙏🙏💞💞
நேத்ரா
கண்மணியே பேசு
Captain ur legent
Captain pukazh vazhga❤❤❤
I❤ vijayakath Anna😢😢😢❤
Rip captain
❤❤❤god bless ❤❤❤
இளையராஜா இளையராஜா தான்
Ahma nga 😢nambikai Epo varumo therila ☹️
Engal captain. endgame captain, eppavum captain
வள்ளள்புகழ்உலகம்உள்ளவரைஇருக்கும்
Super. Song
revathi 25 years on
❤🎉❤
Miss u captain 😢😢😢
miss you capton
Super
❤❤..... ❤
❤❤❤❤❤❤
Super songs
PRANAAMAM🌷🌻🌹🌹
Rip captain sir
❤❤
சத்யா நாளு நாளா போன்பண்ணுலே ப்ளீஸ் ஆன்சர் மீ சத்யா
😊😊
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Malrm niniwu🥀🥀🥀🙏🙏🙏
Azhudhunu endha paata keten
Enruma sogamana sugam
08/06/2024 watching...
Captain en usuru
Anyone watching 12.33 am
26/10/2024
Miss you sir
❤❤❤😂😂 love 💗😘😘
V.S.மாலதி
💔
😭😭😭😭😭😭
1:53
28.7.2024....❤️❤️❤️
🙏🙏🙏🙏😓😓😓😓😓
😢😢😢😢😢😢😢