புதுமையான Portable Stove - இனி சிலிண்டர் வாங்க தேவையில்லை | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Portable Stove | Kitchen gadgets | Trendy kitchen gadgets
    CONTACT DETAILS:
    Noble Associates
    214/1 vandipettai street,swaminathapuram
    salem - 636009.
    Phone - 9597373831
    whatsapp - 9597373831
    customer care - 9600720444
    #portablestove #kitchengadgets #kitchenitems #trendykitchenproducts
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs
    Portable stove tamil, picnic stove tamil, Portable stove, Hellenic snack bar,Costco,chef,Dexter Russell,Work Sharp,kitchen gadgets,kitchen tools,cooking,best kitchen gadgets,kitchen gadgets ,gadgets,gadgets ,gadgets on amazon,gadgets under 500,kitchen accessories,unique gadgets,amazon gadgets,kitchen,amazon,new gadgets,chef knives,le creuset,thermoworks,microplane,apple corer,infrared thermometer,safe non stick pan,ceramic coated pans vs teflon,review,gadgets review,best gadgets ,Kitchen in China,kitchen in china,kitchen china,Kitchen in china,china kitchen,Kitchen Gadgets,kitchen gadgets,kitchen gadget,New gadgets,kitchen gadgets ,Kitchen China,China kitchen gadgets,kitchen,china,home gadgets,kitchen utensils,gadgets for every home,utilities for every home,home appliances,kitchen tools,smart appliances,cool kitchen gadgets,new kitchen gadgets,best kitchen gadgets,Shorts,am,amazon gadgets,amazon kitchen gadgets,Smart,Slice,Mandoline,Food,Slicer,Cooking,cook,kitchen,ProgressiveInternational,Progressive,Snapdeal,Online Shopping,India,Best Sellers,E-Commerce,chilli cutter,kitchen,cheese grater,vegetable mandoline,vegetable slices,vegetable grater,rotary mandoline,rotary grater,cool gadget,kitchen gadget,gadget aim,hindi gadget,gadget hindi,top gadget,smart gadget,gazab gadget,kitchen gadgets,kitchen,kitchen items,kitchen basket,amzon,amzon product,amzon product reviews,kitchen nightmare,kitchen design,kitchen organiser tip,kitchen organization,kitchen organization tip,kitchen tips,kitchen nightmare full episode,kitchen champion,kitchen tools,kitchen tour,kitchen gadgets amzon,kitchen gadgets at home,home Decor,new gadget,satisfying gadget,oddly gadget,best cool Gadget,work gadget,home gadget,kitchen gadget,home appliances tools,kitchen appliances gadget,amazon gadget,kitchen inventions gadget,home inventions gadget,best utilities gadget,home appliances utensils,beauty gadget,makeup gadget,selfcare gadget,best top new Gadget,the gadget ever,gadget,famous gadget

Комментарии • 936

  • @vankudri2748
    @vankudri2748 2 года назад +933

    கேள்வி கேட்டவர், பதில் சொன்னவர் இருவருமே மறந்த விஷயம் அந்த பாட்டில் சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்? எந்த அளவுக்கு அது பாதுகாப்பானது?

  • @periasamykongu3100
    @periasamykongu3100 2 года назад +42

    அந்த கேஸ் பாட்டில் எவ்வளவு நேரம் உபயோகிக்க முடியும் சொல்லுங்கா

    • @vasantham1160
      @vasantham1160 2 года назад +5

      வெந்நீர் போட்டு ஒருமுறை குடிக்கலாம் !!

    • @abinayaaby7085
      @abinayaaby7085 2 года назад +2

      @@vasantham1160 haaa haaaaa , அந்த பாடில் பாக்கும் போது செண்டு பாட்டில் மாதிரி இருக்கு

  • @Detrosploit
    @Detrosploit 2 года назад +16

    சோறு ஆக்க 1 சிலிண்டர் குழம்பு வைக்க 2 சிலிண்டர்.. Very nice

    • @karunaharan
      @karunaharan 5 месяцев назад

      SORU AAKKA 100 RUPA YA, SUPER ARISI WATER OTHE WORKS SO SORU PANNA 200 RS SUPER V V CHEAP

  • @csshankar408
    @csshankar408 2 года назад +54

    ஒரு சிலிண்டர் எவ்வளவு நாள் வரும் என்று சொன்னால் நல்லது.

    • @rambirthday8068
      @rambirthday8068 Год назад +2

      அதிக பட்சம் ஐந்து நாட்கள்

    • @parisrabis9714
      @parisrabis9714 Год назад

      Nall kanaka manikanakku evolo varumnu kelunga

  • @es5613
    @es5613 2 года назад +50

    good idea , but if refill is close to the burner will it not explode if used for long time due to excessive heat transmission ?

    • @sv-um9nh
      @sv-um9nh 2 года назад +4

      can't rule out the possibility of cylinder bursting 😑

    • @ravinrajesh3553
      @ravinrajesh3553 Год назад

      @@sv-um9nh òĺ

  • @srenathr2521
    @srenathr2521 2 года назад +76

    இந்த சிலிண்டர் எவ்வளவு பாதுகாப்பானது?

  • @beevifathima6196
    @beevifathima6196 2 года назад +91

    பக்கத்தில் சிலிண்டர் இருப்பதால் அதிகசூடு ஆகும்போது கேஸ் பாதிப்பு ஏற்படுமா?

    • @KitchenPlatform
      @KitchenPlatform 2 года назад +2

      It can happen if you use big vessels. So, if you are planning to buy this stove, always use smaller vessels to prevent heating the cylinder can in the side.

    • @jaikkar
      @jaikkar 2 года назад +3

      ஆகாது ஆனால் வீட்டு கேசை போட முடியாது .அவர்பொய்சொல்றார் .அந்த பர்னர் அவ்வளவு ஸ்டார்ங் இல்லை .ஐந்து சிலிண்டர் வரை பரவாயில்லை .பின் பர்னர் துரு எதாவது ஆகி பேக்லைட்ஆகும். பெரும் டேஞ்சர். இது துபாயில் 150 ருபாய்க்கு கிடைக்கும். அந்த சிலிண்டர் ஒருவேளை சோறு குழம்பு வைக்கலாம்

    • @balajimurugan7035
      @balajimurugan7035 2 года назад +1

      ஏற்படும்..... வெடிக்கக் கூட வாய்ப்பு உண்டு வாய்ப்பு உள்ளது... லேசான உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்...

  • @puviyarasup3377
    @puviyarasup3377 2 года назад +38

    Is there any insulation between butane cylinder and burner,,? To minimize temperature effect

  • @asokank4511
    @asokank4511 2 года назад +41

    சிறிய சிலிண்டா் எவ்வளவு நேரம் வரும் விலை ? கட்டுபடிஆனாலே இது நடை முறைக்குவரும்

    • @aruna0109
      @aruna0109 2 года назад +2

      Only in the beginning this cylinder will work good, after 10 minutes it will slow down... Price seems to be soo high.. 1500rs is the reasonable price...

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад +7

    Surprised !!. It's available only as new item in India. It is so common with campers here for many years here.

  • @jayalakshmithilagarani4360
    @jayalakshmithilagarani4360 2 года назад +38

    நீங்கள் கொடுக்கும் சிலிண்டர் தீர்ந்துவிட்டால் கேஸ் full பண்ணிக்கலாமா? அல்லது அது ஒரு தடவைதான் பயன் படும்மா?

  • @victorsamuel2399
    @victorsamuel2399 2 года назад +15

    should show govt safety certificate

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +104

    சிலிண்டர் எவ்வளவு நேரம் வேலை செய்யும் என்பதை தெரிய படுத்த வில்லை

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +9

      3hrs

    • @ramadashbalasubramanium1849
      @ramadashbalasubramanium1849 2 года назад +8

      விலையை கூறியுள்ளார் கவனிக்கவில்லையா?₹2499/-+2 சிலிண்டர் இலவசம்

    • @mohan3671
      @mohan3671 2 года назад +2

      Dear Ganesan sir
      One cylinder will last for 2hrs in medium flame.

    • @syedammalameerali8383
      @syedammalameerali8383 2 года назад

      @@ramadashbalasubramanium1849 ppopppppppppp0pppppo5ooo1

    • @jjbj8903
      @jjbj8903 2 года назад

      Hmmmmmmmmmmmmmmm

  • @VinodKumar-wm8cc
    @VinodKumar-wm8cc 2 года назад +37

    Burner pakkam cylinder irunthana heat adichu cylinder blast aakathukku chance irukku, very risk

    • @gpmarketing7045
      @gpmarketing7045 Год назад +1

      இதைத்தான் நானும் நினைத்தேன் safty first

    • @Ragavaniniyaa
      @Ragavaniniyaa 6 месяцев назад

      😮😮😮ஆனாலும் இப்படி விளம்பரம் கொடுக்குறாங்களே, ஏன்??

  • @marinatalkies7023
    @marinatalkies7023 2 года назад +41

    Road trip செய்யும் நபர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்

    • @manmathanke
      @manmathanke 2 года назад

      ப்ரோ 4 கிலோ சிலின்டர் இருக்கு அனைத்து பெட்ரோல் பங்கிலும் இருக்கு இந்த சிலின்டர் எவ்வளவு நேரம் உமயோகிக்க முடியும்னு தெரிய

    • @manmathanke
      @manmathanke 2 года назад

      சிங்கிள் அடுப்பு ரெகுலேட்டருடன் 1100 ரூபாய் வரும் சிலிண்டர் ஒரு முறை டெபாசிட் செய்து வாங்கினால் பெட்ரோல் பங்க்களில் கிடைக்கின்றது அது இதைவிட சிறப்பாக இருக்கும்

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 2 года назад +24

    1சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்.

  • @ramanujam9841
    @ramanujam9841 2 года назад +23

    Gas cylinder ல் எவ்வளவு நேரம்
    சமைக்க முடியும்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад

    அருமையான கண்டு பிடிப்பு, வெளியே பிக்னிக் செல்பவர்களுகு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @manmathanke
    @manmathanke 2 года назад +4

    சிங்கிள் அடுப்பு ரெகுலேட்டருடன் 1100 ரூபாய் வரும் சிலிண்டர் ஒரு முறை டெபாசிட் செய்து வாங்கினால் பெட்ரோல் பங்க்களில் கிடைக்கின்றது அது இதைவிட சிறப்பாக இருக்கும்

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Год назад +1

    Thank you for your valuable information

  • @prem4ps
    @prem4ps 2 года назад +39

    These stoves have been in the market for a long time. It is not (recommended) for regular use. It is only ideal for camping purpose, where you want to take a stove with you esp. outdoors. Butune gas can burn even in chilly environment. So, this is not a replacement for any domestic stoves.

    • @jjosen.7389
      @jjosen.7389 Год назад

      Thank you for your Information.

  • @muralidaran7092
    @muralidaran7092 2 года назад

    Nall vishayam than but bet roomla samaika sollringa parunga athu great.

  • @benk8453
    @benk8453 2 года назад

    Ithu yetho mootai poochi adikka Naveen machine maathiri iruku. Viragu aduppu thaan best . No blasting fear, no costly. Old is gold. Yellaarum kolaila aduppu vainga. Kollao illathavanga terrace use pannuga. Apartments vaalravanga terrace poi reserve ur aduppu place . That that man that that aduppu

  • @indhiramadhu88
    @indhiramadhu88 2 года назад +36

    Antha cylinder capacity evlo bro

    • @kkn619
      @kkn619 2 года назад +1

      250 ml

  • @intradaynifty6958
    @intradaynifty6958 5 месяцев назад

    For emergency or outdoor camping use pannikalam

  • @sundaramprabhakar1955
    @sundaramprabhakar1955 2 года назад +9

    நீங்கள் கொடுக்கும் ஒரு சிலிண்டரில் தோராயமாக எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      3 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்

    • @androidsuperstars123
      @androidsuperstars123 2 года назад

      @@vinovlogs ஏண்டா பண்ணாட அத ஏண்டா வீடியோல சொல்லல

  • @laxmilochan8942
    @laxmilochan8942 2 года назад +1

    Paravalaeh ethu oru nalla visayama erukke.ennum periya periya company ah itha matri product eduthutu varala unga muyarthi super👌🏻👌🏻👌🏻

  • @poojapevekar4151
    @poojapevekar4151 2 года назад +54

    How many burning hours does the cylinder give??

  • @anandharaman7443
    @anandharaman7443 Год назад +1

    அண்ணன் எல்லாம் ஓகே தான். சிலிண்டர் எத்தனை நாள் வரும். அதை வீடியோ போடுங்கள்

  • @aronman123
    @aronman123 Год назад +5

    Small cylinder will work for 20-25 minutes max.

  • @vijayakumari9088
    @vijayakumari9088 2 года назад

    Super stove sir dining mela vachi thosa ellathukkum comfort sir but idhu evalau time varikkum fire agum

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 2 года назад +30

    தொடர்ந்து எரித்தால் ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் வரும் பிளிஸ்

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute 2 года назад +36

    வெப்பத்தில் வெடிக்க அதிக வாய்ப்பிருக்கும் என்ற பயம் வருகிறதே🤔

    • @harig812
      @harig812 2 года назад +1

      இந்த ஸ்பிரே பாட்டிலில் உள்ள கேஸ் தான் தங்கநகை செய்யும் தொழிலில் வெகுகாலமாக புழக்கத்தில் உள்ளது இதனால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை

  • @jabarulthariktharik6326
    @jabarulthariktharik6326 6 месяцев назад

    நல்ல தயாரிப்பு மிக அருமை

  • @RDS-Collections
    @RDS-Collections 2 года назад +6

    1 small cylinder how long will it continue to use? I mean how many hours/cylinder?

  • @kandhanraja4204
    @kandhanraja4204 10 месяцев назад

    Stove ok but how may hour fire this cylinder? Tell me sir

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +8

    Good products , as well what about the life of the product... Warranty??? Greetings from banglore India

  • @manimala-i3b
    @manimala-i3b 2 года назад

    Hi good morning from Malaysia. I'm got use this portable stove .I'll think 2012 year. When shifted house I'm lefted.

  • @karunamurthy5731
    @karunamurthy5731 2 года назад +3

    அடுப்பு அருகிலேயே சிலிண்டர் இருக்கிறது.. அடுப்பை சூடு அதிகம் ஆகினால் சிலிண்டர் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா...
    இந்த சிலிண்டர் என்ன விலை
    இந்த சிலிண்டர் எத்தனை மணி நேரம் எரியும்

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 года назад +1

      உங்களின் அடுக்கடுக்கான கேள்வி களுக்கு அவர்களிடம் பதில் இல்லை போலும் 🤭

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np 11 месяцев назад

    Super. How many peraice bro.

  • @d.sathyakumar9531
    @d.sathyakumar9531 2 года назад +12

    How much hour is one cylinder consumption?

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 11 месяцев назад

    Bedroom la vacha the room will fire because of nearby mattress ...this is best for when we are on tour

  • @KitchenPlatform
    @KitchenPlatform 2 года назад +16

    My friend used this type of stove. Major problem with this stove is the locking mechanism for the cylinder can, it can malfunction very easily and there are not many people who can service it properly. Now its lying around like a scrap with no use.

    • @HemaLatha-kq4bv
      @HemaLatha-kq4bv 2 года назад +1

      சிலிண்டர் எவ்வளவுcapacity.எவ்வளவு நேரம் வரும்.கேஸ் லீக் பயமில்லயா

    • @KitchenPlatform
      @KitchenPlatform 2 года назад +1

      @@HemaLatha-kq4bv Butane can they provide should last for 3 to 4 hours approx. You can also connect regular cyinder. But, if you want to use regular cylinder, you can buy a single burner stove for much lower price with better quality.

    • @Pawanlnmh
      @Pawanlnmh 2 года назад

      Is it approved by gas companise?

    • @KitchenPlatform
      @KitchenPlatform 2 года назад

      @@Pawanlnmh I don't think so. You can use it for personal use

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 Год назад +1

      மிகச் சரி...சிலவருஷம் முன்பு வெளியூரில் பயன்படுத்தி இது பத்தி எரிந்து... சிறிது சுதாரித்து பின் அனைத்து தூர போட்டு விட்டோம்.... மிகவும்... குறிப்பாக வீடுகளில், வைப்பது அபாயம்..அதுவும் குழந்தைகள் உள்ளவீட்டில்.... மிகவும் matured ஆக உள்ளவர்கள் கேம்ப்..அவுட்டிங் உபயோகம்.. திறந்த வெளி ரிஸ்க் மிகக் குறைவு....20% ஓகே...

  • @rajagopal2949
    @rajagopal2949 3 месяца назад

    Super very useful tu bachelor students

  • @mramesh7106
    @mramesh7106 2 года назад +28

    What is the consumption of each cylinder like how many hours or minutes it works??

  • @acibuildcon
    @acibuildcon 2 года назад +1

    Traveling or emergency times only this will help

  • @colorpattamtv6791
    @colorpattamtv6791 Год назад +9

    It can burn upto max 5hrs as per their description.. but if you use cylinder at cost of 1000 means this cost will be double . The spray should be kept away from fire points

  • @Ana66695
    @Ana66695 2 года назад +2

    Ithu enaku terinju oru 25 years ku munnaleye already used by mom when I was kid @ malaysia.

    • @pitquote
      @pitquote 7 месяцев назад

      I USED IN SINGAPORE FOR EMERGENCY (NOT APPROVED BY GOVERNMENT BUT I USED FOR SICK PERSON COOKING FOR EMERGENCY AND GOT SPECIAL PERMISSION

  • @muralidharansrinivasan313
    @muralidharansrinivasan313 2 года назад +5

    Price sollalayae

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 Год назад

    Super appa. Neduzhi vazhga

  • @satheeshkumar7999
    @satheeshkumar7999 2 года назад +4

    Antha 1 cylinder evlo naal varum atha sollunga appo thaane order panna mudiyum

  • @dperumal8755
    @dperumal8755 Год назад

    GOOD VERY VERY SUPPER THANK YOU sir . . .

  • @supriagurudevmotors493
    @supriagurudevmotors493 2 года назад +11

    What's the capacity of the cylinder?
    What's the costs

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад

    Migavum nalla video

  • @ssm4909
    @ssm4909 2 года назад +3

    ஒரு பாட்டில எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்

  • @mramkumar1716
    @mramkumar1716 2 года назад +17

    ஆமா !!! இப்ப கிச்சன் 4 கிலோமீட்டர் தூரம்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 11 месяцев назад

    Price.....of the stove?
    How long...the cylinder...can be in use ?

  • @narayananl8524
    @narayananl8524 2 года назад +17

    ISI or ISO சான்றிதழ் உண்டா?
    ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் எரியும்.?

    • @sv-um9nh
      @sv-um9nh 2 года назад

      Given cylinder weight 200grams, it may burn for 15 hours, I guess.

    • @malick8114
      @malick8114 2 года назад +1

      @@sv-um9nh 15 மணி நேரம் எரிய வாய்ப்பில்லை. 4 to 5 hours only

  • @sampathmv56
    @sampathmv56 Год назад

    Is it made of cast-iron? or eversilver? How safety to carry in train or car or plane?

  • @abithaaprakash
    @abithaaprakash 2 года назад +19

    Very useful for campers and frequent travelers

  • @asultana5080
    @asultana5080 Год назад

    All your words r supportive to shop.keeper.only not to customer. How long will that bottle be used. For how many hours of cooking? Flame heat will be like gas or less than that. Athellam yethuvum sollaama kaasukku nalla vilambaram panre

  • @shockingpubg437
    @shockingpubg437 2 года назад +8

    Cylinder capacity how much time

    • @shsjek
      @shsjek 2 года назад

      2days kuda varathu bro... 900 to 1500 varum

  • @ArulSelvan-j6w
    @ArulSelvan-j6w 11 месяцев назад

    What gauranty for that smal silinder.

  • @jyothiganesh967
    @jyothiganesh967 2 года назад +4

    Oru sylinder ethana naal usepanna mudiyum

  • @name-zh4tm
    @name-zh4tm Год назад

    நண்பரே
    பாட்டில் சிலின்டர் எவ்வளவு நேரம் அல்லது duration of useage tell us

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 года назад +20

    What type of cooking can be done, oil வைத்து porikalama, life of both stove and cylinder evlo நாட்கள். Cylinder portion pakathu leye இருபதால் how much safe it is.

  • @OmPrakash-nk2ez
    @OmPrakash-nk2ez Год назад

    It is not save for all.. Sometimes it is getting some repair..

  • @swaminathaniyer1621
    @swaminathaniyer1621 2 года назад +10

    Good improvement but how long that cylinder will be use and what is the safety measure and whether ISO/government approved or not ? Pl share the details
    Thank you 😊

    • @cpmshaheer5584
      @cpmshaheer5584 2 года назад

      I think the Volume of Gas in the That mini Gas Cylinder is Negligible. Even if there is a leakage the Blast Effect would be minimal. This is only my Opinion. 😊😊

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 Год назад +1

    Intha stove la ethum prblm varathula. Fire prblm ethum irrukathu la.

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 2 года назад +5

    சரி ஆனால் ஒரு சிலிண்டர் க்கு எவ்வளவு நேரம் எரியும் சமையல் எந்த அளவுக்கு சமைக்கலாம் சோறு வடித்து குழம்பு வைக்கலாமா

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +2

      3 மணிநேரம் வரை எரியும் அண்ணா

  • @s.thavittupitchai4604
    @s.thavittupitchai4604 Год назад

    2 glass காப்பி போடுவதற்கு ஒரு gan வாங்கணும் supper

  • @asumthajames4059
    @asumthajames4059 Год назад +3

    For how many hours does this cylinders work

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq 2 года назад +8

    Cylinder usage and warranty?
    Availability of cylinder in market and price
    Service back up if any
    Pl clarify the above pointv

    • @rambirthday8068
      @rambirthday8068 Год назад +1

      என் பெண் முலம் நான் அறிந்து கொண்ட விஷயங்கள் : பாதுகாப்பற்றது!4 அல்லது 55தினங்கள் வரும்,ஒரு ஸிலிண்டர்

  • @bhagavathimurugang6199
    @bhagavathimurugang6199 Год назад

    Iyya adhuku sparparts ku nanga yengalam alaiyanum adhaum sollidunga

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 2 года назад +3

    How much this price sir super

  • @naazarnaazar1129
    @naazarnaazar1129 2 года назад +1

    Sri Lanka ல் இது கிடைக்குமா எங்கு வாங்கலாம் தயவு செய்து சொல்லுங்க.உங்கள் தயாரிப்புகளை எங்கே இலங்கையில் பெறுவது

  • @peggygomez3938
    @peggygomez3938 2 года назад +6

    How many hrs for one cylinder

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 2 года назад +2

    சிலிண்டர் எத்தனை நேரம் எரியும்?

  • @சீமானுடன்ஒருநிமிடம்

    சிலிண்டர் வாங்க தேவையில்ல... ஆனா சிலிண்டர் கேன் வாங்கோனும்ல... அந்த கேனோட விலை என்னப்பா?

    • @originality3936
      @originality3936 2 года назад

      அதுவும் கேஸ்தான், விலை அதிகம். இவ்ளோ கேனையன்களா தமிழனை நினைச்சு பொருள் விக்கரானுங்க!!

    • @bmz8018
      @bmz8018 2 года назад +1

      80₹

    • @சீமானுடன்ஒருநிமிடம்
      @சீமானுடன்ஒருநிமிடம் 2 года назад +6

      @@bmz8018 இந்த 80 ரூபாய் சிலிண்டர வச்சிகிட்டு எத்தனை நாட்கள் சமைப்பீங்க...!? ஒரு வேளை சாப்பாடு சமைக்க முடியுமா?

    • @sv-um9nh
      @sv-um9nh 2 года назад +1

      கடையில் வாங்கினால் 120 ரூபாய். இவர்களிடம் வாங்கினால் 80 ரூபாய் என்று வீடியோவில் சொன்னாரே.

    • @angelaelizabeth1367
      @angelaelizabeth1367 2 года назад +1

      80 rs nu சொல்றார்

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Год назад +1

    Beware guys
    It is not for indoor use n only for camping purpose . These is a chance for burst out if the butane gas got heated up very much

  • @kamarajs8062
    @kamarajs8062 2 года назад +7

    விலை எவ்வளவு...gass எவ்வளவு நேரம் எரியும் nu தெரிஞ்சா நல்லாருக்கும் so அதை சொல்லுங்க

  • @mr.freakingbeast3405
    @mr.freakingbeast3405 2 года назад

    One day 3 times + tea pota water heat panna paal heat panna ithuke sariya pokum so one day 80 rs apo 30 days ..80×30=2400rs

    • @parisrabis9714
      @parisrabis9714 Год назад

      Athukku 1200 koduthu gas slinder vaangi 1 month use pannalam

  • @baskalin3760
    @baskalin3760 2 года назад +4

    எவுவளவு ரேட் கேஸ் எவ்வளவு நேரம் எரியும்

  • @gowrishankar9566
    @gowrishankar9566 2 года назад +1

    Evlo neram cook pannlam solunga

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      3hours cook pannalam

  • @NaliniNalini-ti2nv
    @NaliniNalini-ti2nv 6 месяцев назад

    How much price

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 года назад +4

    கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

    • @sv-um9nh
      @sv-um9nh 2 года назад

      தெரிந்து கொள்ள முடியாது. பேட்டரி செல் மாதிரி எப்பொதும் கையில் சிலிண்டர் வைத்துகொள்ள வேண்டும் !

  • @ramua2442
    @ramua2442 Год назад

    Price solunga next one prattle cylinder evalavu neram use pannalam

  • @sumathidass4085
    @sumathidass4085 2 года назад +13

    cylinder heat க்கு பக்கத்திலேயே இருக்கே heat ல வெடிச்சிராதா 😳🙄🤔

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 2 года назад +1

      வெடிக்காது....
      நான் இதை பயன்படுத்தியிருக்கேன்....

    • @joseshelton4358
      @joseshelton4358 2 года назад

      @@gamingthamilan4062 oru cylinder evalo days vara use panna mudium

    • @joseshelton4358
      @joseshelton4358 2 года назад

      @@gamingthamilan4062 continue ah use pannuna evalo neram vara use pannala?

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 2 года назад +1

      @@joseshelton4358 நான் இதை வெளியில் செல்லும்போது தான் எடுத்துச்செல்வேன்.....
      நீங்கள் இதை வீட்டில் உபயோகிக்கும்போது தாராளமாக இரண்டு நெரத்திற்க்கு சமைக்கலாம் ......உங்கள் சமையலின் அளவைப் பொருத்ததுதான்..... நாள்கணக்காகவெல்லாம் வராது.....
      டீ , காபிக்காக மட்டும் என்றால் 4நாள் அல்லது அதற்க்கு மேல் வரலாம்......

  • @subhashinik7774
    @subhashinik7774 2 года назад

    Sir Stove semmaya irukku cylinder ithanai naal varum sollunga sir

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 2 года назад +14

    Is Electricity safe or gas (even if it is in small amount) safe?

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 Год назад

      Both has its dangers. Electricity stove is very dangerous when used during thunder n lightning. If there is a leakage, handling the stove can give a shock n knock the person off. Experienced when we stayed in the Electricity Board housing in our Country. Gas too has its danger. Always check gas is off when not in use.Both to be used with great care.

    • @sridhar806
      @sridhar806 Год назад +1

      [price

  • @gomathil2062
    @gomathil2062 2 года назад

    Good. How much in stove

  • @aadhigurus5641
    @aadhigurus5641 2 года назад +8

    ஒரு சிலிண்டர் பயன்பாடு எத்தனை மணிநேரம் எனத் தெரிந்தால் தானே Economy யானு முடிவு செய்ய முடியும்

  • @jkmnewtamiltech414
    @jkmnewtamiltech414 2 года назад

    How match Praise Sir

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 2 года назад +9

    இந்த ஒரு சிலிண்டர் எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியும்

  • @jjcet0102
    @jjcet0102 2 года назад +4

    Oru cylinder evlo time usage kedaikkum?

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +1

      Namma useage poruthu bro

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Год назад +2

    Has it got isi trade mark?

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад +3

    சிலிண்டர் எல்லா கடைகளிலும் கிடைக்குமா? கேஸ் நிரப்பக் கூடியதா? எவ்வளவு நேரம் எரியும் போன்றவை தெளிவு படுத்தவில்லை.

  • @SubharamanGopalakrishnan
    @SubharamanGopalakrishnan 11 месяцев назад

    How to conect domestick சிலிண்டர் without regulater

  • @ffxheadshottamil1792
    @ffxheadshottamil1792 2 года назад +6

    அருமை...👏👏👏👏👏👏👏

  • @monishrajsukumar7345
    @monishrajsukumar7345 2 года назад

    This new for us it's already are in use in other countries