நீங்கள் இந்த சாதாரண சமையல் செய்ய 250 மிலி ஜெல் காலியாகுது இதில் இரண்டு வகையான காய் , ரசம் வைத்தால் ஒரு வேளை சமையல் செய்ய ஒரு லிட்டர் தேவைப்படும் பேசாமல் பஞ்சு மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் என்ற கதை தான் மூன்று வேளை சமையல் செய்ய எவ்வளவு ஜெல் தேவைப்படும்
டெக்னாலஜி என்றால் முன்பு உள்ளதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் ஆனால் இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு இதில் இருந்து வெளியேறும் புகை எந்த வகை வாயுவை வெளியிடும் அதை சுவாசிக்கும் போது பிரச்சினை என்ற விபரக்குறிப்பு வெளியிட வேண்டும் ஏனெனில் இதில் எரிபொருள் ஜெல் வடிவில் உள்ளது.புதியதை வரவேற்போம் சரியாக இருக்கும் பட்சத்தில்.
ஒரு ஆம்லெட்,மேகி,முட்டை குழம்பு, சாதம் வைக்கவே 150+100+100=350grms gel காலி சாதம் + குழம்பு - 250grm 250grm × 2 times - 500grm So 2 days சமைக்க 1bottel gel வேணும் 30dys சமைக்க (min 15 bottels) இதுல டீ,காப்பி வைக்கணும் 3/500₹ 15/2500₹ இது எப்படி நமக்கு பணம் மிச்சம் ஆகும் ?
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்று பார்க்க வேண்டும் மிகவும் முக்கியமானது இதிலிருந்து வரும் வாயு எப்படி இருக்கும் என்று தெரியாது இயற்கை அடுப்பு தான் சிறந்தது
ஜியோ சிம் வாங்கும் போது என்ன கூறினார்கள் முழுவதும் இலவசம் என்று இப்பொழுது உங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தை பிடுங்கி நிலையில் உள்ளது இவர்கள் கூறும் ஜெல்லின் விலை இப்பொழுது குறைவாக தெரிந்தாலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் பொழுது மிகவும் கொடூரமாக மாறிவிட வாய்ப்புள்ளது எல்லாமே வியாபார தந்திரம் காட்டுக்கு சென்றால் குச்சிகளை புரட்டிக் கொண்டு சமைத்து உண்ணும் பொழுது எந்த நோயுமே எட்டிப் பார்க்கவில்லை இப்பொழுது என்ன நோய் என்று சொல்ல முடியாத நோய் எல்லாம் வருகிறது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இது எங்கு கிடைக்கும் இந்த நம்பரையும் போட்டிருக்கிறீர்கள் உண்மையிலேயே நல்ல ஒரு பயனுள்ள தகவலை கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤😊🙌
எந்த இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வசதியை தவிர , பொருளாதார அடிப்படையில் இந்த ஜெல் விலை பயன் அளிக்காது ... இந்த ப்ராடக்ட் மார்க்கெட்டில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு விலையை மோடி கேஸ் விலையை ஏற்றியது போல் சரசரவென ஏற்றி விடுவார்கள் ... மீண்டும் நம் நிலைமை 🤪😭🤪😭🤪😭...
Modi ஏத்திட்டு 4 தடவை குறைசசு 1200 ல இருந்து 854-50 subsidy 804 ரூபாய்க்கு கிடைக்குது.அது லா உன் கண்ணுக்கு தெரியாதா?. காங்கிரஸ் period la என்ன உனக்கு oc la cylinder கொடுதானுங்லா. அவனுங்க period la petrol diesel gas எல்லாமே ஏறிட்டு தான் போச்சி. இது எல்லாம் world level market பொருத்தது. ரெண்டு வருஷமா பெட்ரோல் டீசல் விலை ஏற்ற வில்லை . வேறு நாட்டிலோ அல்லது உன் பப்பு ஆட்சியிலோ கேள்வி பட்டு இருக்கியா?
இந்த ஜெல் வாங்கி வைத்தால் எத்தனை நாள் மாதம் பவர் ரேஞ்சர்ஸ் இருக்கும் 🤔😂.பிறகு ஒரு பர்னரில் ஜெல் ஊற்றி தொடர்ந்து சமைக்கும் போது பாதியில் ஜெல் காலியாகி சிம் நின்று விட்டது 🤔 அப்போ தொடந்து சமைக்க அந்த பர்னரில் மீண்டும் ஜெல் ஊற்றும் போது சூடாக இருக்கும் பர்னரில் தீ பற்றிக் கொண்டால் என்ன செய்வது 🤔😤 ஏற்படுமா?
oru product yenna yethunea theriyama video poda koodathu .ethu samaiyal panrathuku use panra gel ellai .buffea system la food sooda erukurathukaga .food ku keela sudu thanniya oru pathirathila vachi , antha sudu thanni soodu kuraiyama eruka entha gel ah fire panni athuku keela vaipanga . Ethu athuku than set aagum .etha vachi veetla samaiyal panna breakfast , lunch time la than ready aagum .
நீங்கள் இந்த சாதாரண சமையல் செய்ய 250 மிலி ஜெல் காலியாகுது இதில் இரண்டு வகையான காய் , ரசம் வைத்தால் ஒரு வேளை சமையல் செய்ய ஒரு லிட்டர் தேவைப்படும் பேசாமல் பஞ்சு மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் என்ற கதை தான் மூன்று வேளை சமையல் செய்ய எவ்வளவு ஜெல் தேவைப்படும்
😂😂😂😂😂😂
plus cancer
டெக்னாலஜி என்றால் முன்பு உள்ளதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் ஆனால் இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு இதில் இருந்து வெளியேறும் புகை எந்த வகை வாயுவை வெளியிடும் அதை சுவாசிக்கும் போது பிரச்சினை என்ற விபரக்குறிப்பு வெளியிட வேண்டும் ஏனெனில் இதில் எரிபொருள் ஜெல் வடிவில் உள்ளது.புதியதை வரவேற்போம் சரியாக இருக்கும் பட்சத்தில்.
சிலிண்டர் காலி ஆனால் அவசரத்துக்கு செய்யலாம். மத்தபடி, நோ use
எஸ் கரெக்ட்
ஒரு ஆம்லெட்,மேகி,முட்டை குழம்பு, சாதம் வைக்கவே 150+100+100=350grms gel காலி
சாதம் + குழம்பு - 250grm
250grm × 2 times - 500grm
So 2 days சமைக்க 1bottel gel வேணும் 30dys சமைக்க (min 15 bottels) இதுல டீ,காப்பி வைக்கணும்
3/500₹
15/2500₹ இது எப்படி நமக்கு பணம் மிச்சம் ஆகும் ?
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்று பார்க்க வேண்டும் மிகவும் முக்கியமானது இதிலிருந்து வரும் வாயு எப்படி இருக்கும் என்று தெரியாது இயற்கை அடுப்பு தான் சிறந்தது
ஜியோ சிம் வாங்கும் போது என்ன கூறினார்கள்
முழுவதும் இலவசம் என்று
இப்பொழுது உங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தை பிடுங்கி நிலையில் உள்ளது
இவர்கள் கூறும் ஜெல்லின் விலை இப்பொழுது குறைவாக தெரிந்தாலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் பொழுது மிகவும் கொடூரமாக மாறிவிட
வாய்ப்புள்ளது
எல்லாமே வியாபார தந்திரம்
காட்டுக்கு சென்றால் குச்சிகளை புரட்டிக் கொண்டு சமைத்து உண்ணும் பொழுது எந்த நோயுமே எட்டிப் பார்க்கவில்லை
இப்பொழுது என்ன நோய் என்று சொல்ல முடியாத நோய் எல்லாம் வருகிறது
ஜெல் கம்பெனி கிட்ட வாங்குன காசுக்கு மேல கூவ கூடாது 😂😂😂😂😂😂😂
மிகவும் பயனுள்ள தகவல் தோழி. நன்றியும் , வாழ்த்துக்களும்.
ரொம்ப நன்றி நண்பரே....🤗
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இது எங்கு கிடைக்கும் இந்த நம்பரையும் போட்டிருக்கிறீர்கள் உண்மையிலேயே நல்ல ஒரு பயனுள்ள தகவலை கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤😊🙌
மிக்க நன்றி
3 pack gel 490 but 6 pack 990. 490*2=980. Something wrong @6:42
Ithu buffe ku use panra gel yepaiyum heat ah iruka use panuvanga
மக்கள் எது சொன்னாலும் நம்புகின்றார்கள் என நினைக்க வேண்டாம்
Good evening, sister, great sharing, sister, cooking using a gas stove is really cool, sister, the presentation is very good, thank you for sharing.
Thank you so much for your lovely feedback & support
Gel price
எந்த இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வசதியை தவிர , பொருளாதார அடிப்படையில் இந்த ஜெல் விலை பயன் அளிக்காது ...
இந்த ப்ராடக்ட் மார்க்கெட்டில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு விலையை மோடி கேஸ் விலையை ஏற்றியது போல் சரசரவென ஏற்றி விடுவார்கள் ... மீண்டும் நம் நிலைமை 🤪😭🤪😭🤪😭...
Modi ஏத்திட்டு 4 தடவை குறைசசு 1200 ல இருந்து 854-50 subsidy 804 ரூபாய்க்கு கிடைக்குது.அது லா உன் கண்ணுக்கு தெரியாதா?. காங்கிரஸ் period la என்ன உனக்கு oc la cylinder கொடுதானுங்லா. அவனுங்க period la petrol diesel gas எல்லாமே ஏறிட்டு தான் போச்சி. இது எல்லாம் world level market பொருத்தது. ரெண்டு வருஷமா பெட்ரோல் டீசல் விலை ஏற்ற வில்லை . வேறு நாட்டிலோ அல்லது உன் பப்பு ஆட்சியிலோ கேள்வி பட்டு இருக்கியா?
Dravidya Porikki pasanga comment pannal kuda kuraithaan solluvargal kotthadimaigal😅😮😅😢
பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும்
Good vlog good presented on this gel stove, but we can use this types instead we can buy portable campaign stove with kit...
இந்த ஜெல் என்னென்ன பொருட்களை கொண்டது இதனால் என்னென்ன பின்விளைவுகளை உண்டென்பதை பற்றி கூறவும்
ஆமாம். ஜெல் சூடாகும் போது ஏற்படும் வாசனை , உணவு என்னவாகும். பாத்திரத்தில் என்ன விளைவு தெரியாது. அதுவும் சொல்வது நல்லது.
@sundaravallimdu வாசனை எதுவும் வராது
How much does this cooking gel cost?
₹ 150 each x 6 Bottles = ₹ 900/
Rate enna jel mattum
Hotel பயன் படுத்தலாமா
Gas kali na avasarathukku use aahum
Cost
This is ethenal jelly?
Right
Vessels ellam Kari pudichiu
Aani pudungara vela maari irukkum.
Ur non stick is too bad, coating almost removed. please throw it. Cancer varum...
K.... Thank you so much
நாங்க ஒரு சிலிண்டர் வாங்குன 3 மாசம் use pandrom..
ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் ஆகும்
Idhavida easy , veliya 3 sengal vachi veragu vachi samachitu poiralam....😅
Super
ஓ... நீங்க அப்படி வர்றீங்களா...😂
ஒரு ஆணியும் புடுங்க வேணாம்
Sri Lanka - Eppa Warum
இந்த ஜெல் வாங்கி வைத்தால் எத்தனை நாள் மாதம் பவர் ரேஞ்சர்ஸ் இருக்கும் 🤔😂.பிறகு ஒரு பர்னரில் ஜெல் ஊற்றி தொடர்ந்து சமைக்கும் போது பாதியில் ஜெல் காலியாகி சிம் நின்று விட்டது 🤔 அப்போ தொடந்து சமைக்க அந்த பர்னரில் மீண்டும் ஜெல் ஊற்றும் போது சூடாக இருக்கும் பர்னரில் தீ பற்றிக் கொண்டால் என்ன செய்வது 🤔😤 ஏற்படுமா?
இல்ல அப்படி பத்துறது இல்லைங்க
Switch off and off is really very risky
யாருக்காவது தேவை இருந்தா இந்த gel மட்டும் வாங்குங்க அடுப்பு எல்லாம் வாங்க வேண்டாம் ஒரு கின்னத்துல ஜெல் ஊற்றி உபயோகம் செஞ்சுக்கலாம்.
நல்ல யோசனை....😂
😂😂😂👍
Not suitable. Instead of cylinder we hsve to purchase gel.
இந்த ஜெல்லோட விலை எவ்வளவு ஒரு லிட்டர் ஜெல் எத்தனை மணி நேரம் எரியும் சரியான முறையில் விளககவும்
Aunty😅😅 super
I use Cylinder for 3 month
Mootai puchi kollum navina machine
oru product yenna yethunea theriyama video poda koodathu .ethu samaiyal panrathuku use panra gel ellai .buffea system la food sooda erukurathukaga .food ku keela sudu thanniya oru pathirathila vachi , antha sudu thanni soodu kuraiyama eruka entha gel ah fire panni athuku keela vaipanga . Ethu athuku than set aagum .etha vachi veetla samaiyal panna breakfast , lunch time la than ready aagum .
Bio. Gas. OK.
Hello sulu se only heater
Ithu vaste only Gas best'
😮
Unga pose super kah... 😅
🤗
Thalaya suthi mookkai thodudhal....
Not much useful for day to day,
No use useless system
This waste
Totally waste..
Thanda karumam chi pe
நீங்க வாங்கி இருக்கீங்களா மேடம்
வாங்கி இருக்குங்க
இது செட் ஆகாது மா
Vaste😢
Time waste money waste
Loose only making this ஆம்லெட்
Waste product
Utter waste product
Mental 😂😂😂😂