Omg!!! என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.... நான் தனியாக இருக்கும் போது ஒரு சில நேரங்களில் அழது விடுவேன்... இப்பொழுது நீங்கள் பேசின ஒவ்வொரு வார்த்தையில் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!! 🙏🙏
நான் எடுத்த எல்லா முயற்சிகளிலும் ஏதாவது ஒரு தடை வந்து தோல்வியிலேயே முடியும். ஆனாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் இந்த வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
சோர்ந்து போகும் இல்லத்தரசிகளுக்கு, புத்துணர்ச்சி, தெம்பு, மகிழ்ச்சி, ஆர்வம் இவை எல்லாவற்றையும் கலந்த மல்டி விட்டமின் டானிக் சாப்பிட்டது போல் இருக்கிறது உங்களின் இந்த இல்லத்தரசிகள் எனும் தேவதைகளே என்ற பதிவு. மிகவும் அருமை, வாழ்க வளமுடன்.
நம்ம குழந்தைகளை ஒருபோதும் வயிறு வாடவிடக்கூடாது; ஒருத்தரிடமும் அவர்கள் போய் நிற்கக்கூடாது; நாம் வரவரைக்கும் அவர்களைக் காக்க வைக்கக்கூடாது. அதனாலேயே இல்லத்தரசியாய் இருக்க ஆசைப்படுகிறேன்
இதமான குரலில் கனிவான வார்த்தைகள்... நன்றி அம்மா...பல இல்லத்தரசிகளின் மனக்காயங்களுக்கு மயிலிறகால் மருந்து போடுகிறது தங்கள் சொற்கள்...வாழ்க வளமுடன்...🙏💐✨💝
இல்லம் ஒவ்வொரு அரசிகளின் அன்பு இல்லம்....ஒவ்வொரு ஜீவன்களின் உயிா்நாடி நாம்தான் என்ற சந்தோசம் இருந்தால் போதும் நாம் என்றுமே அழகான தேவதைகள் தான் மேடம்...பதிவிற்கு நன்றி..லவ்யூமேடம்😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍❣❣❣❣❣❣❣❣❣💯💯💯💯💯💯⚘⚘⚘⚘⚘⚘
Madam I have been a housewife for the past 24 years since I have an autistic boy. I wouldn’t have known the value of a home maker if I hadn’t experienced it. Really wonderful. Yes every woman needs to be independent but sometimes life throws curve ball at you and you need to take up the challenge. I think over the years women themselves have disrespected any other woman who decides to stay at home and raise her children. As we talk about woman liberation at this point we need to point that too is a choice that needs to be respected. Hats off to you for this post.
மிகச் சரளமான, இனிமையான, இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்! எந்த ஒரு வேலையையையும் செய்து பார்த்தால்தான் தெரியும்... அதன் வேதனையும், வலியும்! நம்மை வலிவூட்டுவது... ”இவைகள் நம் வீட்டு வேலைதானே... நாம்தானே செய்யவேண்டும்.... இவைகளை மற்றவர்கள் செய்தால் அவ்வளவு திருப்தியாக இருக்காதே....” என்பதுதான்! நல்ல பதிவிற்கு நல்வாழ்த்துகள்!!
Why everyone thinking only homemaker need to do all the work. In a home how many members is there ,everybody need to work please divide the work to every body. Then everyone can be happy na. When you to feel to go out please go atleast temple. Don't worry about work. Daily make 1hr for your personal space. You can be more effective than before.
நீங்கள் சொல்லும் அனைத்துமே உண்மைதான் அம்மா இதுவே சில நேரங்களில் நமக்கு மிகவும் வலியா இருக்கிறது ஒரு சிலர் வீட்டில் தானே இருக்கிறீங்க என்ன வேலை இருக்கிறது என்று கேட்கும் போதெல்லாம் வலிக்கிறது அம்மா
அருமை சகோதரி வீட்டில் இருக்கும் ஓவ்வொரு பெண் மனதில் இருப்பதை அப்படியே சொன்னீர்கள் அதுவும் சிரித்த முகத்தோடு சொன்னது மனசுக்கு மிகவும் இதமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
எப்படி ??chancee illa ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் உள்ளவை. தொண்டை குழி வரை வந்து வெளிப்படுத்தாமல் வைத்திருப்பவை.அருமை 🙏🙏🙏 பல தேவதைகளின் சார்பாக நன்றிகள் பல 🙏🙏🙏
அருமையாக சொன்னீங்க அம்மா அனைவருக்கும் நன்றி நானும் சில நேரங்களில் இப்படி தான் Feel பன்னுவேன் அழுவேன் பிறகு குழந்தைகளை எண்ணி மாறி விடுவேன் நன்றி நன்றி 🙏🙏
மிக்க நன்றி சகோதரியே இந்தப்பதிவை கேட்கும்போதே மனதில் ஒரு புதுதெம்பு உண்டாகிறது. இது இல்லத்தரசிகளின் மனக்குமுறலுக்கு கிடைத்த மாமருந்து. நீங்கள் கூறும் அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாது ஒரு பெரிய உற்சாகத்தையும் தருகிறது.ஒரு இல்லத்தரசியாக நானும் கர்வம் கொள்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு👍👍👌👌👏👏வாழ்த்துக்கள்💐💐💐💐
ரொம்பவும் எதார்த்தமான பதிவு.ஒரு பெண்ணால் தான் இதை இவ்வளவு அழகாக சொல்ல முடியும்.நன்றி மேடம். இதையே நான் எல்லோருக்கும் சொல்வது நான் 24*7என்று சொல்வேன்.சரி தானே.
Hats off to you Shyamala mam. இவ்வளவு ஆழமான சப்ஜெக்ட்ட, இதைவிட அழகா, தேனும் வெண்ணெயுமா குழைத்து ஒரு healing touch + confidence கலந்து குடுக்க உங்களால் மட்டுமே முடியும். You are amazing & Lovely mam. ♥♥
I lost my mom this year. Once she is gone , i feel insecure. Until she was alive i felt more secured. But once she was gone i am like a direction lost ship in the sea. She was my beacon light.
Thanku ma.i bow down to my chella amma who took care of us to raise us along with our father with her selfless sacrifices because of whom iam a working woman today ❤❤❤❤
I expected this words in my family many days. Your speech is very nice mam. My mind is so tired doing the routine work. Yr speech is post for the home maker's. 🙏🙏🙏🙏🙏🙏
Very nice mam👍👍👍👌👌நிஜமாவே எல்லா ஹவுஸ் மனைவிகலும் பெரிய திறமைசாலிகள் பெண்கள் எல்லாரும் உண்மையான தியாகிகள் I love womens power 💖💖💖💖👌👌👌ithai mens yaarume purinthu kolvathillai, itha paarthavathu angal thiruntha vendum,neengal penkala apparana perumai kollungal all women's in🦁🦁🦁🦁🦁 SINGA PENKAL 👍🙏🙏🙏💖💖💖💖
Ma'am, I am not sure what is addicting, it is your presentation or content or both?!? You definitely bring a smile on our face. Look forward to hear more from you 🙂
10000 likes , 200% it's true madam ❤❤❤
இல்லத்தரசியா வாழும் அனைத்து பெண்களின் மனதை அழகாக சொன்னீர்கள் இப்போது நான் சந்தோசமாக சொல்கிரேன் நான் என் வீட்டின் தேவதை என்று
சத்தியமா என்னுடைய மனக்குமுறல் அப்படியே வெளிப்படுத்தி இருக்கீங்க நன்றி அம்மா
Super
Yes sis....
Super man
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Omg!!! என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.... நான் தனியாக இருக்கும் போது ஒரு சில நேரங்களில் அழது விடுவேன்... இப்பொழுது நீங்கள் பேசின ஒவ்வொரு வார்த்தையில்
எனக்கு உற்சாகம் அளிக்கிறது.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!! 🙏🙏
Thank you madam🙏🎉🙏
Congratulations 👏 madam
Yes mam en amma ilai neenga sonnathu en amma sonnathupol iruku
super madam
@@VijayaLakshmi-dq2gi thank u
கண்களில் கண்ணீர் வந்தது அம்மா இந்த பதிவை பார்த்து நன்றி.. நானும் இல்லத்தரசிதான்..
அருமையிலும் அருமை... இதை சொல்லும் நீங்களும் தேவதை தான் சகோதரி.. வாழ்த்துக்கள்
மனசுல இருக்குற வலிய கரெக்டா சொல்றீங்க கேட்க நல்லா இருக்கு இதை தொடரவும். நன்றி சகோதரி
நான் எடுத்த எல்லா முயற்சிகளிலும் ஏதாவது ஒரு தடை வந்து தோல்வியிலேயே முடியும். ஆனாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் இந்த வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
சோர்ந்து போகும் இல்லத்தரசிகளுக்கு, புத்துணர்ச்சி, தெம்பு, மகிழ்ச்சி, ஆர்வம் இவை எல்லாவற்றையும் கலந்த மல்டி விட்டமின் டானிக் சாப்பிட்டது போல் இருக்கிறது உங்களின் இந்த இல்லத்தரசிகள் எனும் தேவதைகளே என்ற பதிவு. மிகவும் அருமை, வாழ்க வளமுடன்.
Vera level speech mam.Thanku so much mam.
Super I am with tears mam ur apt
Good thought
உண்மை
Thankyou frent
Thanks madam
ஒட்டு மொத்த இல்லத்தரசிகளின் மனதிற்கும் தெம்பையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஒருங்கே அளித்த பதிவு.... 💐💐மிக்க நன்றி சகோதரி🙏🙏
..
@@dhanalakshmi5135 good
@@ushav1113
😊
Thanks
Super akka
ஒவ்வொரு இல்லத்தரசிகளின் மன குமரலை அழகாக கூறியமைக்கு நன்றி சகோதரி
நம்ம குழந்தைகளை ஒருபோதும் வயிறு வாடவிடக்கூடாது; ஒருத்தரிடமும் அவர்கள் போய் நிற்கக்கூடாது; நாம் வரவரைக்கும் அவர்களைக் காக்க வைக்கக்கூடாது. அதனாலேயே இல்லத்தரசியாய் இருக்க ஆசைப்படுகிறேன்
Yes yes
Me too
Me too think the same sister
Me too dear. Jenny
Naan eppavo maranthu viten ...kulanthaihaluku paarthu samayal seiyavum...avarhalai parkavum.....indru kudu kulanthaikaluku oru velai samayal illai........bcoz ...naan nanaha illai....
எல்லா வேலையையும் முடித்துவிட்டு போகறத்துக்குள்ள சோர்வடைந்து , வீட்டிலேயே ஓய்வு எடுக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
Unmai.....
Super title
இதமான குரலில் கனிவான வார்த்தைகள்... நன்றி அம்மா...பல இல்லத்தரசிகளின் மனக்காயங்களுக்கு மயிலிறகால் மருந்து போடுகிறது தங்கள் சொற்கள்...வாழ்க வளமுடன்...🙏💐✨💝
அம்மா உங்களின் வார்த்தைகள் எனக்கு மன அழுத்தத்தை நீக்கிய து நீங்கள் வாழ்க வளமுடன்
இல்லம் ஒவ்வொரு அரசிகளின் அன்பு இல்லம்....ஒவ்வொரு ஜீவன்களின் உயிா்நாடி நாம்தான் என்ற சந்தோசம் இருந்தால் போதும் நாம் என்றுமே அழகான தேவதைகள் தான் மேடம்...பதிவிற்கு நன்றி..லவ்யூமேடம்😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍❣❣❣❣❣❣❣❣❣💯💯💯💯💯💯⚘⚘⚘⚘⚘⚘
💖💖
கட்டிடத்தின் அழகு வெளியே தெரிகிறது ஆனால் தாங்கி பிடிக்கும் அஸ்திவாரம் ஆரவாரமற்று அமைதியாய் இருக்கும்.
I am. Working women... Rendu role layum balance senju kashtapadum pothu.... illathu arasigal evolo puniiyam senjavanga nu ninaikaren
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள் 🙏🙏🙏🙏
நாம் தேவதைகள் தான்
அழகிய வார்த்தைகள்
அருமையான பேச்சு. நாமும் collarai thooki vittu kolvom.
ஆழ்மனதின் வார்த்தைகள். உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உற்சாகத்தை அளிக்கிறது. வாழ்க வளமுடன்
அருமை நான் எப்பவுமே அப்படித்தான் அம்மா,நம்மள பாராட்ட வேண்டாம்,படுத்தாம இருக்கணும்...இல்லத்து அரசிகள் இல்லேனா இல்லத்தில் அரிசி இல்லை,இல்லத்து அரசிகள் நம் உள்ளத்து அரசிகள் ....ஒவ்வொருவரும் நினைக்கணும்
Madam I have been a housewife for the past 24 years since I have an autistic boy. I wouldn’t have known the value of a home maker if I hadn’t experienced it. Really wonderful. Yes every woman needs to be independent but sometimes life throws curve ball at you and you need to take up the challenge. I think over the years women themselves have disrespected any other woman who decides to stay at home and raise her children. As we talk about woman liberation at this point we need to point that too is a choice that needs to be respected. Hats off to you for this post.
Vera level amma
ஆனந்த கண்ணீரில் பார்க்கிறேன் ... இந்த காணொளியை... நன்றி மேடம்..
காலை வணக்கம் சகோதரி நீங்கள்சொல்வதுநூறூசதவிகிதம்உண்மைநாம்சந்தோசமாகஏற்றுக்கொள்ளவேண்டும்என்னுடையசேவைஅதுதான் நன்றி சகோதரி 🌷🌷🌷
Mam, என் மனசுல உள்ளத அப்படியே சொல்லிட்டீங்க.. இது குறைஞ்சது 10 M views போகனும் மேம் sure sure.. ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Super amma
உண்மையில் மிகவும் அருமை
உங்கள் பதிவைப் பார்த்து நிம்மதியாக இருந்தது
மனதிற்கு இதமான நம்பிக்கை வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அக்னி பறவை
தென்றல் வானம்பாடி
Super shymala Ramesh babu.
மிகச் சரளமான, இனிமையான, இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்! எந்த ஒரு வேலையையையும் செய்து பார்த்தால்தான் தெரியும்... அதன் வேதனையும், வலியும்! நம்மை வலிவூட்டுவது... ”இவைகள் நம் வீட்டு வேலைதானே... நாம்தானே செய்யவேண்டும்.... இவைகளை மற்றவர்கள் செய்தால் அவ்வளவு திருப்தியாக இருக்காதே....” என்பதுதான்! நல்ல பதிவிற்கு நல்வாழ்த்துகள்!!
தெய்வமே சரியான பதிவு👍 இல்லத்தரசி மனக்குமுறலை அழுத்தமாக வெளிப்படுத்தியதர்க்கு மிகவும் நன்றி🙏
If working ladies get help from family members but housewives didn't get help from them''Veetla thane iruke neeye sei" that only we get
S
I m completed MBA home maker now homemaker
@@tittut2391 be a part in the society ur education should be useful to ur surrounding 👍this year women's day international quotes Change to Challenge
@@tittut2391 mee to
Why everyone thinking only homemaker need to do all the work. In a home how many members is there ,everybody need to work please divide the work to every body. Then everyone can be happy na. When you to feel to go out please go atleast temple. Don't worry about work. Daily make 1hr for your personal space. You can be more effective than before.
காணொளி மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் நீங்கள் ஒரு தாயாகவும் ஒரு அத்தையாகவும் இறைவன் உங்களை படைத்துள்ளான் அம்மா சந்தோஷ்ம் 🙏🙏🙏
உங்க சனல இப்பதரன் பரர்த்த என் மனதல உளளனத அழகர
Romba nandrianavarukkumm ipathivu sendradaiyanumm valthukkal
Very very true 👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 .I am 70 years old. Now I am proud to say that I am a DEVATHAI .
நீங்கள் சொல்லும் அனைத்துமே உண்மைதான் அம்மா இதுவே சில நேரங்களில் நமக்கு மிகவும் வலியா இருக்கிறது ஒரு சிலர் வீட்டில் தானே இருக்கிறீங்க என்ன வேலை இருக்கிறது என்று கேட்கும் போதெல்லாம் வலிக்கிறது அம்மா
அருமை சகோதரி வீட்டில் இருக்கும் ஓவ்வொரு பெண் மனதில் இருப்பதை அப்படியே சொன்னீர்கள் அதுவும் சிரித்த முகத்தோடு சொன்னது மனசுக்கு மிகவும் இதமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
எப்படி ??chancee illa
ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் உள்ளவை.
தொண்டை குழி வரை வந்து வெளிப்படுத்தாமல் வைத்திருப்பவை.அருமை 🙏🙏🙏
பல தேவதைகளின் சார்பாக நன்றிகள் பல 🙏🙏🙏
நீங்கள் பேசுவது மனதுக்கு ரொம்ப இதமாக சந்தோசமாக இருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்களை ரொம்ப எதிர்பார்த்துள்ளேன்
very nice amma. en manasula erukara kastatha soli athuku aaruthalum soli erukeenga thanks amma.
அருமையான பதிவு ஷ்யாமளா அம்மா. தொடரட்டும் உங்கள் பேச்சு ❤❤❤❤❤❤❤
Kanneer varukirathu sis thankyou so much 👍
என் தேவதை எங்களை கவனித்து கொள்வார். நாங்கள் பாக்கியம் செய்தவர்கள். நன்றி எங்களது தேவதையே.❤️❤️❤️
இதை வீட்டுல போய் நேரடியாக சொல்லுங்க சந்தோஷப்படுவார்கள்
Neengal pesiya ovvoru vishayamum, manathin Pala kelvigalin aarudhal aagirathu..... Ungal vaarthaigal orroru naal kadappin samadhanangal.... Devadhaigalin ardham sandhoshathin pattampoochigal, Devadhaigalukku ungalai ponra devadhaigal sandhosha siragugal veesi parakkirirgal. Nantri.
Tears in my eyes but a lot of happiness in my mind hearing this Thank uuuu so much madam for a wonderful inspirational speech
Housewife a nee yenna oru respect illa yarum kudukkurathu illa nan aluvan thanimai erukkum pothu but Neenga sollum pothu i feel happy
அருமையாக சொன்னீங்க அம்மா அனைவருக்கும் நன்றி நானும் சில நேரங்களில் இப்படி தான் Feel பன்னுவேன் அழுவேன் பிறகு குழந்தைகளை எண்ணி மாறி விடுவேன் நன்றி நன்றி 🙏🙏
நன்றி அம்மா நீங்கள் கூறிய அனைத்தும் 100 சதவீதம் உண்மை
மிக்க நன்றி சகோதரியே இந்தப்பதிவை கேட்கும்போதே மனதில் ஒரு புதுதெம்பு உண்டாகிறது. இது இல்லத்தரசிகளின் மனக்குமுறலுக்கு கிடைத்த மாமருந்து. நீங்கள் கூறும் அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாது ஒரு பெரிய உற்சாகத்தையும் தருகிறது.ஒரு இல்லத்தரசியாக நானும் கர்வம் கொள்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு👍👍👌👌👏👏வாழ்த்துக்கள்💐💐💐💐
Love you amma wonderful speech
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். இல்லத்தரசிகளுக்கு 🙏
ரொம்பவும் எதார்த்தமான பதிவு.ஒரு பெண்ணால் தான் இதை இவ்வளவு அழகாக சொல்ல முடியும்.நன்றி மேடம்.
இதையே நான் எல்லோருக்கும் சொல்வது நான் 24*7என்று சொல்வேன்.சரி தானே.
Hats off to you Shyamala mam. இவ்வளவு ஆழமான சப்ஜெக்ட்ட, இதைவிட அழகா, தேனும் வெண்ணெயுமா குழைத்து ஒரு healing touch + confidence கலந்து குடுக்க உங்களால் மட்டுமே முடியும். You are amazing & Lovely mam. ♥♥
Ungaludaiya varthai romba arudhala irukku amma thank you so much
சகோதரி நான் ஒரு ஆசிரியை , இல்லத்தரசி , அனைத்தும். பெண்ணாக பிறக்க பெருமை கொண்டேன்
I love you mam. Feel like hugging you for those lovely words.
Rombha thanks madam ungaloda jambhavathikal video va pathutu yengala maari irukara house wife la oru aaruthalana vaarthai solalaiyeah rombha varutha patey..... Nega peysa peysa kaneer ah varuthu madam yena soldrathunu theyriyala...... Na adikadi neynapey yetharkumey prayoganam ilama oru life ah vazharomey nu....... Unga vartha onu onum rombha mana thairyatha kuduthuruku madam..... Yenoda manasu rombha leysa aana maari iruku rombha nandri madam......
Wowww mam ,..neengala ipathan ungala pakuran,...super speech mam,...I loveeeeeeee uuuuuuuu so much ,....
Eyes filled with tears while watching
Simply awesome
Ahaa arumai arumai. arputhamana alagiya pechu manathin aalamana velipaadu kanivana vilakkam . Nandri sagothari
மனதில் இருக்கும் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்த மகிழ்ச்சி சகோதரி.நன்றி வாழ்க வளமுடன்
Romba sariya sonninga mam.enna niraiya Peru veetla dhane irukkanu hurt pannirkanga..now I feel proud of myself
உண்மையான வார்த்தைகள். நன்றி தோழி.👌👌👏👏👍👍👍
Super sahothari.ungal pechu manam santhosam aahirathu.
Nandri Amma.... first time unga vdo va paakuren....I'm crying...
நம்பிக்கை தரும் அழகான வார்த்தைகளுக்கு நன்றி.🙏
I lost my mom this year. Once she is gone , i feel insecure. Until she was alive i felt more secured. But once she was gone i am like a direction lost ship in the sea. She was my beacon light.
Super mam, thanks for your speech, neega sounna varthaigal ellamea unnmai appadithan ennkkum thonum, ippa ennakku manasu relaxa irruku, nam theyvathaikal soullum podhu romba santhoshama irrukku nandri mam
No words. Just this morning I was frustrated. This is so motivating.
அருமையான பதிவு....பலமுறை மனதில் எழுந்த கேள்விகள்....
You made my day mam... romba positivity kuduthrukeenga.. neenga sonna oru oru varthaiyum enakaga pesuna madiri irundhuchu... Thank you so much...🥰😍🤩
மிகச் சிறந்த உண்மை அம்மா
தெளிவான விளக்கம் நிதர்சனம் நிதர்சனம் அம்மா 👍👍👍👍👍👍👍👍
Thanks for your energetic words. It meant a lot for me
Thanku ma.i bow down to my chella amma who took care of us to raise us along with our father with her selfless sacrifices because of whom iam a working woman today ❤❤❤❤
I expected this words in my family many days. Your speech is very nice mam. My mind is so tired doing the routine work. Yr speech is post for the home maker's. 🙏🙏🙏🙏🙏🙏
enna vetla summatha nathiya erukgannu yaravethu sonnamathiri semma kantppa venum medam. appadi erukkom. you are very sweet medam. nenga solla ellam nadakkuthu.romba. sakithu konda that podanumnu. ☺👏👍👋
என் கணவர் சொல்வார் நீ இல்லனா நானும் இல்லை குழந்தைகளும் இல்லை இந்த வீடும் இல்லை என்பார்.அதுதான் எனக்கு boost
அருமையாக சொன்னீங்க சகோதரி. என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள்
Yes we are very proud to be a home maker. Her words are 100% correct.👌👌👏👏
நன்றி அம்மா
This minute when I finished listening to ur talk,I feel like a devadhai..thank you,god bless you and all around you
Enjoy manadil ulladhai appadiyae solli irukkirrigal so nice talking
Great motivating tonic for all DEVATHAIS ❤️🙏
காலை வணக்கம் தங்கையே! மிகவும் சரியான வார்த்தைகள். ஆம் நாம் அனைவரும் தேவதைகள் தான். உங்கள் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தது. வாழ்க வளமுடன்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா எனக்கு மனசுல ஒரு சொல்ல முடியாத பூரிப்பு ஏற்பட்டிருக்கு🙏☺️
Super mam
Very nice mam👍👍👍👌👌நிஜமாவே எல்லா ஹவுஸ் மனைவிகலும் பெரிய திறமைசாலிகள் பெண்கள் எல்லாரும் உண்மையான தியாகிகள் I love womens power 💖💖💖💖👌👌👌ithai mens yaarume purinthu kolvathillai, itha paarthavathu angal thiruntha vendum,neengal penkala apparana perumai kollungal all women's in🦁🦁🦁🦁🦁 SINGA PENKAL 👍🙏🙏🙏💖💖💖💖
Good speech sister 👌👏 thank you
Super mam Kodi nandrigal 🙏
Ma'am, I am not sure what is addicting, it is your presentation or content or both?!? You definitely bring a smile on our face. Look forward to hear more from you 🙂
Urchaagamoottum varigal indha Dhevaidhaigalukku... engalukkum retirement illalladhadhupol ungaludaiya paechukkum retirement koodadhu mam.....💐💐💐 🌷🌷🌷😍😍😍
Thank u mam, I'm house wife
This post is very comforting to me 🙇🙇🙇
அருமை. அருமை. ஒவ்வொரு வார்த்தை யும் நிஜம்.
These guys understand and feel them only in their absence...
மனதுக்கு இதமாய் இருக்கிறது மிக்க நன்றி தொடரட்டும்
In 7:00 minute super line mam. It is true. Thank you for both of you.
மிக மிக அழகான பதிவு😍❤️🙌.உங்கள் தமிழ்,உங்கள் பாவம்,உங்கள் உச்சரிப்பு,உங்கள் உற்சாகம்,கேட்க கேட்க இனிமை.🌹❤️🥰😘அம்மாவின் அன்பு,அக்கறை,கரிசனம்..இவைகளை உங்களிடம் கண்டேன் சகோதரி..❤️❤️ஆனந்த கண்ணீரை வரவழைத்தது உங்கள் பதிவு.😊👏👏தொடருங்கள் உங்கள இனிமையான பதிவுகளை🙏👌🌹🥳😍🙌🔥🤩
So true words. Salute to all the homemakers.❤️❤️
Thank you sister, open my eyes. GOD BLESS YOU. GOD GIVE FULL STRENGTH.