வாழைப்பூ இப்படி செய்து பாருங்க..👍🥰💚🌱நல்லாயிருக்கும்..😃|Banana flower recipe|village girl life style
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- சத்யாவின் சமையல்-1🤩🤣😋வாழைப்பூ இப்படி செய்து பாருங்க..👍🥰💚🌱நல்லாயிருக்கும்..😃|Banana flower recipe
If you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺ 💕
If you any questions please comment below or contact me at instagram 😊 sathya1665 👍
Thanks for your support and love ❤
@AnbuThirumagal
#harvest #cooking #village #nature
வாழைப்பூ பொரியல் எனக்கு மிகவும் பிடிக்கும்😊❤
Super v nice dear yes I love to see cooking video
Ok thank you so much 🥰
healthy dish ...i love vaazhai poo vadai 😊
Valai poo poriyal awesome preparation my fav also sister take care of ur health also may god bless u always
நான் கோவைக்காய் பீட்ருட் கேரட் வெண்டைக்காய் வாழை பூவின் கடைசி பகுதி இதெல்லாம் பச்சையா சாப்பிடுவேன்.பொரியல் சூப்பர்மா
Super ❤😋, after harvest cooking video podunga. Sweet corn raw'va saapuduven.
Sure 😊
Post a video, How to prepare dish from Vazhai kilangu,,
Sure 😊
Hai sister good afternoon nan vendakkai, Carrot, Sweet corn, tomato sapuduven vlog is super ♥️🌹🌹💐
🥰🥰💚
அருமை.கண்ணாடி மாதிரி இருக்கிறதில்தான் தேன் வரும். அந்த பூ நுனியில் உள்ளது மிக ருசியாக இருக்கும், நானும் அதை பச்சயாக சாப்பிட ஆர்வமாக இருப்பேன்.உங்கள் ஆரோக்கியம் மேம்படடும் .நல்லது.
🥰👍
Nanum poovin kuruththu sapituven...chinna pillaila😅
கானொளிஅருமை வாழைப்பூபொரியல் உடலுக்குநல்லது பச்சைகாய் நான் கேரட்.வெங்காயம், தக்காளி வெண்டைக்காய் இதல்லாம் சாப்ட்டுக்றேன் சகோ🎉🎉
🥰👍
Vendikkai thakkali saptuven sister
🥰🥰👍💚
உடம்பு பாத்துகோங்க சத்யா நானும் வாழைப்பூ சாப்ட்டுர்க்க . நீங்கள் பச்சை காய்கறி ன்னு சொன்னதும் தண்ணி சாதத்துக்கு பச்சை மிளகாய்😂, கேரட், கற்றாழை. பொரியல் சூப்பர்👌😋👍😊
சரிங்க சகோ 🥰👍
@@AnbuThirumagalஅக்கா தாமாஆ☺🙂
வாழைப்பூவும் முருங்கைக் கீரையும் சேர்த்து சமைத்தால் மிக அருமை இருக்கும் தங்கை
👍👍🥰
எனக்கு பிடிக்கும்
எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
Take care of your health thangachi
நானும் அப்படியே சாப்பிடுவேன்
பாப்பா உன் வாய் இருக்கே............🎉🎉🎉🎉🎉
சூப்பர் 👍
Super da❤❤❤
Super❤❤❤
சூப்பர்
வாழை பூ cut பண்ணுவதற்கு முன், அண்டாவில் சிறிது மஞ்சள் தூள் & மோர் ( அல்லது அரிசி கழுவிய தண்ணீர்) ஊற்றி வைத்து அதில், பூவை cut செய்து போடவும்....! கருத்து போகாமல் இருக்கும்
👍👍👍
Vendakaai
Pavakaai
Karat
Patchchaiya saappiduven
Vera level ❤️🩷💖🪄🪄akka 🪄🪄🪄
❤❤❤❤
சமையல் பற்றி அப்பப்ப வீடியோ போடுங்க சகோதரி
சரிங்க
I have , we uses to fight for it. Take care ma.
🥰🥰
Supar sis ❤
தாராளமாக விவசாயம், கிராமத்து சமையல் மற்றும் கிராமத்து வாழ்வியல் இவ்வாறான கலவையான காணொளிகளை பதிவிடுங்கள்.🙏
Na pavakkai sapituven sister
😃😃
@@AnbuThirumagal 🥰
Hi sister fine u how?
Now good sister 🥰💚
Enga veetla ellaa kaayum thinnuduvaanga sister kozhambukku kooda vittu vaikka maattaanga😂😂
😃😃😃🤩🤩
பனைமரம் அனைத்து பாகமும் பயன்படும்
ஹாய் விவசாய தங்கமே உடம்பை கவனிங்க சுத்திப்போடுங்க கிராமத்து குயிலே அறிவு பெண்மணியே😊😊
Vendakai
Thakkali
Carrot
Beetroot
Tattakai
Tatta payiru kaai
Paasi payaru kaai
Cauliflower
Vengayam
Sakaravalli kilangu
Makka solam
Valai poo motu ithellam naa sapduven😂
Cauliflower um ma 🤩🤔
@@AnbuThirumagal ss super aa irukum😁
@@gunavathimurugesan847 பாவகாய் சாப்பிட மாடிங்களா
சமையல் பற்றி
Parilkumbodu perusa irunda poo, samaithadum konjamaga agi vittadu.
Yes
வேகும்போதே எடுத்து எடுத்து சாப்பிட்டாச்சு,😜
Super🥰😋😋
🤩
@@AnbuThirumagal
Ungalkupremerirelivechatthiriyuma
@@dorakuttylifestyle06 noo 🤔
@@AnbuThirumagal
Mychannelplaylistlivechatirukum
Take care first
Nanga nallaerukom ninga nallaerikkingala sister RUclips create panna help pannamdiuma ungala meetpannamudima please😫🙏🙏💓
Ellamay youtube la eruku check panni parunga 🥰👍
Super ❤❤
❤❤❤❤