நாவூறவைக்கும் இலங்கையின் சுவையான மிதிவெடி😋 | Sri Lankan Style Mithivedi Making | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024
  • #jaffna_vlog #ks_shankar #jaffna #jaffna_food #srilanka_food
    ‪@JaffnaThanush‬ ‪@KaransExplore‬ ‪@ULKUTHTHU‬ ‪@Mathswithvenu‬
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Mobile : +9476 6620 527
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Комментарии • 72

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 3 месяца назад +2

    மிதி வெடி வீடியோ அமர்க்களம்.இதில் கலந்து சிறப்பித்த அனைத்து தம்பிமார்களுக்கும் பாராட்டுக்கள்.பாரிஸ் ஜீவா

  • @gowryratnam6752
    @gowryratnam6752 3 месяца назад +6

    மகிழ்ராஐ் so funny guy சங்கர் நல்ல சமைக்கிறர்

  • @arulwithanu464
    @arulwithanu464 3 месяца назад +3

    இந்தக் காணொளி பார்ப்பதற்கு மிகவும் சவாரசியமாக இருந்தது.
    சங்கரின் இதுபோன்ற வீர விளையாட்டுகள்
    இன்னும் மேலதிக சிறப்பைத் தந்துள்ளது
    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      மிக்க நன்றி ♥️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 месяца назад +2

    செம கலாட்டா சமையல் காணொளிக்கு நன்றி.

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 3 месяца назад +4

    Shankar is a best chef 🧑‍🍳👨‍🍳, மகிழ்ராஐ் works very hard 🤹so please give one extra மிதிவெடி to him. Enjoy it guys 👍👍👍

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 3 месяца назад +5

    தம்பி நான் வந்து உங்கள் எல்லோருடனும் சேர்ந்து இப்பிடி எல்லாம் சமைத்து சாப்பிடனும் என்று ஆசை

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад +2

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ♥️

  • @navygak
    @navygak 3 месяца назад +1

    I am form Canada I want to come and cook with you guys maybe January 2025

  • @jenijeni6568
    @jenijeni6568 3 месяца назад +3

    மதன் அண்ணா உண்மையாவே யோகிபாபு மாதிரித்தான் இருக்கிறார்

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 3 месяца назад +2

    நன்று.
    தமிழ்நாட்டில் இம்மாதிரியான பெயரில் கேள்விப்படாத ஒரு பட்சணம் தான் இது.
    அநேகமாக ஓரிரு பகுதிகளில் இதையொத்த பட்சணங்கள் ஏதேனும் இருக்கக்கூடும்.
    மேலும் முட்டையை தனியாகத்தான் அவிக்க வேண்டும்.இதர காய்கறிகளுடன் சேர்த்து அவிக்கக்கூடாது.❤❤❤

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 3 месяца назад

    So great cooking video enjoy your day God Bless You Vazhga Valamudan 💞🇨🇦

  • @NarendranSai
    @NarendranSai 3 месяца назад +1

    Guyszz once again superbbbb...🤣😂😍🤣

  • @srisubs3504
    @srisubs3504 2 месяца назад

    Enjoy thampigal ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KathiravelPremachandran-yr1yi
    @KathiravelPremachandran-yr1yi 3 месяца назад +2

    Don’t Boil the eggs with other because when you boil eggs dirty come out so always boil the eggs 🥚 separately good for the your health don’t do that again ❤

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz 3 месяца назад +1

    மிதி வெடி யாழ்ப்பாணத்லையும் வன்னிளையும் தான் நான் பார்த்து இருக்குறன் ப்ரோ

  • @pkrstarkannarathikaswiss9146
    @pkrstarkannarathikaswiss9146 3 месяца назад

    அருமை அருமை
    வேற லெவல் மிதிவெடி👌👌👌எங்கட ஜோகிபாபுவ கலாய்க்காதைங்கோ..பாவம் தம்பி 😂

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 3 месяца назад

    Shankar unkal gurup methevedy super all the best

  • @user-rz9cy4dk4r
    @user-rz9cy4dk4r 3 месяца назад +1

    Super anna ❤❤

  • @somasundaramjeyatheeswaran1049
    @somasundaramjeyatheeswaran1049 3 месяца назад +1

    Supper

  • @senthur.lavina
    @senthur.lavina 3 месяца назад +2

    super super 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 месяца назад +1

    Yummy yummy❤ mithi vedi sankatin wife kuduththu vaiththava its joke thampi👍thodanthu kanoli podunko

  • @kalaarul1637
    @kalaarul1637 3 месяца назад

    Yummy food enjoy your food 🥘

  • @kadarmohideen8619
    @kadarmohideen8619 3 месяца назад

    Super 🎉 sankar

  • @pakeerathanthambiraja8333
    @pakeerathanthambiraja8333 3 месяца назад

    Super 🎉great

  • @sathasabesan9970
    @sathasabesan9970 3 месяца назад

    Super 👍

  • @dhanesh1130
    @dhanesh1130 3 месяца назад

    Superrrrr👌👌😋

  • @user-yp3sg7sp5w
    @user-yp3sg7sp5w 3 месяца назад

    Super 😁😁😁 enjoy

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 месяца назад

    Thanks

  • @VincenzoCassano-em9do
    @VincenzoCassano-em9do 3 месяца назад

    Sankar oru naalaiku magil raj ah prank pannunga

  • @sureshgunarathna1565
    @sureshgunarathna1565 2 месяца назад

    when cooking potatoes why you putting lemon slice is that any techniques ?

  • @sugananthinini3021
    @sugananthinini3021 3 месяца назад

    👍

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 3 месяца назад

    Hi
    Sankar
    Ungalugu velinaddugu pora thaguthi 100 veetham iruku
    From vani akka in swiss

  • @lalithaamirthalingam5529
    @lalithaamirthalingam5529 2 месяца назад

    Thamby robba kathikureenga pls

  • @azanth
    @azanth 3 месяца назад

    👏👏👏👏👍👍👌👌👌

  • @VincenzoCassano-em9do
    @VincenzoCassano-em9do 3 месяца назад

    Kaanikaalan magilraj😂🎉

  • @user-ih6kx8lr2v
    @user-ih6kx8lr2v 3 месяца назад

    Sanhar super😮

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 месяца назад +1

    அருமை அருமை உங்களின் மிதிவெடி செய்முறை பார்த்து ரசித்தேன் நன்றாக இருந்தது நன்பர்களோடு நகைச்சுவையும் சேர்ந்த கலாய்ப்பு அருமை . எங்களுக்கும் பசிக்குது . From denmark

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад +1

      மிக்க நன்றி ♥️

  • @vinojagunaseelan2222
    @vinojagunaseelan2222 3 месяца назад

    ❤❤❤

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 месяца назад

    ❤❤🎉😊

  • @tharshi720
    @tharshi720 3 месяца назад

    Magil very fun

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 3 месяца назад

    😮😮😮😮😮😮

  • @Ninthu02
    @Ninthu02 3 месяца назад +2

    மகிழ்ராஜ் சூப்பர் காமடி

  • @nihallifestyle
    @nihallifestyle 3 месяца назад

    உங்களது தொடர்பு எண் வேண்டும்... நானும் ஒரு youtuber

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      insta or Facebook இல் தொடர்பு கொள்ளவும் .Id - Ks shankar

  • @parmanthansusikaran-nb3jk
    @parmanthansusikaran-nb3jk 3 месяца назад

    Anna cooking vedopanungi

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Sagkarthadderithalpoddifirst

  • @user-wn8te5lw5q
    @user-wn8te5lw5q 3 месяца назад +1

    மிதிவெடி உருவாகிய இடம் வன்னி,தென்னிலங்கையில் இது என்னவொன்றே தெரியாது

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 месяца назад

    😍😍

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @lalithaamirthalingam5529
    @lalithaamirthalingam5529 2 месяца назад

    Thumbing tobacco kathikureega pls

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 3 месяца назад

    😂😂😂😂❤❤

  • @conclavious1075
    @conclavious1075 3 месяца назад +1

    மிதிவெடி என்றால் என்ன?

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад +1

      காணொளியில் விபரமாக சொல்லியுள்ளேன். காணொளியை முழுமையாக பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️

  • @johnappasamy3603
    @johnappasamy3603 3 месяца назад

    பலகாரம் தான் பழசு பேருதான் புதுசு!

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Mathsvenuennavilaipodalmmithivedikku

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Mithivedisagkar

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Rottinilavaivaanaththunilavukkuanuppumsagkar

  • @Good-po6pm
    @Good-po6pm 3 месяца назад

    எதற்காக இந்த உணவுக்கு மிதிவெடி எனப் பெயர்?

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 3 месяца назад

    மிதி வெடி வெடிக்க போகுது. சமைக்கும் போது மிகவும் கவனமாகவும், அவதானமாகவும் இருக்கவும். சமையல் விளையாட்டு இல்லை.

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Karanthachchiirukatum

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Hotoilpaddalsignalorhoneypodugka

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Mithivediyaillaikannivediya

  • @sivagn4285
    @sivagn4285 3 месяца назад

    Makilinkavithaisamaikkatheriyathuenakkubutsappidatheriyumenakku

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 3 месяца назад

    😮😮😮😮😮😮