250 வருட பழமையான மச்சு வீடு | A Tour in 250 Years Old Chettinad House | Karaikudi House

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2021
  • #chettinad_house #oldest_house
    Home tour to 250 year old chettinad house
    100 year old 1.5 acre house - • 1.5 ஏக்கரில் 100 வருட ...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 246

  • @-ungalsimon462
    @-ungalsimon462  3 года назад +51

    அனைவருக்கும் வணக்கம்😊🙏
    ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
    இனி வரும் நாட்களில் நம் முன்னோர்களின் பெருமைமிகு வாழ்வியலை வெளிக்கொணரும் விதமாக ...பழமையான கோயில்கள் வீடுகள் அரண்மனைகள் கோட்டைகள் மற்றும் பழங்கால சின்னங்கள் ஆகியவற்றை தேடும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.. தங்களுக்கும் ஏதேனும் இடங்கள் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் அறிந்து கொள்வதில்... காணொளி வெளியிடுவதில் ஆவலாக உள்ளேன்.
    நன்றி 😊
    Contact number : 6382501673

    • @kotteeswarankotteeswaran5007
      @kotteeswarankotteeswaran5007 3 года назад +2

      Hi
      I am kotteeswaran
      Doing research related to Heritage structures
      If any dout for Characterization, simulation and stability . Kindly ask to me I will help u

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 года назад

      @@kotteeswarankotteeswaran5007 hi sir..How to contact u sir?

    • @vijayjoe125
      @vijayjoe125 3 года назад +1

      என்னாய்யா சைமன் லண்டன்ல இருந்து வந்த மாதிரி நம்மூரு காலணா அரையணா கூடத் தெரியாம இருக்கே

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 года назад +1

      @@vijayjoe125காலனா அரையனா தெரியும்.அது ஓட்ட காலனா அது எனக்கு தெரியாது bro

    • @vijayjoe125
      @vijayjoe125 3 года назад +1

      @@-ungalsimon462 வாசர்மாதிரியே இருக்கும. நானே பார்த்திருக்கேன்.எங்க வீட்டுலயே ரொம்ப நாள் இருந்துச்சு ஸ்டாம்பு சேகரிப்பாளர்கள், நாணய சேகரிப்பாளர்கள் அவ்வப்பொழுது கண்காட்சி நடத்துவார்கள். அதில் காட்சிக்கு வைப்பார்கள்.

  • @santhibalu9947
    @santhibalu9947 3 года назад +68

    என்னதான் ஏசியில் போட்ட வீட்டில் இருந்தாலும் கூட்டுக் குடும்பமாக இந்த ஓட்டு வீட்டில் வாழ்ந்த நினைவுகள் தான் பசுமையானது பார்க்கும் பொழுது நாம் பழமையை தொலைத்து தொலைத்து விட்டோமே என்று கவலையாக உள்ளது

  • @ponnuthai6692
    @ponnuthai6692 2 года назад +4

    ரொம்ப சந்தோஷம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு ஆனா இத்தனை ஆண்டுகள் இதை பராமரித்து இவ்வளவு அழகா வைத்திருப்பது திறமை அதைவிட உங்கள் வாரிசுகள் இந்த வீட்டை இடிக்காம உணர்வுகளை மதித்து பழமையை நிலைத்து நிற்க்க வைத்துள்ளனர்

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 Год назад +14

    பாரம்பரியமும், பழமையும் என்றும் விலை மதிப்பில்லாதது

  • @renganathanr1392
    @renganathanr1392 2 года назад +4

    மிக மிக சிறப்பானகட்டுமானம்
    அதைவிட பராமரிப்புமிக மிக சிறப்பு

  • @Vikhasini
    @Vikhasini 3 года назад +77

    இது வீடு அல்ல கோவில் வாழ்கையில் ஒரு முறை பார்க்கவேண்டும்

    • @gta_san_cj
      @gta_san_cj 2 года назад +2

      Karaikudi vaanga 1000 window vidu laam irukku

    • @byrosebanu1530
      @byrosebanu1530 Год назад +1

      Yanakum

    • @sunwukong2959
      @sunwukong2959 Год назад

      OIC... peria veedaa irunthaa kovilaa...
      appo yelaigal veedunaa opposite
      what kind of mindset u ve....sounds pathetic..

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 года назад +12

    மாதவமே, பரம்பரை வீட்டில் வாழ்வது. நகர்ப்புற வாழ்க்கையில் வாழ்ந்தாலும் பூர்வீக ஊரில் வாழ்வதே பெருமை.

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 3 года назад +11

    அருமையான வீடுகள் கட்டுமான அருமை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றி

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +10

    இவர்களின் திருமணம் முறை எனக்கு மிகவும் பிடிக்கும் ங்க
    அந்த சீர் வைக்கும் முறை அதை விட பார்க்க மிகவும் அருமை யாக இருக்கும் ங்க

  • @bmz8018
    @bmz8018 2 года назад +3

    தொல்பொருளாகக் கருதி இன்னும் பன்னூறு ஆண்டுகள் இதை பாதுகாக்கனும். வாழ்த்துக்கள்.

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate 3 года назад +8

    காலனா ( ஓட்ட காசுகள்) வீட்டில் 🏠 விளக்கம் சூப்பர் 🔥

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад +1

    வணக்கம் நண்பரே வணக்கம் அம்மா பாட்டி அவர்கள் பழைய காலத்தில் உல்லா வீடுகள் அந்த தூண்கள் வீட்டு வாசல் கதவு வேலை பாடுகள் மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🇸🇬

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 года назад +17

    அருமை அருமை 👌👌 கலாச்சாரத்திற்கு வணக்கங்கள். வீட்டு உரிமையாளர் நல்லா ஒவ்வொரு விவரத்தையும் தெளிவா விவரிக்கராங்க. 👍👍

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +8

    அம்மா உங்கள் வீடு பாரம்பரியமாக நன்றாகஇருக்கிறது

  • @elangovane8137
    @elangovane8137 2 года назад +1

    அருமை அம்மா உங்கள் தமிழ் தெளிவான பேச்சு....விளக்கம்...

  • @rishigamingcraft3681
    @rishigamingcraft3681 Год назад +1

    Naanga leave vitta thatha ,patti ya parkka povom andha veetu memories nyabagam varuthu patti

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 года назад +4

    அம்மா சின்ன பிள்ளயாயிருந்தப எங்கஅம்மயி வீடு பேல இருக்கு விளையாடி இருக்க நினைத்து பார்த்து மகிழ்ச்சி ஊர் பசுபதிகோவில் நன்றி

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 3 года назад +15

    நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் சொந்த ஊரை பார்த்து மகிழும் வாய்ப்பு கொடுத்த *உங்கள் சைமன்* RUclips channelக்கு மிக்க நன்றி.

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 года назад

      நன்றி

    • @mahemaheshwari6938
      @mahemaheshwari6938 Год назад

      Edu enda place

    • @ganeshkumar-xc3kl
      @ganeshkumar-xc3kl Год назад

      @@mahemaheshwari6938 சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான்

  • @nazeemgani505
    @nazeemgani505 3 года назад +19

    பாண்டியன் ஸ்டோா் சுஜிதா ஓரு முறை இந்த வீட்டை காட்டினாா்கள்

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 года назад +2

    அருமையோ அருமை. எத்தனை அழகான கை வேலைப்பாடுகள்.

  • @abizdelight
    @abizdelight 3 года назад +8

    Antha kaasu , mara petti ethulam enga patti kitta pathu eruken.. Pazhaya memories.. Thanks bro

  • @shobanag7733
    @shobanag7733 3 года назад +1

    super again indha amma va pakkurathu happy uh iruku...

  • @jayashreesomasundaram3132
    @jayashreesomasundaram3132 3 года назад +6

    அழகான விசாலமான காத்தோட்டமான வெளிச்சம் நிறைந்த அற்புதமான வீடு நன்றி

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 года назад +6

    அருமையான வீடு மட்டும் அல்ல அம்மா ,மகளும் தான் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @neenaanaval4829
    @neenaanaval4829 3 года назад +23

    பாரம்பரியமான வீட்ட காட்டுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @baburamachandran2010
    @baburamachandran2010 2 года назад +1

    அழகிய வேலைபாடுகள் அருமை 👌

  • @SkSk-eh3rk
    @SkSk-eh3rk 3 года назад +1

    பழமை, வாய்ந்த, வீடு,அருமை

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 3 года назад +2

    அருமையான பதிவு.
    அவசியமான பதிவு.

  • @kanrajur8283
    @kanrajur8283 Год назад

    இங்குள்ள அனைத்துமே,, நாங்கள் சின்ன வயதாக இருந்த போது எங்களது வீடும் பல அருமையான அமைப்புகள். பொருள்கள் கிணறு தோட்டம் என்று அருமையாக இருந்தது...அருமையான மர வேலைப்பாடுகள் நிறைந்த குட்டையான கதவுகள் உடைய அறைகள், பயங்கர உறுதியான பீரோ,,தூண்கள் ,,என்று அருமையாக இருந்தது..காலபோக்கில் நிறைய பேர்கள் இருந்த வீடுகள் எல்லாம் இப்போது பாகபிரிவினைகளால் சிறிது சிறிதாக ஆகி பழமை தன்மைகள் அந்த பொருள்கள் இல்லாமல் போய் ,,,,நினைக்க நினைக்க வேதனையாக இருக்கு

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan2016 3 года назад +3

    லஷ்மி உங்க வீடும் அருமை.உங்க ஆத்தா வீடு ரெம்ப நல்லா இருக்கு

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 Год назад

    அருமை !அருமை !வாழ்த்துக்கள்! 🙏🙏

  • @swarnapappa5436
    @swarnapappa5436 3 года назад +9

    லட்சுமியும் அம்மாவும் சூப்பர்

  • @kalpanavij3492
    @kalpanavij3492 3 года назад +9

    Such intricate woodwork.Well preserved!!!
    We too had a well in our house during my school days. We used to draw water from it.
    Those days are long past!!!

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 года назад +8

    வாழ்த்துக்கள்... பாட்டி மா... வீடு நல்லா இருக்கு

  • @kottursamy5034
    @kottursamy5034 2 года назад

    Thankyou bro mana niraiva iruku

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 года назад

    இந்த நகரத்தார் வீட்டின் முன்
    வாசல் நிலையே மிகுந்த வேலைபாடுகளுடன் .பர்மா
    தேக்கில் செய்யபட்டது..
    வீட்டடில் உள்ள அனைத்து
    மரசாமன்கள் அழகிய வேலைப்பாடுகளுட.ன்
    இருக்கும். தற்ப்போது இது
    போன்று செய்வதற்க்கு மர ஆசாரிகள் இல்லை....

  • @acexecisevenkatraman6940
    @acexecisevenkatraman6940 2 года назад +4

    Super. What a fantastic home. Old is gold

  • @renukaguna1074
    @renukaguna1074 3 года назад +2

    Arumaiyana vilakkam

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் தம்பி

  • @tamildotmax3507
    @tamildotmax3507 3 года назад +10

    Bro iam a architect
    But old house design and the hand made designers are really amazing works i loved it.

  • @user-zc1bg8ph2v
    @user-zc1bg8ph2v 2 года назад +1

    அருமை ப்ரோ 💯🙏

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari 3 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற பல பழைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கலாச்சாரம் மற்றும் பன்பாடு போன்ற தகவல்களை பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 года назад

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்... நன்றி

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 года назад

    Vaalga valamudan

  • @karthikathiyagarajan4732
    @karthikathiyagarajan4732 3 года назад +6

    மற்றுமொரு அருமையான பதிவு அண்ணா 🙏🏻

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 3 года назад +8

    Sooo interesting to see how they lived

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 3 года назад +2

    அம்மா is back ❤️

  • @poongodirajagopal8037
    @poongodirajagopal8037 3 года назад +25

    We must be proud of the workers who were behind this.

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +12

    தம்பி உங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்இன்னும் பழைய வீட்டை எங்களுக்குகாண்பீர்கள்

  • @adamu6151
    @adamu6151 2 года назад +4

    What a house,madam is proud to say about her house which is good.

  • @ananthanarayansrinivasan5125
    @ananthanarayansrinivasan5125 Год назад +1

    Great to see such heritage properly. Kudos to
    ur family for maintaining it in excellent condition

  • @arunselvaraj5789
    @arunselvaraj5789 3 года назад

    Super veedu

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +7

    Wonderful treasure

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 3 года назад +5

    Very beautiful.

  • @stuntesakki
    @stuntesakki Год назад

    அருமையான பதிவு

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +14

    இன்றைய வீட்டில் எத்தனை குடும்பம்இருந்ததுஎத்தனை ரூம்இருக்குஅம்மா

  • @kramesh8325
    @kramesh8325 3 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад

    நன்றி அம்மா

  • @gomathy7695
    @gomathy7695 Год назад

    Excellent thank you

  • @MsJackdawson
    @MsJackdawson Год назад

    Romba arumai

  • @MsSundar18
    @MsSundar18 3 года назад +3

    Beautiful

  • @priyavvv4448
    @priyavvv4448 Год назад +1

    Good vibes.... blessed vd

  • @manikandanm2959
    @manikandanm2959 3 года назад +2

    Very nice

  • @santhikarna5883
    @santhikarna5883 3 года назад +2

    அருமை அருமை அருமை நண்பரே

  • @yaashmithan7139
    @yaashmithan7139 3 года назад +17

    பழய பொக்கிஷங்கள் ஆம்மா , மகள் மற்றும் வீடு

  • @rameshkumarsuresh8555
    @rameshkumarsuresh8555 3 года назад +1

    Sema

  • @amsasri9355
    @amsasri9355 3 года назад +2

    Super

  • @6b23a.rohithannamalai5
    @6b23a.rohithannamalai5 Год назад +2

    I always have a proud to say I born in nagarathar community

  • @durgadevichittamuri2333
    @durgadevichittamuri2333 Год назад

    Nallairukku

  • @rajkumarmurugan1740
    @rajkumarmurugan1740 2 года назад +1

    WoW 💚

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад

    Pramadham 👍🏻

  • @thilagarajasekharan6553
    @thilagarajasekharan6553 3 года назад +1

    Enga place 🤩😍🥰🤩😍🥰

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 2 года назад

    Very nice👍👍👍

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 3 года назад +3

    Wow super. Main door is very very attractive and beautiful 👌👌👌

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 года назад +4

    Wow.... Very nice House I just love it.

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 3 года назад

    Very Nice

  • @divikiran2611
    @divikiran2611 3 года назад +1

    Nice 👍

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr 3 года назад

    Home 🏡🏠 super 👍

  • @jayanthir5310
    @jayanthir5310 2 года назад

    Very nice 👌

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 года назад +2

    மேலும் மேலும் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்🙏🙏🙏

  • @karimt3516
    @karimt3516 Год назад

    Thank you so much i went to my beautiful aur paste becose my self is Tamil acchi i ,am proud

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 года назад

    Chetty Nadu.Nagarathaar vazhum poomi.old culture and attractive areas.Thalai vasal oru street pinvasal next street, houses lot of the towns.

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover 2 года назад

    Super 👌👌👌👌

  • @orkay2022
    @orkay2022 3 года назад +1

    Great uploading msuoer hats off to our tradition.👍

  • @sulochanakailasam7764
    @sulochanakailasam7764 Месяц назад

    Very beautiful and we'll maintained house❤. But will there be any mosquito or other insects problems because of the open to sky mutram area?

  • @mekalak2282
    @mekalak2282 3 года назад +1

    இந்த மாதிரியான பல வீடியோக்கள் போடுங்கள் நண்பா...

    • @-ungalsimon462
      @-ungalsimon462  3 года назад

      கண்டிப்பாக...👍🏼👍🏼👍🏼

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 года назад +5

    உங்கள் காணொளிகளுக்கு நன்றி. 🙏

  • @jaya4177
    @jaya4177 3 года назад

    I know well take water. Cooking, I saw this house my grandfather house near Karaikudi.

  • @vijigobi173
    @vijigobi173 3 года назад +4

    Very beautiful house👌💎

  • @s.pirathikshas.thouvshik3547
    @s.pirathikshas.thouvshik3547 3 года назад +4

    Enga ammavin amma house ithupol oru machi veeduthan

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham 3 года назад

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத video.

  • @SaravananSaravanan-ub5ix
    @SaravananSaravanan-ub5ix Год назад +1

    I am Karaikudi

  • @meenakshim3421
    @meenakshim3421 2 года назад +3

    Edhu Enga ooru Enga veetuku mun therula eruku 😍😍😍 na poiruken edhukulla I am very proud 👍👍👍

    • @ML-lo9ku
      @ML-lo9ku Год назад

      Karaikudi la enga erukukunga endha veedu.can u send me area name address .poi paakanumga

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 3 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @soundaryan6683
    @soundaryan6683 3 года назад +2

    👌👌👌sima keep going

  • @rubymallikadevasahayam544
    @rubymallikadevasahayam544 3 года назад +5

    Nice House.Can we visit the house?Do they allow?

  • @madhumitha.snationalmodel1538
    @madhumitha.snationalmodel1538 2 года назад

    ,விடுசுப்பர்

  • @vijimurugan958
    @vijimurugan958 3 года назад +1

    Supper வீடு

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад

    காவிரிப்பூம் பட்டிணத்தில் இருந்து வந்ததால்தான் செட்டியார்களுக்கு நகரத்தார்கள் என்றும் ( அக்காலத்தில் காவிரிப்பூம்" பட்டிணம்" நகரமாக இருந்தது) இதே செட்டிநாட்டுப்பகுதியில் வழிவழியாக இருந்தவர்களுக்கு நாட்டார்கள் ( வல்லம்பர்கள்) என்றும் பெயர். இன்றும் ஒவ்வொரு கோவிலிலும் நாட்டார் மண்டகப்படி என்றும் நகரத்தார் மண்டகப்படி என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது.

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 Год назад

    ப சிதம்பரம் அவர்கள் வழி முன்னோர்கள் மிக செழிப்புடன் வாழ்ந்தவர்கள்

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +2

    உடல் மத்திய பகுதி
    வயறு
    வீட்டில் முற்றம்
    மழை நீர் வரும் தேங்கும்
    நீர் சந்திரன்
    சந்திரன் உணவு காரகன்
    தடை இல்ல உணவு